ஜோச‌ப் பால்ராஜ்க்கு ஒரு ப‌கிர‌ங்க‌ எச்ச‌ரிக்கை

Saturday, July 11, 2009
எல்லாரும் வாங்க‌. வ‌ண‌க்க‌ம்.ஒருத்த‌ர்க்கு எச்ச்ர்க்கை விட‌றதுக்கு முன்னாடி அவ‌ர் ப‌த்தி உங்க‌ளுக்கு எல்லாம் சோல்லிட‌னுமில்லீங்க‌..ஜோச‌ப் பால்ராஜ் ப‌த்தி மொத‌ல்ல‌ கொஞ்ச‌ம் சொல்லிட‌றேங்க‌.

அவ‌ர் ந‌ல்ல‌வ்ர்,வ‌ல்ல‌வ‌ர், நாலும் தெரிஞ்ச‌வ‌ர்,தின‌ம் 2 ப‌திவாவ‌து போட்டுடுவார்.பாக்க‌ற‌ அத்த‌னை வ‌லைப்பூவுக்கும் ஃபாலோய‌ர் ஆகிடுவார்.சிங்கை ப‌திவ‌ர் ச‌ங்க‌த்தின் தூண்.பிளாக்கின் டெக்னிக‌ல் விஷ‌ய‌ங்க‌ள்ல‌ ச‌ந்தேக‌ம் ஏதும் கேட்டா உட‌னே தீர்த்து வ‌ச்சிடுவார்.அப்புறம்...

(ஸ்ஸ்ஸ்ஸ்ப்பாஆ..போதும்.. நிறுத்து இய‌ற்கை..வ‌ங்கின‌ காசுக்கு கொஞ்ச‌ம் ஓவ‌ராதான் கூவுறே!!)


ச‌ரி..இவ்ளோ ந‌ல்ல‌வ‌ர்ன்னு சொல்லிட்டு ஏன் எச்ச‌ரிக்க‌றேன்னு கேக்க‌றீங்க‌ளா..
வேற ஒண்ணுமில்லீங்க‌..அவ‌ர்க்கு JULY 11 பிறந்த‌ நாள்.அவ‌ருக்கு கேக் ரெடி..


கேக்கை ந‌ண்ப‌ர்க‌ள் அவ‌ர் முக‌த்தில் பூச‌லாம்.
.ட்ரீட்ங்கிற பேர்ல‌ அவ‌ர் ப‌ர்ஸ் காலி ஆக‌லாம்.
ந‌ண்ப‌ர்க‌ளிட‌ம் இருந்து birthday punches கிடைக்க‌லாம்
அத‌னால‌ எச்ச‌ரிக்கையா இருங்க‌ன்னு சொல்ற‌து ஒரு தோழியோட‌ க‌ட‌மை இல்லீங்க‌ளா.. அத‌னால‌ தான் அப்ப‌டி சொன்னேங்க‌.
ச‌ரி வாங்க ..அவ‌ர் கேக் வெட்ட சொல்லி வாழ்த்த‌லாம்... நீங்க‌ கேக்கை வெட்டுங்க‌ ஜோச‌ப்..ஹ‌லோ..ஹ‌லோ.. ஜோச‌ப் பால்ராஜ்.!!!!!... கேக்கை வெட்டுங்க‌ ன்னு சொன்னது க‌த்தில‌ வெட்ட‌ற‌தை.....‌ இப்பிடி சாப்டு காலி ப‌ண்றதை இல்ல‌.. உங்க‌ளையெல்லாம்.@$#$$%^%(*&%^%&.ச‌ரி..ச‌ரி..ப‌ர்த்டே பேபியை ஒண்ணும் குறை சொல்ல‌ கூடாது.இனிய‌ பிறந்த‌ நாள் வாழ்த்துக்க‌ள்..ஜோச‌ப் பென‌டிக்ட் பால்ராஜ்....ப‌தினாறும் பெற்று பெருவாழ்வு வாழ (வாழ்த்துகிறேன்) வாழ்த்த‌ வ‌ய‌தில்லை வ‌ண‌ங்குகிறேன்:‍))))))))))))

VaanamVanthu.mp3

.

33 comments:

தேவன் மாயம் said...

நண்பருக்கு என் வாழ்த்துக்களும்!! இயற்கைக்கு நன்றி!!

sakthi said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

ஜோ/Joe said...

பால்ராசு தம்பி ..நல்லா இருப்பா.

நசரேயன் said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள்

T.V.ராதாகிருஷ்ணன் said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள்

அபி அப்பா said...

ஆஹா நான் இரவு 12க்கு போட இருந்தேன். ராஜி போட்டாசா! என் அன்பான வாழ்த்துக்கள் என் அண்ணன் மொவனுக்கு!!! நல்லா இருப்பா!

அறிவிலி said...

வாழ்த்துகள் ஜோஸ்ஃப் பால்ராஜ்.

Menaga Sathia said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!

தினேஷ் said...

வாழ்த்தும் கூட்டத்தில் நானும் ..

सुREஷ் कुMAர் said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஜோஸ்ஃப் அண்ணா..

Sanjai Gandhi said...

ஆப்பி பர்த்து டேய் மச்சி.. :)

அப்துல்மாலிக் said...
This comment has been removed by the author.
அப்துல்மாலிக் said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் my friend ஜோசப்

எல்லாவளமும் பெற்று நீடூழி வாழிய பல்லாண்டு

அப்துல்மாலிக் said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் my friend ஜோசப்

எல்லாவளமும் பெற்று நீடூழி வாழிய பல்லாண்டு

sarathy said...

பிறந்த நாள் வாழ்த்துகள் ஜோசப்...

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துகள்!

Rajeswari said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Nathanjagk said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்! ​கேக்குக்கு நன்றி!

அன்புடன் அருணா said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!!!

na.jothi said...

இனிய பிறந்த நாள்
வாழ்த்துக்கள் பால்ராஜ்

லதானந்த் said...

ான்பு மாப்ள!
பல்லாண்டு வாழ்க!

ஜோசப் பால்ராஜ் said...

எனது 19வது பிறந்தநாளுக்கு வாழ்த்திய அத்தனை அன்புள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

ஜோசப் பால்ராஜ் said...

பதிவெழுதி வாழ்த்திய அத்தைக்கு நன்றி சொன்னா அடிவிழும் என்பதால் அவங்க டயலாக்கையே எடுத்துவிடுறேன்.
கண்கள் பனிக்கின்றன, நெஞ்சம் இனிக்கின்றது.

மங்களூர் சிவா said...

பல்லாண்டு பல்லாண்டு வாழ்க!

kanagu said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் :)

Anonymous said...

வாழ்த்துகள் ஜோசப்

*இயற்கை ராஜி* said...

தேவன் மாயம்
sakதி
ஜோ/ஜொஎ
நசரேயன்
T.V.Radhakrishநன்

என் சார்பாகவும், ஜோசப் பால்ராஜ் சார்பாகவும் அனைவருக்கும் இரு கரம் கூப்பிய நன்றிகள் பல:‍)

*இயற்கை ராஜி* said...

அறிவிலி
Mrs.Menagasatஹிஅ
சூரியன்
சுரேஷ் குமார்
$anjaiGandh!

என் சார்பாகவும், ஜோசப் பால்ராஜ் சார்பாகவும் அனைவருக்கும் இரு கரம் கூப்பிய நன்றிகள் பல:‍)

*இயற்கை ராஜி* said...

அபுஅஃப்ஸர்
saraத்ய்
நட்புடன் ஜமால்
Rajeswஅரி
ஜெகநாதன்
அன்புடன் அருணா
J
லதானந்த்

என் சார்பாகவும், ஜோசப் பால்ராஜ் சார்பாகவும் அனைவருக்கும் இரு கரம் கூப்பிய நன்றிகள் பல:‍)

*இயற்கை ராஜி* said...

@அபிஅப்பா..
நான் வாழ்த்தினா என்ன.. நீங்க வாழ்த்தினா என்ன அண்ணா..எல்லாம் ஒண்ணுதான்

*இயற்கை ராஜி* said...

ஜோசப் அங்கிள்..1989 ல இருந்து நீங்க மேல வரவே இல்லையா..இது உங்களோட 39ஆவது பிறந்த நாள்..

*இயற்கை ராஜி* said...

//ஜோசப் பால்ராஜ் said...
பதிவெழுதி வாழ்த்திய அத்தைக்கு நன்றி சொன்னா அடிவிழும் என்பதால் அவங்க டயலாக்கையே எடுத்துவிடுறேன்.
கண்கள் பனிக்கின்றன, நெஞ்சம் இனிக்கின்றது.//

Copy cat:-))))

*இயற்கை ராஜி* said...

என் சார்பாகவும், ஜோசப் பால்ராஜ் சார்பாகவும் இரு கரம் கூப்பிய நன்றிகள் பல:‍)

மங்களூர் சிவா
kanagu
இங்கிலீஷ்காரன்