ஐ யாம் சஃபரிங் ஃப்ரம்......அடச்சே....லீவ் லெட்டர்ன்னு நெனச்சாலே இந்த வரிகள் வந்துருது..
மக்களே...கொஞ்ச நாளைக்கு உங்களையெல்லாம் நிம்மதியா விடறதுன்னு முடிவு பண்ணிட்டேன்...அதனாலதான் இந்த லீவ் லெட்டர்
சில பல பர்சனல் மற்றும் அஃபிஷியல் வேலைகளால் பதிவுலகம் பக்கம் சில மாதங்களுக்கு வர முடியாது...அதனால கொஞ்சகாலத்துக்கு லீவு சொல்லிக்கிறேன்..
இதுவரை என் கொடுமைகளை சகித்துக்கொண்ட அனைவருக்கும் நன்றி
.
Subscribe to:
Post Comments (Atom)
16 comments:
நீங்க எழுத மாட்டீங்களாஆஆஆஆ..
ஒரே அழுகை அழுகையா வருது
என்னங்க இது...உங்க மனித நேயத்தைப் பற்றி ஒரு பதிவு போடணும்னு நினைச்சேன்...இப்படி வேலைநிறுத்தம் செஞ்சா எப்படி
:-(((
லீவ் முடிஞ்சி நல்லபடியா வாங்க...
கிகிகி.. வாழ்த்துக்கள் ராஜி.. :))
( நீங்க லீவ்ல இருக்கும் போது அது என்னா மேட்டர்ன்னு நான் பதிவு போட்டுடறேன். :))
//மக்களே...கொஞ்ச நாளைக்கு உங்களையெல்லாம் நிம்மதியா விடறதுன்னு முடிவு பண்ணிட்டேன்//
முதல் முறையா உங்களுக்கு வோட்டு போடிருக்கேன். :)
பதினாறும் பெற்று பெருவாழ்க்கை வாழ்க...
sari paththirama poittu leave mudinjathum thirumbidunga..
we will miss you...
sanjai solrathu nijamaa? ;)
SUREஷ் said...
நீங்க எழுத மாட்டீங்களாஆஆஆஆ..
ஒரே அழுகை அழுகையா வருது//
அழாதீங்க சுரேஷ்..சீக்கிரம் திரும்பிடரேன்.(ஆனந்த கண்ணீர் இல்லையே இது?)
//T.V.Radhakrishnan said...
என்னங்க இது...உங்க மனித நேயத்தைப் பற்றி ஒரு பதிவு போடணும்னு நினைச்சேன்...இப்படி வேலைநிறுத்தம் செஞ்சா எப்படி//
நான் லீவு தாங்க..வேலை நிறுத்தம் எல்லாம் பண்ண நான் என்ன அரசியல்ல யா இருக்கேன்?
லீவுன்னாலும் அப்போ அப்போ போஸ்ட் படிக்க முயற்ச்சி பண்றேன்
//உங்க மனித நேயத்தைப் பற்றி ஒரு பதிவு போடணும்னு நினைச்சேன்//
அப்படியா?!!! நான் வேண்ணா லீவை கேன்சல் பண்ணிடவா?:-))
@ Divyapriya
Sure..Thanks
அய்யா சாமி ஏன் இந்த கொலைவெறி..இப்போ எதுக்கு வாழ்த்து?.....ஏன் இப்படி ரீல் விட்டு மாட்டிவிடப் பாக்கறீங்க
//முதல் முறையா உங்களுக்கு வோட்டு போடிருக்கேன். :)//
Romba Thanks:-))
@sanjai
மொதல்ல உங்க மேட்டர் எல்லாம் ஒரு பதிவு போடணும்..அப்போ தான் சரிப்படுவீங்க..
அடப்பாவி சும்மா ஒரு பிட்ட போட்டு விட்டு, ஆளாலுக்கு வாழ்த்தறான்ங்க
Thanks Sarathy
@Thooya
நன்றி தூயா...
சஞ்சய் பத்தி தெரிஞ்சுமா அவரை நம்பறீங்க:-))))
சீக்கிரம் வாங்க...
இல்ல நான் அழுதிடுவோம்.
ஆமா அழுதிடுவேன்........
சீக்கிரம் வாங்க...
இல்ல நான் அழுதிடுவோன்.
ஆமா அழுதிடுவேன்........
Post a Comment