இராணுவ‌த்தின் ம‌றுப‌க்க‌ம்

Wednesday, February 11, 2009
இவ‌ர்க‌ளும் இராணுவ‌த்தின‌ர்தானே?

7 comments:

ராஜ நடராஜன் said...

ராணுவத்தின் எண்ணிக்கையே காட்டுகிறது மறுபக்கமென்று.முழுபக்கம் பார்த்தால் பயங்கரமே.

யுத்தம் இல்லாத உலகம் கேட்போம் சொன்னவனுக்கு நன்றி.

சிம்பா said...

ஐ ஐ ஐ ... வலைபூ மாற்றம் பக்காவா இருக்கு...

அழகு அழகு...

Divyapriya said...

நெகிழ்வான படங்கள்...

எம்.எம்.அப்துல்லா said...

//யுத்தம் இல்லாத உலகம் கேட்போம் சொன்னவனுக்கு நன்றி//

ரிப்பீட்ட்ட்டு :)

Unknown said...

அழியாத அன்புடன் புதுக்கோட்டை Mohideen

Sanjai Gandhi said...

அந்த 3வது போட்டோவுக்கும் உங்களுக்கும் எதோ தொடர்பு இருக்கிற மாதிரி இருக்கே.. நீங்க அனுப்பின லெட்டர் தான? :))

வெற்றி said...

இரானுவத்தின் இன்னொரு பக்கம் பார்க்க நமக்கும் இன்னோர் பக்கம் வேண்டும்.
என் தங்கைக்கு இருக்கிறது.