ஓராண்டும் புத்தாண்டும்-நன்றியும் வாழ்த்தும்

Thursday, December 31, 2009
நட்புக்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
எல்லாவளமும் நலமும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்

புதிய வருடத்தில் புதிதாய் மலர்ந்த மனதோடு மீண்டும் சந்திப்போம்.

எனது வலைப்பூவுக்கு இன்றுடன் ஒரு ஆண்டு நிறைவடைகிறது.ஓர் ஆண்டில் தந்த மேலான ஆதரவுக்கு நன்றி..நன்றி... நன்றி

18 comments:

ராமலக்ஷ்மி said...

ஓராண்டு நிறைவுக்கும் புத்தாண்டுக்கும் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்!!

Rajalakshmi Pakkirisamy said...

Wish u a very happy new year to you and your family!

cheena (சீனா) said...

அன்பின் இயற்கை

ஓராண்டு நிறைவுக்கும் புத்தாண்டிற்கும் - இனிய நல்வாழ்த்துகள்

ஈரோடு கதிர் said...

புத்தாண்டு, முதல் பிறந்த நாளுக்கு வாழ்த்துக்கள்

சரி.. இனிமேலாவது அடிக்கடி எழுதும்மா....

ஆயில்யன் said...

வாழ்த்துக்கள்! :)

Anonymous said...

Wish u a very happy new year to you and your family!

gayathri said...

wish you happy new year da

S.A. நவாஸுதீன் said...

ஓராண்டு நிறைவுக்கும் புத்தாண்டுக்கும் நல்வாழ்த்துக்கள்.

☀நான் ஆதவன்☀ said...

வாழ்த்துகள் குரு :) இனிய புத்தாண்டு வாழ்த்துகளும் கூட.

நட்புடன் ஜமால் said...

ஒராண்டு நிறைவுக்கு வாழ்த்துகள்.

எல்லா நாட்களும் புதிய நாட்களே

என்றென்றும் தங்களுக்கு அமைதி நிலவ பிரார்த்திக்கிறேன்.

தாரணி பிரியா said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் :))))

வால்பையன் said...

ஓராண்டு நிறைவுக்கும் புத்தாண்டிற்கும் - இனிய நல்வாழ்த்துகள்

Unknown said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
ஓராண்டு நிறைவுக்கும் வாழ்த்துக்கள்..

நினைவுகளுடன் -நிகே- said...

ஓராண்டு நிறைவுக்கும் புத்தாண்டுக்கும் வாழ்த்துக்கள்

sivanes said...

2010 இனிய புத்தாண்டு & ஓராண்டு பிறந்தநாள் (பதிவராக) நல்வாழ்த்துக்கள் அம்மணி...! :‍)

Princess said...

Hi Saki,

Vazhthukkal ungalukkum Saki

HAPPY NEW YEAR AND A HAPPY NEW DECADE :D

-Aiz

goma said...

ஓராண்டில் புத்தாண்டு கண்ட இதயப்பூக்களுக்கு இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள்.

*இயற்கை ராஜி* said...

வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ராமலஷ்மி,ராஜி,சீனா ஐயா,கதிரண்ணா,ஆயில்ஸ் பாஸ்,மகா,காயத்ரி,ஆதவன்,நவாசுதீன்,ஜமால் அண்ணா,தாரணி,வால்பையன்,பாயிசா,சிவனேஸ்,ஐய்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்,கோமா‌