வலி

Tuesday, April 7, 2009
ஈர மெழுகு கையில் பட்டது
முழங்கை சுவற்றில் பட்டது
விழித்திரையில் முள் பட்டது
வலிக்கவில்லை..
நீ என்னை பார்த்தும்
பேசாமல் போனாய்
ரணமாய் வலிக்குதடி

இது தோழி Aizன் க‌விதை.சிற‌ந்த‌ க‌விதைக‌ளை எழுதும் அவ‌ரின் பிற‌ க‌விதைக‌ளைப் ப‌டிக்க‌ கீழே கிளிக்குங்க‌ள்.
ப‌துமையின் க‌விதைக‌ள்

.

26 comments:

நட்புடன் ஜமால் said...

நல்லதாய் ஒரு அறிமுகம்.

தங்களுக்கும் நன்றி.

Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...

அவ எதுக்கு ஒரு பொண்ணு பேசலைனு பீல் பண்றா? பொண்ணுங்க எல்லாம் இப்டி எழுத ஆரம்பிச்சிட்டா பசங்க என்னன்னு எழுதறதாம்? :))

( இதை அவ பார்க்க மாட்டா தான? மாட்டி உட்றாதிங்க அம்மணி.. ஏற்கனவே ரொம்ப பாசமா இருக்கா.. :( )

Anonymous said...

சகி.. உன் அன்பு என்னை மெய்சிலிர்க்க செய்கிறது :)

சஞ்சய்.. உனக்கான அர்ச்சனை காத்துக்கொண்டு இருக்கிறது.

Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...

அடிப்பாவி.. இவ்ளோ நேரம் எங்க ஒளிஞ்சிட்டு இருந்த? ஐஸ், எனக்கு உடம்பு சரி இல்லை ஐஸ். யாரும் திட்டாம பார்த்துக்கோங்கன்னு டாக்டர் சொல்லி இருக்கார். நீ தான் ரொம்ப நல்ல பொண்ணாச்சே. என்னை திட்ட மாட்ட.

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்... சரி சரி.. யாஹூ வா.. உன் கிட்ட திட்டு வாங்கி ஒரு வாரம் ஆகுது. உனக்கும் தூக்கம் வந்திருக்காது. போட்டுக் குடுத்த இந்த ராஜிக்கும் தூக்கம் வந்திருக்காது.

அதென்ன சகி? பேரை பாரு.. சகி.. கிகின்னு.. நல்ல வைக்கிராங்கய்யா பேரு.. இதுக்கு விடிய விடிய 4 பேரு டிஸ்கஷன் வேற.. :))

Anonymous said...

டாக்டர் இதெல்லாமா சொல்ராங்க? ரொம்ப புலுகாத..
வா வா சொன்ன டைம்முக்கு வந்த நல்லபடியா பூஜை.. இல்லைன்னா diff பூசை..

பேரெல்லாம் ரொம்ப நல்லா இருக்கு. பார்க்கிற உன் கண் தான் சரியில்லை..

kanchana Radhakrishnan said...

good

Divyapriya said...

:))

கார்த்திகைப் பாண்டியன் said...

சின்ன கவிதை.. நல்லா இருக்குங்க..

Anonymous said...

padumai unga kavithai arumai.

விக்னேஷ்வரி said...

ஐ, கவிதை நல்லா இருக்கு

இய‌ற்கை said...

வாங்க‌ ஜ‌மால்..

இய‌ற்கை said...

எப்ப‌டி ச‌ஞ்ச‌ய் ...எவ்ளோ அடிச்சாலும் வ‌லிக்காத‌மாதிரியே இருக்கீங்க‌?

இய‌ற்கை said...

ச‌ஞ்ச‌ய்

பாச‌ (பேய்)ம‌ழை அடிச்சாதான் ச‌ரி வ‌ருவீங்க‌ போல‌?:‍)

இய‌ற்கை said...

//பதுமை said...

சஞ்சய்.. உனக்கான அர்ச்சனை காத்துக்கொண்டு இருக்கிறது.//

இது என‌க்கு ரொம்ப‌ புடிச்சிருக்கு:))))) பதுமை

பழமைபேசி said...

வரக்கூடாதுங்றது அல்லங்க. கால அவகாசம் வாய்க்கிறதில்லை. உங்க பதிவு பூராவும் படிச்சுட்டுத்தான் இன்னைக்கு மறுவேலை!

இய‌ற்கை said...

Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...

அதென்ன சகி? பேரை பாரு.. சகி.. கிகின்னு.. நல்ல வைக்கிராங்கய்யா பேரு.. இதுக்கு விடிய விடிய 4 பேரு டிஸ்கஷன் வேற.. :))..//

இதைப்ப‌த்தி நீங்க‌ பேச‌க்கூடாது...பிச்சிருவேன் பிச்சி

Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...

//இது என‌க்கு ரொம்ப‌ புடிச்சிருக்கு:))))) பதுமை//
அய்ய.. அது சும்மா பூச்சாண்டி.. என்னை பார்த்தாலே அவளுக்கு நடுக்கம் வந்துடும். அவ்ளோ பயம். இங்க தான் இப்டி சீன்.. :)

இய‌ற்கை said...

இது என‌க்கு ரொம்ப‌ புடிச்சிருக்கு:))))) பதுமை//
அய்ய.. அது சும்மா பூச்சாண்டி.. என்னை பார்த்தாலே அவளுக்கு நடுக்கம் வந்துடும். அவ்ளோ பயம். இங்க தான் இப்டி சீன்.. :)
///

என்கிட்ட‌யே இதை சொல்றீங்க‌ளா..:‍))யாருக்கு ப‌ய‌ம்ன்னு யாஹூ ல‌ அன‌லைஸ் ப‌ன்ன‌லாமா?

இய‌ற்கை said...

Thanks @ kanchana radhakrishnan

இய‌ற்கை said...

வாங்க‌ Divyapriya

இய‌ற்கை said...

@கார்த்திகைப் பாண்டியன்
ந‌ன்றிங்க‌ தோழா

இய‌ற்கை said...

ந‌ன்றிங்க‌ மகா

இய‌ற்கை said...

ந‌ன்றிங்க‌ விக்னேஷ்வரி

இய‌ற்கை said...

பழமைபேசி said...
வரக்கூடாதுங்றது அல்லங்க. கால அவகாசம் வாய்க்கிறதில்லை. உங்க பதிவு பூராவும் படிச்சுட்டுத்தான் இன்னைக்கு மறுவேலை!//வாங்க‌ ரொம்ப‌ ச‌ந்தோஷ‌ங்க‌:-)

சொல்லரசன் said...

நம்ம கார்த்திகைப் பாண்டியன் பாடம் எடுப்பதையும் இதில் கோத்து விடுங்கோ!

இய‌ற்கை said...

சேத்துட‌லாங்க‌:-)சொல்லரசன்