தெரிந்தும் ம‌ற‌ந்த‌வை

Saturday, September 5, 2009

நான் செல்லும் வழியெல்லாம் உன் முகமே நிறைந்திருந்தும்,
உன் வழியில் என் சுவடே இல்லையென்பதும்,
என் மனதில் நீ பேசாத வார்த்தைகளும் நிறைந்திருந்தும்,
உன் செவியில் நான் பேசியவையும் நிலைக்கவில்லையென்பதும்,
தெரிந்திருந்தும்
உன்னுடன் மணமாலைக்கு ஆசைப்படும்
என் மனதிற்குப் புரியவில்லை,உறுதியானது
என் மரணத்திற்கான உன் மலர்வளையம் மட்டும்தான் என்பது

.

73 comments:

குறை ஒன்றும் இல்லை !!! said...

மீ த ஃபர்ஸ்டா?

கவிதை அருமை...

குறை ஒன்றும் இல்லை !!! said...

ஏம்பா .. என்னமா ஃபீல் பண்ணி எழுதி இருக்கு.. யாராச்சும் அப்பாவி மாட்டிக்கிவாரோ!!!

ஆயில்யன் said...

கவிதை !

ஓவென்று அழத்தான் பாஸ் தோணுது !

அழுகாச்சி கவிதை !

gayathri said...

nalla iruku da kavithai lines

ஆயில்யன் said...

// gayathri said...

nalla iruku da kavithai lines///

ஆமாம்!

ஆமாம்!! இருக்கும்!சிஸ்டர் இருக்கும் ஏன்னா நீங்களும் இதே மாதிரியே தானேஃபீல் பண்ணுறீங்க :)))

அபி அப்பா said...

அழுகாச்சி கவுஜயா!!!! நல்லாதான் இருக்கு!!!

Sanjai Gandhi said...

ராஜி, ஒரே சந்தேகம்.
இந்தக் கவிதை(?) உங்களுக்காச்சும் புரிஞ்சதா? :))

Sanjai Gandhi said...

//நான் செல்லும் வழியெல்லாம் உன் முகமே நிறைந்திருந்தும்,//

அவ்ளோ நல்லவங்களா நீங்க? :)

//உன் வழியில் என் சுவடே இல்லையென்பதும்,//

ஒன்னு ரெண்டா இருந்தா தான கண்டுபிடிக்க? :))

Sanjai Gandhi said...

//கவிதை அருமை..//

அப்டியா ராசா? எங்க இந்தக் கவிதைக்கு விளக்கம் சொல்லுங்க பார்க்கலாம். :))

கானா பிரபா said...

பாஸ்! அஞ்சு மணி நேரமா கவிதைக்காக தான் ஆன்லைனில் திங்க் பண்ணிட்டிருந்தீங்களா, அழவச்சு அழகு பார்ப்பதில் உங்களுக்கு ஒரு சுகமா?

கலக்கல் பாஸ்

நட்புடன் ஜமால் said...

அடடே ...

Sanjai Gandhi said...

//உன்னுடன் மணமாலைக்கு ஆசைப்படும் //

ஒரு ”ஜீவன்” துடித்தது..

ஆயில்யன் said...

// கானா பிரபா said...

பாஸ்! அஞ்சு மணி நேரமா கவிதைக்காக தான் ஆன்லைனில் திங்க் பண்ணிட்டிருந்தீங்களா, அழவச்சு அழகு பார்ப்பதில் உங்களுக்கு ஒரு சுகமா?

கலக்கல் பாஸ்//

ரிப்பிட்டு சொல்லிட்டு போவலாம்ன்னு வந்தேன் ! :)

Sanjai Gandhi said...

//உன் செவியில் நான் பேசியவையும் நிலைக்கவில்லையென்பதும்,//

இதுக்குப் பேர்தான் இந்தக் காதுல வாங்கி அந்தக் காதுல விடறதா ராஜி? :))

காலேஜ்ல நீங்க சொல்லித் தரதை உங்க ஸ்டூடெண்ட்ஸ் விடுவாங்களே அந்த மாதிரியா? :))

ஆயில்யன் said...

//SanjaiGandhi said...

//உன் செவியில் நான் பேசியவையும் நிலைக்கவில்லையென்பதும்,//

இதுக்குப் பேர்தான் இந்தக் காதுல வாங்கி அந்தக் காதுல விடறதா ராஜி? :))

காலேஜ்ல நீங்க சொல்லித் தரதை உங்க ஸ்டூடெண்ட்ஸ் விடுவாங்களே அந்த மாதிரியா? :))///

ஸ்டுடெண்ட்ஸ் :- ம்ஹுக்கும் மேடம் போர்டு பக்கம் நின்னுக்கிட்டு கொட்டாவி விடுவாங்க நாங்க உக்காந்துக்கிட்டு கொட்டாவி விடுவோம்!

ஆயில்யன் said...

எச்சுஸ்மீ இங்க கும்மி உண்டா இல்ல ஒன்லி ஒ’வென்று அழுறது மட்டும்தானா ?

குறை ஒன்றும் இல்லை !!! said...

//உன்னுடன் மணமாலைக்கு ஆசைப்படும்
என் மனதிற்குப் புரியவில்லை,உறுதியானது
என் மரணத்திற்கான உன் மலர்வளையம் மட்டும்தான் என்பது//

இதுக்கு தான் சஞ்சய் அருமை .. ஏண்ணா .. ரெண்டுமே ஒண்ணு தான்..

gayathri said...

ஆயில்யன் said...
// gayathri said...

nalla iruku da kavithai lines///

ஆமாம்!

ஆமாம்!! இருக்கும்!சிஸ்டர் இருக்கும் ஏன்னா நீங்களும் இதே மாதிரியே தானேஃபீல் பண்ணுறீங்க :)))

yara pathu enna sollenga
naanum ithu mathirya naan itha vida rompa feel pannuven anna

Anbu said...

ரைட்டு...

யார் அந்த பாக்கியசாலியோ..

ஷண்முகப்ரியன் said...

அருமையான உணர்வுகள்.பிரமாதமான கவித்துவம்.வாழ்த்துகள்.

ப்ரியமுடன் வசந்த் said...

//உன்னுடன் மணமாலைக்கு ஆசைப்படும்
என் மனதிற்குப் புரியவில்லை,உறுதியானது
என் மரணத்திற்கான உன் மலர்வளையம் மட்டும்தான் என்பது//

so sad,,,

ராஜி ஏம்மா இப்பிடி?

ஆனா இது கவிதையாமட்டும்தான் இருக்கணுன்னு வேண்டிக்கிறேன்.....

venkat said...

கீழே மீன் ரெம்ப அழகா இருக்கு

நிஜமா நல்லவன் said...

ஏன் இவ்ளோ அழுகாச்சி????

நிஜமா நல்லவன் said...

/ கானா பிரபா said...

பாஸ்! அஞ்சு மணி நேரமா கவிதைக்காக தான் ஆன்லைனில் திங்க் பண்ணிட்டிருந்தீங்களா, அழவச்சு அழகு பார்ப்பதில் உங்களுக்கு ஒரு சுகமா?

கலக்கல் பாஸ்/

ரிப்பிட்டு

SUREஷ்(பழனியிலிருந்து) said...

ஓட்டுக்கள் போட்டாச்சு

எம்.எம்.அப்துல்லா said...

அடடடடடடாஆஆஆஆஆஅ

ஓரே ஃபீலிங்ஸ் ஆப் இந்தியாவா இருக்கே

:))

அன்புடன் அருணா said...

நல்லாத்தானே போய்க்கிட்டிருந்துச்சு!!!

மங்களூர் சிவா said...

ஓ இதுக்கு பேருதான் கவிதயா??

ரைட்டு
:))

☀நான் ஆதவன்☀ said...

அவ்வ்வ்வ் அழுகாச்சி கவிதையா..

ரைட்டு :)

Kumky said...

மங்களூர் சிவா said...

ஓ இதுக்கு பேருதான் கவிதயா??

ரைட்டு
:))

ரைட்டு & ரிப்பீட்டு.

Anonymous said...

kavithai super.

but

onnum puriyala

Anonymous said...

sanjai anna commentsku ellam periya repeat

T.V.ராதாகிருஷ்ணன் said...

அருமை...

ers said...

புதுப்பொலிவுடன் தமிழர்ஸ்
புதுப்பொலிவுடன் வெளிவந்துள்ள தமிழர்ஸ் இணையத்தில் உங்கள் பதிவுகளை இணைக்கலாம் வாங்க...
நீங்கள் மதிப்பு மிக்க பதிவரானால் உங்கள் தளத்தின் பதிவு தானாகவே இணையும்...
பல தள செய்திகள்...
ஓட்டுப்பட்டை வேண்டாம்...
எந்த நிரலியையும் நீங்கள் இணைக்கவேண்டிய கட்டாயம் இல்லை.
முழுவதும் தமிழில் படிக்க....தமிழ்செய்திகளை வாசிக்க

தமிழ்செய்திகளை இணைக்க

ஆங்கில செய்திகளை வாசிக்க

வலைப்பூ தரவரிசை

சினிமா புக்மார்க்குகள்

சினிமா புகைப்படங்கள்

sivanes said...

சுகமான வரிகள் பிடிச்சிருக்கு! சோகமான முடிவு தான் பிடிக்கலை!
:-(

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….

இவண்
உலவு.காம்

Ungalranga said...

நல்லா கீதுன்னு சொல்லிட்டு போய்ட மாட்டேன்..
ஆமா ஏன் இத்தினி அழுவாச்சி உன் கவிதையில்..
முத்தான கவிதைம்மா.. இன்னும் எழுது.. வாழ்த்துக்கள்!!

*இயற்கை ராஜி* said...

//குறை ஒன்றும் இல்லை !!! said...
மீ த ஃபர்ஸ்டா?

கவிதை அருமை...//

வாங்க ராஜ்குமார்....நன்றிங்க‌

*இயற்கை ராஜி* said...

//குறை ஒன்றும் இல்லை !!! said...
ஏம்பா .. என்னமா ஃபீல் பண்ணி எழுதி இருக்கு.. யாராச்சும் அப்பாவி மாட்டிக்கிவாரோ!!!//

ஃபீல் பண்ணவெல்லாம் இல்லீங்க.. வேற சில கவிதைகள் படிச்ச எஃபெக்ட்டு..

*இயற்கை ராஜி* said...

//ஆயில்யன் said...
கவிதை !

ஓவென்று அழத்தான் பாஸ் தோணுது !

அழுகாச்சி கவிதை !//

ஏன் பாஸ்..சொந்த சோகம் ஏதும் கிளறி விட்டுடுச்சா கவிதை:‍))

*இயற்கை ராஜி* said...

//gayathri said...
nalla iruku da kavithai linஎச்//

Thanks da.. Un kavithaikal padicha effect than ithu:-)

*இயற்கை ராஜி* said...

//ஆயில்யன் said...
// gayathri said...

nalla iruku da kavithai lines///

ஆமாம்!

ஆமாம்!! இருக்கும்!சிஸ்டர் இருக்கும் ஏன்னா நீங்களும் இதே மாதிரியே தானேஃபீல் பண்ணுறீங்க :)))//

ஆமாம் பாஸ்..அதே ஃபீலிங்ஸ்தான்

//
அபி அப்பா said...
அழுகாச்சி கவுஜயா!!!! நல்லாதான் இருக்கு!!!//

நன்றி அண்ணா

*இயற்கை ராஜி* said...

//SanjaiGandhi said...
ராஜி, ஒரே சந்தேகம்.
இந்தக் கவிதை(?) உங்களுக்காச்சும் புரிஞ்சதா? :))//

புரியவேண்டியவங்களுக்கு புரிஞ்சா சரி;‍)))...அடங்கமாட்டீங்களா நீங்க?

*இயற்கை ராஜி* said...

//

கானா பிரபா said...
பாஸ்! அஞ்சு மணி நேரமா கவிதைக்காக தான் ஆன்லைனில் திங்க் பண்ணிட்டிருந்தீங்களா, அழவச்சு அழகு பார்ப்பதில் உங்களுக்கு ஒரு சுகமா?

கலக்கல் பாஸ்...//

அப்போ நீங்க அழுதிடீங்களா பாஸ்:-))

*இயற்கை ராஜி* said...

//
நட்புடன் ஜமால் said...
அடடே ...
//
வ‌ருகைக்கு ந‌ன்றி அண்ணா

*இயற்கை ராஜி* said...

//SanjaiGandhi said...
//உன் செவியில் நான் பேசியவையும் நிலைக்கவில்லையென்பதும்,//

இதுக்குப் பேர்தான் இந்தக் காதுல வாங்கி அந்தக் காதுல விடறதா ராஜி? :))

காலேஜ்ல நீங்க சொல்லித் தரதை உங்க ஸ்டூடெண்ட்ஸ் விடுவாங்களே அந்த மாதிரியா? :))
//

உங்கள மாதிரி என் ஸ்டூட‌ண்ஸ் கிடையாது:-(

*இயற்கை ராஜி* said...

//ஆயில்யன் said...
//SanjaiGandhi said...

//உன் செவியில் நான் பேசியவையும் நிலைக்கவில்லையென்பதும்,//

இதுக்குப் பேர்தான் இந்தக் காதுல வாங்கி அந்தக் காதுல விடறதா ராஜி? :))

காலேஜ்ல நீங்க சொல்லித் தரதை உங்க ஸ்டூடெண்ட்ஸ் விடுவாங்களே அந்த மாதிரியா? :))///

ஸ்டுடெண்ட்ஸ் :- ம்ஹுக்கும் மேடம் போர்டு பக்கம் நின்னுக்கிட்டு கொட்டாவி விடுவாங்க நாங்க உக்காந்துக்கிட்டு கொட்டாவி விடுவோம்!//

பாஸ்.. யூ டூ நாட் அட‌ங்கிங்?

*இயற்கை ராஜி* said...

//ஆயில்யன் said...
எச்சுஸ்மீ இங்க கும்மி உண்டா இல்ல ஒன்லி ஒ’வென்று அழுறது மட்டும்தானா ?//

அப்போ இது வ‌ரை அடிச்ச‌துக்கு பேர் கும்மி இல்லியா?;-(

*இயற்கை ராஜி* said...

//குறை ஒன்றும் இல்லை !!! said...
//உன்னுடன் மணமாலைக்கு ஆசைப்படும்
என் மனதிற்குப் புரியவில்லை,உறுதியானது
என் மரணத்திற்கான உன் மலர்வளையம் மட்டும்தான் என்பது//

இதுக்கு தான் சஞ்சய் அருமை .. ஏண்ணா .. ரெண்டுமே ஒண்ணு தான்..//

:-(((((

*இயற்கை ராஜி* said...

//Anbu said...
ரைட்டு...

யார் அந்த பாக்கியசாலியோ..//

ச்சே..இந்த‌ நாட்ல‌ சுத‌ந்திர‌மா ஒரு க‌விதை எழுத‌ முடிய‌ல‌ப்பா

*இயற்கை ராஜி* said...

//Anbu said...
ரைட்டு...

யார் அந்த பாக்கியசாலியோ..//

ச்சே..இந்த‌ நாட்ல‌ சுத‌ந்திர‌மா ஒரு க‌விதை எழுத‌ முடிய‌ல‌ப்பா

*இயற்கை ராஜி* said...

//ஷண்முகப்ரியன் said...
அருமையான உணர்வுகள்.பிரமாதமான கவித்துவம்.வாழ்த்துகள்.//

ந‌ன்றிங்க‌ ஐயா

*இயற்கை ராஜி* said...

//பிரியமுடன்...வசந்த் said...
//உன்னுடன் மணமாலைக்கு ஆசைப்படும்
என் மனதிற்குப் புரியவில்லை,உறுதியானது
என் மரணத்திற்கான உன் மலர்வளையம் மட்டும்தான் என்பது//

so sad,,,

ராஜி ஏம்மா இப்பிடி?

ஆனா இது கவிதையாமட்டும்தான் இருக்கணுன்னு வேண்டிக்கிறேன்.....
//

இது கவிதை ம‌ட்டும்தான் வ‌ச‌ந்த்.. கொஞ்ச‌ம் ஓவ‌ராதான் ஃபீல் ப‌ண்ணிட்டேனோ?

*இயற்கை ராஜி* said...

// venkat said...
கீழே மீன் ரெம்ப அழகா இருக்கு//

ந‌ன்றி.. அப்போ க‌விதை?!!?!@

*இயற்கை ராஜி* said...

//நிஜமா நல்லவன் said...
ஏன் இவ்ளோ அழுகாச்சி????//

ச்சும்மா.. பாஸ்

*இயற்கை ராஜி* said...

நிஜமா நல்லவன் said...
/ கானா பிரபா said...

பாஸ்! அஞ்சு மணி நேரமா கவிதைக்காக தான் ஆன்லைனில் திங்க் பண்ணிட்டிருந்தீங்களா, அழவச்சு அழகு பார்ப்பதில் உங்களுக்கு ஒரு சுகமா?

கலக்கல் பாஸ்/

ரிப்பிட்டு//

அவ்வ்வ்வ்.. ந‌ல்ல‌வ‌ரே.. நீங்க‌ அந்த‌ க‌ல‌க்க‌ல்கிற‌ வார்த்தைக்கு தானே ரிப்பிட்டு சொன்னீங்க‌?:‍)

*இயற்கை ராஜி* said...

//SUREஷ் (பழனியிலிருந்து) said...
ஓட்டுக்கள் போட்டாச்சு//

ந‌ன்றி

*இயற்கை ராஜி* said...

//எம்.எம்.அப்துல்லா said...
அடடடடடடாஆஆஆஆஆஅ

ஓரே ஃபீலிங்ஸ் ஆப் இந்தியாவா இருக்கே

:))//

த‌ங்க‌ச்சி ஃபீல் ப‌ண்றாளே.. என்ன‌மோ ஏதோன்னு க‌வ‌லைப்ப‌ட‌ற‌த‌ விட்டுட்டு ஸ்மைலியா போடுறீங்க‌ ஸ்மைலி?!!?@

*இயற்கை ராஜி* said...

//அன்புடன் அருணா said...
நல்லாத்தானே போய்க்கிட்டிருந்துச்சு!!!//

வாங்க‌ அக்கா.. இன்னும் ந‌ல்லாதான் போகுது..

*இயற்கை ராஜி* said...

//மங்களூர் சிவா said...
ஓ இதுக்கு பேருதான் கவிதயா??

ரைட்டு
:))//

தெரியாதா உங்க‌ளுக்கு?

*இயற்கை ராஜி* said...

☀நான் ஆதவன்☀ said...
அவ்வ்வ்வ் அழுகாச்சி கவிதையா..

ரைட்டு :)//

வாங்க‌ ஆத‌வ‌ன்..

*இயற்கை ராஜி* said...

//கும்க்கி said...
மங்களூர் சிவா said...

ஓ இதுக்கு பேருதான் கவிதயா??

ரைட்டு
:))

ரைட்டு & ரிப்பீட்டு.//

:‍))

*இயற்கை ராஜி* said...

//MAHA said...
kavithai super.

but

onnum puriyala
//
ahaaa....neeyum kelambitiya maha

*இயற்கை ராஜி* said...

//MAHA said...
sanjai anna commentsku ellam periya repeat//

hmmm...mindla vachikaren

*இயற்கை ராஜி* said...

//T.V.Radhakrishnan said...
அருமை...
//
ந‌ன்றி அண்ணா

*இயற்கை ராஜி* said...

// mix said...
புதுப்பொலிவுடன் தமிழர்ஸ்
புதுப்பொலிவுடன் வெளிவந்துள்ள தமிழர்ஸ் இணையத்தில் உங்கள் பதிவுகளை இணைக்கலாம் வாங்க...
நீங்கள் மதிப்பு மிக்க பதிவரானால் உங்கள் தளத்தின் பதிவு தானாகவே இணையும்...
பல தள செய்திகள்...
ஓட்டுப்பட்டை வேண்டாம்...
எந்த நிரலியையும் நீங்கள் இணைக்கவேண்டிய கட்டாயம் இல்லை.
முழுவதும் தமிழில் படிக்க....தமிழ்செய்திகளை வாசிக்க

தமிழ்செய்திகளை இணைக்க

ஆங்கில செய்திகளை வாசிக்க

வலைப்பூ தரவரிசை

சினிமா புக்மார்க்குகள்

சினிமா புகைப்படங்கள்//

செய்திக்கு ந‌ன்றி

*இயற்கை ராஜி* said...

//சிவனேசு said...
சுகமான வரிகள் பிடிச்சிருக்கு! சோகமான முடிவு தான் பிடிக்கலை!
:-(//

வாங்க‌ சிவ‌னேசு

*இயற்கை ராஜி* said...

//உலவு.காம் (ulavu.com) said...
புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….

இவண்
உலவு.காம்//

செய்திக்கு ந‌ன்றி

*இயற்கை ராஜி* said...

// ரங்கன் said...
நல்லா கீதுன்னு சொல்லிட்டு போய்ட மாட்டேன்..
ஆமா ஏன் இத்தினி அழுவாச்சி உன் கவிதையில்..
முத்தான கவிதைம்மா.. இன்னும் எழுது.. வாழ்த்துக்கள்!!//

ந‌ன்றி ர‌ங்க‌ன்

Raji said...

Test

Raji said...

Test Test