அந்த‌ நாள் ஞாப‌க‌ம் நெஞ்சிலே

Sunday, February 8, 2009
பெரும்பாலான‌ இந்திய‌ வீடுக‌ளின் சுப்ர‌பாத‌மும் தாலாட்டும்

எப்போ வ‌ரும்ன்னு தெரியாது..ஆனா வ‌ர‌வேண்டிய‌(வேண்டாத‌ நேர‌த்துல‌யும் கூட‌:‍)) நேர‌த்துல‌ க‌ரெக்டா வ‌ரும்

ஞாயிற்றுக்கிழ‌மையின் மிக‌ முக்கிய‌ அப்பாயிண்ட்மென்ட்

ந‌ம‌க்குத்தெரிந்த‌ ஒரே உல‌க‌மகா சாக‌ச‌ம்

அழ‌கை அழகாக்க‌ ஒரே விள‌ம்ப‌ர‌ம்
விக்கோ டர்மெரிக்.. ந‌ஹி காஸ்மெடிக்

க‌ந்தையானாலும் க‌ச‌க்கிக் க‌ட்ட‌
வாஷிங்ப‌வுட‌ர் நிர்மா..வாஷிங்ப‌வுட‌ர் நிர்மா..

ஐ அம் எ காம்ப்ளான் பாய்...ஐ அம் எ காம்ப்ளான் கேர்ள்

என‌க்கு தெரிஞ்ச‌ சில‌தை ஞாப‌க‌ப்ப‌டுத்தியிருக்கேன். ஏதாவ‌து விட்டுப்போயிருந்தால் பின்னூட்ட‌த்துல சொல்லுங்க‌:-)

32 comments:

Sanjai Gandhi said...

ஜூப்பரு ப்ளாஸ்க்.. சாரி க்ளாஷ் பெக் சாரி ப்ளாஷ்பேக் :))

அந்த தடங்கலுக்கு வருந்துகிறோம்.. மறக்க முடியுமா? :))

சிம்பா said...

ஒரு ஞாயிறு உருண்டோடும் கதை என்று தலைப்பு வச்சிருக்கலாம்... நாம கண்முழிச்சு பார்க்கும் போது 'சக்தி மசாலா சுவையோ சுவை' பாடிட்டு இருக்கும்... ;)

Divyapriya said...

ஒளியும் ஒலியும் அ விட்டுட்டீங்க...
அப்புறம் ஹிந்தியில் சித்ரஹார், ஏக் ஸி பட் கர் ஏக்...அப்புறம் ஞாயிற்றுக்கிழமை ஒரு மணிக்கு வருமே சங்கேத பாஷை news :))

Unknown said...

என் பின்னாலும் வளையம்(flash back)சுத்துது.
சுருக்கமா சொல்றேன்:-

1."காபின்னா..பேஷ்..பேஷ்.. ரொம்ப நன்னா இருக்கு .நரசுஸ் காபி”
2.திருமகள் திருமணத் திட்டம் .. TNSC Bank(சிட்டுக் குருவி ஒண்ணு பறந்து வரும்)
3.”சின்னக் குழந்தையா இருக்கறச்சே...woodwards gripe water
4."சொட்டு நீலம் டோய்... ரீகல் சொட்டு...
5.”ஆரோக்கிய வாழ்வினை காப்பது .........?
6.கக்குவான் இருமல். முக்காடு போட்ட ஒரு இந்தி அம்மா ”...மேரே...பச்சோங்கி..பீமார் ஹை...”

7.காதலி, காதலன் அருகே முகத்தைக் கொண்டுப் போய் திருப்பிக் கொள்வாள். “என்னாச்சு’?
“அவர் வாய் நாத்தமடிக்குது” close up
8.கர்னாடக கச்சேரியில் ஒரு வழக்கமான் சிவப்பு
ஜமுக்காளம்.

9.ஜுனூன்.....

10. வண்ணக்கோலங்கள்

11.puniyaat/நுக்கட்/ரஜனி (ப்ரியா டெண்டுல்கர் serial)
12. லலிதாஜி(surf hindi maami)

இவ்வளவு சொல்லிட்டேன்.நம்ம வலைல லேட்டஸ்ட் கவிதை
படிச்சு கமண்டுங்க மேடம்.

Darmaraj (எ) Darma said...

சக்திமானை விட்டுவிட்ர்களே ?

Anonymous said...

Leo coffee'aa விட்டு டீங்க :-)

கவிக்கிழவன் said...

நன்றாக உள்ளது உங்கள் படைப்புக்கள். வித்தியாசமான சிந்தனை. சிறந்த படைப்புக்களில் உங்களது படைப்பும் ஒன்று. உங்களை மனமாற வாழ்த்துகின்றேன்........ இலங்கையிலிருந்து

Payam Ariyan said...

எதிரொலி

Anonymous said...

Hi

We have just added your blog link to Tamil Blogs Directory - www.valaipookkal.com.

Please check your blog post link here

If you haven't registered on the Directory yet, please do so to update your new blog posts and bring before your work to the large base of Tamil readers worldwide.

Sincerely Yours

Valaipookkal Team

*இயற்கை ராஜி* said...

ச‌ஞ்ச‌ய்..என்ன‌ இது? எப்போ பாத்தாலும் ப்ளாஸ்க், ப்ளேட் ன்னு சாப்பாட்டு மேல‌யே நெனைப்பை வ‌ச்சிகிட்டு:-))

*இயற்கை ராஜி* said...

வ‌ருகைக்கும் பின்னூட்ட‌த்திற்கும் ந‌ன்றி சிம்பா

*இயற்கை ராஜி* said...

//ஒளியும் ஒலியும் அ விட்டுட்டீங்க...
அப்புறம் ஹிந்தியில் சித்ரஹார், ஏக் ஸி பட் கர் ஏக்...அப்புறம் ஞாயிற்றுக்கிழமை ஒரு மணிக்கு வருமே சங்கேத பாஷை news :))//

அப்போல்லாம் அந்த‌ நியூஸ் பாஷைல‌தான் பேசிகிட்டு இருப்போம்:‍)
ந‌ன்றி Divyapriya

*இயற்கை ராஜி* said...

என் போஸ்டைவிட‌ அதிக‌மா சொல்லிடீங்க‌ ர‌விஷ‌ங்க‌ர்.:-)
உங்க‌ க‌விதை ப‌டிச்சிட்டேன்

*இயற்கை ராஜி* said...

ச‌க்திமானை விட்ட‌து த‌ப்புதான் த‌ர்மா

*இயற்கை ராஜி* said...

உங்க‌ பேரை போட்டுருக்க‌லாமே Anonymous:-)

*இயற்கை ராஜி* said...

ம்,, எதிரொலி.ஆனா அப்போவெல்லாம் அது என‌க்கு பிடிக்காதுங்க‌:-))

*இயற்கை ராஜி* said...

அதுக்காக‌ த‌ட‌ங்க‌லுக்கு வ‌ருந்துகிறோம் பிடிக்குமான்னு கேட்டுடாதீங்க‌ palZ:-))

*இயற்கை ராஜி* said...

மிக‌வும் ந‌ன்றி கவிக்கிழவன்

*இயற்கை ராஜி* said...

ந‌ன்றி Valaipookkal :-)

Anonymous said...

காலைல போடுற சார்லி சாப்ளின் , டொனல்ட் டக், எதாவது ஒரு நாள் மதியம் போடுற வீடு படம். செய்திகள்(சோபானா ரவி)

Unknown said...

என் வலையில் போட்ட உங்க கமெண்டுக்கு என்ன அர்த்தம்? கோனார் நோட்ஸ் போட முடியுமா?

:-)

வேறு ஒருவர் போட்டது.
:)

*இயற்கை ராஜி* said...

வ‌ருகைக்கும் க‌மெண்டுக்கும் ந‌ன்றி Sathiskumar

*இயற்கை ராஜி* said...

ஸ்மைல் ப‌ண்றா மாதிரி ந‌ல்லா இருக்குன்னு அர்த்த‌ம் ரவிஷங்கர்

வெற்றி said...

அருமையான ஒரு ரீகால்.
வாசகர்களை நல்லா புரிஞ்சி வெச்சிறிக்கீங்க.
வெரி நைஸ்.

*இயற்கை ராஜி* said...

//தேனியார் said...
அருமையான ஒரு ரீகால்.
வாசகர்களை நல்லா புரிஞ்சி வெச்சிறிக்கீங்க.
வெரி நைஸ்.//

mikka nandri

தாரணி பிரியா said...

ஹி ஹி நான் எழுத நினைச்சதை எல்லாம் எல்லாரும் கமெண்ட்ல சொல்லிட்டாங்களே அதனால :) இது மட்டும் போட்டுக்கிறேன். நல்லாவே கொசுவர்த்தி சுத்தி இருக்கிங்க. சூப்பர்

தாரணி பிரியா

ஸ்ரீதர்கண்ணன் said...

மதியம் போடுற சாந்தி தொடர் (மந்த்ரா பேடி)

*இயற்கை ராஜி* said...

ந‌ன்றி தாரணி பிரியா

*இயற்கை ராஜி* said...

ம‌திய‌த்துல‌ ஸ்கூல் போகாம‌ தொடர் பாத்துட்டு இருந்தீங்க‌ளா ஸ்ரீதர்கண்ணன்:-))?

Anonymous said...

:-)

Anonymous said...
This comment has been removed by the author.
Anonymous said...

Sorry i don't know how to write a comment in tamil, any way it is nice remmebrance, u have missed the sunday evening tamil cinema in between a news.