வாழ்த்துக்கள் அன்புடன் அருணா மேடம்:-)

Thursday, July 16, 2009
"முதன் முதலாய்" இந்த வார்த்தையை நினைக்கும்போதே மனதுக்குள் ஒரு உற்சாகம் கண்டிப்பாய் கொப்புளிக்கும். நம் வாழ்க்கையில் "முதல் நிமிடம்" என்பது எப்போதுமே ஸ்பெஷல் தான்.இந்த முதல் நிமிடம் என்பதோடு தொடர்புடையது உயர்வு(பிரமோஷன்)..நம் தற்போதைய நிலையிலிருந்து கிடைக்கும் உயர்வு எப்போதும் ஸ்பெஷல்.பர்ஸனல் வாழ்க்கைல வர்ற அக்கா,அண்ணா, அப்பா,அம்மா, தாத்தா,பாட்டி பிரமொஷனா இருந்தாலும் சரி...ஆபிஸ்ல வர்ற பதவி உயர்வா இருந்தாலும் சரி..அது கண்டிப்பா ஒரு பரவச நிமிடத்தை தரும்.
அப்படிப்பட்ட ஒரு பரவச நிமிடம் நம்ம அன்புடன் அருணா மேடம்க்கு கிடைச்சிருக்கு.அவங்க ஒரு பள்ளியின் பிரின்சிபலா பதவி உயர்வை அடைஞ்சு இருக்காங்க.


அவங்களோட சிறந்த நிர்வாகத்திறமைக்கும்,மாணவர்கள்பால் கொண்ட அக்கறைக்கும் இது ஒரு சிறந்த பரிசு.அவங்களோட நிர்வாகத்தில் பள்ளி பல சிறப்புகளை எட்டும் என்பதில் ஐயமில்லை.
எல்லாருக்கும் பூங்கொத்து தர்ற அவங்களுக்கே ஒரு பூங்கொத்து.:‍)


வாழ்த்துக்கள் அன்புடன் அருணா மேடம்.

மக்களே!!!!
நான் வாழ்த்திட்டேன்..நீங்களும் வாழ்த்துங்கன்னு சொல்லணுமா என்ன?.

20 comments:

நட்புடன் ஜமால் said...

பள்ளியின் பிரின்சிபலா பதவி உயர்வை அடைஞ்சு இருக்காங்க.]]


வாழ்த்துகள்.

லவ்லிகர்ல் said...

வாழ்த்துக்கள் அருணா மேடம்.

Subankan said...

வாழ்த்துக்கள் அருணா மேடம்.

J said...

வாழ்த்துக்கள் அருணா மேடம்

பைத்தியக்காரன் said...

பள்ளியின் பிரின்சிபலுக்கு வாழ்த்துகள். அவரது பள்ளி மாணவ - மாணவிகள் நாளைய பதிவுலகை கலக்க இன்றே வாழ்த்துகிறேன் :-)

தோழமையுடன்
பைத்தியக்காரன்

ICQ said...

வாழ்த்துகள் அக்கா.. ரொம்ப சந்தோஷமா இருக்கு.. பாப்பா கிட்ட ஸ்வீட் குடுத்து விடுங்க. :)

Rajeswari said...

வாழ்த்துக்கள் அருணா மேடம்.ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு..தொடரட்டும் உங்கள் சேவை

ராமலக்ஷ்மி said...

//எல்லாருக்கும் பூங்கொத்து தர்ற அவங்களுக்கே ஒரு பூங்கொத்து.//

அழகாய் வாழ்த்தி விட்டீர்கள் இயற்கை. வழிமொழிந்து வாழ்த்துக்களுடன் பூங்கொத்தை நானும் கொடுக்கிறேன் அன்புடன் நம் அருணாவுக்கு!

S.A. நவாஸுதீன் said...

வாழ்த்துக்கள் அருணா மேடம்.

சுசி said...

வாழ்த்துக்கள் அருணா மேடம்.
வாழ்த்த வைத்த இயற்கைக்கு நன்றிகள்.

இரசிகை said...

vazhththukkal..
aruna mam!!

இரசிகை said...

vazhththukkal..
aruna mam!!

Mrs.Menagasathia said...

வாழ்த்துக்கள் அருணா மேடம்!!

SK said...

வாழ்த்துக்கள் அருணா மேடம் :)

சந்தனமுல்லை said...

வாழ்த்துகள் அன்புடன் அருணா!

அன்புடன் அருணா said...

உன் அன்புத் தொல்லைக்கு அளவேயில்லையாம்மா????......வாழ்த்துச் சொன்ன அனைவருக்கும் மீண்டும் ஒரு நன்றிப் பூங்கொத்து!!!

T.V.Radhakrishnan said...

வாழ்த்துக்கள் அருணா

அபி அப்பா said...

அருணாவுக்கு அன்பான வாழ்த்துக்க்கள்!

Positive Anthony Muthu said...

அன்புடன் அருணா மேடத்துக்கு, அன்பான வாழ்த்துக்களோடு, அவங்க ஸ்டைல்லயே... கலர், கலரா பூங்கொத்து..!

இய‌ற்கை said...

வாழ்த்திய அனைவருக்கும் பூங்கொத்துடன் நன்றிகள்..

நேரமின்மை காரணமாக விரிவாக நன்றி சொல்ல முடியவில்லை.. மன்னிக்கவும்..

...இயற்கை