என்னவென்று பெயரிட‌

Tuesday, November 2, 2010
நம் கணினியின் கடவுச் சொற்களில்
கரைந்து போகின்றன‌
என் காத்திருப்பும்
உன் காதலும்

****************************************************
எப்படியாகிலும் வாழ்ந்துவிட
வேண்டுமென்று போராடிக்
கொண்டிருக்கிறதென் வைராக்கியம்
உச்சி வரை பற்றி எரியும்
உன் நினைவுத் தீயின் தகிப்பினூடேயும்
*******************************************************
நீ என்னை நினைப்பதும்
நான் உன்னை மறப்பதுமான
பாவனைகளில் ஒளிந்திருக்கிறது
நம் காதலின் உன்மத்தம்.

.

14 comments:

ஈரோடு கதிர் said...

நடத்துங்க மேடம்!

விஜி said...

கதிர்,, சீக்கிரம் ஒரு மாப்பிள்ளை பாருங்கன்னு சொன்னா கேக்கறீங்களா பாருங்க, கம்ப்யூட்டர் தேச்சே புள்ள பாதியா போச்சு :)))

கார்த்திகைப் பாண்டியன் said...

கழகத்தில் புதிதாக இணைந்திருக்கும் டீச்சரம்மாவுக்கு வாழ்த்துகள்..:-)))

☀நான் ஆதவன்☀ said...

@காபா

கழகம் தொடங்கினதே டீச்சரம்மா தான் அவங்கள போய் புதுசுன்னு சொல்றீங்க :)

☀நான் ஆதவன்☀ said...

@காபா

கழகம் தொடங்கினதே டீச்சரம்மா தான் அவங்கள போய் புதுசுன்னு சொல்றீங்க :)

ராஜி @ இயற்கை said...

mm

கவின் இசை said...

Hi! I read many of your posts.All your poems are very nice.Keep Writing.
Dont give breaks.

Anonymous said...

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் இங்கும் காதல் மலர்களே...

பஞ்சவர்ணசோலை said...

நீ என்னை நினைப்பதும்
நான் உன்னை மறப்பதுமான
பாவனைகளில் ஒளிந்திருக்கிறது
நம் காதலின் உன்மத்தம்.
//

அருமை கலக்குங்க

குறை ஒன்றும் இல்லை !!! said...

பெற்றோருக்கு ஒரு நினைவூட்டல் அப்படின்னு தலைப்பு வைக்கலாம்.. !!!!!

தேவன் மாயம் said...

அருமையான அழகான வரிகள் !

தேவன் மாயம் said...

கலக்கல் ! தொடர்க!

தேவன் மாயம் said...

ரொம்ப நாளாக ஆளைக்காணோமே!

Unknown said...

கவிதை அருமை !!

-"நந்தலாலா இணைய இதழ்"