வ‌லைச்ச‌ர‌த்தில் என் வ‌லைப்பூ

Wednesday, February 11, 2009
என் இத‌ய‌ப்பூக்க‌ளை இன்று வ‌லைச்ச‌ர‌த்தில் ம‌ல‌ர‌ச் செய்த‌ தேவாவிற்கு மிக்க‌ ந‌ன்றி..
அது வ‌ழியா என் பிளாக்குக்கு வ‌ந்த‌ புது சொந்த‌ங்க‌ளுக்கும்,ஏற்க‌ன‌வே ப‌டிக்கிற‌ நெருங்கிய‌ சொந்த‌ங்க‌ளுக்கும் ஒண்ணு சொல்லிக்க‌றேன்.
அது என்ன‌ன்னா......

ந‌ன்றி..ந‌ன்றி...ந‌ன்றி..ந‌ன்றி..ந‌ன்றி..
ரொம்ப‌ ச‌ந்தோஷ‌மா இருக்குங்க‌

5 comments:

அப்துல்மாலிக் said...

நன்றியை கூட ஒரு பதிவா போட்டு சொல்லுறீங்களே
இது கூட புதுசாதானிருக்கு

நானும் வலைத்தளத்திற்கு புதியவால்தான்

உங்களோட ஒத்துழைப்பும் எங்களின் வளர்ச்சிக்கு ஒரு உந்துகோல்

நட்புடன் ஜமால் said...

ரொம்ப நல்லவங்க நீங்க

அன்புடன் அருணா said...

வாழ்த்துக்கள்....
அன்புடன் அருணா

தேவன் மாயம் said...

ஆஹா!
இப்பத்தான் நானே பார்க்கிறேன்.
தேவா..

தேவன் மாயம் said...

உங்கள் ப்ளாக் மிக அழகாக உள்ளது!!