விருது வழங்கும் விழா!

Friday, July 17, 2009
வலையுலகில் ஒவ்வொரு கால கட்டத்திலும் ஒரு விருது வலம் வந்து கொண்டிருக்கும்.இப்போ சமீபமா எல்லாரும் குடுத்துக்கறது "இன்ட்ரெஸ்டிங் பிளாக் அவார்டு"

எனக்கும் கிடைச்சிருச்சி.. புன்னகை பிளாக்.. J .. மூலமா..


அவருக்கு ரொம்ப நன்றி...நான் இன்ட்ரெஸ்டிங் ஆ எழுதறேன்னு ஒருத்தர் சொன்னதுல கொஞ்சம் பெருமையும் கூட:‍))


இந்த விருத நான் இன்னும் 6 பேருக்குத் தரணுமாமே..ம்ம்ம்..


கார்த்திகைப் பாண்டியன்.. சினிமா விமர்சனங்கள்,கதைகள்ன்னு எல்லாத்தையும் இரசிக்கத்தக்க முறையில எழுதறார்

அன்பு..கதை,கவிதை நிகழ்வுன்னு பின்றார் இவர்.

ச‌க்தி செல்வி... க‌‌விதைப் பூங்காட்டின் ஏக‌போக‌ சொந்த‌க்காரி...

இர‌ச‌னைக்காரி.ராஜியை எப்ப‌டி விடறது?எல்லாத்தையும் ஒரு ர‌ச‌னையோட‌வே எழுதுவாங்க‌

ஜோசப் பால்ராஜ்..ரொம்ப குறைச்சலா எழுதினாலும்,‌சமூக அக்கறையோட ,நல்லா எழுதுவார்

அம்மாக்க‌ளின் வ‌லைப்பூ..குழ‌ந்தைக‌ள் ப‌த்தின்னாவே க‌ண்டிப்பா இன்ட்ர‌ஸ்டிங்கா தான் இருக்கும்..

.அடுத்து.....

ஓ!!!! 6 பேருக்குத்தான் தரணுமா?

என் லிஸ்ட்ல இன்னும் நிறைய பேர் இருக்காங்க..ம்..ம்..என்ன பண்றது..
சரி ..வேற ஏதும் விருது வராமயா போய்டும்..

(மேலே சொன்ன 6 பேரும் இதை உங்க பிளாக்ல போட்டுட்டு..அடுத்த 6 பேருக்கு குடுத்துடு
ங்க‌)
.

14 comments:

அப்துல்மாலிக் said...

விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்

Prabhu said...

விருது பெற்றதற்கு வாழ்த்துக்கள் இயற்கை :)

kanagu said...

விருது பெற்றதற்கு வாழ்த்துக்கள் இயற்கை :)

ப்ரியமுடன் வசந்த் said...

விருது பெற்றவர்களுக்கும் தங்களுக்கும் வாழ்த்துக்கள் ராஜி

Mohan said...

வாழ்த்துக்கள் இயற்கை!

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துகள்!

அனைவருக்கும்.

Prapa said...

"இயற்கை "-பசுமை .
நம்ம பக்கமும் அடிக்கடி இயற்கை காற்று வீசட்டும்.

Rajeswari said...

விருதுக்கு நன்றி இயற்கை..

சந்தனமுல்லை said...

மிக்க நன்றி இயற்கை....அம்மாக்கள் வலைப்பூவிற்கு விருது அளித்தமைக்கு! மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது உங்களது செய்கை!!

Muthu said...

விருது பெற்றவர்களுக்கும் தங்களுக்கும் வாழ்த்துக்கள்!!! :)

தாரணி பிரியா said...

விருது பெற்ற அனைவருக்கும் தங்களுக்கும் வாழ்த்துக்கள் :)

Anbu said...

நன்றி அக்கா விருது கொடுத்தமைக்கு...மேலும் என்னோடு சேர்ந்து விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்..

सुREஷ் कुMAர் said...

விருது பெற்றமைக்கும், உங்களிடமிருந்து விருது பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்..

குறை ஒன்றும் இல்லை !!! said...

வாழ்த்துக்கள்