ஒரு விதிமுறை மீறல்

Tuesday, July 28, 2009
இப்போ சமீபமா வலையுலகத்தில சுத்தரது நட்பு விருது.அது அங்க இங்க சுத்திட்டு இருக்கும் போது அப்படியே எனக்கும் வந்திட்டுது.என்கிட்ட அந்த விருதை கொண்டுவந்து தந்தவங்க ரெண்டு பேர்.

Dr.தேவன்மாயம் மற்றும் தாரணிப்பிரியா..


இந்த விருதை என்னோட மத்த நட்புகளுக்குத் தரணுமாம்..

நான் தர ஆசைப் படறவங்க..

அப்துல்லா அண்ணா
அபி அப்பா..
அன்புட‌ன் அருணா அக்கா
அன்பு மதி
ஆயில்ய‌ன்
ஜமால் அண்ணா
ஜோச‌ப் பால்ராஜ்
கார்த்திகைப் பாண்டிய‌ன்
ப‌துமை
ராஜி
ராஜ்குமார்
சக்தி செல்வி
சஞ்ச‌ய்
ஸ்வாமி ஓம்கார்
T.V.Radhakrishnan அண்ணா
விக்னேஷ்வ‌ரி
((நட்பு அவார்டுன்னு சொல்லிட்டு அண்ணா,அக்காக்கெல்லாம் குடுத்துருக்கேன்னு பாக்கறீங்களா...உறவுகளும் நட்புணர்வோடு இருப்பதால்தான் அவை நிலைத்திருக்கின்றன.))
ம‌ற்றும்
Dr.தேவ‌ன் மாய‌ம்
தார‌ணிப்பிரியா(இவ‌ங்க‌ளோட‌ ந‌ட்பை என‌க்கு விருது குடுத்து தெரிவிச்சிட்டாங்க‌. என் ந‌ட்பை வெளிக்காட்ட‌ நான் இவ‌ங்க‌ளுக்கும் த‌ரேன்)

விதிமுறை மீறல்ன்னு யாரும் திட்டாதீங்க‌..பொழ‌ச்சிப் போன்னு விட்டுடுங்க‌..


விருது வாங்கினவங்கெல்லாம் வழக்கம்போல உங்க வலைப்பூவுல இதைப் போட்டு உங்க் ஃப்ரண்ட்ஸ்க்கு இதைப் பாஸ் பண்ணிடுங்க‌

இதில் நான் தராத‌ என்னோட நட்புக‌ளுக்கெல்லாம் இவங்க வழியா விருது வந்து சேரும்.ஏன்னா அவங்கெல்லாம் இவங்களுக்கும் ஃப்ரண்ட்ஸ்

.

23 comments:

அபி அப்பா said...

அட செல்லம் எனக்கு விருதா, தேங்ஸ்டா அம்மா!

Anbu said...

மறுபடியும் எனக்கு விருதா..நன்றி அக்கா..

S.A. நவாஸுதீன் said...

வாழ்த்துக்கள் வழங்கிய உங்களுக்கும் பெற்ற அணைத்து நண்பர்களுக்கும்

T.V.ராதாகிருஷ்ணன் said...

அன்பு சகோதரி அளிக்கும் விருது...மனம் மகிழ்கிறது. நன்றி ராஜி

ஸ்வாமி ஓம்கார் said...

என்னையும் மதிச்சு.. நல்லா படியுங்க.. மதிச்சு இந்த விருதை கொடுத்ததுக்கு நன்றி.. :)

தேவன் மாயம் said...

விருதுகளை வாரி வழங்குகிறீர்கள் .. வாழ்த்துக்கள்!!

அப்துல்மாலிக் said...

வாழ்த்துக்கள் மீண்டும் மீண்டும் வாங்கியவர்களுக்கும் சேர்த்து

+Ve Anthony Muthu said...

விருது வாங்கும் அனைவர் சார்பாகவும் இதயம் நிறைந்த நன்றிகள்..!

"அன்புடன் அருணா மேடம்" ஸ்டைலில் பிடியுங்கள் பூங்கொத்துக்களை சகோதரி.

sakthi said...

நன்றி சகோதரி

sakthi said...

வாழ்த்துக்கள் வழங்கிய உங்களுக்கும் பெற்ற அணைத்து நண்பர்களுக்கும்

குறை ஒன்றும் இல்லை !!! said...

நன்றி ங்க மேடம்...

ஆபிரகாம் said...

அட் உங்களுக்கு ரொம்பவே பெரிய மனசுங்க! வாழ்த்துக்கள்!

ப்ரியமுடன் வசந்த் said...

வாழ்த்துக்கள் ராஜி ....நட்புகளுக்கும் வாழ்த்துக்கள்

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துகளும் நன்றியும்.

பெற்ற மற்றவர்களுக்கும் வாழ்த்துகள்.

Rajeswari said...

நட்பிற்கும் விருதிற்கும் நன்றி..

(வேலைபளு காரணமாக எந்த கடைப்பக்கமும் போகமுடியவில்லை)

SanjaiGandhi said...

Thanks Raji. :)
Congrats to all other friends.
( sorry for the english.. no tamil font in this machine)

அன்புடன் அருணா said...

உன் தாராளமனசுக்கு ரொம்ப நன்றிம்மா!!!

விக்னேஷ்வரி said...

விருதுக்கு நன்றி ராஜி.

ஷண்முகப்ரியன் said...

உங்கள் நட்பு வாழ்க,வளர்க.

எம்.எம்.அப்துல்லா said...

விருதிலும் உங்கள் மனதிலும் எனக்கு இடம் தந்ததற்கு மனமார்ந்த நன்றி!நன்றி!

:)

kanagu said...

விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள் இயற்கை :)

சப்ராஸ் அபூ பக்கர் said...

:-)

Jazeela said...

வாழ்த்துகள் ராஜி