ஐ யாம் பேக்கு..ஐயோ..இங்கிலீஷ்ல எழுதினா தப்பு தப்பா அர்த்தம் வருது....திரும்ப வந்துட்டேனுங்க....ஒரு மாசம் முன்னாடி லாங் லீவ் சொல்லிட்டு போனேன்.ஆனா என்ன பண்றது... நான் இல்லாம இருக்க முடியாம(இப்படிதான் பில்டப் குடுக்கணும்.வேற என்ன செய்ய?) லீவைக் கேன்சல் பண்ணிட்டாங்க காலேஜ்ல...ஸோ ..ஸ்டார்ட் மீஸிக்....அகெய்ன் மை மொக்கை ஸ்டார்ட்ஸ்...
.
Subscribe to:
Post Comments (Atom)
23 comments:
welcome back..:)
எல்லாம் நல்லபடியா முடிஞ்சுதா இயற்கை?
அப்பாடா இப்பதான் சந்தோசமா இருக்கு. வாங்க வாங்க(சந்தோசம் சத்தியமா லீவு கேன்சல் செய்ததுக்கு இல்லை. நீங்க திரும்ப வந்ததுக்குதான் :)
welcome back :)
வருக, வருக தங்கள் வரவு நல்வரவாகுக.
என்றென்றும் அன்புடன்
welcome back........)
//பள்ளியில் நடக்கும் ஆளில்லாக் கடை//
நீங்க தான் அந்த பள்ளியில படிக்கலையே. க்டை என்ன? கேள்வித்தாள்கள் இருக்கும் அறைக்குக் கூட ஆள் தேவை இருந்திருக்காது. :))
ரொம்ப நாள் நிம்மதியா இருபோம்னு நினைச்சோம். ஹ்ம்ம்ம்ம்.. விதி வலியது. :(
இப்படி ஸ்கூலும் இருக்கா!
ஆச்சரியம்!!
இதுபோல் நம் அரசியல்வாதிகளும் இருந்தால்?....................
அண்ணா உங்கள் தம்பி தனது சேட்டைகளை இன்று முதல அரம்பிகேரன் .வாங்க வந்து பாருங்க .பாத்துட்டு உங்க கருத்த சொல்லிட்டு போங்க.
nallarukkunga.
arumaiyaana pathivu
வரவேற்கிறோம் பேக்கு!!!!Sorrymaa....Welcome Back னு சொன்னேன்!!!!
அன்புடன் அருணா
Thanks Viyaa:-)
முடிஞ்சிதுங்க சாரதி...ஆமா என்னத்த கேட்டீங்க?
தெரியுங்க தாரணி ..உங்க நல்ல மனசைப் பத்தி:)
@Divyapriya
Thanks pa..for not saying..welcome bekku:-))
@இராகவன் நைஜிரியா
நன்றிங்க
Thanks maha
அல்லோ.... லூசுன்னு அப்போ அப்போ நிருபிக்கறீங்களே சஞ்சய்....இந்த கமெண்ட் எந்த போஸ்டுக்குங்க சார்
@THEVANMAYAM ஆமாங்க ஆச்சரியம் தான்
@லொள்ளு சபா
Thanks
you too Aruna madam:-(((
Post a Comment