புத்தாண்டு ச‌ப‌த‌ம் நிறைவேறுமா!

Thursday, January 1, 2009
1.ஒரு நாளாவ‌து சூரிய‌ உத‌ய‌த்தை பாக்க‌ணும்(6 ம‌ணிக்கு எழுந்திருக்க‌ணுமாமே!)

2. மொக்கை sms எதுவும் அனுப்ப‌ கூடாது(அப்போ செல்போன் எதுக்கு?)

3.ஐஸ்கிரீம்,சாக்லேட் குறைக்க‌ணும்(அய்யோ! இந்திய‌ பொருளாதார‌ம் என்ன‌ ஆகும்:‍‍‍( )

4.பேச்சைக் குறைக்க‌ணும் (ந‌ம்ம ஒரிஜினாலிடியே போய்டுமே)

இப்ப‌டியெல்லாம் ச‌ப‌த‌ம் போட‌ணும்ன்னு ஆசைதான்.ஆனா அதுல‌யே எவ்வ‌ள‌வு பிர‌ச்சினை பாருங்க‌.. ந‌ம்ம‌ ஒரிஜினாலிடிக்கே ப‌ங்க‌ம் வ‌ந்துடும் போல‌ இருக்கு.
அத‌னால என்னோட‌ ஒரே ஒரு புத்தாண்டு ச‌ப‌த‌ம்

இந்த வ‌ருச‌மாவ‌து‌ தேதி போடும் போது ஜ‌ன‌வ‌ரி 1 ல‌ இருந்தே த‌வ‌றாம‌ வ‌ருட‌ம் 2009ன்னு எழுத‌ணும்.(முடியும்ன்னு நெனைக்கிறேன்..ம்ம்ம்ம்..பாக்க‌லாம்)

19 comments:

Gentleman said...
This comment has been removed by the author.
SanJaiGan:-Dhi said...

//ஒரு நாளாவ‌து சூரிய‌ உத‌ய‌த்தை பாக்க‌ணும்(6 ம‌ணிக்கு எழுந்திருக்க‌ணுமாமே!//

கவலை வேண்டாம்.. ஒருநாள் உங்க வீட்டுக்கு வரேன். நான் தூங்கி எழும்போது என்னை பார்த்துக்கோங்க. இந்த சூரியன் 8 மணிக்கு தான் உதயமாகும்..:))

SanJaiGan:-Dhi said...

//மொக்கை sms எதுவும் அனுப்ப‌ கூடாது(அப்போ செல்போன் எதுக்கு?)//

”நீ புடுங்கற எல்லா ஆணியும் தேவை இல்லாத ஆணிதான்” என்ற வடிவேலு வசனம் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியலையே.. :))

Raaji said...

sanjai..neenga sooriyana?..arasiyal vendamnnu paakkaren....:-)

SanJaiGan:-Dhi said...

//ஐஸ்கிரீம்,சாக்லேட் குறைக்க‌ணும்(அய்யோ! இந்திய‌ பொருளாதார‌ம் என்ன‌ ஆகும்:‍‍‍( )//

ஒடம்பை குறைக்கனும்னு நேரடியா சொல்லுங்க.. இந்திய பொருளாதாரம் இருக்கட்டும்.. உங்க வீட்டு தரை என்ன ஆகறது? :))

SanJaiGan:-Dhi said...

//பேச்சைக் குறைக்க‌ணும் (ந‌ம்ம ஒரிஜினாலிடியே போய்டுமே)//

வாய் ரொம்ப நீளமாமே.. ப்ளாஸ்ட்டிக் சர்ஜரி பண்ணி அதை குறைங்க.. தானா பேச்சு குறையும்.. உங்க அம்மாவுக்கு தலைவலி மாத்திரை செலவு மிச்சம் ஆகும்..:))

iyarkai said...

cha..cha..yennai ippidi solliteenga..naan 35 kgs than..

iyarkai said...

sontha selavilai sooniyam vakkirathai experiance panniteen ippo...
ithukku paer than summa iruntha singathai thatti yelupparathooo:-)

Bala said...

yemma..ippidi yellar kittaum vambu valakkire..new year la ya vathu nalla pullaiya irukka try pannu.new year resolution podada aalai paaru:-)

Anonymous said...

//4.பேச்சைக் குறைக்க‌ணும்//

எனக்கு இது ரொம்ப கஸ்டம்

shangeetha said...

/ஐஸ்கிரீம்,சாக்லேட் குறைக்க‌ணும்/

Neeyi??:-)...neeya ithai yeluthiyathu..neethana...nambamudiyavilla...

great comedy of the decade:-))))

SanJaiGan:-Dhi said...

ஓ.. இது ஷங்கியா?
நான் கூட நம்ம ”சங்கி1980”யோன்னு நெனைச்சி வந்தேன்.. :))

( இவங்களையும் இங்க இழுத்துட்டு வந்தாச்சா? சரி சரி.. உங்கள போட்டு தாக்க எனக்கும் ஒரு கை கொறையுது.. அவங்களையும் ஒரு ப்ளாக் ஆரம்பிக்க சொல்லுங்க.. )

இய‌ற்கை said...

Balanna..neenga romba nallavanga..Publicla yellan ennai damage panna maateenga appadithane:-)))

இய‌ற்கை said...

வ‌ருகைக்கு ந‌ன்றி தூயா:‍)

/Thooya said...
//4.பேச்சைக் குறைக்க‌ணும்//

எனக்கு இது ரொம்ப கஸ்டம்/

நீங்க‌ளும் என்னை மாதிரிதானோ..ம‌கிழ்ச்சி:‍)))

இய‌ற்கை said...

ச‌ங்கி! இனிமே ஐஸ்க்ரீம் பார்ல‌ர் ப‌க்க‌ம் கூப்பிடு..அப்போ சொல்றேன் இதுக்கு ப‌தில்..

இய‌ற்கை said...

/SanJaiGan:-Dhi said...
நான் கூட நம்ம ”சங்கி1980”யோன்னு நெனைச்சி வந்தேன்.. :))/


அது 1980 மேட்ட‌ர் இல்லை.1978 மேட்ட‌ர். நீங்க‌ பிற‌ந்த‌துக்கு அடுத்த‌ வ‌ருஷ‌ம் தான்.(இதுனால‌ என் உயிர்க்கு ஏதாவது ஆப‌த்து வ‌ந்தால் ச‌ஞ்ச‌ய் நீங்க‌ தான் பொறுப்பு):-))

இய‌ற்கை said...

/SanJaiGan:-Dhi said...

(உங்கள போட்டு தாக்க எனக்கும் ஒரு கை கொறையுது.. அவங்களையும் ஒரு ப்ளாக் ஆரம்பிக்க சொல்லுங்க.. )

ஆசை..தோசை:‍)))))

observer said...

வணக்கம் நாங்கள் தினம் ஒரு மென்பொருள் என்னும் பெயரில் ஒரு பதிவு எழுதி வருகிறோம் . அதற்கு உங்கள் ஆதரவு தேவை , எங்களை ஆதரிக்க விரும்பினால் கீழே ஆங்கிலத்தில் உள்ள code ஐ உங்கள் வலைப்பதிவில் பதியலாம் .இந்த code ஐ copy செய்து உங்கள் வலைப்பதிவில் ->layout->Add a Gadget ->HTML/JavaScript குச் சென்று paste செய்து பதிந்து விடவும் மிக்க நன்றி .code ஐ பெறுவதற்கு http://tamilwares.blogspot.com/2009/01/support-us.html

Geetha said...

//ஜ‌ன‌வ‌ரி 1 ல‌ இருந்தே த‌வ‌றாம‌ வ‌ருட‌ம் 2009ன்னு எழுத‌ணும்.(முடியும்ன்னு நெனைக்கிறேன்..ம்ம்ம்ம்..பாக்க‌லாம்//
nadanthutha Raji:-)