பிளாக்கும் பின்னூட்டமும் பின்னே ஆறு டவுட்டும்

Wednesday, June 2, 2010
1.ரொம்ப யோசிச்சு சீரியசா ஒரு போஸ்ட் போடறோம்ம்னு நெனச்சு போஸ்ட்ப் போட்டுட்டு ரிப்ரெஷ் பண்ணி போஸ்ட்ப் பாக்கறதுக்குள்ள வந்து கும்மிப் பின்னூட்டங்களாப் போட்டு கும்மறாங்களே.. அந்த நேரத்தில் அவங்க ஆபீஸ் மேனேஜரோ,வீட்டுத தங்கமணியோ அவங்கள எந்த வேலைக்கும் கூப்ட மாட்டாங்களா??!!!


2. நாம உண்மையிலெயே நல்லா எழுதுன போஸ்ட் நல்லாருக்கான்னு அடுத்தவங்ககிட்ட கேக்காம இருந்துட்டு செம்ம மொக்கை போஸ்ட்க்கு மட்டும் கருத்து கேட்டு அதுவும் நல்லா இருக்குன்னு பதில் வரணும்ன்னு எதிர் பார்ர்க்கறோமே.. லாஜிக்படி இது சரியா?

3.நாம‌ போஸ்ட் போட்டுட்டு சாட்,ஜிமெயில்,எஸ்.எம்.எஸ்ன்னு எப்பிடிக் கூப்ப்டாலும் ந‌ம்ம‌ பிளாக் ப‌க்க‌ம் வ‌ராத‌வ‌ங்க‌,போஸ்ட் போடாம‌ பிரேக் விட்டா ம‌ட்டும் க‌ரெக்ட்டா வ‌ந்து எழுத‌ற‌தே மொக்கை அதையும் தொட‌ர்ச்சியா எழுத‌ மாட்டியான்னு கேக்க‌றாங்க‌ளே அது எப்பிடி??

4.போஸ்ட் போட உக்காந்தா அடம்புடிக்கற சிந்தனையும் சொற்களும், யாராவது ஒரு கைப்புள்ள பிளாக்ல கும்மும்போது ம‌ட்டும் ச‌ராமாரியா வ‌ருதே..அதுவ‌ரைக்கும் இந்த‌த் திற‌மையெல்லாம் எங்க‌ ஒளிஞ்சிருக்கும்?

5.பிளாக் அல்லாத உலகத்துல் வெளில‌ வ‌ராத‌ ந‌ம்ம‌ இலக்கிய‌தாக‌மும்,உல‌க‌ அறிவும்,த‌மிழ் ப‌ற்றும் பிளாக்குல‌ ப‌ற்றும் தாராள‌மா பொங்குவ‌து ஏன்?

6.பிளாக்குல‌ காலேஜ‌ப் ப‌த்தியும் கிளாஸ‌ப் ப‌த்தியும் பேசினா திட்டாத‌வ‌ங்க‌, கிளாஸ்ல‌ பிளாக்க‌ப் ப‌த்தி பேசினா டென்ச‌ன் ஆக‌றாங்க‌ளே.ச‌ட்ட‌ங்க‌ள் இட‌த்துக்கு இட‌ம் மாறுப‌டுமா?மக்களே இது சும்மா.ஜுஜுபி.. நான் வெறும் அம்புதான்.. எய்யப்பட்டது இங்க இருந்துதான்...


.

33 comments:

Anonymous said...

அடிப்பாவி ராஜி இப்பவே இப்படியா? :))

சி. கருணாகரசு said...

4.போஸ்ட் போட உக்காந்தா அடம்புடிக்கற சிந்தனையும் சொற்களும், யாராவது ஒரு கைப்புள்ள பிளாக்ல கும்மும்போது ம‌ட்டும் ச‌ராமாரியா வ‌ருதே..அதுவ‌ரைக்கும் இந்த‌த் திற‌மையெல்லாம் எங்க‌ ஒளிஞ்சிருக்கும்?//

நியாயமான கேள்விங்க.... அதான் எனக்கும் புரியல.

பிரசன்னா said...

//செம்ம மொக்கை போஸ்ட்க்கு மட்டும் கருத்து கேட்டு அதுவும் நல்லா இருக்குன்னு பதில் வரணும்ன்னு //

என் பக்கத்துக்கு வந்து (நல்லா இருக்குன்னு) கருத்து சொல்லவும் :)

ஈரோடு கதிர் said...

யெம்மா...
இனிமே எதிர் இடுகை எழுதிவச்சிட்டு சொல்லு... அப்புறமா நான் நேர் இடுகை போட்டுக்கிறேன்

நான் சரக்கு காலின்னு ஃபீலிங்ல இருந்தா ஆளாளுக்கு என்னோட பழைய சரக்கை புதுடப்பாவுல ஊத்தி யாவரம் பண்றீங்களே....

இல்லாங்காட்டி, எனக்கு ராயல்ட்”டீ”யாவது கொடுங்கப்பா

siva said...

//6.பிளாக்குல‌ காலேஜ‌ப் ப‌த்தியும் கிளாஸ‌ப் ப‌த்தியும் பேசினா திட்டாத‌வ‌ங்க‌, கிளாஸ்ல‌ பிளாக்க‌ப் ப‌த்தி பேசினா டென்ச‌ன் ஆக‌றாங்க‌ளே.ச‌ட்ட‌ங்க‌ள் இட‌த்துக்கு இட‌ம் மாறுப‌டுமா?//

Thiturathey.. Neengathane madam!!!
Apuram epadi?? ..ipadi appaviya kealvi vera ketkureenga?!?!?

வால்பையன் said...

இது என்ன தொடர் விளையாட்டா!?

பிரேமா மகள் said...

உங்க ரெண்டு பேருக்கும் வேற வேலை இல்லை?

போடுறது மொக்கை.. இதுக்கே இந்த அலம்பலா?

கார்த்திகைப் பாண்டியன் said...

பிரேமா மகள் சொன்னதை கன்னா பின்னான்னு ஆதரிக்கிறேன் சாமியோவ்..

Anonymous said...

\\" நாம உண்மையிலெயே நல்லா எழுதுன போஸ்ட் நல்லாருக்கான்னு அடுத்தவங்ககிட்ட கேக்காம இருந்துட்டு செம்ம மொக்கை போஸ்ட்க்கு மட்டும் கருத்து கேட்டு அதுவும் நல்லா இருக்குன்னு பதில் வரணும்ன்னு எதிர் பார்ர்க்கறோமே.. லாஜிக்படி இது சரியா?"//

லாஜிக் எல்லாம் பார்த்தா மொக்கை பொட‌ முடியாது ராஜி

Anonymous said...

\\"அதுவ‌ரைக்கும் இந்த‌த் திற‌மையெல்லாம் எங்க‌ ஒளிஞ்சிருக்கும்?"//

சிங்க‌ம் தூங்கிக்கிட்டு இருக்குதுன்னு அர்த்த‌ம்

சுசி said...

ஹஹாஹா.. அசத்திட்டிங்க ராஜி..

Jaleela said...

athu blog la ezuthum poothu thanaa pongki varum ,

ரோகிணிசிவா said...

// பிரேமா மகள் said...
உங்க ரெண்டு பேருக்கும் வேற வேலை இல்லை?

போடுறது மொக்கை.. இதுக்கே இந்த அலம்பலா?//

i join hands with subi .,

இளமுகில் said...

:))

*இயற்கை ராஜி* said...

மயிலு மாதா..நோ டேமேஜ் இன் பப்ளிக்ன்னு எவ்ளோ டைம் சொல்றது உங்களுக்கு

*இயற்கை ராஜி* said...

வாங்க கருணாகரன்.. நன்றிங்க‌

*இயற்கை ராஜி* said...

சரிங்க பிரசன்னா.. வந்துட்டாப் போச்சு

*இயற்கை ராஜி* said...

ஈரோடு கதிர் said...
யெம்மா...
இனிமே எதிர் இடுகை எழுதிவச்சிட்டு சொல்லு... அப்புறமா நான் நேர் இடுகை போட்டுக்கிறேன்

நான் சரக்கு காலின்னு ஃபீலிங்ல இருந்தா ஆளாளுக்கு என்னோட பழைய சரக்கை புதுடப்பாவுல ஊத்தி யாவரம் பண்றீங்களே....

இல்லாங்காட்டி, எனக்கு ராயல்ட்”டீ”யாவது கொடுங்கப்பா
//எவ்ளோதான் சரக்கு காலியானாலும் கவிதை எழுதியே போணி பண்ணிடுறீங்களே ..அப்புறம் என்ன அண்ணா


ராயல் "டீ"யா அது எங்க விக்குது... உங்க ஆபிஸ்ல இருந்து அஞ்சாறு கடை தள்ளி இருக்கே அந்த "டீ" கடைலயா:-)))

*இயற்கை ராஜி* said...

@ siva

no..no.. company secret elllam velila solla koodathunga sir

*இயற்கை ராஜி* said...

//வால்பையன் said...
இது என்ன தொடர் விளையாட்டா!?//


இல்லிங்க..... இவர் கவிதைகளை நிறுத்த வைக்க ஒரு சின்ன முயற்சி

*இயற்கை ராஜி* said...

//பிரேமா மகள் said...
உங்க ரெண்டு பேருக்கும் வேற வேலை இல்லை?

போடுறது மொக்கை.. இதுக்கே இந்த அலம்பலா?
//

பிரேமா மகளே.. பேசாம இருங்க‌.. எங்க பவர் தெரியாம எங்க குடும்பத்தோட மோதாதிங்க‌

*இயற்கை ராஜி* said...

//கார்த்திகைப் பாண்டியன் said...
பிரேமா மகள் சொன்னதை கன்னா பின்னான்னு ஆதரிக்கிறேன் சாமியோவ்..
//


பிரேமா மகளுக்கு விட்டதைவிட பல மடங்கு கன்னாபின்னானு உங்களுக்கு எச்சரிக்கை விடறேன் சாமியோவ்

*இயற்கை ராஜி* said...

வாங்க மஹா.. கரெக்ட் மஹா.. ஆனால் லாஜிக் பாக்கறதுலயும் மொக்கை போடுவோம்ன்னு உங்களுக்கு தெரிலியே மஹா

*இயற்கை ராஜி* said...

//சுசி said...
ஹஹாஹா.. அசத்திட்டிங்க ராஜி..//


நன்றிங்க‌

புனிதா||Punitha said...

:-)

*இயற்கை ராஜி* said...

வாங்க ஜலீலா மேடம்.. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

*இயற்கை ராஜி* said...

ரோகிணிசிவா said...
// பிரேமா மகள் said...
உங்க ரெண்டு பேருக்கும் வேற வேலை இல்லை?

போடுறது மொக்கை.. இதுக்கே இந்த அலம்பலா?//

i join hands with subi .,
//

டாக்டரூஊஊஊஊஊஊஊஊஊ

*இயற்கை ராஜி* said...

//இளமுகில் said...
:))
//


வாஆஆஆங்க இளமுகில்.. என்ன சிரிப்பு?....

*இயற்கை ராஜி* said...

வாங்க புனிதா.. மொதல்ல இந்த ஸ்மைலிய பிளாக் பண்ணனும்... முடில்ல்ல்ல

thenammailakshmanan said...

ராஜி எல்லாம் நியாயமான கேள்விதான்.. கதிர் இடுகையை விட சூப்பரா இருக்கு

*இயற்கை ராஜி* said...

வாங்க தேனம்மை மேடம்.. நன்றிங்க..

கதிரண்ணா.. புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:‍)

அப்பாவி தங்கமணி said...

வாவ்...இப்படி கூட போஸ்ட் தேத்தலாமா? டென்ஷன் ஆகாதீங்க....சும்மா ஜுஜுபி.... ஆனா நீங்க சொன்ன ஒரு ஒரு பாயிண்ட்ம் நூத்துக்கு நூறு உண்மை உண்மை உண்மையை தவிர வேற எதுவும் இல்லை. அதுலயும் அந்த "மத்த ப்ளாக்ல கும்முரப்ப ஐடியா மழை பொழியரத பத்தி" சொன்னது சத்தியமான வார்த்தை. சூப்பர் போஸ்ட்

LK said...

this is my first visit.. unmailiye neenga romba yosikarengga.. doubt raji