நீயும் நானும்....

Friday, February 20, 2009

உரிமை இருந்தும் ப‌கிர‌ முடியாம‌ல்
உற‌விருந்தும் பேச‌ முடிய‌வில்லை

தேர்வ‌றையில் நாம்

என‌க்கான‌ உன் காத‌ல் தெரிந்திருந்தும்
உன‌க்கான என் காத‌லை வெளிப்ப‌டுத்த‌ முடிய‌வில்லை

ம‌ண‌வ‌றையில் நீ


க‌த‌றி அழும் உன் க‌ண்ணீர் தெரிந்தும்
விர‌ல் நீட்டித் துடைக்க‌ முடிய‌வில்லை
பிண‌வறையில் நான்

36 comments:

நட்புடன் ஜமால் said...

\\க‌த‌றி அழும் உன் க‌ண்ணீர் தெரிந்தும்
விர‌ல் நீட்டித் துடைக்க‌ முடிய‌வில்லை\\

அழகு

கிஷோர் said...

கவிதை நல்லா இருக்கு..

ஆனா இத போய் ஹைக்கூனு சொல்லிட்டீங்களே :)

Mohan R said...

"என‌க்கான‌ உன் காத‌ல் தெரிந்திருந்தும்
உன‌க்கான என் காத‌லை வெளிப்ப‌டுத்த‌ முடிய‌வில்லை

ம‌ண‌வ‌றையில் நீ"

அருமையான வரிகள்

வெற்றி said...

பிரமாதம் இயற்கை.

கார்த்திகைப் பாண்டியன் said...

//உரிமை இருந்தும் ப‌கிர‌ முடியாம‌ல்
உற‌விருந்தும் பேச‌ முடிய‌வில்லை
தேர்வ‌றையில் நாம்//
காப்பி அடிக்க இப்படி கூட பீல் பண்ணலாமா..
//என‌க்கான‌ உன் காத‌ல் தெரிந்திருந்தும்
உன‌க்கான என் காத‌லை வெளிப்ப‌டுத்த‌ முடிய‌வில்லை ம‌ண‌வ‌றையில் நீ//

இது அருமை..

Princess said...

உன் அன்பு தெரிந்தும்
என்னிடம் பதில் இல்லை...

உன் கவிதை அழகை சொல்ல
என்னிடம் வார்த்தை இல்லை...

-பதுமை. :D

சொல்லரசன் said...

உங்கள் கவிதை அருமை,

தேர்வ‌றையில் நாம்
ம‌ண‌வ‌றையில் நீ
பிண‌வறையில் நான்
இயற்க்கைக்கே சோதனையா?

Divyapriya said...

too good..nalla irukku

தேவன் மாயம் said...

கமெண்ட் வேணுமா!
1.தேர்வறையில் தைரியமா பேப்பர் மாத்தலாமே? ஆள் ரொம்ப தூரத்தில் உக்காந்திருந்தாரா?(இதுக்கு நீ சொல்லாமலே இருந்து இருக்கலாம் என்று சொல்கிறீரா?).

தேவன் மாயம் said...

க‌த‌றி அழும் உன் க‌ண்ணீர் தெரிந்தும்
விர‌ல் நீட்டித் துடைக்க‌ முடிய‌வில்லை
பிண‌வறையில் நான்//

மார்ச்சுவரி கவிதை!!

தேவன் மாயம் said...

இயற்கை!
தொடர் பதிவு ஒன்று அழைக்கவுள்ளேன்! வருக!!

விமல் said...

\\என‌க்கான‌ உன் காத‌ல் தெரிந்திருந்தும்
உன‌க்கான என் காத‌லை வெளிப்ப‌டுத்த‌ முடிய‌வில்லை

ம‌ண‌வ‌றையில் நீ


க‌த‌றி அழும் உன் க‌ண்ணீர் தெரிந்தும்
விர‌ல் நீட்டித் துடைக்க‌ முடிய‌வில்லை
பிண‌வறையில் நான் \\
நல்ல ஹைக்கூ..

சோகமான முடிவு கூட நன்றாகத்தான் இருக்கிறது..

அனுபவம் said...

எமக்கு காதல்-சாதல் போல
உமக்கு மணவறை-பிணவறையா?

*இயற்கை ராஜி* said...

ந‌ன்றி ஜமால் :-)

*இயற்கை ராஜி* said...

ந‌ன்றி கிஷோர் .ஹைக்கூ க‌விதைன்னு மாத்திக்க‌றேன்:-))

*இயற்கை ராஜி* said...

ந‌ன்றிங்க‌ இவன்:-)

*இயற்கை ராஜி* said...

தேனியார்! ரொம்ப‌ ந‌ன்றிங்க‌ அண்ணா:-)

*இயற்கை ராஜி* said...

//காப்பி அடிக்க இப்படி கூட பீல் பண்ணலாமா.. //
வாத்தியார்ன்னு நிரூபிச்சிட்டீங்க‌ளே கார்த்திகைப் பாண்டியன்:-))

*இயற்கை ராஜி* said...

உன் அன்பு சொல்ல என்னிடம் வார்த்தை இல்லை பதுமை

*இயற்கை ராஜி* said...

ந‌ன்றி சொல்லரசன்:-)

*இயற்கை ராஜி* said...

Thank you verymuch Divyapriya

*இயற்கை ராஜி* said...

ந‌ன்றிங்க‌ Deva:-)

*இயற்கை ராஜி* said...

//thevanmayam said...
க‌த‌றி அழும் உன் க‌ண்ணீர் தெரிந்தும்
விர‌ல் நீட்டித் துடைக்க‌ முடிய‌வில்லை
பிண‌வறையில் நான்//

மார்ச்சுவரி கவிதை!!//

ம‌ருத்துவ‌ர்ன்னு புரியுதுங்க‌ தேவா

*இயற்கை ராஜி* said...

ந‌ன்றிங்க‌ விம‌ல்

*இயற்கை ராஜி* said...

வ‌ருகைக்கு ந‌ன்றிங்க‌ அனுபவம் :-)

புதியவன் said...

//க‌த‌றி அழும் உன் க‌ண்ணீர் தெரிந்தும்
விர‌ல் நீட்டித் துடைக்க‌ முடிய‌வில்லை
பிண‌வறையில் நான்//

அருமையாவ வரிகள்...

புதியவன் said...

//க‌த‌றி அழும் உன் க‌ண்ணீர் தெரிந்தும்
விர‌ல் நீட்டித் துடைக்க‌ முடிய‌வில்லை
பிண‌வறையில் நான்//

அருமையான வரிகள்...

தேவன் மாயம் said...

தொடர் பதிவுக்கு வரவும்

*இயற்கை ராஜி* said...

nandri திகழ்மிளிர்

Anonymous said...

keep writting like this...very good one

Anonymous said...

pirivu kodumaiyai alagai solgirathu..

Anonymous said...

:-):-):-)

Anonymous said...

good one:-)

Kanchana Radhakrishnan said...

அருமை

T.V.ராதாகிருஷ்ணன் said...

அருமை

இரசிகை said...

adengappa!!!!!!

remba nallaayirunthathu:)