நல்வாழ்த்துக்கள் !

Wednesday, August 5, 2009
வலையுலக சகோதர சகோதரிகள் அனைவருக்கும் ரக் ஷா பந்தன் நல்வாழ்த்துக்கள்


சகோதரத்துவத்தைப் பேணும் இந்நாள்,அனைவர் வாழ்விலும் எல்லா வளத்தையும், நலத்தையும் பெருகவைக்கட்டும்

.

11 comments:

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துகள் சகோதரி(களே)

ப்ரியமுடன் வசந்த் said...

வாழ்த்துக்கள் சகோதரி

ஸ்வாமி ஓம்கார் said...

ரக்‌ஷா பந்தன் என்றால் காக்க கூடிய உறவு என அர்த்தம்.

சகோதரர்கள் என்றும் காக்கட்டும்.

சகோதரிக்கு வாழ்த்துக்கள்

Unknown said...

சகோதரகள் அனைவருக்கும் இனிய வாழ்த்துக்கள்

தாரணி பிரியா said...

எல்லா சகோதரர்களுக்கும் இங்க நானும் சகோதர தின வாழ்த்துக்களை தெரிவிச்சுக்கறேன்

இராகவன் நைஜிரியா said...

வாழ்துகளுக்கு நன்றி சகோதரி

sakthi said...

இனிய ரக்‌ஷா பந்தன் தின வாழ்த்துக்கள்

Menaga Sathia said...

இனிய ரக்‌ஷா பந்தன் தின வாழ்த்துக்கள்!!

kanagu said...

வாழ்த்துக்களுக்கு நன்றி இயற்கை... தங்களுக்கும் எனது வாழ்த்துக்கள் :)

Sanjai Gandhi said...

சரிங்க்கா.. :)

Anonymous said...

இனிய ரக்‌ஷா பந்தன் தின வாழ்த்துக்கள்!!