இன்றைய உண்மையும்..நாளைய உண்மையும்

Sunday, September 6, 2009
அதிகாலை நேரம்.. கோவை காந்திபுரத்தில் பஸ்ஸை விட்டு இறங்கும்போதே பார்க்கிறேன், வழக்கத்தை விட மிக அதிக நெரிசல்..மக்கள் அனைவரும் ஏதோ விழாக் காலம் போல சந்தோசத்தை தங்கள் முகத்தில் பூசிக்கொண்டு ஒரே திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருந்தனர்..அனைவர் கைகளிலும் ஏதேதோ பார்சல்..நீ என்ன வாங்கினே? நான் இத தான் தரலாம்னு இருக்கேன்னு பயங்கர ஒப்புமை.. சிலர் ஆங்காங்கே பட்டாசுகள் வெடித்து காதை செவிடாக்கும் முயற்சியில் ஈடுபட, சிலர் அடையாறு ஆனந்தபவன் , கிருஷ்ணா இனிப்புகளை பாரபட்சமின்றி அனைவருக்கும் கொடுத்து மகிழ்ந்தனர்..
ச‌ரி.. ஊரைப் ப‌ற்றி என்ன‌ க‌வ‌லை... ந‌ம்ம‌ வேலைய‌ப் பார்க்க‌லாம்ன்னு.. போக‌ வேண்டிய‌ இட‌த்துக்கு ஆட்டோவ கூப்டா யாரும் வ‌ர‌மாட்டேங்குறாங்க‌.. டாக்ஸி..ம்ஹூம். திரும்பிகூட‌ பாக்க‌மாட்டேங்கிறாங்க‌..
ச‌ரி..ந‌ம‌க்கு வாய்ச்ச‌து ட‌வுன்ப‌ஸ் தான்னு அங்க‌ போனா, பஸ்ஸில் எல்லோரும் புது துணி போட்டுட்டு கைகளில் பரிசு பெட்டியோட இருக்க, கண்டக்டர் கூட காலையில கோவிலுக்கு போய் வந்ததை உறுதி செய்யும் வகையில் நெற்றியில் பட்டையோடு பக்தி மார்க்கமாக இருந்தார்..
கண்டக்டரிடம் நான்...
எத்தனை மணிக்கு வடவள்ளி போகும்?
அங்கெல்லாம் போகாதுங்க‌.. க‌ண‌ப‌தி போற‌துன்னா ஏறிக்கோங்க‌..
இது வ‌ட‌வ‌ள்ளி போற‌ ப‌ஸ் தானேங்க‌?
ஆமா..ஆனா இன்னிக்கு ஸ்பெஷ‌ல் ச‌ர்வீஸ் க‌ண‌ப‌திக்கு.. எந்த‌ ப‌ஸ்ஸும் க‌ண‌ப‌தி த‌விர‌ வேற‌ எங்கியும் போகாது..
ஓ..அப்ப‌டி என்ன‌ங்க‌ க‌ண‌ப‌தில‌ ந‌ட‌க்குது..?
என்னாங்க‌.. நீங்க.. இது கூட‌த் தெரியாம‌ இருக்கீங்க‌? இன்னிக்கு எங்க‌ த‌லைவ‌ர் பிற‌ந்த‌ நாளு..இந்தியா முழுக்க.. ஏன் உலகம் முழுக்க இருந்து அவ‌ரை வாழ்த்த‌ ம‌க்க‌ள் வ‌ந்திட்டும் போய்ட்டும் இருக்காங்க‌...எல்லா மாநிலத்திலே இருந்தும் சிறப்பு ரயில்கள் எல்லாம் ஏற்படு பண்ணி இருக்காங்க.. பல ரோடுல பாத யாத்திர போற‌தால பயங்கர போக்குவரத்து நெரிசல்..இவ்ளோ போஸ்ட‌ர் இருக்கே..இத‌க்கூட‌ப் பாக்க‌லியா நீங்க‌? என சொல்லி என்னை ஏதோ பாகிஸ்தான் தீவிரவாதியை பார்ப்பது போல பார்த்தார்..

ஓ..அப்ப‌டிங்களா..சாரிங்க‌..தெரியலேங்க என சொல்லி சமாளித்து பார்வையை அலைய விட.. அங்கே எட்டாம் வள்ளலே வாழ்க.. வாழும் தெய்வமே உன்னை வணங்குகிறோம், என வாழ்த்து போஸ்டர்கள் ஜொலித்தன..
அதில‌ இருக்க‌ற முக‌ம் தெரிஞ்ச‌ முக‌மா இருக்கேன்னு உத்து பார்த்தா..
அட‌.. ந‌ம்ம‌ ச‌ஞ்ச‌ய்..
ஆஹா.. ச‌ஞ்ச‌ய் இவ்ளோ பெரிய‌ ம‌னுஷர்ன்னு தெரியாம‌ போச்சே...ச‌ரி.. நாம‌ளும் ஒரு ந‌டை போய் நேர்ல‌ பார்த்து விஷ் ப‌ண்ணிட‌லாம்ன்னு.. வ‌ந்த‌ வேலைய‌ விட்டுட்டு க‌ண‌ப‌திக்கு கெள‌ம்பிட்டேன்
அவ‌ர் வீட்டுப் ப‌க்க‌ம் போனா.. ஒரு கிலோ மீட்டர் தூரம் மக்கள் வரிசையில் நிற்க.. ச‌ரி.. ந‌ம்மால‌ அவ‌ர‌ பாக்க‌ முடியாது..ஒரு போன் ப‌ண்ணி விஷ் ப‌ண்ணலாம்ன்னு போன் அடிச்சா.. ஒரு பத்து கைகள் மாறி ஒரு வழியா போன் அவர் கைக்கு போய் சேர்ந்தது.. நான் ராஜி பேசரேன்னு சொன்னதும்,
ஹாய்.. ராஜி..சொல்லுங்க‌..
ஹேப்பி ப‌ர்த்டே ச‌ஞ்ச‌ய்..
தேங்க் யூ..
ச‌ஞ்ச‌ய் இன்னிக்கு உங்க‌ள‌ மீட் ப‌ண்ண‌ முடியுமா?
ஓ..பாக்க‌லாமே..எங்க இருக்கீங்க நீங்க?
கணபதிலதான் இருக்கேன்..ப‌ஸ் ஸ்டாண்ட்ல‌...
சரி..இன்னும் 10 நிமிஷத்துல அங்க‌ இருப்பேன்.. வெயிட் ப‌ண்ணுங்க
ம்ம்.சரி..

சொல்லி சிறிது நேரத்தில் ராஜி..ன்னு சஞ்சயின் குர‌ல் ... பார்த்தா.. வானத்தில ஹெலிகாப்டர்ல‌ இருந்து வருது..

ஹாய்..ப‌ர்த்டே பேபி...
மேல வாங்க..(ஹை..நானும் ஹெலிகாப்டர்ல ஏறிட்டேனே)..
காரிலே வந்தா.. டிராஃபிக் வர முடியாது அதுவும் இல்லாம மக்கள் என்ன பாத்தா அவ்வளவு தான் விட மாட்டாங்க அதான்..

ம்ம்..ச‌ஞ்ச‌ய் இவ்ளோ பெரிய‌ ஆளா நீங்க‌? இப்போதான் என‌க்கு தெரிஞ்சிது..

அதெல்லாம் ஒண்ணும் இல்ல‌ப்பா.. எல்லாம் ந‌ம் ந‌ண்ப‌ர்க‌ளோட அன்புதான்..
ச‌ரி..ச‌ரி.. ஒரு வி.ஐ.பி யோட‌ டைமை நான் வேஸ்ட் ப‌ண்ண‌ல‌.. சீக்கிர‌ம் ட்ரீட்ட‌ குடுத்துட்டு கெள‌ம்புங்க‌..
ஓய்.. இன்னாது..ட்ரீட்டா..அதெல்லாம் கிடையாது.. ஏதோ கூப்டீங்க‌ளேன்னு வந்தா.. ட்ரீட்டாம்ல‌..ட்ரீட்டு...
சரி.சரி.உங்கள கேட்டது தப்புதான்.. நானே கேக் த‌ர்றேன்.. வ‌ச்சிகோங்க‌... என்ன‌தான் வி.ஐ.பி ஆனாலும் திருந்த‌ மாட்டீங்க‌ளே.:‍(..
குட் டெசிச‌ன் ராஜி.. இதுதான் ந‌ல்ல‌ புள்ளக்கி அடையாளம்‌..
கேக்கை சாப்டுட்டு ப‌ற‌ந்துவிட்டார் ..
நான் வ‌ழ‌க்க‌ம்போல‌ போன‌ வேலைய‌ விட்டுட்டு திரும்பி வீடு வ‌ந்து சேர்ந்திட்டேன்..

(சஞ்சய்!இதெல்லாம் இன்று கற்ப‌னைதான் என்றாலும்.. எதிர்கால‌த்தில் நீங்க‌ள் வி.ஐ.பி ஆக‌ப் போவ‌தும்.. எவ்வ‌ள‌வு பெரிய‌ நிலைக்குப் போனாலும் ந‌ட்புக‌ளை ம‌ற‌க்க‌மாட்டீர்க‌ள் என்ப‌தும் உண்மை)

பிறந்த நாள் வாழ்த்துக்கள் சஞ்சய்.

117 comments:

sarathy said...

சஞ்சய்! பிறந்த நாள் வாழ்த்துகள்...

எம்.எம்.அப்துல்லா said...

யோவ் மாப்ள! வாழ்த்துகள்யா.

இராகவன் நைஜிரியா said...

சஞ்சய் அண்ணே பிறந்த நாள் வாழ்த்துகள்

ஆயில்யன் said...

வாழ்த்துக்கள் பெரிய அண்ணாச்சி :)))

ஆயில்யன் said...

எச்சூஸ்மீ இங்க வாழ்த்து கும்மி உண்டா??

கானா பிரபா said...

பொடியனுக்கு வாழ்த்துக்கள் ;0

ஆயில்யன் said...

//கோவை காந்திபுரத்தில் பஸ்ஸை விட்டு இறங்கும்போதே பார்க்கிறேன்,///

பஸ்ஸை விட்டு பார்த்து இறங்கணும் பார்த்துக்கிட்டே இருங்கப்பிடாது :))))

ஆயில்யன் said...

//மக்கள் அனைவரும் ஏதோ விழாக் காலம் போல சந்தோசத்தை தங்கள் முகத்தில் பூசிக்கொண்டு ஒரே திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருந்தனர்/

உங்களுக்கு எதிர்திசையிலதானே பாஸ்?

அதுக்கு பேர்தான் எஸ்ஸாகுறது :)))

கானா பிரபா said...

நாளை பிறந்த நாளுக்கு இன்றே பதிவு போடும் இயற்கையின் திருவிளையாடலைக் கண்டிக்கிறோம்

ஆயில்யன் said...

// சஞ்ஜெய்: ஆள் இல்ல.. போய்ட்டு அப்புறம் வாங்க..//

நீங்க சொன்னீங்களேன்னு அங்க போய் வாழ்த்து சொன்ன போன எனக்கு நல்ல மரியாதை கிடைச்சுதும்மா நல்ல மரியாதை கிடைச்சுது (கரகாட்டக்காரன் சண்முகநாதன் வாய்ஸ்ல ஃபீல் பண்ணுங்க)

கானா பிரபா said...

சஞ்சய்!இதெல்லாம் இன்று கற்ப‌னைதான் என்றாலும்.. எதிர்கால‌த்தில் நீங்க‌ள் வி.ஐ.பி ஆக‌ப் போவ‌தும்//

எச்சூஸ்மீ, எனி உள்குத்து இருக்கா இங்கே

*இயற்கை ராஜி* said...

//ஆயில்யன் said...
// சஞ்ஜெய்: ஆள் இல்ல.. போய்ட்டு அப்புறம் வாங்க..//

நீங்க சொன்னீங்களேன்னு அங்க போய் வாழ்த்து சொன்ன போன எனக்கு நல்ல மரியாதை கிடைச்சுதும்மா நல்ல மரியாதை கிடைச்சுது (கரகாட்டக்காரன் சண்முகநாதன் வாய்ஸ்ல ஃபீல் பண்ணுங்க)
//

பதில் மரியாதை செஞ்சுடுவோம் பாஸ்.. நோ ஃபீலிங்ஸ்

தேவன் மாயம் said...

பிறந்த நாள் வாழ்த்துகள், நண்பரே!

Sanjai Gandhi said...

அடப்பாவி.. அடப்பாவி..
எவ்ளோ நாளா யோசிச்சிங்க? :)
சிரிச்சி சிரிச்சி வயிறு வலிக்கிது.. கண்ல தண்ணி வருது.. நல்லா இரும்மா நல்லா இருங்க.. :)
கடைசில பெரிய டேமேஜ் எதிர்பார்த்தேன். நல்ல வேளை.. வழக்கத்தைவிட கம்மியா தான் இருக்கு. :)

Sanjai Gandhi said...

//ச‌ரி..ச‌ரி.. ஒரு வி.ஐ.பி யோட‌ டைமை நான் வேஸ்ட் ப‌ண்ண‌ல‌.. சீக்கிர‌ம் ட்ரீட்ட‌ குடுத்துட்டு கெள‌ம்புங்க‌..
ஓய்.. இன்னாது..ட்ரீட்டா..அதெல்லாம் கிடையாது.. ஏதோ கூப்டீங்க‌ளேன்னு வந்தா.. ட்ரீட்டாம்ல‌..ட்ரீட்டு...
சரி.சரி.உங்கள கேட்டது தப்புதான்.. நானே கேக் த‌ர்றேன்.. வ‌ச்சிகோங்க‌... என்ன‌தான் வி.ஐ.பி ஆனாலும் திருந்த‌ மாட்டீங்க‌ளே.:‍(..
குட் டெசிச‌ன் ராஜி.. இதுதான் ந‌ல்ல‌ புள்ளக்கி அடையாளம்‌..//

அப்டியே என் ஸ்லாங்.. எப்டி எல்லாம் வாட்ச் பண்றாங்கய்யா.. சரி சரி.. அடுத்த வாட்டி ஊருக்கு வரும் போது இன்னும் பெரிய கிஃப்டா வாங்கி வைங்க. வீட்ல வந்தே வாங்கிக்கிறேன். :)

Sanjai Gandhi said...

சாரதி , அப்துல்லா மாமன், ராகவன் அண்ணாச்சி, ரவுசுப் பாண்டிகள் ஆயில்ஸ் & கானாஸ் , தேவன் மயம் எல்லோரின் அன்புக்கும் என் பணிவான நன்றிகள்.

ஆயில்ஸ் & கானாஸ்க்கு பதில் மரியாதை செய்யப் படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். :))

குறை ஒன்றும் இல்லை !!! said...

ஆயில்யன் நானும் வரவா?

T.V.ராதாகிருஷ்ணன் said...

சஞ்சய்! பிறந்த நாள் வாழ்த்துகள்...

selventhiran said...

சஞ்ஜெய்க்கு வாழ்த்துச் சொல்லத்தான் ராகுல் காந்தி தமிழ்நாட்டுக்கு வருகிறார் என்கிற தகவலை விட்டுவிட்டீர்களே...!

வாழ்த்துக்கள்ணா!

☀நான் ஆதவன்☀ said...

ஆகா கூடிய சீக்கிரம் பிரதமர் ஆகப்போகும் சஞ்செய்க்கு இப்பவே சூப்பரா ஒரு பதிவு போட்டுட்டு எம்.பி சீட்டுக்கு துண்டு போட்டுட்டாங்களே டீச்சர்.

நாமளும் ஒரு துண்டு போட்டு வச்சுக்கலாம்
“ஹேப்பி பர்த் டே டூ யூ
ஹேப்பி பர்த் டே டூ யூ
ஹேப்பி பர்த் டே டியர் சஞ்செய்
ஹேப்பி பர்த் டே டூ யூஊஊஊஊஊ

ஹேப்பி பர்த் டே சஞ்செய் :)

ers said...

புதுப்பொலிவுடன் தமிழர்ஸ்
புதுப்பொலிவுடன் வெளிவந்துள்ள தமிழர்ஸ் இணையத்தில் உங்கள் பதிவுகளை இணைக்கலாம் வாங்க...
நீங்கள் மதிப்பு மிக்க பதிவரானால் உங்கள் தளத்தின் பதிவு தானாகவே இணையும்...
பல தள செய்திகள்...
ஓட்டுப்பட்டை வேண்டாம்...
எந்த நிரலியையும் நீங்கள் இணைக்கவேண்டிய கட்டாயம் இல்லை.
முழுவதும் தமிழில் படிக்க....தமிழ்செய்திகளை வாசிக்க

தமிழ்செய்திகளை இணைக்க

ஆங்கில செய்திகளை வாசிக்க

வலைப்பூ தரவரிசை

சினிமா புக்மார்க்குகள்

சினிமா புகைப்படங்கள்

ஸ்வாமி ஓம்கார் said...

சஞ்சய்க்கு உள்ளம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்களும் ஆசியும்.

To இயற்கை:

உங்களுக்கு இது மாதிரி எழுத ஹிண்ட் கொடுத்தான் பாருங்க ஒருத்தன். அவனை அடிக்கனும் :)

cheena (சீனா) said...

அன்பின் சஞ்செய்

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் சஞ்செய்

Anonymous said...

அய்யயோ ஜாதகம் சொன்னது பலிச்சுடும் போல இருக்கே!!!!
சஞ்சய் வாழ்த்துகள்

குறை ஒன்றும் இல்லை !!! said...

//உங்களுக்கு இது மாதிரி எழுத ஹிண்ட் கொடுத்தான் பாருங்க ஒருத்தன். அவனை அடிக்கனும் :)//

சுவாமி அதுக்கு, நா ஆள், பொருள் எல்லாம் ஸ்பான்ஸர் செய்ய தயார்!!

கோபிநாத் said...

மனமார்ந்த வாழ்த்துக்கள் தல ;))))

Menaga Sathia said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் சஞ்சய் ப்ரதர்!!

sivanes said...

சூப்பர்பா! பாராட்டுக்கள் உங்களுக்கு,வாழ்த்துக்கள் பிறந்த நாள் கொன்டாடும் நண்பருக்கும்!

ப்ரியமுடன் வசந்த் said...

வாழ்த்துக்கள் சகோதரர் சஞ்சய்

நிஜமா நல்லவன் said...

பிறந்த நாள் வாழ்த்துகள் சஞ்சய்.

நிஜமா நல்லவன் said...

அச்சச்சோ...பெரிய மனுஷன் பேரை சொல்லி வாழ்த்து சொல்லிட்டேனே...மன்னிச்சுங்க தலைவரே...வாழ்த்துக்கள் தலைவா:)

நிஜமா நல்லவன் said...

எக்ஸ்கியூஸ் மீ ஒரு ஸ்மால் டவுட்டு....யாராவது கிளியர் பண்ண முடியுமா?

நிஜமா நல்லவன் said...

நாஸ்டர்டாம் 2025 ல தென் இந்தியால இருந்து ஒரு வலிமையான தலைவன் இந்தியாவை வழி நடத்துவான் என்றும் உலகையே தன் ஆளுமையின் கீழ் கொண்டு வருவானென்றும் சொல்லி இருக்கிறாராம். அந்த தலைவன் நம்ம சஞ்சய் தானே???

நிஜமா நல்லவன் said...

/சிலர் ஆங்காங்கே பட்டாசுகள் வெடித்து காதை செவிடாக்கும் முயற்சியில் ஈடுபட/

பாஸ்...இதை நான் கடுமையா ஆட்சேபிக்கிறேன்....பல்லாயிரக்கணக்கானோர் பட்டாசு வெடித்து கொண்டாடிக்கொண்டிருக்கும் போது (சஞ்சய் கை காசு எல்லாம் இப்படி கரியாகுதே) சிலர் என்று சொல்லியிருப்பது எந்த வகையில் நியாயம்????

நிஜமா நல்லவன் said...

/இந்தியா முழுக்க.. ஏன் உலகம் முழுக்க இருந்து அவ‌ரை வாழ்த்த‌ ம‌க்க‌ள் வ‌ந்திட்டும் போய்ட்டும் இருக்காங்க‌.../

பாஸ்..உலகம் முழுக்க இருந்து மக்கள் அவரை வாழ்த்த வந்திட்டு போறதிலிருந்தே தெரிஞ்சிக்கலாம்....நாஸ்டர்டாம் எவ்ளோ பெரிய தீர்க்கதரிசின்னு:))

எல்லோருமே நாஸ்டர்டாம் சொன்னதை படிச்சி இருப்பாங்க போல பாஸ்:)

நிஜமா நல்லவன் said...

/சொல்லி என்னை ஏதோ பாகிஸ்தான் தீவிரவாதியை பார்ப்பது போல பார்த்தார்/

பாஸ் உங்களைப்பற்றி கண்டக்ட்டருக்கு தெரிஞ்ச உண்மை எப்பிடி இங்க யாருக்குமே தெரியாம போச்சு:))

ஆயில்யன் said...

//ஸ்வாமி ஓம்கார் said...
To இயற்கை:
உங்களுக்கு இது மாதிரி எழுத ஹிண்ட் கொடுத்தான் பாருங்க ஒருத்தன். அவனை அடிக்கனும் :)
//

ஸ்வாமி சொல்லும் கருத்துக்களை முடிந்த வரையில் நாம பின்பற்ற முயற்சிக்கணும்! :)

நிஜமா நல்லவன் said...

/ஆயில்யன் said...

//ஸ்வாமி ஓம்கார் said...
To இயற்கை:
உங்களுக்கு இது மாதிரி எழுத ஹிண்ட் கொடுத்தான் பாருங்க ஒருத்தன். அவனை அடிக்கனும் :)
//

ஸ்வாமி சொல்லும் கருத்துக்களை முடிந்த வரையில் நாம பின்பற்ற முயற்சிக்கணும்! :)/

ரிப்பீட்டேய்...:)

தாரணி பிரியா said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் சஞ்சய்

மாதேவி said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். என்றும் மகிழ்ச்சி நிறையட்டும்.

☀நான் ஆதவன்☀ said...

//To இயற்கை:

உங்களுக்கு இது மாதிரி எழுத ஹிண்ட் கொடுத்தான் பாருங்க ஒருத்தன். அவனை அடிக்கனும் :)//

ஸ்வாமி எடுங்க ஆட்டோவை....

அபி அப்பா said...

இங்கிட்டும் என் வாழ்த்துக்கள் சஞ்சய்! (ஓவரு பில்டப்பா இருக்கே ராஜி- கலக்குப்பா)

Unknown said...

ஹை அண்ணாவுக்கு இங்கையும் வாழ்த்து சொல்லிக்கிறேன்.. :)) இருந்தாலும் இந்த கற்பனை கொஞ்சம் ஓவர் தான் அக்கா.. ;)))))))))))))))

Anonymous said...

happy birthday sanjay anna.

Anonymous said...

\\"ஓய்.. இன்னாது..ட்ரீட்டா..அதெல்லாம் கிடையாது.. ஏதோ கூப்டீங்க‌ளேன்னு வந்தா.. ட்ரீட்டாம்ல‌..ட்ரீட்டு...
சரி.சரி.உங்கள கேட்டது தப்புதான்.. நானே கேக் த‌ர்றேன்.. வ‌ச்சிகோங்க‌... "//

hahahaha

:))))))))

☼ வெயிலான் said...

வருங்கால பிரதமருக்கு இதயம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!!!!!

Iyappan Krishnan said...

ஜெயஸ்ரீ, மிர்&மிஸஸ் ஜீவ்ஸின் வாழ்த்துகளையும் குடுத்துடுங்க

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துகள் நண்பரே!

அன்புடன் அருணா said...

தலைவர் பிறந்த நாள் அன்னிக்கு எடைக்கு எடை ஏழைகளுக்குத் தங்கம் தரப் போகிறாரமே????எப்பொ????

gayathri said...

சஞ்சய் அண்ணே பிறந்த நாள் வாழ்த்துகள்

सुREஷ் कुMAர் said...

கேக் தராத சஞ்சய் அண்ணா..

இங்கையும் உங்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்லிக்கிறேன்..

Anbu said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் அண்ணா..

*இயற்கை ராஜி* said...

sarathy said...
சஞ்சய்! பிறந்த நாள் வாழ்த்துகள்...//

நன்றிங்க சாரதி

*இயற்கை ராஜி* said...

//எம்.எம்.அப்துல்லா said...
யோவ் மாப்ள! வாழ்த்துகள்யா//.
நெம்ப‌ டேங்ஸ்ங்னோவ்

*இயற்கை ராஜி* said...

//இராகவன் நைஜிரியா said...
சஞ்சய் அண்ணே பிறந்த நாள் வாழ்த்துகள்//

ச‌ஞ்ச‌ய் சார்பில் ந‌ன்றிங்க அண்ணா

*இயற்கை ராஜி* said...

//
ஆயில்யன் said...
வாழ்த்துக்கள் பெரிய அண்ணாச்சி :)))//

ந‌ன்றிங்க‌ சின்ன‌ அண்ணாச்சி

*இயற்கை ராஜி* said...

//ஆயில்யன் said...
எச்சூஸ்மீ இங்க வாழ்த்து கும்மி உண்டா??//

கும்மிக்கு பர்மிஷன் எல்லாம் கேப்பீங்களா நீங்க?

*இயற்கை ராஜி* said...

//கானா பிரபா said...
பொடியனுக்கு வாழ்த்துக்கள் ;0//

வாழ்த்துக்கு நன்றி

*இயற்கை ராஜி* said...

//ஆயில்யன் said...
//கோவை காந்திபுரத்தில் பஸ்ஸை விட்டு இறங்கும்போதே பார்க்கிறேன்,///

பஸ்ஸை விட்டு பார்த்து இறங்கணும் பார்த்துக்கிட்டே இருங்கப்பிடாது :))))//

அறிவுரை குறித்துக் கொள்ளப்பட்டது பாஸ்

*இயற்கை ராஜி* said...

//ஆயில்யன் said...
//மக்கள் அனைவரும் ஏதோ விழாக் காலம் போல சந்தோசத்தை தங்கள் முகத்தில் பூசிக்கொண்டு ஒரே திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருந்தனர்/

உங்களுக்கு எதிர்திசையிலதானே பாஸ்?

அதுக்கு பேர்தான் எஸ்ஸாகுறது :)))//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

*இயற்கை ராஜி* said...

//கானா பிரபா said...
நாளை பிறந்த நாளுக்கு இன்றே பதிவு போடும் இயற்கையின் திருவிளையாடலைக் கண்டிக்கிறோம்//

செய்திக‌ளை முந்தித் த‌ர்றேன்னு என்மேல‌ பொறாமை பாஸ் உங்க‌ளுக்கு

*இயற்கை ராஜி* said...

ஆயில்யன் said...
// சஞ்ஜெய்: ஆள் இல்ல.. போய்ட்டு அப்புறம் வாங்க..//

நீங்க சொன்னீங்களேன்னு அங்க போய் வாழ்த்து சொன்ன போன எனக்கு நல்ல மரியாதை கிடைச்சுதும்மா நல்ல மரியாதை கிடைச்சுது (கரகாட்டக்காரன் சண்முகநாதன் வாய்ஸ்ல ஃபீல் பண்ணுங்க)
//
:‍)))))))

*இயற்கை ராஜி* said...

// கானா பிரபா said...
சஞ்சய்!இதெல்லாம் இன்று கற்ப‌னைதான் என்றாலும்.. எதிர்கால‌த்தில் நீங்க‌ள் வி.ஐ.பி ஆக‌ப் போவ‌தும்//

எச்சூஸ்மீ, எனி உள்குத்து இருக்கா இங்கே//

இதெல்லாம் ஓபனா சொல்ல‌முடியாது பாஸ்..

*இயற்கை ராஜி* said...

தேவன் மாயம் said...
பிறந்த நாள் வாழ்த்துகள், நண்பரே!

ந‌ண்ப‌ரின் சார்பில் ந‌ண்ப‌ருக்கு ந‌ன்றி

*இயற்கை ராஜி* said...

SanjaiGandhi said...
அடப்பாவி.. அடப்பாவி..
எவ்ளோ நாளா யோசிச்சிங்க? :)
சிரிச்சி சிரிச்சி வயிறு வலிக்கிது.. கண்ல தண்ணி வருது.. நல்லா இரும்மா நல்லா இருங்க.. :)
கடைசில பெரிய டேமேஜ் எதிர்பார்த்தேன். நல்ல வேளை.. வழக்கத்தைவிட கம்மியா தான் இருக்கு. :)

பொற‌ந்த‌ நாளாச்சே..போனா போக‌ட்டும்ன்னு விட்டுருக்கேன்

*இயற்கை ராஜி* said...

//SanjaiGandhi said...

அப்டியே என் ஸ்லாங்.. எப்டி எல்லாம் வாட்ச் பண்றாங்கய்யா.. சரி சரி.. அடுத்த வாட்டி ஊருக்கு வரும் போது இன்னும் பெரிய கிஃப்டா வாங்கி வைங்க. வீட்ல வந்தே வாங்கிக்கிறேன். :)//

பெரிய‌ பாறாங்க‌ல்லா வாங்கி வைக்கிறேன் ..வாங்க‌

*இயற்கை ராஜி* said...

// SanjaiGandhi said...
சாரதி , அப்துல்லா மாமன், ராகவன் அண்ணாச்சி, ரவுசுப் பாண்டிகள் ஆயில்ஸ் & கானாஸ் , தேவன் மயம் எல்லோரின் அன்புக்கும் என் பணிவான நன்றிகள்.

ஆயில்ஸ் & கானாஸ்க்கு பதில் மரியாதை செய்யப் படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். :))//

ந‌ன்றி சொன்னதுக்கு ந‌ன்றிங்கோவ்

*இயற்கை ராஜி* said...

//குறை ஒன்றும் இல்லை !!! said...
ஆயில்யன் நானும் வரவா?//

வ‌ந்துட்டு என்ன‌ ப‌ர்மிஷ‌ன் வேண்டி கிட‌க்கு

*இயற்கை ராஜி* said...

//T.V.Radhakrishnan said...
சஞ்சய்! பிறந்த நாள் வாழ்த்துகள்...//

ந‌ன்றிங்க‌ அண்ணா

*இயற்கை ராஜி* said...

//செல்வேந்திரன் said...
சஞ்ஜெய்க்கு வாழ்த்துச் சொல்லத்தான் ராகுல் காந்தி தமிழ்நாட்டுக்கு வருகிறார் என்கிற தகவலை விட்டுவிட்டீர்களே...!

வாழ்த்துக்கள்ணா!//

ஆமாங்க.. விட்டுப் போச்சி.. ந‌ன்றி

*இயற்கை ராஜி* said...

//☀நான் ஆதவன்☀ said...
ஆகா கூடிய சீக்கிரம் பிரதமர் ஆகப்போகும் சஞ்செய்க்கு இப்பவே சூப்பரா ஒரு பதிவு போட்டுட்டு எம்.பி சீட்டுக்கு துண்டு போட்டுட்டாங்களே டீச்சர்.

நாமளும் ஒரு துண்டு போட்டு வச்சுக்கலாம்
“ஹேப்பி பர்த் டே டூ யூ
ஹேப்பி பர்த் டே டூ யூ
ஹேப்பி பர்த் டே டியர் சஞ்செய்
ஹேப்பி பர்த் டே டூ யூஊஊஊஊஊ

ஹேப்பி பர்த் டே சஞ்செய் :)//

ச‌ரி விடுங்க‌ ஆத‌வ‌ன்.. உங்களுக்கு இல்லாத‌ எம்.பி சீட்டா

*இயற்கை ராஜி* said...

//mix said...
புதுப்பொலிவுடன் தமிழர்ஸ்
புதுப்பொலிவுடன் வெளிவந்துள்ள தமிழர்ஸ் இணையத்தில் உங்கள் பதிவுகளை இணைக்கலாம் வாங்க...
நீங்கள் மதிப்பு மிக்க பதிவரானால் உங்கள் தளத்தின் பதிவு தானாகவே இணையும்...
பல தள செய்திகள்...
ஓட்டுப்பட்டை வேண்டாம்...
எந்த நிரலியையும் நீங்கள் இணைக்கவேண்டிய கட்டாயம் இல்லை.
முழுவதும் தமிழில் படிக்க....தமிழ்செய்திகளை வாசிக்க

தமிழ்செய்திகளை இணைக்க

ஆங்கில செய்திகளை வாசிக்க

வலைப்பூ தரவரிசை

சினிமா புக்மார்க்குகள்

சினிமா புகைப்படங்கள்//

த‌க‌வ‌லுக்கு ந‌ன்றி

*இயற்கை ராஜி* said...

//ஸ்வாமி ஓம்கார் said...
சஞ்சய்க்கு உள்ளம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்களும் ஆசியும்.

To இயற்கை:

உங்களுக்கு இது மாதிரி எழுத ஹிண்ட் கொடுத்தான் பாருங்க ஒருத்தன். அவனை அடிக்கனும் :)//

அடிச்சிடுவோம்.. நீங்க‌ளும் வ‌ர்றீங்க‌ளா அடிக்க‌?

*இயற்கை ராஜி* said...

//cheena (சீனா) said...
அன்பின் சஞ்செய்

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் சஞ்செய்//

ந‌ன்றி ஐயா

*இயற்கை ராஜி* said...

// mayil said...
அய்யயோ ஜாதகம் சொன்னது பலிச்சுடும் போல இருக்கே!!!!
சஞ்சய் வாழ்த்துகள்//

ஜாத‌க‌ம் சொல்லாததெல்லாம் ப‌லிக்குது.. நீங்க‌ வேற...

*இயற்கை ராஜி* said...

//குறை ஒன்றும் இல்லை !!! said...
//உங்களுக்கு இது மாதிரி எழுத ஹிண்ட் கொடுத்தான் பாருங்க ஒருத்தன். அவனை அடிக்கனும் :)//

சுவாமி அதுக்கு, நா ஆள், பொருள் எல்லாம் ஸ்பான்ஸர் செய்ய தயார்!!//

கொலைவெறி கும்ப‌லா இருக்கீங்க‌...

*இயற்கை ராஜி* said...

//கோபிநாத் said...
மனமார்ந்த வாழ்த்துக்கள் தல ;))))//

ந‌ன்றி

*இயற்கை ராஜி* said...

Mrs.Menagasathia said...
பிறந்த நாள் வாழ்த்துக்கள் சஞ்சய் ப்ரதர்!!

ந‌ன்றி மேன‌கா சிஸ்ட‌ர்:‍)

*இயற்கை ராஜி* said...

//சிவனேசு said...
சூப்பர்பா! பாராட்டுக்கள் உங்களுக்கு,வாழ்த்துக்கள் பிறந்த நாள் கொன்டாடும் நண்பருக்கும்!//

ந‌ன்றிப்பா ந‌ன்றி

//பிரியமுடன்...வசந்த் said...
வாழ்த்துக்கள் சகோதரர் சஞ்சய்//

ந‌ன்றிங்க‌ வ‌ச‌ந்த்

*இயற்கை ராஜி* said...

//நிஜமா நல்லவன் said...
பிறந்த நாள் வாழ்த்துகள் சஞ்சய்.//

ந‌ன்றிங்க‌ ந‌ல்ல‌வ‌ரே

*இயற்கை ராஜி* said...

//நிஜமா நல்லவன் said...
அச்சச்சோ...பெரிய மனுஷன் பேரை சொல்லி வாழ்த்து சொல்லிட்டேனே...மன்னிச்சுங்க தலைவரே...வாழ்த்துக்கள் தலைவா:)//

என்ன‌ தைரிய‌ம் உங்க‌ளுக்கு..ம்ம்ம்ம்

*இயற்கை ராஜி* said...

//நிஜமா நல்லவன் said...
எக்ஸ்கியூஸ் மீ ஒரு ஸ்மால் டவுட்டு....யாராவது கிளியர் பண்ண முடியுமா?//

எஸ்..பிளீஸ்

*இயற்கை ராஜி* said...

//நிஜமா நல்லவன் said...
நாஸ்டர்டாம் 2025 ல தென் இந்தியால இருந்து ஒரு வலிமையான தலைவன் இந்தியாவை வழி நடத்துவான் என்றும் உலகையே தன் ஆளுமையின் கீழ் கொண்டு வருவானென்றும் சொல்லி இருக்கிறாராம். அந்த தலைவன் நம்ம சஞ்சய் தானே???//

இன்னுமா இதுல‌ ட‌வுட்டு?

*இயற்கை ராஜி* said...

//நிஜமா நல்லவன் said...
/சிலர் ஆங்காங்கே பட்டாசுகள் வெடித்து காதை செவிடாக்கும் முயற்சியில் ஈடுபட/

பாஸ்...இதை நான் கடுமையா ஆட்சேபிக்கிறேன்....பல்லாயிரக்கணக்கானோர் பட்டாசு வெடித்து கொண்டாடிக்கொண்டிருக்கும் போது (சஞ்சய் கை காசு எல்லாம் இப்படி கரியாகுதே) சிலர் என்று சொல்லியிருப்பது எந்த வகையில் நியாயம்????//

ஓ.கே பாஸ்...விடுங்க‌..தெரியாம‌ சொல்லிடேன்

*இயற்கை ராஜி* said...

//நிஜமா நல்லவன் said...
/இந்தியா முழுக்க.. ஏன் உலகம் முழுக்க இருந்து அவ‌ரை வாழ்த்த‌ ம‌க்க‌ள் வ‌ந்திட்டும் போய்ட்டும் இருக்காங்க‌.../

பாஸ்..உலகம் முழுக்க இருந்து மக்கள் அவரை வாழ்த்த வந்திட்டு போறதிலிருந்தே தெரிஞ்சிக்கலாம்....நாஸ்டர்டாம் எவ்ளோ பெரிய தீர்க்கதரிசின்னு:))

எல்லோருமே நாஸ்டர்டாம் சொன்னதை படிச்சி இருப்பாங்க போல பாஸ்:)//

இருக்காதா பின்னே?

*இயற்கை ராஜி* said...

//நிஜமா நல்லவன் said...
/சொல்லி என்னை ஏதோ பாகிஸ்தான் தீவிரவாதியை பார்ப்பது போல பார்த்தார்/

பாஸ் உங்களைப்பற்றி கண்டக்ட்டருக்கு தெரிஞ்ச உண்மை எப்பிடி இங்க யாருக்குமே தெரியாம போச்சு:))//

போங்க‌ பாஸ்..போய் பொழ‌ப்ப‌ பாருங்க‌

*இயற்கை ராஜி* said...

// ஆயில்யன் said...
//ஸ்வாமி ஓம்கார் said...
To இயற்கை:
உங்களுக்கு இது மாதிரி எழுத ஹிண்ட் கொடுத்தான் பாருங்க ஒருத்தன். அவனை அடிக்கனும் :)
//

ஸ்வாமி சொல்லும் கருத்துக்களை முடிந்த வரையில் நாம பின்பற்ற முயற்சிக்கணும்! :)//

க‌ண்டிப்பா நானும் பின்ப‌ற்றுவேன்:-))))

*இயற்கை ராஜி* said...

//நிஜமா நல்லவன் said...
/ஆயில்யன் said...

//ஸ்வாமி ஓம்கார் said...
To இயற்கை:
உங்களுக்கு இது மாதிரி எழுத ஹிண்ட் கொடுத்தான் பாருங்க ஒருத்தன். அவனை அடிக்கனும் :)
//

ஸ்வாமி சொல்லும் கருத்துக்களை முடிந்த வரையில் நாம பின்பற்ற முயற்சிக்கணும்! :)/

ரிப்பீட்டேய்...:)//

:‍))))))))

*இயற்கை ராஜி* said...

// தாரணி பிரியா said...
பிறந்த நாள் வாழ்த்துக்கள் சஞ்சய்//

ந‌ன்றிங்க‌ தார‌ணி

*இயற்கை ராஜி* said...

//மாதேவி said...
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். என்றும் மகிழ்ச்சி நிறையட்டும்.//

மிக்க‌ ந‌ன்றி

*இயற்கை ராஜி* said...

//☀நான் ஆதவன்☀ said...
//To இயற்கை:

உங்களுக்கு இது மாதிரி எழுத ஹிண்ட் கொடுத்தான் பாருங்க ஒருத்தன். அவனை அடிக்கனும் :)//

ஸ்வாமி எடுங்க ஆட்டோவை....//

:‍)) இதுக்கு ஸ்வ‌மியின் ப‌தில் கேட்டு சொல்றேன்;‍)

*இயற்கை ராஜி* said...

//அபி அப்பா said...
இங்கிட்டும் என் வாழ்த்துக்கள் சஞ்சய்! (ஓவரு பில்டப்பா இருக்கே ராஜி- கலக்குப்பா)//

அதெல்லாம் ஒரு நாளைக்கி அப்படித்தான்

*இயற்கை ராஜி* said...

// ஸ்ரீமதி said...
ஹை அண்ணாவுக்கு இங்கையும் வாழ்த்து சொல்லிக்கிறேன்.. :)) இருந்தாலும் இந்த கற்பனை கொஞ்சம் ஓவர் தான் அக்கா.. ;)))))))))))))))//

என‌க்கே தெரியுது.. ச‌ரி..ச‌ரி..விடுங்க‌

*இயற்கை ராஜி* said...

// MAHA said...
happy birthday sanjay anna.//

Thanks Maha

*இயற்கை ராஜி* said...

// MAHA said...
\\"ஓய்.. இன்னாது..ட்ரீட்டா..அதெல்லாம் கிடையாது.. ஏதோ கூப்டீங்க‌ளேன்னு வந்தா.. ட்ரீட்டாம்ல‌..ட்ரீட்டு...
சரி.சரி.உங்கள கேட்டது தப்புதான்.. நானே கேக் த‌ர்றேன்.. வ‌ச்சிகோங்க‌... "//

hahahaha

:))))))))///

:‍)))

:))))))))//

:‍)))

*இயற்கை ராஜி* said...

//MAHA said...

// ☼ வெயிலான் said...
வருங்கால பிரதமருக்கு இதயம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!!!!!//

ந‌ன்றி

*இயற்கை ராஜி* said...

//Jeeves said...
ஜெயஸ்ரீ, மிர்&மிஸஸ் ஜீவ்ஸின் வாழ்த்துகளையும் குடுத்துடுங்க//

ச‌ரிங்க அண்ணா

*இயற்கை ராஜி* said...

//நட்புடன் ஜமால் said...
வாழ்த்துகள் நண்பரே!//

ந‌ன்றிங்க‌ அண்ணா

*இயற்கை ராஜி* said...

//அன்புடன் அருணா said...
தலைவர் பிறந்த நாள் அன்னிக்கு எடைக்கு எடை ஏழைகளுக்குத் தங்கம் தரப் போகிறாரமே????எப்பொ????//

அவ‌ர் ந‌ம்ம‌ள‌ அவ‌ருக்கு த‌ர‌ச் சொல்றார்ங்க‌ அக்கா

*இயற்கை ராஜி* said...

//gayathri said...
சஞ்சய் அண்ணே பிறந்த நாள் வாழ்த்துகள்//

ந‌ன்றி

*இயற்கை ராஜி* said...

//सुREஷ் कुMAர் said...
கேக் தராத சஞ்சய் அண்ணா..

இங்கையும் உங்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்லிக்கிறேன்..//

இவ்ளோ பெரிய‌ போஸ்ட் போட்டு ஐஸ் வ‌ச்சே என்னால‌ ஒரு ஆர‌ஞ்சு முட்டாய் கூட‌ வாங்க‌ முடிய‌ல‌.. இதுல‌ கேக்கா

*இயற்கை ராஜி* said...

//Anbu said...
பிறந்த நாள் வாழ்த்துக்கள் அண்ணா..//

ந‌ன்றி அன்பு

*இயற்கை ராஜி* said...

Test

*இயற்கை ராஜி* said...

Test

Sanjai Gandhi said...

முதலில் மன்னிப்புக் கேட்டுக்கிறேன். அலுவல் வேலையாக( அட நம்புங்கப்பா) வெளியூர் சென்று விட்டதால் இணையம் பக்கம் வர இயலாத நிலை. அதனால் தாமதமான பதில்.

வாழ்த்திய அனைவருக்கும் என் அன்பான நன்றிகள். இவ்வளவு அன்பர்களின் ஆசிர்வாதம் பெற்றுத் தந்த ராஜிக்கு..
அதெல்லாம் ஒன்னும் சொல்ல முடியாது போம்மா.. :))

Sanjai Gandhi said...

மீண்டும் மன்னிக்கவும்..தனித் தனியாக நன்றி சொல்ல நேரமில்லை.. வேலன் அண்ணாச்சி வீட்டு ஓசி சோறு அழைக்கிறது.. சென்று உண்டு வருகிறேன்.. :))