உதவி அனுப்ப மறந்துடாதீங்க..

Sunday, August 16, 2009
சக பதிவர் சிங்கை நாதனுக்கான உதவியை அனுப்பிவிட்டீர்களா நண்பர்களே..
மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள லிங்கைப் பாருங்கள்.
http://kvraja.blogspot.com/2009/08/very-urgent.html

சிறுதுளி பெரு வெள்ளம் என்பதை மனதில் கொள்ளுங்கள் தோழமைகளே

.

4 comments:

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

நன்றிங்க இயற்கை!

நட்புடன் ஜமால் said...

நன்றி தங்கச்சி.

தேவன் மாயம் said...

நன்றி இயற்கை!

ஜோசப் பால்ராஜ் said...

உங்களது தொடர் ஆதரவு எங்களுக்கு மிக்க ஊக்கமளிக்கிறது. நன்றி சொல்லிட்டு திட்டு வாங்கிக்க விரும்பல. மிகவும் மகிழ்சியா இருக்கு உங்க சேவை.