அந்நாட்க‌ளில் தெரிய‌வில்லை

Friday, September 10, 2010
உனக்கினையாய்
உய‌ர‌மாய் வளர‌
எம்பிக் குதித்த
நாட்களில் தெரியவில்லை

நீ எப்போதும் உடுத்தும்
நிற‌த்திலேயே என்
அல‌மாரி நிறைத்த
நாட்க‌ளில் தெரிய‌வில்லை


உன் கண்ணென்னும்
காந்த‌த்தின் வ‌லிமைக்கு
ப‌ய‌ந்து, ம‌ண் பார்த்த‌
நாட்க‌ளில் தெரிய‌வில்லை


உன் க‌ள்ள‌ச் சிரிப்பின்
பொருளை அறிந்தும்
அப்பாவியாய் ந‌டித்த‌
நாட்க‌ளில் தெரிய‌வில்லை


அந்நாட்க‌ளின் நீளம்
எவ்வ‌ள‌வு குறுகிய‌தென்ப‌து
.

26 comments:

மயில் said...

கதிர் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்

மயில் said...

உனக்கினையாய்
உய‌ர‌மாய் வளர‌
எம்பிக் குதித்த // உயரமாய் வளரனும்னா காம்ப்ளான் குடிக்கனும்.. இது கூட தெரியலை என்ன டீச்சரோ

மயில் said...

நீ எப்போதும் உடுத்தும்
நிற‌த்திலேயே என்
அல‌மாரி நிறைத்த// அவ்வளவு கடையிலையா திருடுவே ?

மயில் said...

உன் கண்ணென்னும்
காந்த‌த்தின் வ‌லிமைக்கு
ப‌ய‌ந்து, ம‌ண் பார்த்த‌ // மண்டை பூரா மண்ணுன்னு சொல்றியா? ஐ டெக்ஸ் போட்டுப்பாரேன் :)

மயில் said...

உன் க‌ள்ள‌ச் சிரிப்பின்
பொருளை அறிந்தும்
அப்பாவியாய்//

விளங்கிட்டாலும் :))))))))

மயில் said...

அந்நாட்க‌ளின் நீளம்
எவ்வ‌ள‌வு குறுகிய‌தென்ப‌து // சரி சரி விடு, லீவ் எக்ஸ்டென் பண்ணிக்கலாம்.

Rajalakshmi Pakkirisamy said...

kadavule enna kapathu ...

ஈரோடு கதிர் said...

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

Madumitha said...

மாதிரி இல்லேங்க.
கவிதையேதான்.
நன்றாக இருக்கிறது.
நாட்களின் நீளத்தை
மணித்துளிகளால்
அளவிடமுடியாது.

*இயற்கை ராஜி* said...

எப்போடா இவ கவிதை எழுதுவான்னு பார்த்துட்டு இருப்பாங்க போல.. வராதவக எல்லாம் வந்திருக்கீங்க‌:-)

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

ம்ம்ம்ம்!

யாதவன் said...

அருமையான கவிதைவாழ்த்துக்கள்

வால்பையன் said...

//அந்நாட்க‌ளின் நீளம்
எவ்வ‌ள‌வு குறுகிய‌தென்ப‌து//


கடிகாரம் ரொம்ப வேகமா சுத்தியிருச்சு போல!

ரோகிணிசிவா said...

என்னமோ நடக்குது மர்மமா இருக்குது # நான் விரும்பி கேட்ட பாடல்

நிஜமா நல்லவன் said...

ம்!

சே.குமார் said...

அருமையான கவிதை.

*இயற்கை ராஜி* said...

@மயில் ... இப்போ எதுக்கு கதிரண்ணாவ கூப்டறீங்க.. வந்த வேலையப் பார்த்துட்டு போகாம.. எதுக்கு போட்டுக் குடுக்கற வேலை

*இயற்கை ராஜி* said...

@ Rajalakshmi Pakkirisamy ..

உங்களக் காப்பாத்த யாராலயும் முடியாது மேடம்

*இயற்கை ராஜி* said...

@ஈரோடு கதிர்

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

*இயற்கை ராஜி* said...

வருகைக்கு நன்றிங்க மதுமிதா

*இயற்கை ராஜி* said...

@அத்திவெட்டி ஜோதிபாரதி

நீங்களுமா ம்ம்ம்ம்?

வருகைக்கு நன்றிங்க‌

*இயற்கை ராஜி* said...

மிக்க நன்றி யாதவன்

*இயற்கை ராஜி* said...

@வால்பையன் ..

ஹி.ஹிஹிஹி

*இயற்கை ராஜி* said...

@ரோகிணி சிவா..

ஆத்தா என்னை விட்டுடுங்க சாமி

*இயற்கை ராஜி* said...

நிஜமா நல்லவன் said...
ம்!
//


இந்தக் கமண்ட ரிலிஸ் பண்ணது என் தப்புத்தான்:-)))

*இயற்கை ராஜி* said...

நன்றிங்க குமார்