தமிழும் ஆங்கிலமும்..( தொடர்பதிவு)

Tuesday, September 8, 2009
இன்னும் ஒரு தொடர்பதிவு வந்துவிட்டது.. இதில் மாட்டிவிட்டவர் அன்பு தம்பி... இதில நானும் இன்னும் 4 பேரை மாட்டிவிடணுமாம்..
இன்னும் சில விதிகள்

1.அழைத்தவரை அறிமுகம் செய்தல்.

2.விதிகளைப் பதிவிலிட வேண்டும்.

3.எல்லா ஆங்கில எழுத்தில் உள்ள கேள்விக்கும் பதில் அளிக்க வேண்டும்.

4.பதிவின் முடிவில் நான்கு பேரை மாட்டிவிட வேண்டும்.

5.அந்த நால்வருக்கும் ஓலை அனுப்பவேண்டும்.

6.அழைக்கப் பட்டவர்களையே அழைக்காமல் புதியவர்களை அழைக்க வேண்டும்..


நான் அழைப்பவர்கள் எல்லாம் அறிமுகத்துக்கு அப்பாற்பட்ட பிரபலங்கள். அதனால் நேரடியா பதிவுக்கு போலாம்

1. A – Avatar (Blogger) Name / Original Name : இயற்கை/ராஜி

2. B – Best friend? : பிரண்ட்ன்னு சொன்னாலே எனக்கு பெஸ்ட்தானுங்க‌..

3. C – Cake or Pie? : கேக்

4. D – Drink of choice? மில்க் ஷேக்

5. E – Essential item you use every day? Water bottle

6. F – Favorite color? ,பிங்க், ஸ்கை ப்ளூ

7. G – Gummy Bears Or Worm? : ம்ம்..தேன்முட்டாயி..

8. H – Hometown? ‍ட‌வுன்னாதான் சொல்ல‌னுமா? வில்லேஜ்ன்னா சொல்ல‌ கூடாதா?

9. I – Indulgence? ‍ விவசாயம்..

10. J – January or February? - ஜனவரி.வருட‌த்தின் முதல் மாதம்
(முதல்னாலேஸ்பெஷல்தானே)

11. K – Kids & their names? ஹை..சாய்ஸ் கொஸ்டீன்

12. L – Life is incomplete without? போதுமென்ற‌ ம‌ன‌ம்

13. M – Marriage date? - ஏதோ ஒரு பாவ‌ப்ப‌ட்ட‌வ‌ரோட‌ ஆயுள்த‌ண்ட‌னை ஆர‌ம்பிக்க‌ப்போற‌ நாள்.

14. N – Number of siblings? இவ்ளோ ச‌கோத‌ர‌ சகோத‌ரிக‌ள் இருக்க‌ற‌ வலையுல‌கில் கேக்க‌ற‌ கேள்வியா இது?

15. O – Oranges or Apples? ஆப்பிள்..

16. P – Phobias/Fears? அதை ஏங்க‌ நியாப‌க‌ப்ப‌டுத்த‌றீங்க‌? ப‌ய‌மா இருக்குதில்ல‌:-(

17. Q – Quote for today? .All you need is ignorance and confidence and the success is sure..

18. R – Reason to smile? அன்பை வெளிக்காட்டும் சிறிய வழி..

19. S – Season? கோடைக் காலம்..( அப்போதானே கோடை விடுமுறை விடுவாங்க‌)

20. T – Tag 4 People?-

மயில் விஜி
மஹா
அன்புடன் அருணா
குறை ஒன்றும் இல்லை ராஜ்குமார்

21. U – Unknown fact about me? தெரியாதது தெரியாததாய் இருக்கும் வரைதான் வாழ்க்கை சுவாரசியம்..

22. V – Vegetable you don't like? இனிமேதான் கண்டுபிடிக்கணும்..

23. W – Worst habit? நான் ரொம்ப‌ ந‌ல்ல‌ புள்ள‌

24. X – X-rays you've had? இது எதுக்கு?..

25. Y – Your favorite food? பசிக்கிற நேரத்தில் கிடைக்கும் எதுவும்....

26. Z – Zodiac sign? வீராப்பான விருச்சிகத்துக்காரய்ங்க நாங்க‌..

********************************************************************************8

1. அன்புக்குரியவர்கள் : என் மேல் அன்பானவர் எல்லாரும்..

2. ஆசைக்குரியவர் : கள்ளமில்லாக் குழந்தைகள்....

3. இலவசமாய் கிடைப்பது : காலம்....

4. ஈதலில் சிறந்தது : தேவையான நேரத்தில் தேவையானதைத் தருவது.

5. உலகத்தில் பயப்படுவது : அதை டைப் பண்ணவே பயமாயிருக்கு;-))..

6. ஊமை கண்ட கனவு : நான் ஊமையில்லயே.. எனக்கு எப்படித் தெரியும்?..

7. எப்போதும் உடனிருப்பது : என் மன வானமும்.. அதில் சிறகடிக்கும் நினைவுகளும்..

8. ஏன் இந்த பதிவு : நீங்க படிக்க‌..(பின்னூட்டம்,ஓட்டு எல்லாம் போடவும் தான்)

9. ஐஸ்வர்யத்தில் சிறந்தது : Positive Attitude. ..

10.ஒரு ரகசியம் : ............(படிச்சிடீங்களா? யார்கிட்டயும் சொல்லிடாதீங்க‌)

11.ஓசையில் பிடித்தது : யாருக்காவது காத்திருக்கும்போது அவர்கள் வரும் ஓசை ..

12.ஔவை மொழி ஒன்று : ஊக்கமது கைவிடேல்...

13.(அ)ஃறிணையில் பிடித்தது: சாக்பீஸ்..பேனா..கம்ப்யூட்டர்.


.

80 comments:

ஆயில்யன் said...

//ஏன் இந்த பதிவு : நீங்க படிக்க‌..(பின்னூட்டம்,ஓட்டு எல்லாம் போடவும் தான்) //

இந்த ஒரு வார்த்தைக்குத்தான்

மீ த பர்ஸ்டேய்ய்ய்ய்! :)))

ஆயில்யன் said...

//G – Gummy Bears Or Worm? : ம்ம்..தேன்முட்டாயி.. ///

நல்லா சொல்லியிருக்கீங்க !

ம்ம் விட ஹைய்ய்ய்ய்யி தேன்முட்டாயி அப்படின்னு சொன்னா கூட இன்னும் ஜூப்பரா இருக்கும் :)

கார்த்திகைப் பாண்டியன் said...

நீங்களும் ஜோதில ஐக்கியம் ஆயாச்சா?

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….

இவண்
உலவு.காம்

Menaga Sathia said...

பதில்கள் நல்லா சொல்லிருக்கிங்க ராஜி!!

இராகவன் நைஜிரியா said...

அருமையா சொல்லியிருக்கீங்க..

Anonymous said...

ஆஹா வ‌ச்சுட்டாங்க‌ய்யா ஆப்பு...

ச‌ரிங்க‌ மேட‌ம் நீங்க‌ கொடுத்த‌ ஹோம் ஒர்க்கை செய்திடுறேன்.

அன்புடன் அருணா said...

டீச்சருக்கே ஹோம் வொர்க்கா???....அதுசரி மாட்டியாச்சா? நிம்மதியாயிருங்க!!:)

கானா பிரபா said...

ஆகா இன்னொரு போட்டியா, ஆரம்பிச்சுட்டாங்கயா ;)


கலக்கல் பாஸ்


தமிழும் மலையாளமும் கூட எதிர்பார்க்கிறேன் ;)

ஆயில்யன் said...

// எல்லாம் அறிமுகத்துக்கு அப்பாற்பட்ட பிரபலங்கள். அதனால் நேரடியா பதிவுக்கு போலாம்//

இல்ல நான் லைட்டா ஜம்ப் பண்ணித்தான் வருவேன் ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்!!

ஆயில்யன் said...

//இயற்கை/ராஜி//

/ -?

இதை வைச்சு உங்களை எப்படி கூப்பிடுவாங்க!

ஆயில்யன் said...

//பிரண்ட்ன்னு சொன்னாலே எனக்கு பெஸ்ட்தானுங்க‌.. /

கேக்கிற கேள்விக்கு பதில் சொல்லுங்க ஸ்கூல் பசங்க கணக்கா கேள்வியவே எப்பூடி இப்புடி டகால்டியா மாத்தி எழுதுறீங்க ?????

:)

ஆயில்யன் said...

//E – Essential item you use every day? Water bottle ///

ம்ம் ஆமாம்!அடிக்கடி பேஸ் வாஷ் செஞ்சு தூக்கத்தை வெரட்டணும்ல! :)))

ஆயில்யன் said...

//J – January or February? - ஜனவரி.வருட‌த்தின் முதல் மாதம்
(முதல்னாலேஸ்பெஷல்தானே)//

முதல்ல்ன்னா எங்கங்க ஸ்பெஷலு?! :(

நானும் ஆபிஸ் விடறதுக்கு முந்தியே ஒரு நாலு தடவை வந்தேன் ஒரு நாள் சம்பளத்தை கட் அடிச்சுட்டானுவோ :(((

ஆயில்யன் said...

அவ்வ்வ்வ் சிங்கிளாவா கும்மி அடிச்சுக்கிட்டு இருக்கேன் ஹய்யோ பயமா இருக்கு மீ த எஸ்கேப்ப்ப்ப்ப்!

கானா பிரபா said...

ஆயில்யன் said...

அவ்வ்வ்வ் சிங்கிளாவா கும்மி அடிச்சுக்கிட்டு இருக்கேன் ஹய்யோ பயமா இருக்கு மீ த எஸ்கேப்ப்ப்ப்ப்!/

யாம் இருக்கப் பயமேன் ;)

सुREஷ் कुMAர் said...

//
F – Favorite color? ,பிங்க், ஸ்கை ப்ளூ
//
ஒருமைல தானே கேட்டிருக்காங்க..

நீங்க ரெண்டு கலர் சொல்லிருக்கிங்க..

सुREஷ் कुMAர் said...

//
10. J – January or February? - ஜனவரி.வருட‌த்தின் முதல் மாதம்
(முதல்னாலேஸ்பெஷல்தானே)
//
லாஸ்ட் பெஞ்ச் பசங்க எங்களுக்கும் முதல்னா ஷ்பெசலுதான்.. கடேசீலருந்து..

सुREஷ் कुMAர் said...

//
K – Kids & their names? ஹை..சாய்ஸ் கொஸ்டீன்
//
கொயந்தங்கள சாய்ஸ்ல வுட்டீங்களா..

அவங்க பேர சாய்ஸ்ல வுட்டீங்களா..

सुREஷ் कुMAர் said...

//
இவ்ளோ ச‌கோத‌ர‌ சகோத‌ரிக‌ள் இருக்க‌ற‌ வலையுல‌கில் கேக்க‌ற‌ கேள்வியா இது?
//
அய்யய்யோ கொல்றாய்ங்களே.. கொல்றாய்ங்களே..

सुREஷ் कुMAர் said...

//
All you need is ignorance and confidence and the success is sure..
//
ஓஹோ..

सुREஷ் कुMAர் said...

//
R – Reason to smile? அன்பை வெளிக்காட்டும் சிறிய வழி..
//
நான்கூட விபத்து நடக்கும்போது வருமோனு நெனச்சேன்..

सुREஷ் कुMAர் said...

//
U – Unknown fact about me? தெரியாதது தெரியாததாய் இருக்கும் வரைதான் வாழ்க்கை சுவாரசியம்..
//
நான்கூட தெரியாதது தெரியாததாய் இருக்கும் வரைதான் தெரியாததாய் இருக்கும்னு சொல்லுவிங்கன்னு நெனச்சேன்..

सुREஷ் कुMAர் said...

//
X – X-rays you've had? இது எதுக்கு?..
//
இயற்கை மகளுக்குள்ள செயற்கையா ஏதாவது இருக்கானு தெரிஞ்சுகிடதான்..

सुREஷ் कुMAர் said...

//
Y – Your favorite food? பசிக்கிற நேரத்தில் கிடைக்கும் எதுவும்....
//
ரெண்டு லிட்டர் மெர்க்குரி எடுத்துவைங்கப்பா...

T.V.ராதாகிருஷ்ணன் said...

அருமையா சொல்லியிருக்கீங்க..

Ungalranga said...

//ஓசையில் பிடித்தது : யாருக்காவது காத்திருக்கும்போது அவர்கள் வரும் ஓசை ...//

கவித..கவித.. அழகா சொல்லி இருக்கீங்க.. !!

ப்ரியமுடன் வசந்த் said...

//8. H – Hometown? ‍ட‌வுன்னாதான் சொல்ல‌னுமா? வில்லேஜ்ன்னா சொல்ல‌ கூடாதா? //

சிங்கப்பூர்லயும் வில்லேஜ் இருக்கா?

குறை ஒன்றும் இல்லை !!! said...

//ஓசையில் பிடித்தது : யாருக்காவது காத்திருக்கும்போது அவர்கள் வரும் ஓசை//

ம்ம்ம்.. நிறைய ஓசை கேட்ட அனுபவம் போல!!!

ஆனா இவங்க ஸ்டண்ஸ்க்கு இவங்க வகுப்பு முடுஞ்சு அடிக்கிற மணி சத்தம் தான் பிடிக்குமாம்..

குறை ஒன்றும் இல்லை !!! said...

//.எல்லா ஆங்கில எழுத்தில் உள்ள கேள்விக்கும் பதில் அளிக்க வேண்டும். //

என்னங்க இது வாழ்க்கையில தான் சாய்ஸ் இல்லேண்ணு பாத்தா இங்கேயுமா?

குறை ஒன்றும் இல்லை !!! said...

//நான் அழைப்பவர்கள் எல்லாம் அறிமுகத்துக்கு அப்பாற்பட்ட பிரபலங்கள். அதனால் நேரடியா பதிவுக்கு போலாம்//

இதான் கொங்கு நாட்டு குசும்புங்கரது.. ம்ம்ம் இதுக்கு என்ன நாலு அடியடிச்சிருக்கலாம்!!

Admin said...

பதில்கள் அருமை

Thamira said...

ரசித்தேன்.!

Anonymous said...

எதாவது பிரச்சனைனா பேசி தீத்துக்கலாம்...

Anbu said...

நல்லா இருக்கு அக்கா பதில்கள்..

வியா (Viyaa) said...

arumaiyana patilgal..
nice to read also.

மங்களூர் சிவா said...

சூப்பரு.... அருமையான கருத்துக்கள்....கலக்கிட்டீங்க. பதிவு அருமை....
...
உங்க எழுத்து நடை அருமை.... கலக்கலான கருத்துக்கள்....பின்னிட்டிங்க....

மங்களூர் சிவா

நட்புடன் ஜமால் said...

ஹா ஹா ஹா


இரசிக்கும்படியாக சொல்லியிருக்கீங்க.

-----------

பலர் ஆங்கில கேள்விகளுக்கு தமிழ்ல்ல பதில் சொல்றாங்க

தமிழ் கேள்விகளுக்கு ஏங்க ஆங்கிலத்தில் பதில் சொல்ல மாட்டேங்கிறீங்க யாரும் ... ;)

sivanes said...

நல்லாயிருக்கும்மா! :-)

Menaga Sathia said...

see this link http://sashiga.blogspot.com/2009/09/blog-post_12.html

*இயற்கை ராஜி* said...

//
ஆயில்யன் said...
//ஏன் இந்த பதிவு : நீங்க படிக்க‌..(பின்னூட்டம்,ஓட்டு எல்லாம் போடவும் தான்) //

இந்த ஒரு வார்த்தைக்குத்தான்

மீ த பர்ஸ்டேய்ய்ய்ய்! :)))//



வாங்க‌ பாஸ் வாங்க‌

*இயற்கை ராஜி* said...

// ஆயில்யன் said...
//G – Gummy Bears Or Worm? : ம்ம்..தேன்முட்டாயி.. ///

நல்லா சொல்லியிருக்கீங்க !

ம்ம் விட ஹைய்ய்ய்ய்யி தேன்முட்டாயி அப்படின்னு சொன்னா கூட இன்னும் ஜூப்பரா இருக்கும் :)//

:‍)))

*இயற்கை ராஜி* said...

//கார்த்திகைப் பாண்டியன் said...
நீங்களும் ஜோதில ஐக்கியம் ஆயாச்சா?//

ம்ம்...ஆயாச்சு

*இயற்கை ராஜி* said...

//உலவு.காம் (ulavu.com) said...
புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….

இவண்
உலவு.காம்//

த‌க‌வ‌லுக்கு ந‌ன்றி

*இயற்கை ராஜி* said...

// Mrs.Menagasathia said...
பதில்கள் நல்லா சொல்லிருக்கிங்க ராஜி!!//

ந‌ன்றிங்க‌ மேன‌கா

*இயற்கை ராஜி* said...

//இராகவன் நைஜிரியா said...
அருமையா சொல்லியிருக்கீங்க..//

ந‌ன்றிங்க‌ அண்ணா

*இயற்கை ராஜி* said...

//MAHA said...
ஆஹா வ‌ச்சுட்டாங்க‌ய்யா ஆப்பு...

ச‌ரிங்க‌ மேட‌ம் நீங்க‌ கொடுத்த‌ ஹோம் ஒர்க்கை செய்திடுறேன்.//

ம்ம்ம்...குட்

*இயற்கை ராஜி* said...

// அன்புடன் அருணா said...
டீச்சருக்கே ஹோம் வொர்க்கா???....அதுசரி மாட்டியாச்சா? நிம்மதியாயிருங்க!!:)
//
உங்க‌ ஸ்டூட‌ன்ஸ்க்கு தெரிஞ்சா ச‌ந்தோஷ‌ப்ப‌டுவாங்க‌ளோ

*இயற்கை ராஜி* said...

//கானா பிரபா said...
ஆகா இன்னொரு போட்டியா, ஆரம்பிச்சுட்டாங்கயா ;)


கலக்கல் பாஸ்


தமிழும் மலையாளமும் கூட எதிர்பார்க்கிறேன் ;)//


அது நீங்க‌ போட்டாதான் பாஸ் ந‌ல்லா இருக்கும்

*இயற்கை ராஜி* said...

ஆயில்யன் said...
// எல்லாம் அறிமுகத்துக்கு அப்பாற்பட்ட பிரபலங்கள். அதனால் நேரடியா பதிவுக்கு போலாம்//

இல்ல நான் லைட்டா ஜம்ப் பண்ணித்தான் வருவேன் ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்!!

எப்டியோ வாங்க‌.....

*இயற்கை ராஜி* said...

ஆயில்யன் said...
//இயற்கை/ராஜி//

/ -?

இதை வைச்சு உங்களை எப்படி கூப்பிடுவாங்க!

சொல்ல‌மாட்டேன்..அது ர‌க‌சிய‌ம்

*இயற்கை ராஜி* said...

//ஆயில்யன் said...
//பிரண்ட்ன்னு சொன்னாலே எனக்கு பெஸ்ட்தானுங்க‌.. /

கேக்கிற கேள்விக்கு பதில் சொல்லுங்க ஸ்கூல் பசங்க கணக்கா கேள்வியவே எப்பூடி இப்புடி டகால்டியா மாத்தி எழுதுறீங்க ?????

:)//


அதெல்லாம் டெக்னிக் பாஸ்

*இயற்கை ராஜி* said...

// ஆயில்யன் said...
//E – Essential item you use every day? Water bottle ///

ம்ம் ஆமாம்!அடிக்கடி பேஸ் வாஷ் செஞ்சு தூக்கத்தை வெரட்டணும்ல! :)))//

:‍)))

*இயற்கை ராஜி* said...

//ஆயில்யன் said...
//J – January or February? - ஜனவரி.வருட‌த்தின் முதல் மாதம்
(முதல்னாலேஸ்பெஷல்தானே)//

முதல்ல்ன்னா எங்கங்க ஸ்பெஷலு?! :(

நானும் ஆபிஸ் விடறதுக்கு முந்தியே ஒரு நாலு தடவை வந்தேன் ஒரு நாள் சம்பளத்தை கட் அடிச்சுட்டானுவோ :(((//
நானா இருந்தா நாலு நாள் ச‌ம்ப‌ள‌த்தை க‌ட் ப‌ண்ணி இருப்பேன்

*இயற்கை ராஜி* said...

// ஆயில்யன் said...
அவ்வ்வ்வ் சிங்கிளாவா கும்மி அடிச்சுக்கிட்டு இருக்கேன் ஹய்யோ பயமா இருக்கு மீ த எஸ்கேப்ப்ப்ப்ப்!//

குட்

*இயற்கை ராஜி* said...

//கானா பிரபா said...
ஆயில்யன் said...

அவ்வ்வ்வ் சிங்கிளாவா கும்மி அடிச்சுக்கிட்டு இருக்கேன் ஹய்யோ பயமா இருக்கு மீ த எஸ்கேப்ப்ப்ப்ப்!/

யாம் இருக்கப் பயமேன் ;)
//
ஏன் பாஸ்.. அவ‌ருதான் போறார் இல்ல‌..விடுங்க‌ளேன்

*இயற்கை ராஜி* said...

// सुREஷ் कुMAர் said...
//
F – Favorite color? ,பிங்க், ஸ்கை ப்ளூ
//
ஒருமைல தானே கேட்டிருக்காங்க..

நீங்க ரெண்டு கலர் சொல்லிருக்கிங்க..//


ஏதோ ஒண்ணு நீங்க‌ எடுத்துக‌லாம்

*இயற்கை ராஜி* said...

//सुREஷ் कुMAர் said...
//
10. J – January or February? - ஜனவரி.வருட‌த்தின் முதல் மாதம்
(முதல்னாலேஸ்பெஷல்தானே)
//
லாஸ்ட் பெஞ்ச் பசங்க எங்களுக்கும் முதல்னா ஷ்பெசலுதான்.. கடேசீலருந்து..//

ம்ம்ம்

*இயற்கை ராஜி* said...

// सुREஷ் कुMAர் said...
//
K – Kids & their names? ஹை..சாய்ஸ் கொஸ்டீன்
//
கொயந்தங்கள சாய்ஸ்ல வுட்டீங்களா..

அவங்க பேர சாய்ஸ்ல வுட்டீங்களா..//


:‍))

*இயற்கை ராஜி* said...

// सुREஷ் कुMAர் said...
//
இவ்ளோ ச‌கோத‌ர‌ சகோத‌ரிக‌ள் இருக்க‌ற‌ வலையுல‌கில் கேக்க‌ற‌ கேள்வியா இது?
//
அய்யய்யோ கொல்றாய்ங்களே.. கொல்றாய்ங்களே..//


உங்க‌ள‌ கொன்னா த‌ப்பே இல்ல‌

*இயற்கை ராஜி* said...

// सुREஷ் कुMAர் said...
//
All you need is ignorance and confidence and the success is sure..
//
ஓஹோ..
//

ஆஹா

*இயற்கை ராஜி* said...

// सुREஷ் कुMAர் said...
//
R – Reason to smile? அன்பை வெளிக்காட்டும் சிறிய வழி..
//
நான்கூட விபத்து நடக்கும்போது வருமோனு நெனச்சேன்..//

அது நீங்க‌ சிரிச்சாவா இருக்கும்

*இயற்கை ராஜி* said...

// सुREஷ் कुMAர் said...
//
U – Unknown fact about me? தெரியாதது தெரியாததாய் இருக்கும் வரைதான் வாழ்க்கை சுவாரசியம்..
//
நான்கூட தெரியாதது தெரியாததாய் இருக்கும் வரைதான் தெரியாததாய் இருக்கும்னு சொல்லுவிங்கன்னு நெனச்சேன்..//




விட்டுடுங்கய்யா.. முடிய‌ல‌

*இயற்கை ராஜி* said...

// सुREஷ் कुMAர் said...
//
X – X-rays you've had? இது எதுக்கு?..
//
இயற்கை மகளுக்குள்ள செயற்கையா ஏதாவது இருக்கானு தெரிஞ்சுகிடதான்..//


ஓஹோ

*இயற்கை ராஜி* said...

//सुREஷ் कुMAர் said...
//
Y – Your favorite food? பசிக்கிற நேரத்தில் கிடைக்கும் எதுவும்....
//
ரெண்டு லிட்டர் மெர்க்குரி எடுத்துவைங்கப்பா...//

ஆஹா.. ஏன் இந்த‌ கொலைவெறி

*இயற்கை ராஜி* said...

//T.V.Radhakrishnan said...
அருமையா சொல்லியிருக்கீங்க..//


ந‌ன்றிங்க‌ அண்ணா

*இயற்கை ராஜி* said...

//ரங்கன் said...
//ஓசையில் பிடித்தது : யாருக்காவது காத்திருக்கும்போது அவர்கள் வரும் ஓசை ...//

கவித..கவித.. அழகா சொல்லி இருக்கீங்க.. !!//


ந‌ன்றி

*இயற்கை ராஜி* said...

//பிரியமுடன்...வசந்த் said...
//8. H – Hometown? ‍ட‌வுன்னாதான் சொல்ல‌னுமா? வில்லேஜ்ன்னா சொல்ல‌ கூடாதா? //

சிங்கப்பூர்லயும் வில்லேஜ் இருக்கா?//

இருக்க‌கூடாதா..?

*இயற்கை ராஜி* said...

//குறை ஒன்றும் இல்லை !!! said...
//ஓசையில் பிடித்தது : யாருக்காவது காத்திருக்கும்போது அவர்கள் வரும் ஓசை//

ம்ம்ம்.. நிறைய ஓசை கேட்ட அனுபவம் போல!!!

ஆனா இவங்க ஸ்டண்ஸ்க்கு இவங்க வகுப்பு முடுஞ்சு அடிக்கிற மணி சத்தம் தான் பிடிக்குமாம்..//


அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

*இயற்கை ராஜி* said...

//குறை ஒன்றும் இல்லை !!! said...
//.எல்லா ஆங்கில எழுத்தில் உள்ள கேள்விக்கும் பதில் அளிக்க வேண்டும். //

என்னங்க இது வாழ்க்கையில தான் சாய்ஸ் இல்லேண்ணு பாத்தா இங்கேயுமா?//


ஹா..ஹா..ஹா

*இயற்கை ராஜி* said...

//குறை ஒன்றும் இல்லை !!! said...
//நான் அழைப்பவர்கள் எல்லாம் அறிமுகத்துக்கு அப்பாற்பட்ட பிரபலங்கள். அதனால் நேரடியா பதிவுக்கு போலாம்//

இதான் கொங்கு நாட்டு குசும்புங்கரது.. ம்ம்ம் இதுக்கு என்ன நாலு அடியடிச்சிருக்கலாம்!!//

அடிக்க‌ வேண்டிய‌ இட‌த்தில‌ சொல்லி அடிக்க‌ சொல்றேன்.. ஃபீல் ப‌ண்ணாதீங்க‌

*இயற்கை ராஜி* said...

// சந்ரு said...
பதில்கள் அருமை//

ந‌ன்றி

*இயற்கை ராஜி* said...

//ஆதிமூலகிருஷ்ணன் said...
ரசித்தேன்.!//


ந‌ன்றி

*இயற்கை ராஜி* said...

//mayil said...
எதாவது பிரச்சனைனா பேசி தீத்துக்கலாம்...//


ஹா..ஹா..ஹா

*இயற்கை ராஜி* said...

//Anbu said...
நல்லா இருக்கு அக்கா பதில்கள்..//

ந‌ன்றி அன்பு

*இயற்கை ராஜி* said...

// வியா (Viyaa) said...
arumaiyana patilgal..
nice to read also.//

Thanks

*இயற்கை ராஜி* said...

// மங்களூர் சிவா said...
சூப்பரு.... அருமையான கருத்துக்கள்....கலக்கிட்டீங்க. பதிவு அருமை....
...
உங்க எழுத்து நடை அருமை.... கலக்கலான கருத்துக்கள்....பின்னிட்டிங்க....

மங்களூர் சிவா//



ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

*இயற்கை ராஜி* said...

// நட்புடன் ஜமால் said...
ஹா ஹா ஹா


இரசிக்கும்படியாக சொல்லியிருக்கீங்க-----------

பலர் ஆங்கில கேள்விகளுக்கு தமிழ்ல்ல பதில் சொல்றாங்க

தமிழ் கேள்விகளுக்கு ஏங்க ஆங்கிலத்தில் பதில் சொல்ல மாட்டேங்கிறீங்க யாரும் ... ;)

.//



நன்றி அண்ணா

*இயற்கை ராஜி* said...

//சிவனேசு said...
நல்லாயிருக்கும்மா! :‍)//


ந‌ன்றி

*இயற்கை ராஜி* said...

//Mrs.Menagasathia said...
see this link http://sashiga.blogspot.com/2009/09/blog-post_12.html

பார்த்துட்டேன்... ந‌ன்றி