க‌விதை மாதிரி..

Monday, May 9, 2011
அதிகாலைச் சூரியனே
நட்சத்திரப் போர்வையை பத்திரமாய் மடித்துவை
எங்கள் ஓட்டைக் குடிசை குழந்தைகளுக்கு
வாய்த்த அழகிய கிலுகிலுப்பை அது

********************************************************************

மனமெனும் கடலில்
உன் நினைவெனும்
ஆயிரம் நட்சத்திரங்கள்..
கரையோரத்தில் நான்
அவை வானின் பிரதிபலிப்புகள்
எனும் உண்மை அறியாமல்


.

7 comments:

ஈரோடு கதிர் said...

இன்னும் கொஞ்சம் செதுக்கியிருக்கலாம்!

சக்தி கல்வி மையம் said...

உங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன்...
நேரம் இருந்தால் பார்க்கவும் ...
http://blogintamil.blogspot.com/2011/05/blog-post_10.html

அம்பாளடியாள் said...

அதிகாலைச் சூரியனே
நட்சத்திரப் போர்வையை பத்திரமாய் மடித்துவை
எங்கள் ஓட்டைக் குடிசை குழந்தைகளுக்கு
வாய்த்த அழகிய கிலுகிலுப்பை அது

சொல்லாமல் சொல்லும் வறுமையின் கொடுமை அதன் வலிகள் இங்கே அழகிய கவிதை வரிகளாய் .
அருமை...அருமை...அருமை....வாழ்த்துக்கள் உங்கள் கவிதை வளம் மென்மேலும் சிறப்புற...

Miracle balloon decoration said...

உங்கள் தளத்தை இன்று தான் (சு)வாசித்தேன்.. அருமை..

..சபரி.. said...

உங்கள் தளத்தை இன்று தான் (சு)வாசித்தேன்.. அருமை..

chicha.in said...

hii.. Nice Post

Thanks for sharing

For latest stills videos visit ..

www.ChiCha.in

www.ChiCha.in

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

|| அதிகாலைச் சூரியனே
நட்சத்திரப் போர்வையை பத்திரமாய் மடித்துவை
எங்கள் ஓட்டைக் குடிசை குழந்தைகளுக்கு
வாய்த்த அழகிய கிலுகிலுப்பை அது ||

இது நிச்சயம் நன்றாக இருக்கின்ற கவிதை...

இரண்டாவதற்கு நீங்கள் கொடுத்திருக்கும் லேபிள் பொருந்தலாம்.. :)))