ம‌ல‌ரே...த‌மிழ்ம‌ல‌ரே!

Thursday, July 2, 2009
நான் சில‌ மாத‌ங்க‌ளுக்கு முன் எழுதிய‌ "31622401 ம் நொடியில் உல‌க‌ம்?" என்னும் ப‌திவு "லீப் நொடி 2008ன் சிற‌ப்பு" என்னும் த‌லைப்பில் த‌மிழ்ம‌ல‌ரில் வ‌ந்துள்ளது.

இணைய‌த்தில் ஏதோ கிறுக்கிக்கொண்டிருக்கும் எனக்கு உண்மையிலேயே ரொம்ப‌ ச‌ந்தோஷ‌ம்.

த‌மிழ்ம‌ல‌ருக்கு ந‌ன்றி

இந்த‌ செய்தியை சொன்ன‌ திரு.ஜோச‌ப் பால்ராஜ்க்கு ந‌ன்றி.. ந‌ன்றி.. ந‌ன்றி

மேலும் சில‌ர‌து ப‌திவுக‌ளும் அதே ப‌க்க‌த்தில் வெளியாகியுள்ள‌து.

அவை

பெண்கள் வெட்கப்படுவது எப்போது? by ச‌ஞ்ச‌ய் காந்தி

இல‌வ‌ச‌ இணைய‌த‌ள‌ பெய‌ர் ப‌திவு by SUMAZLA/சுமஜ்லா

உண்மையான‌ ஊன்றுகோல் by நாம‌க்க‌ல் சிபி

இரவில் ரசித்து,பகலில் வரைந்தது by CHE


நர்சரி வார்த்தைகள் by செல்வராஜ் ஜெகதீசன்

‌பாம்புக்க‌டி -ப‌த‌ட்ட‌ம் வேண்டாம் by Dr.த‌.ஜீவ‌ராஜ்

லீப் நொடி 2008ன் சிற‌ப்பு-இய‌ற்கை ம‌க‌ள்

த‌மிழ்ம‌ல‌ரைப் ப‌ற்றிய‌ மேல் விவ‌ர‌ங்க‌ளுக்கு இங்கே கிளிக்க‌வும்- த‌மிழ்ம‌ல‌ர்

அனைவ‌ருக்கும் வாழ்த்துக்க‌ள்

.

15 comments:

ஜோசப் பால்ராஜ் said...

வாழ்த்துக்கள்.
அப்டியே ஆ.வி , ஜூ.வின்னு மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.

அன்புடன் அருணா said...

பூங்கொத்து!

Rajeswari said...

vaalthukkal

Anbu said...

வாழ்த்துக்கள் அக்கா

ஆயில்யன் said...

வாழ்த்துக்கள் :))

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துகள்!

தங்களுக்கும்

மற்ற அனைவருக்கும் ...

geevanathy said...

வாழ்த்துகள்!

sakthi said...

அனைவருக்கும்

வாழ்த்துக்கள் மா....

மாதேவி said...

வெற்றிகள் தொடர

அனைவ‌ருக்கும் வாழ்த்துக்க‌ள்.

Selvaraj Jegadheesan said...

தகவலுக்கு நன்றி இயற்கை.
வாழ்த்துக்களும்.

அபி அப்பா said...

அட செல்லம்! உன்னை முதலில் பாராட்டியது நான் தானே!!!!

T.V.ராதாகிருஷ்ணன் said...

வாழ்த்துக்கள்.

*இயற்கை ராஜி* said...

வருகைகும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி

ஜோசப் பால்ராஜ்
அன்புடன் அருணா
Rajeswari
Anbu
ஆயில்யன்

*இயற்கை ராஜி* said...

வருகைகும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி

ஜமால் அண்ணா
த.ஜீவராஜ்
sakthi அக்கா
மாதேவி
Selvaraj Jegadheesaந்
T.V.Radhakrishnaந் அண்ணா

*இயற்கை ராஜி* said...

@அபி அப்பா
அண்ணா ..வாழ்த்தியது நீங்கள் தான் ..விஷயத்தை முதலில் சொன்னது ஜோசப் தான்:‍)
நன்றி அண்ணா