இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் !!!!

Monday, July 6, 2009

இன்னிக்கு வ‌லையுல‌க‌ ம‌க்க‌ள் 2 பேருக்கு பிற‌ந்த‌ நாள்.
ஒருத்த‌ர்.....
ச‌க்தி (அக்கா)...வீட்டுப் புறாங்கிற க‌விதை தோட்ட‌த்தின் ஏக‌போக‌ சொந்த‌க்கார‌ங்க‌‌

வீட்டுப்புறாங்கிற வ‌லைப்பூவை நீங்க‌ ப‌டிச்சிருக்கீங்களா? ப‌டிக்க‌லைனா கீழே கிளிக் ப‌ண்ணி ப‌டிச்சி பாருங்க‌..

வீட்டுப்புறா

க‌விதைக‌ளின் ச‌ங்க‌ம‌ன்.பின்னூட்ட‌ங்க‌ளின் புக‌லிட‌ம். க‌விதைங்கிற‌ பேர்ல‌ 4.5 வ‌ரி எழுத‌ற‌த்துக்குள்ளயே என‌க்கெல்லாம் பைத்திய‌மே புடிச்சிடுது..வ‌லையுல‌க‌ விட்டே ஓடிட‌லாமான்னு யோசிக்க‌ ஆர‌ம்பிச்சிட‌றேன்.ஆனா இவங்க‌ க‌விதையா பொள‌ந்து க‌ட்ட‌றாங்க‌.

அதே மாதிரி இவ‌ங்க‌ளுக்கு வ‌ர்ற‌ பின்னூட்ட்ங்க‌ள‌ எண்ணிப் பார்த்து என் பிளாக்ல‌ பின்னூட்ட‌ப் பெட்டியையே மூடிட‌லாமான்னு பாக்க‌றேன்... ( நான் பின்னூட்ட‌ங்க‌ளை அனும‌திக்க‌ற‌தில்லைன்னு ச‌மாளிக்க‌ல்லாம் பாருங்க‌..அதுக்கு தான்)

எப்ப‌டி இவ்ளோ திற‌மை இவ‌ங்க‌ளுக்கு ம‌ட்டும்ன்னு தெரிஞ்சிக்க‌லாம்ன்னு ..அக்கா.. நீங்க‌ எந்த நேர‌த்தில‌ பொற‌ந்தீங்க‌ன்னு‌ கேட்ட‌ப்ப‌தான் தெரிஞ்சிது..அக்காக்கு இன்னிக்கு பிற‌ந்த‌ நாள் .ன்னு..

அத‌னால‌ ம‌க்க‌ளே எல்லாரும் சக்திக்கு ஜோரா ஒரு ஹேப்பி ப‌ர்த் டே பாட்டு பாடிட்டு போங்க‌...

இன்னொருத்த‌ர்.. தூயா..

அவ‌ங்க‌ள‌ப் ப‌த்தி நான் ஏதும் சொல்ல‌ப்போனா த‌மிழ் வ‌லையுல‌க‌மே திர‌ண்டு என்கிட்ட‌ ச‌ண்டைக்கு வ‌ந்திடும்.. எங்க‌ பொண்ணைப் ப‌த்தி எங்க‌ளுக்கே அறிமுக‌மான்னு...ஏன்னா அவ‌ங்க‌ வ‌லையுலகில் பெரும்பாலானோரின் செல்ல‌ம் அவ‌ங்க‌.

அத‌னால‌ அவ‌ங்க‌ளுக்கு வாழ்த்து ம‌ட்டும் சொல்லிக்க‌றேன்Vaa Vaa En Dhevada...

30 comments:

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துகள்!

இரண்டு சகோதரிகளுக்கும் ...

தமிழ் said...

இருவருக்கும்
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

sakthi said...

நன்றி சகோதரி

Muthu said...

இருவருக்கும்
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

தேவன் மாயம் said...

இருவருக்கும் வாழ்த்துக்கள்11

சென்ஷி said...

கவிஜர் சக்தி மற்றும் கிச்சன் தூயாவிற்கு எனது இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!

எம்.எம்.அப்துல்லா said...

இருவருக்கும் வாழ்த்துக்கள்

:)

ஜோசப் பால்ராஜ் said...

என் அன்புத் தங்கை தூயாவிற்கும், சகோதரி சக்திக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Sanjai Gandhi said...

தூயா மற்றும் சக்திக்கு என் இதயம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துகள்.. வாழ்க வளமுடன்..

வினோத்குமார் said...

many more happy returns of the day to sakthi and thuya

Mohan said...

இருவருக்கும்
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!
எல்லா வளமும் பெற்று வாழ்க பல்லாண்டு!

ஆயில்யன் said...

அன்பு சகோதரிகளுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் :)))

கார்த்திகைப் பாண்டியன் said...

அன்பு சகோதரிகளுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்...:-))))))

RAMYA said...

இருவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!!

வியா (Viyaa) said...

இருவருக்கும்
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!
வாழ்க வளமுடன்..

S.A. நவாஸுதீன் said...

அன்பு சகோதரிகள் இருவருக்கும் மனமார்ந்த இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்

அப்துல்மாலிக் said...

சக்திக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

தூயாவுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

எல்லா நலன்களையும் பெற்று நீடூழி வாழிய பல்லாண்டு

SHIBU said...

I great you with my best behaviour on this day to give our hearty birthday wishes to our friend SAKTHI , GOD bless your FAMILY a hundred fold on thid day .

SHIBU said...

We greet you with our best behaviour on this wonderful day & GOD bless you & FAMILY a hundred fold. sakthi , Let your hands have more power to write , whsinh you all success SAKTHI .

SHIBU said...

We greet you with our best behaviour on this wonderful day & GOD bless you & FAMILY a hundred fold. sakthi , Let your hands have more power to write , wishing you all success SAKTHI .

Anbu said...

இருவருக்கும்
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!

நசரேயன் said...

தூயா, சக்தி இருவருக்கும் வாழ்த்துக்கள்.. சக்தி இன்னைக்காவது சக்தியோட சக்திக்கு நல்ல ஹோட்டலில் இருந்து கட்டு சோறு கட்டி கொடுக்கவும் என் மொக்கை சங்கம் கேட்டு கொள்கிறது

Admin said...

இருவருக்கும் இனிய வாழ்த்துக்கள்... மறந்திடாம சொல்லிடுங்க...

தமிழ் said...

இன்று பிறந்தநாள் கொண்டாடும் தங்களுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

Prapa said...

happy b'day to u.

Anonymous said...

வாழ்த்துகள்...அப்படியே உங்களுக்கும்...

ஆ.ஞானசேகரன் said...

இருவருக்கும் வாழ்த்துக்கள்

sarathy said...

இயற்கைக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள்..

*இயற்கை ராஜி* said...

வாழ்த்திய அனைவருக்கும் நன்றி

குருதி கொடையாளர். BLOOD DONOR. said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்