செல்ல‌ம்..ஹேப்பி ப‌ர்த்டே டு யூ

Friday, July 3, 2009
வ‌லையுல‌க‌ க‌விதைத் தென்ற‌ல்,க‌விதைப் புய‌ல்,க‌விதை சூறாவ‌ளியும் என‌து பாச‌மிகு அக்காவுமான‌ வீட்டுப்புறா- ச‌க்தியின் மூத்த‌ இராஜ‌குமார‌ன் பாலாஜிக்கு இன்று பிற‌ந்த‌ நாள்.அவ‌ன் எல்லாவ‌ள‌மும் பெற்று வாழ வாழ்த்துவோம்.


செல்லம்..கேக் வச்சிட்டு ரெடியா இருக்கேன்..சீக்கிர‌ம் வ‌ந்து க‌ட் ப‌ண்ணு ....ஓடிவா

ச‌க்தி அக்கா இந்த‌ சாக்லேட்ஸ் எல்லாம் ப‌த்திர‌மா குட்டி பைய‌ன் கிட்ட‌ சேத்துடுங்க‌

.

26 comments:

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துகள் ...

thevanmayam said...

என் வாழ்த்துக்களையும் சொல்லவும்!!

இராகவன் நைஜிரியா said...

பிறந்த நாள் வாழ்த்துகள். எல்லாம் வல்ல ஆண்டவன் எல்லா வளமும், நலமும் அருள வேண்டுகின்றேன்.

sakthi said...

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துகள்

நன்றி ஜமால் அண்ணா

sakthi said...

thevanmayam said...

என் வாழ்த்துக்களையும் சொல்லவும்!!

நன்றி தேவன் சார்

sakthi said...

இராகவன் நைஜிரியா said...

பிறந்த நாள் வாழ்த்துகள். எல்லாம் வல்ல ஆண்டவன் எல்லா வளமும், நலமும் அருள வேண்டுகின்றேன்.

நன்றி ராகவன் அண்ணா

sakthi said...

மூத்த‌ இராஜ‌குமார‌ன் பாலாஜிக்கு இன்று பிற‌ந்த‌ நாள்.அவ‌ன் எல்லாவ‌ள‌மும் பெற்று வாழ வாழ்த்துவோம்.

உனது பிறந்த நாள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி மா
என்னை மனம் நெகிழ வைத்து விட்டாய்....Thanks a Lot.....

sakthi said...

ச‌க்தி அக்கா இந்த‌ சாக்லேட்ஸ் எல்லாம் ப‌த்திர‌மா குட்டி பைய‌ன் கிட்ட‌ சேத்துடுங்க‌

கண்டிப்பா ....

ஆயில்யன் said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்


சாக்லேட் மிச்சம் மீதி தந்தா வாங்கி வைச்சுக்கோங்க எல்லாத்தையும் நீங்களே தின்னுடாதீங்க பாஸ் :))))

ஆயில்யன் said...

ஹைய்ய்ய் மீ த பத்து :))

$anjaiGandh! said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் பாலாஜி.

ராகவன்( நைஜீரியா ) அண்ணாச்சியோட தவப் புதல்வன் அர்விந்த்கும் இன்று பிறந்த நாள். அவருக்கும் வாழ்த்துகள்.. :)

ஜோசப் பால்ராஜ் said...

மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Anbu said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்

Rajeswari said...

பிறந்த நாள் வாழ்த்துகள்.

கார்த்திகைப் பாண்டியன் said...

dianபிறந்த நாள் வாழ்த்துகள்...:-))))))))

அபி அப்பா said...

என் அன்பு வாழ்த்துக்கள் குட்டி செல்லத்துக்கு!!!

பிரியமுடன்.........வசந்த் said...

ஹேப்பி பர்த்டே.......

thevanmayam said...

put vote for this post.
ok

thevanmayam said...

put vote for this post.
ok

பாலா said...

akka(sakthi) sollave illa
??????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

T.V.Radhakrishnan said...

வாழ்த்துகள் ...

Anonymous said...

இனிய பிறந்த நாள் இதுப்போல் பல காண வாழ்த்துக்கள் பாலாஜிக்கும் அண்ணா பையனுக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்....

அன்புடன் அருணா said...

பூங்கொத்துக்களுடன் வாழ்த்துக்கள்!

Jaleela said...

உங்கள் செல்ல குட்டிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

இய‌ற்கை said...

சக்தி அக்கா சார்பிலும் என் சார்பிலும் வாழ்த்திய
அனைவருக்கும் நன்றிகள் பல‌

ந‌ன்றி

ஜ‌மால் அண்ணா
Dr.தேவா
இராக‌வ‌ன் நைஜீரியா அண்ணா
ஆயில்யன் த பாஸ்:‍)
சஞ்சய்
ஜோசப்
அன்பு

இய‌ற்கை said...

சக்தி அக்கா சார்பிலும் என் சார்பிலும் வாழ்த்திய
அனைவருக்கும் நன்றிகள் பல‌

ந‌ன்றி

Rajeswari

கார்த்திகைப் பாண்டிய‌ன்

அபி அப்பா


வ‌ச‌ந்த்

பாலா

இராதாகிருஷ்ன‌ண் அண்ணா
த‌மிழ‌ர‌சி
அன்புட‌ன் அருணா அக்கா
Jaleela