வாங்க‌ உக்காந்து பேச‌லாம்:-))

Friday, February 13, 2009
இனிமே நாற்காலி ஆசை யாருக்காவ‌து வ‌ருமா?:-)))

18 comments:

நட்புடன் ஜமால் said...

ஏன் இந்த கொல வெறி

நட்புடன் ஜமால் said...

ஏன் இந்த கொல வெறி

நட்புடன் ஜமால் said...

ஏன் இந்த கொல வெறி

Anonymous said...

ரொம்ப நல்ல எண்ணம் போங்க.

அபுஅஃப்ஸர் said...

நாற்காலிக்கு போட்டிப்போடும் அரசிய.... கவனிக்கவும்..

நல்ல பதிவுங்க வாழ்த்துக்கள்

அபுஅஃப்ஸர் said...

கொஞ்சம் என் வலைத்தளம் வாருஙகள் கொஞ்சம் வித்தியாசமாக.. இருக்கும்

தேனியார் said...

ஏய் மக்கா என்னா ஒரு வில்லத்தனம்,

தங்கச்சின்னு வீட்டுக்கு வந்தா, ஒரு மருவாத வேணாம்,சொன்னாய்ங்க, போவாத போவதன்னு கேட்டாதான..?

SanJai காந்தி said...

ரம்பாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ பழசு.. ;)

நான் ஆதவன் said...

என்னா வில்லத்தனம்....

நான் ஆதவன் said...

//ரொம்ப‌ ந‌ல்ல‌வ‌ங்க‌ (19)//

அப்ப படிக்கிற நாங்க கெட்டவங்களா??? என்னா வில்லத்தனம்....

இய‌ற்கை said...

வ‌ருகைக்கு ந‌ன்றிங்க‌ ஜமால்:-)

இய‌ற்கை said...

ரொம்ப‌ ரொம்ப‌ ந‌ன்றிங்க‌ ப‌துமை.:-)

இய‌ற்கை said...

ந‌ன்றிங்க‌ அபுஅஃப்ஸர்:-)

இய‌ற்கை said...

//தேனியார் said...
ஏய் மக்கா என்னா ஒரு வில்லத்தனம்,

தங்கச்சின்னு வீட்டுக்கு வந்தா, ஒரு மருவாத வேணாம்,சொன்னாய்ங்க, போவாத போவதன்னு கேட்டாதான..?//

அண்ணா இது உங்க‌ளுக்கு க‌ண்டிப்பா இல்ல‌.ஏன் இப்ப‌டி டென்ஷ‌ன் ஆக‌ரீங்க‌:‍))

இய‌ற்கை said...

அலோ Mr.ச‌ஞ்ச‌ய் பூந்தி..ச்ச‌..சாரி காந்தி.. இப்போ நான் என்ன‌ இது மார்க்கெட்ல‌ புதுசுன்னா சொன்னேன்.
எங்க‌ கிடைக்கும்ன்னு தெரிஞ்சா சொல்லுங்க‌.(இதுல‌ ஏதாவ‌து ஒண்ணுல‌ உங்க‌ளை உக்கார‌ வைக்க‌ணும்.):-)))

இய‌ற்கை said...

பதுமை , உங்க‌ "ப‌துமையின் வாசிப்புக‌ள்" ல் என் ப‌திவைக் க‌ண்டேன்.மிக்க‌ ந‌ன்றி

இய‌ற்கை said...

வாங்க‌ ஆதவன்

நீங்க‌ எல்லாம் ந‌ல்ல‌வ‌ங்க‌.கொஞ்ச‌ம் கீழே FEEDJITஐ பாருங்க‌

Divyapriya said...

ஹா ஹா :D