கணக்கு சொல்லித்தரேன்..வாங்க..Part 2. (28/09/2010)

Tuesday, September 28, 2010
போன பதிவில் சுலப கணித வழிமுறைகளைப் பார்த்தோம்.இந்தப் பதிவில் அதன் தொடர்ச்சியாக எண்களை சுலபமாக ஸ்கொயர் பண்ணும் வழிமுறைகளைப் பார்ப்போம்.

2ல் தொட‌ங்கும்,இரு ஸ்தான‌ எண்க‌ள்.
(Two Digit numbers in 20s)

1.க‌டைசி இல‌க்க‌த்தில் ஸ்கொயரைக் கண்டுபிடித்து அத‌ன் ஒற்றை ஸ்தான‌த்தை ம‌ட்டும் எழுதிக் கொள்ள‌வும்.
2.இதன் மீதத்தை க‌டைசி ஸ்தான‌த்தை 4 ஆல் பெருக்கி வ‌ரும் விடையுடன் கூட்டவும்.இதில் ஒற்றை ஸ்தானத்தை மட்டும் எழுதவும். மீதத்தை 4 உடன் கூட்டவும். இதுதான் விடையின் முத‌ல் ஸ்தான‌ம்.

23ஐ எடுத்துக் கொள்ளுங்க‌ள்.
1. Square of 3 =09 (9)
2.4X3 =12 (29)
3.4+1 =5 (529)

3ல் தொட‌ங்கும்,இரு ஸ்தான‌ எண்க‌ள்.
(Two Digit numbers இன் 30s)

1.க‌டைசி இல‌க்க‌த்தில் ஸ்கொயரைக் கண்டுபிடித்து அத‌ன் ஒற்றை ஸ்தான‌த்தை ம‌ட்டும் எழுதிக் கொள்ள‌வும்.
2.இதன் மீதத்தை, க‌டைசி ஸ்தான‌த்தை 6 ஆல் பெருக்கி வ‌ரும் விடையுடன் கூட்டவும்.இதில் ஒற்றை ஸ்தானத்தை மட்டும் எழுதவும். மீதத்தை 9 உடன் கூட்டவும். இதுதான் விடையின் முத‌ல் ஸ்தான‌ம்.

38ஐ எடுத்துக் கொள்ளுங்க‌ள்.
1. Square of 8 =64 (4)
2.6X8 =54 (44)
3.9+5 =14 (1444)4ல் தொட‌ங்கும்,இரு ஸ்தான‌ எண்க‌ள்.
(Two Digit numbers இன் 40s)
1.க‌டைசி இல‌க்க‌த்தில் ஸ்கொயரைக் கண்டுபிடித்து அத‌ன் ஒற்றை ஸ்தான‌த்தை ம‌ட்டும் எழுதிக் கொள்ள‌வும்.
2.இதன் மீதத்தை, க‌டைசி ஸ்தான‌த்தை 8 ஆல் பெருக்கி வ‌ரும் விடையுடன் கூட்டவும்.இதில் ஒற்றை ஸ்தானத்தை மட்டும் எழுதவும். மீதத்தை 16 உடன் கூட்டவும். இதுதான் விடையின் முத‌ல் ஸ்தான‌ம்.

44ஐ எடுத்துக் கொள்ளுங்க‌ள்.
1. Square of 4 =16 (6)
2.8X4 =33 (36)
3.16+3 =19 (1936)

இன்னிக்கு கிளாஸ் முடிஞ்சிதே.. என்சாய்..

10 comments:

அபி அப்பா said...

ஆஹா ராஜி ஒரு முடிவோட களத்தில் இறங்கியாச்சா:-))

குட் நல்லா இருக்கு!

Samudra Sukhi said...

Good one :)

☀நான் ஆதவன்☀ said...

//1. Square of 3 =64 (4)
2.6X8 =54 (44)
3.9+5 =14 (1444)//

//1. Square of 3 =09 (9)
2.4X3 =12 (29)
3.4+1 =5 (529)//

//1. Square of 4 =16 (6)
2.8X4 =33 (36)
3.16+3 =19 (1936)//

இதை கண்டுபிடிக்கவே எனக்கு கால்குலேட்டர் வேணுமே டீச்சர் :)

வால்பையன் said...

ஈஸியா இருக்குங்க!

சே.குமார் said...

ஒரு முடிவோட களத்தில் இறங்கியாச்சா.... ATHU SARI.

நிஜமா நல்லவன் said...

/38ஐ எடுத்துக் கொள்ளுங்க‌ள்.
1. Square of 3 =64 (4)/

ஸ்கொயர் ஆப் 3.... 64ஆஆ.....உன் கிட்ட படிக்கிற புள்ளைங்க வெளங்கிடும்:)))

தியாவின் பேனா said...

very good
very nice

தேவன் மாயம் said...

நலலா இருக்கு! பதிர்கணக்குகள் போ டுங்கள் !

முகிலன் said...

Useful information teacher. En pain valarnthathum tutionukku unga kitta anuppi vaikkiren.

mrknaughty said...

நல்லா இருக்கு
thanks
mrknaughty
click here to enjoy the life