சிங்கை நாதன்-Latest Posts Few

Tuesday, August 25, 2009
சிங்கை செந்தில் நாதனுக்கு அறுவை சிகிச்சை வரும் 27.08.2009 வியாழன் அன்று காலை சிங்கப்பூர் நேரம் 8 மணிக்கு ஆயத்தங்கள் தொடங்கி, 10 மணியளவில் ஆரம்பமாகும். இந்த அறுவைசிகிச்சை குறைந்தபட்சம் 7 மணி நேரமாவது நடைபெறும்.அனைவரும் பிரார்த்தியுங்கள்.


அவருக்கான உதவியில் 75% சேர்ந்துவிட்டது. இன்னும் கொஞ்சம்தான்.சீக்கிரம் உதவுங்கள்

சிங்கை நாதன் - Latest Updates

சிங்கை நாதனுக்குக் கூட்டுப் பிரார்த்தனை


Friends!!! We Need all Your Help to Save our Friend's Life

help senthil

.

4 comments:

நட்புடன் ஜமால் said...

தொடரும் பிரார்த்தனைகள் ...

Unknown said...

நல்லமுறையில் அறுவை சிகிச்சை நடந்து முடிந்து நலமுடன் வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திக்கிறேன்

kanagu said...

kandippaga prarthanai seiven...

க. தங்கமணி பிரபு said...

வணக்கம், எல்லோர்க்கும் எப்படியும் ஏதாவ்தோரு நல்ல விஷயத்தை மட்டுமே கொடுக்க வேண்டும் என்பதை தீர்மானமாக செய்து வரும் மனமாஎந்த பாரட்டுதல்களுக்குரிய உங்களிடம் ஒரு வேண்டுகோள்! தயவு செய்து என் ப்ளாக் http://chinthani.blogspot.com/ கடந்த இரு பதிவுகளையும் அதை தொடர்ந்து அதில் குறிப்பிட்டுள்ள மற்ற ஆங்கில இணையப்பக்கங்களையும் படித்து உங்கள் மனதுக்கு சரியென்று படுவதை உங்கள் ப்ளாக்கை படிப்பவர்களிடம் பகிர்ந்து கொள்ளவும்!! இது ஒரு மொத்த இனத்தின் வாழ்வாதார போராட்டத்துக்கு நம்மால் முடிந்த உதவி!