உங்க‌ள் வேலை எவ்வ‌ள‌வு க‌ஷ்ட‌மான‌து என்ப‌தை க‌ண்ட‌றிய ஒரு குவிஸ்

Friday, June 26, 2009
நீங்க‌ செய்யும் வேலையில் இருக்கும் க‌ஷ்ட‌ங்க‌ள் உங்க‌ளுக்கு தெரியும்.எந்த‌ அள‌வு க‌ஷ்ட‌ங்க‌ளை நீங்க‌ வேலைல‌ அனுப‌விக்க‌றீங்க‌ன்னு தெரிய‌னுமா?கீழே வ‌ரும் கேள்விக்கெல்லாம் ப‌தில் சொல்லுங்க‌.எவ்ளோ அதிக‌மான‌ கேள்விக்கு "ஆம்" ப‌தில் சொல்றீங்க‌ன்னு நோட் ப‌ண்ணிக்கோங்க‌.

உங்க‌ள் வேலைப் ப‌ளு இதை விட‌ அதிக‌மா?




ஆஃபீஸில் ஏசி,ஃபேன் அடிக்க‌டி ம‌க்க‌ர் ப‌ண்ணுதா? டெம்ப்ரேச்ச்ர் இவ‌ர்க‌ள் வேலையிட‌த்தை விட‌ அதிக‌மாய் போகுதா?




உங்க‌ ஆஃபீஸ் ரூமை ச‌ரியா ஸ்வீப்ப‌ர்ஸ் கிளீன் ப‌ண்ற‌தே இல்லையா?இதை விட‌ குப்பையாவா இருக்கு உங‌க‌ ஆஃபீஸ் ரூம்?



இதில் இருக்கும் ரிஸ்க்கை விட‌வா உங்க‌ லைஃப்ல‌ ரிஸ்க் அதிக‌ம்?



உங்க‌ள் பேச்சுக்கு ஆஃபீஸ்ல‌ யாரும் ச‌ரியா ரெஸ்பான்ஸ் த‌ர்றது இல்லை,இக்னோர் ப‌ண்றாங்க‌ன்னு குறைப்ப‌ட‌ரீங்க‌ளா..இ ந்த‌ சிறுமியை விட‌ அதிக‌மாவா புற‌க்க‌ணிக்கப்ப‌ட‌றீங்க‌‌?




நிச்ச‌ய‌மாய்த் தெரியும்.ஒரு கேள்விக்கும் ஆம்ன்னு ப‌தில் சொல்லி இருக்க‌மாட்டீங்க‌.


உல‌கில் எவ்ளோ ம‌க்க‌ள் ந‌ம்ம‌ளைவிட‌ தாழ்ந்த‌ நிலைல‌ இருக்காங்க‌ன்னு தெரிஞ்சிகிட்டீங்க‌ளா..க‌வ‌லைக‌ளைத் தூக்கி தூர‌ப் போட்டுட்டு வேலையை பாருங்க‌.முடிஞ்சா க‌ஷ்ட‌ப‌ட‌ற‌வ‌ங்க‌ளுக்கு ஏதாவ‌து உத‌வி ப‌ண்ண முடியுமான்னு பாருங‌க‌

23 comments:

*இயற்கை ராஜி* said...

:-))

ஆயில்யன் said...

இளம் தொழிலாளர்கள் படங்களை பார்க்கையில் ஏதோவொரு குற்ற உணர்வோடு கூடிய கவலை ஆழ்த்துக்கிறது :(((

*இயற்கை ராஜி* said...

:-(

Anonymous said...

ரொம்ப சிந்திக்க வச்சுடிங்க

கும்மாச்சி said...

சிந்திக்க வேண்டிய விஷயம்தான்.

Rajeswari said...

நல்லா இருக்கு..இதே போல் எனக்கும் மெயிலில் வந்துள்ளது..

sakthi said...

பார்க்கும்போதே மனதை என்னவோ செய்கின்றது மா

Anbu said...

சிந்திக்க வேண்டிய விஷயம்தான் அக்கா..

நல்ல பதிவு..

அன்புடன் அருணா said...

அசத்தல்...ம்ம்ம் பூங்கொத்து!

மயாதி said...

ம்ம்ம்....

துளசி கோபால் said...

இதேதான் நான் நினைச்சதும்.

சென்னையில் இறங்குனதும் சூடு சூடுன்னு கத்திக்கிட்டே இருந்தேன், மறுநாள் காலையில் நம்ம வீட்டுக்கு எதிரில் புதுசா எழும்பிக்கிட்டு இருக்கும் கட்டிடத்தின் தொழிலாளர்களைக் காணும்வரை.

மனசு பேஜாராப் போயிருச்சு(-:

இராயர் said...

Really heart touching message

*இயற்கை ராஜி* said...

@ஆயில்யன்
நோ ஃபீலிங்ஸ் பாஸ்..க‌ண்ணை தொட‌ச்சிகோங்க‌

*இயற்கை ராஜி* said...

//
ithayathirudan said...
ரொம்ப சிந்திக்க வச்சுடிங்க//

வ‌ருகைக்கும் க‌மெண்டுக்கும் ந‌ன்றி

*இயற்கை ராஜி* said...

//கும்மாச்சி said...
சிந்திக்க வேண்டிய விஷயம்தான்.
//

ஆம்..சிந்தித்து,செய‌ல்ப‌ட‌வும் வேண்டிய‌ விஷ‌ய‌ம்
ந‌ன்றிங்க‌ கும்மாச்சி

*இயற்கை ராஜி* said...

@Rajeswari

:-)

*இயற்கை ராஜி* said...

@sakthi
இதெல்லாம் உல‌கில் ந‌ட‌க்கிற‌துதானே அக்கா..

*இயற்கை ராஜி* said...

//அன்புடன் அருணா said...
அசத்தல்...ம்ம்ம் பூங்கொத்து!//

ஐய்ய்ய்ய்..பூங்கொத்து..டாங்ஸ்.
.அருணாக்கா

*இயற்கை ராஜி* said...

ந‌ன்றி அன்பு

*இயற்கை ராஜி* said...

வாங்க‌ ம‌யாதி..வ‌ருகைக்கு ந‌ன்றி

*இயற்கை ராஜி* said...

//துளசி கோபால் said...
இதேதான் நான் நினைச்சதும்.

சென்னையில் இறங்குனதும் சூடு சூடுன்னு கத்திக்கிட்டே இருந்தேன், மறுநாள் காலையில் நம்ம வீட்டுக்கு எதிரில் புதுசா எழும்பிக்கிட்டு இருக்கும் கட்டிடத்தின் தொழிலாளர்களைக் காணும்வரை.

மனசு பேஜாராப் போயிருச்சு(-://


க‌ஷ‌ட‌ம்தான் மேட‌ம்..வ‌ருகைக்கு ந‌ன்றி

*இயற்கை ராஜி* said...

//இராயர் அமிர்தலிங்கம் said...
Really heart touching message//


வாங்க‌.. வாங்க‌..ந‌ன்றிக‌ள் ப‌ல‌..வ‌ருகைக்கு,க‌மெண்டுக்கு,ஃபாலோய‌ர் ஆன‌துக்கு

Ungalranga said...

touching..da!

i have no words..!