அமெரிக்காவின் எதிர்கால‌ம் 20$ க‌ர‌ன்சியில்

Monday, January 19, 2009
அமெரிக்க‌ 20$ க‌ர‌ன்சிக்கு வ‌ர‌லாற்றில் ஒரு மிக‌ப்பெரிய‌ முக்கிய‌த்துவ‌ம் உள்ள‌து.என்ன‌ன்னு தெரிய‌னுமா?
1.அமெரிக்க‌ 20$ க‌ர‌ன்சியை கீழே உள்ள‌ப‌டி ம‌டியுங்க‌ள்


அடுத்த‌ முனையை ப‌ட‌த்தில் காட்டிய‌ப‌டி ம‌டியுங்க‌ள்.
வ‌ட்ட‌மிட்ட‌ ப‌குதியை நோட்ட‌மிடுங்க‌ள்.என்ன‌ தெரியுது?

பெண்டக‌ன் புகையுட‌ன் எரிகிற‌தா?
பின்ப‌க்க‌ம் திருப்புங்க‌ள்

இர‌ட்டைகோபுர‌த்தாக்குத‌ல்
இன்னும் ஆச்ச‌ரிய‌ப்ப‌ட‌ வேண்டுமா?கீழே பாருங்க‌ள்

என்ன‌மோ போங்க‌..என்ன‌ என்ன‌மோ ந‌ட‌க்குது!!!

15 comments:

TamilBloggersUnit said...

very super....

Anonymous said...

Nice post

Unknown said...

டாலரயே கண்ணாலப் பார்த்ததில்ல. அத எப்படி
மடிச்சுப் பாக்கறது.மகாபலிபுரத்துல யாரவது தொரைங்க வருவாங்க.பிக் பாக்கெட் அடிச்சி
பாக்க வேண்டியதுதான்.

புச்சா இருக்குங்க! தகவல்.ஒசமா தெரியுது.அவரு
இருக்கிற இடம் எப்பத்தெரியும்?

நம்ம வலைக்கு வந்து கருத்துச் சொன்னதுக்கு நன்றி.

மேடம் “மருதாணி”ன்னு ஒரு கவிதை எழுதியிருக்கேன்.அதுக்கும் கருத்துச் சொல்லிடுங்க.

Sanjai Gandhi said...

அம்மணி இதுல தான் ஆராய்ச்சி பன்றிங்களா? என்கிட்ட இருக்கிறதே ஒரே ஒரு 20 டாலர் நோட்டு தான். அதையும் உங்க பேச்சி கேட்டு மடிச்சி கிழிக்க முடியாது போம்மா.. :)

*இயற்கை ராஜி* said...

Thanks TamilBloggersUnit and Anonymous

*இயற்கை ராஜி* said...

//கே.ரவிஷங்கர் said...
டாலரயே கண்ணாலப் பார்த்ததில்ல. அத எப்படி
மடிச்சுப் பாக்கறது.மகாபலிபுரத்துல யாரவது தொரைங்க வருவாங்க.பிக் பாக்கெட் அடிச்சி
பாக்க வேண்டியதுதான்//
க‌வ‌லைப்ப‌டாதீங்க‌ கே.ரவிஷங்கர்.என்னோட‌ பேங்க‌ அக்க‌வுண்ட்டுக்கு ஒரு 10,000 Rs டிரான்ஸ்ப‌ர் பண்ணுங்க‌. நான் த‌ர்றேன் 20 டால‌ர்.பாத்துட்டு திருப்பி குடுத்துடுங்க‌:‍‍‍‍)))

*இயற்கை ராஜி* said...

//SanJaiGan:-Dhi said...
அம்மணி இதுல தான் ஆராய்ச்சி பன்றிங்களா? //

அது "ப‌ண்றீங்க‌ளா".."பன்றிங்களா "இல்லை.
ஒருவேளை indirectஆ திட்ட‌றீ ங்க‌ளோ?

//அதையும் உங்க பேச்சி கேட்டு மடிச்சி கிழிக்க முடியாது போம்மா.. :)//
ச‌ஞ்ச‌ய்!அதிக‌பிர‌ச‌ங்கித‌‌ன‌ம் ப‌ண்ண‌ கூடாது..ம‌டிக்க‌தானே சொன்னேன்!கிழிக்க‌ சொன்னேனா?

Anonymous said...

nice

Focus Lanka said...

Focus Lanka திரட்டியிலும் இணைந்து கொள்ளுங்கள்.
http://www.focuslanka.com

Anonymous said...

ஏங்க வேறே வேலையில்லன்னே முடிவே பண்ணிட்டீங்களா?

அட்ரஸ் தரட்டுமா..ஒரு ரெண்டு $20 நோட்டு அனுப்புங்க. ஒண்ணு மடிக்க...இன்னொன்னு பத்திரமா வெச்சு நீங்க வேறே ஏதாவது ஆராய்ச்சி பண்ணி சொன்னீங்கன்னா முயற்சி பண்ண. உதவி செய்தே வளர்ந்துட்டேன். தப்பா நினைக்காதீங்க.

RAMASUBRAMANIA SHARMA said...

Nalla Pathivu...comedy...Ana Itha vera engio partha yapagam....ninaivillai....sari...sari.engiyum pakkavillai...o.k. o.k.

anbudan vaalu said...

இதையெல்லாம நீங்க நம்பறீங்க????என்ன கொடுமை.....அவ்......அவ்.....

*இயற்கை ராஜி* said...

marinabeach said...
//அட்ரஸ் தரட்டுமா..ஒரு ரெண்டு $20 நோட்டு அனுப்புங்க.//
Address oda sethu oru 10,000 rs m anupineenganna...rendu note yenna 4 note a ve anupparen:-)
Thanks for the visit

*இயற்கை ராஜி* said...

//RAMASUBRAMANIA SHARMA said...
Nalla Pathivu...comedy...Ana Itha vera engio partha yapagam....ninaivillai....sari...sari.engiyum pakkavillai...o.k. o.k.//
yenga intha kolaiveri:-)
Thanks for the visit RAMASUBRAMANIA SHARMA

*இயற்கை ராஜி* said...

Thanks for the visit anbudan vaalu :-)