
பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்கன்னு வாழ்த்தறாங்களே.அந்த பதினாறு என்ன என்னன்னு தெரியுங்களா? இப்போ சொல்றேன்.தெரியாதவங்க தெரிஞ்சிக்கோங்க.தெரிஞ்சவங்க சரி பாத்துக்கோங்க.
1.புகழ் 9.பெருமை
2.கல்வி 10.ஆயுள்
3.ஆற்றல் 11.நல்லூள்
4.வெற்றி 12.இளமை
5.நன்மக்கள் 13.பொருள்
6.பொன் 14. துணிவு
7.நெல் 15.நுகர்ச்சி
8.அறிவு 16.நோயின்மை
.