இங்கிலீஷ் பாட‌ம்

Monday, January 19, 2009
இங்கிலீஷ்ல‌ புலின்னு யாருக்காவ‌து நெனைப்பு இருக்கா?
ஆமான்னா இது ஏற்க‌ன‌வே தெரிஞ்சிருக்க‌ணும்...
இல்லேன்னா உங்க‌ளுக்காக‌ தான் இந்த‌ போஸ்ட்
ப‌டிச்சு என்ஜாய் ப‌ண்ணுங்க‌!
(முக்கிய‌மாய் க‌ல்யாண்ம் ஆன‌ அக்காஸ் யாராவ‌து ப‌டிச்சீங்க‌ன்னா,உட‌னே இதை ம‌ற‌ந்துடுங்க‌.)Especially the last one;-)))
FLORENCE NIGHTINGALE
When you rearrange the letters:
FLIT ON CHEERING ANGEL

DILIP VENGSARKAR
When you rearrange the letters:
SPARKLING DRIVE

PRINCESS DIANA
When you rearrange the letters:
END IS A CAR SPIN

MONICA LEWINSKY
When you rearrange the letters:
NICE SILKY WOMAN

ASTRONOMER:
When you rearrange the letters:
MOON STARER

DESPERATION:
When you rearrange the letters:
A ROPE ENDS IT

THE EYES:
When you rearrange the letters:
THEY SEE

GEORGE BUSH:
When you rearrange the letters:
HE BUGS GORE

THE MORSE CODE
When you rearrange the letters:
HERE COME DOTS

SLOT MACHINES:
When you rearrange the letters:
CASH LOST IN ME

ELECTION RESULTS:
When you rearrange the letters:
LIES - LET'S RECOUNT

SNOOZE ALARMS:
When you rearrange the letters:
ALAS! NO MORE Z 'S

A DECIMAL POINT:
When you rearrange the letters:
IM A DOT IN PLACE

THE EARTHQUAKES:
When you rearrange the letters:
THAT QUEER SHAKE

ELEVEN PLUS TWO:
When you rearrange the letters:
TWELVE PLUS ONE

MOTHER-IN-LAW
When you rearrange the letters:
WOMAN HITLER


ஓட்டு போட‌லியோ ஓட்டு!.

17 comments:

தேவன் மாயம் said...

The last one is the TRUE ONE!!!

Deva.
Come to my blog! give your comments!!

Anonymous said...

hey! its different approach

வழிப்போக்கன் said...

fine.....
room pootu yoosippeengalaa???

Anonymous said...

kannakattudhaya,but its really superb

Unknown said...

நல்லா இருக்கு.

Sanjai Gandhi said...

முடியல...

தமிழிஷ்ல 10 ஓட்டு..
தமிழ்மணம் வாசகர் பரிந்துரைல 12 ஓட்டு.. (இப்போ நானும் போட்டுடறேன் தாயி.. எதுக்கு பொல்லாப்பு )
கலக்கறிங்க மேடம்.. வாழ்த்துக்கள்.. பெரும் பதிவர் ஆய்ட்டிங்க.. :))

*இயற்கை ராஜி* said...

thanks Deva,Anonymous,

*இயற்கை ராஜி* said...

//sarma said...
fine.....
room pootu yoosippeengalaa???//
:-)

*இயற்கை ராஜி* said...

/கே.ரவிஷங்கர் said...
நல்லா இருக்கு.
/
Thanks கே.ரவிஷங்கர்

*இயற்கை ராஜி* said...

SanJaiGan:-Dhi said...
முடியல...

//தமிழிஷ்ல 10 ஓட்டு..
தமிழ்மணம் வாசகர் பரிந்துரைல 12 ஓட்டு.. (இப்போ நானும் போட்டுடறேன் தாயி.. எதுக்கு பொல்லாப்பு )
கலக்கறிங்க மேடம்.. வாழ்த்துக்கள்.. பெரும் பதிவர் ஆய்ட்டிங்க.. :))//

:-)))

நட்புடன் ஜமால் said...

ஓட்டியாச்சுங்கோ இரண்டுலையும்.

இன்னும் எழுதுங்க ...

*இயற்கை ராஜி* said...

varugaikku nandri நட்புடன் ஜமால்

Anonymous said...

SUPER..Unakku mattum ippadiyellam yeppidi uthikkuthu..Romba athihama free time kedaikkutho?

malar said...

விட்டா ஒட்டு கேட்டு தர்ணா பண்ணுவிங்க போல

*இயற்கை ராஜி* said...

//malar said...
விட்டா ஒட்டு கேட்டு தர்ணா பண்ணுவிங்க போல//


எப்ப‌டியோ ஓட்டு உங்க‌கிட்ட‌யும் வாங்கிட்டேனே!:-)
Thanks malar

*இயற்கை ராஜி* said...

thanks for the visit shangeetha

Ungalranga said...

சூப்பர் ..!!
அதும் மாமியார்.. பெண் ஹிட்லர் சூப்பரோ சூப்பர்!!

சரி சரி முறைக்காதீங்க.. மத்த பீஸும் நல்லாவே இருந்துச்சு!!