என் 50வது பதிவு :-அப்பாவுக்கு

Wednesday, July 15, 2009இது என் 50வது பதிவு.

இதை அப்பாவுக்கு அர்ப்பணிக்கும் எண்ணத்தில் நிறைய எழுத இருந்தேன்.நேரச்சிக்கலின் காரணமாய், என் அப்பாவுக்கான பிறந்த நாள் வாழ்த்துக்களை மட்டும் தெரிவித்துக் கொள்கிறேன்
(நேரச்சிக்கல் என்பது ஒரு பொய்யான காரணம் தான் அப்பா.. நீங்கள் எனக்கு செய்தவற்றையும்,செய்து கொண்டிருப்பவற்றையும் சரியான வடிவில் எழுதி வெளிப்படுத்த முடியுமா என்னும் பயம் தான் இதற்கு காரணம்.)

அப்பா..பிறந்த நாள் வாழ்த்துக்கள். நீங்கள் வளத்தோடும், நலத்தோடும் பல்லாண்டு வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.32 comments:

Ungalranga said...

ஐம்பதாவது பதிவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் இயற்கை!!

மேலும் கலக்குங்க!!

Shangeetha said...

Happy Birth Day to ur DAD

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துகள்! தந்தைக்கும்

50க்கும்

ராமலக்ஷ்மி said...

உங்கள் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

ஐம்பதாவது பதிவுக்கும் நல்வாழ்த்துக்கள்!

இராகவன் நைஜிரியா said...

உங்கள் தந்தைக்கு எங்களின் பிறந்த நாள் வாழ்த்துகள்.

உங்களின் 50வது இடுகைக்கும் வாழ்த்துகள் நண்பரே...

மேன் மேலும் பல இடுகைகள் எழுதி புகழ் பெற வாழ்த்துக்கள்

இராகவன் நைஜிரியா said...

வாழ்த்துகள்

தந்தைக்கும் , தனயனுக்கும்

கே.என்.சிவராமன் said...

உங்கள் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை சொல்லும் இதே நேரத்தில் உங்கள் 50வது பதிவுக்கும் வாழ்த்துகளை சொல்லிக் கொள்கிறேன். 50, 5 கோடியாகட்டும் :-)

தோழமையுடன்
பைத்தியக்காரன்

Rajeswari said...

வாழ்த்துக்கள்.. 50வது பதிவுக்கும். அப்பாவின் பிறந்த நாளுக்கும்

ஆயில்யன் said...

உங்கள் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

ஐம்பதாவது பதிவுக்கும் நல்வாழ்த்துக்கள்!

Anbu said...

உங்கள் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

ஐம்பதாவது பதிவுக்கும் நல்வாழ்த்துக்கள்!

அபி அப்பா said...

வாழ்த்துக்கள் அப்பாவுக்கும், 50 பதிவிட்ட ராஜிக்கும்:-)))

S.A. நவாஸுதீன் said...

அப்பாவுக்கும் ஐம்பதுக்கும் வாழ்த்துக்கள்

Anonymous said...

உங்க ஐம்பதாவது இடுகைக்கு வாழ்த்துகள்...

உங்க நைனாவுக்கும் பொறந்த நாளு வாழ்த்துகள்.

geevanathy said...

உங்கள் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

ஐம்பதாவது பதிவுக்கும் நல்வாழ்த்துக்கள்!

Sanjai Gandhi said...

அப்பாவின் பிறந்தநாளுக்கும் உங்கள் 50வது பதிவுக்கும் வாழ்த்துகள் ராஜி.

Praveenkumar said...

உங்கள் தந்தைக்கு பிறந்தநாள் என் அகமகிழ்ந்த வாழ்த்துக்கள்!

உங்கள் ஐம்பதாவது பதிவுக்கும் நல்வாழ்த்துக்கள்!இது போன்று மென்மெலும் மெருகேறட்டும் உங்கள் பதிவுகள்.இரட்டை வாழ்த்துகளுடன்.... பிரவின்குமார்.

nila said...

வாழ்த்துக்கள்

சுசி said...

உங்க அப்பாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
உங்க ஐம்பதாவது பதிவுக்கும் எனது இனிய வாழ்த்துக்கள்.

sakthi said...

ஐம்பதாவது பதிவுக்கும்

உங்கள் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

Mohan said...

உங்கள் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்! ஐம்பதாவது பதிவுக்கும் நல்வாழ்த்துக்கள்!

ஜோசப் பால்ராஜ் said...

உங்கள் தந்தைக்கு என் நல்வாழ்த்துக்கள்.
அவர் போன்ற நல்லாசிரியர்கள் பலர் நம் நாட்டுக்கு தேவை. பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன்.

50க்கு வாழ்த்துக்கள்.

அன்புடன் அருணா said...

50க்குப் பூங்கொத்து!!!
அப்பாவுக்குப் பெரிய பூங்கொத்து!!

sarathy said...

உங்கள் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்...
நீங்களும் வலையுலகில் வளர என் வாழ்த்துகள்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

மனமார்ந்த வாழ்த்துக்கள் இயற்கை!!

கார்த்திகைப் பாண்டியன் said...

ஐம்பதாவது பதிவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் தோழி.. உங்கள் தந்தைக்கு என் உள்ளம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துகள்..:-))))

ப்ரியமுடன் வசந்த் said...

நம்ம அப்பாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

ஹாஃப் செஞ்சுரிக்கு வாழ்த்துக்கள் ராஜி

kanagu said...

அப்பாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் :)

உங்களுக்கு 50-வது பதிவிற்கு வாழ்த்துக்கள் :)

*இயற்கை ராஜி* said...

வருகைக்கும், வாழ்த்திற்கும் நன்றிகள் கோடி..:‍)

ரங்கன்
Shangeetha
நட்புடன் ஜமால்
ராமலக்ஷ்மி
இராகவன் நைஜிரியா

*இயற்கை ராஜி* said...

வருகைக்கும், வாழ்த்திற்கும் நன்றிகள் கோடி..:‍)

பைத்தியக்காரன்
Rajeswஅரி
ஆயில்யன்
அபி அப்பா
S.A. நவாஸுதீன்

*இயற்கை ராஜி* said...

வருகைக்கும், வாழ்த்திற்கும் நன்றிகள் கோடி..:‍)

இங்கிலீஷ்காரன்
த.ஜீவராஜ்
சஞ்சய்(ICQ)
பிரவின் குமார்
nila

*இயற்கை ராஜி* said...

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
சுசி
sakthi
ஜோசப் பால்ராஜ்
அன்புடன் அருணா
sarathy

*இயற்கை ராஜி* said...

நன்றி அன்புள்ளங்களே:-)


T.V.Radhakrishnan
கார்த்திகைப் பாண்டியன்
வசந்த்
kanagu