இந்திய‌ அர‌சின் ஆன்லைன் குறைதீர்ப்பு மைய‌ம்

Thursday, April 9, 2009
இந்திய‌ அர‌சின் குறைதீர்ப்பு மைய‌ம் ஆன்லைனில் செய‌ல்ப‌டுகிறது. முக‌வ‌ரி

http://pgportal.gov.in/

எந்த‌ அர‌சுத்துறையிலும் நீங்க‌ள் ச‌ந்திக்கும் பிர‌ச்சினைக‌ளைப் ப‌ற்றி இங்கு முறையிட‌லாம்.
மேலும் விவ‌ர‌ங்க‌ளுக்கு கீழே கிளிக்குங்க‌ள்
Grievance post.


.

17 comments:

நட்புடன் ஜமால் said...

நல்ல தகவல் - நல்ல பகிர்வு

தீபக் வாசுதேவன் said...

இது ஒரு கண் துடைப்புத் துறை என்று நினைக்கிறேன். ஒரு இரண்டு மாதங்களக்கு முன், சென்னை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி எனது பழைய நிறுவனத்தின் வைப்பு நிதி குறித்த செய்திகளையும் கணக்கையும் சரியாக கொடுக்காது இழுத்து அடித்தது குறித்து புகார் செய்தேன். இரண்டு மாதங்கள் பதிலே இல்லை.

நானே இணையத்தளத்தில் சென்று பார்த்தல், 'புகார் தீர்க்கப்பட்டது' என்று பைல் மூடப்பட்டிருக்கிறது. இது எப்படி இருக்கு?

கார்த்திகைப் பாண்டியன் said...

பயனுள்ள தகவல்.. பகிர்ந்தமைக்கு நன்றி தோழி..

விக்னேஷ்வரி said...

இந்திய அரசின் ஆன்லைன் குறை தீர்ப்பு மையம் //

என்ன இயற்கை, சின்னப் புள்ளத் தனமா...... இந்திய அரசின் ஆன்லைன் குறை பதிவு மையம்னு சொல்லுங்க. நாம குறைகளைப் பதியலாம் ஆனா, தீர்க்கப்படாது. ஏன்னா, நம் தாய்த்திருநாடு இந்தியா.

அப்துல்மாலிக் said...

//எந்த‌ அர‌சுத்துறையிலும் நீங்க‌ள் ச‌ந்திக்கும் பிர‌ச்சினைக‌ளைப் ப‌ற்றி இங்கு முறையிட‌லாம்//

நீங்கள் முறையிட்டு காத்திருக்க வேண்டியதுதான் மீதி

காண்டும் காணாமல் இருந்திருவார்கள், அப்படியே இருந்தாலும் டெக்னிகல் பிராப்ளம் என்று கதைவிடுவர்கள்

நேரிடியாக பார்த்து புகார் கொடுத்தாலே கண்டுக்காத ஜென்மங்கள் வெப்சைட்டில் போட்டால்....????

இருந்தாலும் நல்ல தகவல் பகிர்வு...

சொல்லரசன் said...

நல்ல பகிர்வு,ஆனால் இதில் இருக்கும் ஒட்டை பற்றியும் எழுதி இருந்தால்
நன்றாக இருக்கும்.

தாரணி பிரியா said...

கொஞ்ச நாள் இது போல இருக்கற ஒரு இடத்தில வேலை செஞ்சு இருக்கேன் இயற்கை. அந்த அனுபவத்தில சொல்லறேன். இது சும்மா ஒரு கண் துடைப்புக்குதான். யாரும் என்ன புகார் பதிய பட்டு இருக்குதுன்னு படிக்க கூட மாட்டாங்க. ஆனா ஏதாவது மீட்டிங் வரும்போது சட்டுன்னு பழைய தேதி போட்டு ஏதாவது ஸ்டேடஸ் போட்டு பைலை குளோஸ் செய்திடுவாங்க. நானே இதே போல செஞ்சு தந்து இருக்கேன். இருந்தாலும் எதிர் காலத்தில ஏதாவது நல்ல அதிகாரிகள் வந்தா இது முறை சரியா பயனப்டுத்த பட வாய்ப்பு இருக்கு :)

தேவன் மாயம் said...

பயனான பதிவு,,
தேவா..

தேவன் மாயம் said...

கொஞ்ச நாள் இது போல இருக்கற ஒரு இடத்தில வேலை செஞ்சு இருக்கேன் இயற்கை. அந்த அனுபவத்தில சொல்லறேன். இது சும்மா ஒரு கண் துடைப்புக்குதான். யாரும் என்ன புகார் பதிய பட்டு இருக்குதுன்னு படிக்க கூட மாட்டாங்க. ஆனா ஏதாவது மீட்டிங் வரும்போது சட்டுன்னு பழைய தேதி போட்டு ஏதாவது ஸ்டேடஸ் போட்டு பைலை குளோஸ் செய்திடுவாங்க. நானே இதே போல செஞ்சு தந்து இருக்கேன். இருந்தாலும் எதிர் காலத்தில ஏதாவது நல்ல அதிகாரிகள் வந்தா இது முறை சரியா பயனப்டுத்த பட வாய்ப்பு இருக்கு :)////

இயற்கை!
உண்மையா?

*இயற்கை ராஜி* said...

ந‌ன்றிங்க‌ ஜ‌மால்

*இயற்கை ராஜி* said...

வாங்க‌ தீப‌க்...இந்த‌ துறையை ந‌ம்ப‌ கூடாதூங்க‌றீங்க‌..த‌க‌வ‌லுக்கு ந‌ன்றி

*இயற்கை ராஜி* said...

நன்றி தோழா@கார்த்திகைப் பாண்டியன்

*இயற்கை ராஜி* said...

:-) விக்னேஷ்வரி

*இயற்கை ராஜி* said...

ஏதோ இந்த‌ வ‌ழில‌ த‌ப்பித‌வ‌றி ஒண்ணு கூட‌வா தீர்க்க‌ மாட்டாங்க‌...எதோ ஒரு ந‌ம்பிக்கைதாங்க‌ அபுஅஃப்ஸர்

*இயற்கை ராஜி* said...

சொல்லரசன் said...
நல்ல பகிர்வு,ஆனால் இதில் இருக்கும் ஒட்டை பற்றியும் எழுதி இருந்தால்
நன்றாக இருக்கும்.//


நான் எழுத‌லைன்னாலும் ந‌ண்ப‌ர்க‌ள் பின்னூட்ட‌த்துல‌ புட்டு புட்டு வச்சிடாங்க‌ளே

*இயற்கை ராஜி* said...

//தாரணி பிரியா said...


நல்ல அதிகாரிகள் வந்தா இது முறை சரியா பயனப்டுத்த பட வாய்ப்பு இருக்கு ///


ந‌ட‌க்கும் என‌ ந‌ம்புவோம்

*இயற்கை ராஜி* said...

ந‌ன்றிங்க‌ தேவா