ப‌தினாறும் பெற்று வாழ்க‌

Sunday, April 5, 2009


ப‌தினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க‌ன்னு வாழ்த்த‌றாங்க‌ளே.அந்த‌ ப‌தினாறு என்ன‌ என்ன‌ன்னு தெரியுங்க‌ளா? இப்போ சொல்றேன்.தெரியாத‌வ‌ங்க‌ தெரிஞ்சிக்கோங்க‌.தெரிஞ்ச‌வ‌ங்க‌ ச‌ரி பாத்துக்கோங்க‌.

1.புக‌ழ் 9.பெருமை

2.க‌ல்வி 10.ஆயுள்

3.ஆற்ற‌ல் 11.ந‌ல்லூள்

4.வெற்றி 12.இள‌மை

5.ந‌ன்ம‌க்க‌ள் 13.பொருள்

6.பொன் 14. துணிவு

7.நெல் 15.நுக‌ர்ச்சி

8.அறிவு 16.நோயின்மை


.

17 comments:

நட்புடன் ஜமால் said...

ஆஹா!

இவ்வளவு இருக்கா

அதற்காக உங்களுக்கே

16 பெற்று பெரும் வாழ்வு வாழ்க ...

ஆ.ஞானசேகரன் said...

பகிர்வுக்கு பாராட்டுகள்

இளமாயா said...

//தெரியாத‌வ‌ங்க‌ தெரிஞ்சிக்கோங்க/‌.

தெரிஞ்சிகிட்டேங்க...,

sarathy said...

நான் பதினாறு பிள்ளைகளை தான் சொல்றாங்கனு நினைச்சிருந்தேன்...

Anonymous said...

Please cheak it. Some are wrong. Friendship is missin gand some also. There is one song starting Kalaiyaatha Kalviyum Kuraiyaatha Vayathum oor Kapadu Vaaraatha Natpum

கார்த்திகைப் பாண்டியன் said...

நல்லா சொல்லி இருக்கீங்க தோழி.. ஆனா ஒண்ணு ரெண்டு மாறி இருக்கு.. ஏதோ ஒரு இந்திரா சவுந்தர்ராஜன் புத்தகத்துல இத படிச்சு இருக்கேன்...

புதியவன் said...

நல்ல தகவல்...பகிர்வுக்கு நன்றி இயற்கை...

Divyapriya said...

ஒஹ்ஹ்? அதானா இந்த பதினாறு? இத்தனை நாளா தெரியவே இல்லையே :) நன்மக்கள் ன்னு ஒரே ஒரு இடத்துல தான் இருக்கு :)

*இயற்கை ராஜி* said...

ந‌ன்றிங்க‌ ஜ‌மால்:-)

*இயற்கை ராஜி* said...

ந‌ன்றிங்க‌ ஆ.ஞானசேகரன்

*இயற்கை ராஜி* said...

வாங்க‌ இள‌மாயா

*இயற்கை ராஜி* said...

இல்லைங்க‌ சார‌தி..இப்போ தெரிஞ்சிகிட்டீங்க‌ளா?:-)

*இயற்கை ராஜி* said...

இது எடுக்க‌ப்ப‌ட்ட‌து த‌மிழ் அக‌ராதி நூலில் இருந்து..
ந‌ட்பு என்ப‌து " ந‌ன்ம‌க்க‌ள்"ல் அட‌ங்கும்.சுற்றியுள்ள‌ ம‌க்க‌ள் அனைவ‌ரும் ந‌ல்ல‌வ‌ர்..(சுற்ற‌ம், ந‌ட்பு)

*இயற்கை ராஜி* said...

ந‌ன்றி தோழா @கார்த்திகைப்பாண்டிய‌ன்

*இயற்கை ராஜி* said...

ந‌ன்றி புதியவன்

*இயற்கை ராஜி* said...

Thanks Divyapriya:-)

TI Buhari said...

கலையாத கல்வி
கபடற்ற நட்பு
குறையாத வயது
குன்றாத வளமை
போகாத இளமை
பரவசமான பக்தி
பிணியற்ற உடல்
சலியாத மனம்

அன்பான துணை
தவறாத சந்தானம்
தாழாத கீர்த்தி
மாறாத வார்த்தை
தடையற்ற கொடை
தொலையாத நிதி
கோணாத கோல்
துன்பமில்லா வாழ்வு
தாஹா இப்ராஹிம் புஹாரி