வரம் தரும் சாமிக்கு....
Monday, September 14, 2009
|
ஏஞ்சல் வந்தாளே என்னிடமும்.. அனுப்பி வைத்த மேனகாசத்யாவுக்கு நன்றி..
முதல்ல நான் வேண்டிக்கறது என்னன்னா.. என் தொல்லை தாங்காம ஏஞ்சல் ஓடிப் போயிடக்கூடாது..( இது அவுட் ஆஃப் சிலபஸ் வேண்டுதல்)..
ஓகே..இப்போ சிலபஸ்குள்ள போயி வேண்டுதல்களைப் பட்டியலிடுவோம்..
1. இப்போது இருக்கும் என் உறவுகளும், நட்புகளும் என்றும் பிரியாமல் இதே அன்போடு நிலைத்திருக்க வேண்டும்
2.நான் விரும்பும் நேரத்தில், விரும்பும் இடத்தில், விரும்புபவர்களுடன் இருக்க வேண்டும்
3.யார் கண்ணுக்கும் தெரியாமல் மறையும் சக்தி வேண்டும்
4.தெரிந்தோ தெரியாமலோ நான் மனதை புண்படுத்தியவர்களிடம் மன்னிப்பு கேட்கும் மனப்பக்குவம் வேண்டும்
5.அதிக பொதுச்சேவை செய்வதே நாட்டின் உயர் பதவிகளுக்கானத் தகுதியாய் அமைய வேண்டும்
6.போதுமென்ற மனம் அனைவருக்கும் வேண்டும்
7. தனிமையில் ஏங்கும் நிலையோ, உணவுக்காக ஏங்கும் நிலையோ யாருக்கும் வரக்கூடாது
8.குழந்தைப் பருவத்திலேயே உழைக்கும் கட்டாயம் எவருக்கும் வரக்கூடாது
9.பசும் வயல்களும், அடர் கானகமும் அழியாமல் நிலைத்திருக்க வேண்டும்
10.இத்தனை வரங்கள் தந்த தேவதையின் ஏதேனும் ஒரு ஆசையை நான் நிறைவேற்ற வேண்டும்
இன்னும்சில பேருக்கு இந்த ஏஞ்சலை அனுப்பி வைக்கணுமாம்..அனுப்பிடுவோம்..ஏஞ்சல் வந்து சேர்ந்ததும் நீங்களும்(நேரமும், விருப்பமும் இருந்தால்)உங்க வரங்களைக் கேட்டுட்டு அடுத்தவங்களுக்கு அனுப்பி வச்சிடுங்க..
ஜோசப் பால்ராஜ்
காயத்ரி
ரங்கா
சிவனேஸ்
தாரணிபிரியா
இன்று பிறந்த நாள் காணும் நண்பர் ரங்கா என்னும் ரங்க ராஜனுக்கு வாழ்த்துக்கள் உரித்தாகுக.
.
Subscribe to:
Post Comments (Atom)
85 comments:
//என் தொல்லை தாங்காம ஏஞ்சல் ஓடிப் போயிடக்கூடாது//
குட் !
கரீக்டான வேண்டுதல் தான்!
நாங்களும் ரெக்கமண்ட் பண்றோம் !
தேவதை மேடம்க்கு!:))
//யார் கண்ணுக்கும் தெரியாமல் மறையும் சக்தி வேண்டும்///
டெரராத்தான் டிசைட் பண்ணுறாங்கப்பு! :))
//தெரிந்தோ தெரியாமலோ நான் மனதை புண்படுத்தியவர்களிடம் மன்னிப்பு கேட்கும் மனப்பக்குவம் வேண்டும்//
குட்!
குட்!!
மறப்போம் மன்னிப்போம் !
//தனிமையில் ஏங்கும் நிலையோ, உணவுக்காக ஏங்கும் நிலையோ யாருக்கும் வரக்கூடாது//
:((
//இத்தனை வரங்கள் தந்த தேவதையின் ஏதேனும் ஒரு ஆசையை நான் நிறைவேற்ற வேண்டும்//
வரம் தந்த ஏஞ்சலுக்கு சுகமான லாலி பாடாம பேக் பண்ணி அனுப்பிட்டீங்களே! ம்ம் ! :)
//இத்தனை வரங்கள் தந்த தேவதையின் ஏதேனும் ஒரு ஆசையை நான் நிறைவேற்ற வேண்டும்//
ithelam rompa over pa
naan kekka nenachatha ellam nengale kettutenga ini naanga enna kekarthu
ஏஞ்சல் கிட்ட நல்ல விஷயங்கள கேட்டு இருக்கீங்க..
கிடைக்க வாழ்த்துக்கள் :)
கொஞ்சம் டெரர், கொஞ்சம் பொதுநலம், கொஞ்சம் குசும்பு கொஞ்சம் லொல்லு கலந்த கலவை. நல்லா இருக்கு
//குழந்தைப் பருவத்திலேயே உழைக்கும் கட்டாயம் எவருக்கும் வரக்கூடாது//
..நச்!!..
//அதிக பொதுச்சேவை செய்வதே நாட்டின் உயர் பதவிகளுக்கானத் தகுதியாய் அமைய வேண்டும்//
.. இது நல்லா இருக்கே!..
போதுமென்ற மனம் அனைவருக்கும் வேண்டும்
.. போர் அடிக்குமே மா!..
//தனிமையில் ஏங்கும் நிலையோ, உணவுக்காக ஏங்கும் நிலையோ யாருக்கும் வரக்கூடாது//
.. உடனே கிடைச்சுட்டா ஒரு த்ரில் இருக்காதே.. ஆனா தனிமையில் தவிப்பது கொடுமை தான்..
ஓ...உங்க வீட்டுக்கும் வந்தாச்சா தேவதை!!!!
நல்லா இருக்கு அக்கா..
//
3.யார் கண்ணுக்கும் தெரியாமல் மறையும் சக்தி வேண்டும்//
ஸ்டேட்டஸ் இன்விஸிபிள் செஞ்சுக்குங்க. இதுக்கு போயி தேவதையெல்லாம் கேட்டுக்கிட்டு...
//இத்தனை வரங்கள் தந்த தேவதையின் ஏதேனும் ஒரு ஆசையை நான் நிறைவேற்ற வேண்டும்//
இது இது இதுதான் இயற்கைங்கிறது :)...
4.தெரிந்தோ தெரியாமலோ நான் மனதை புண்படுத்தியவர்களிடம் மன்னிப்பு கேட்கும் மனப்பக்குவம் வேண்டும்
5.அதிக பொதுச்சேவை செய்வதே நாட்டின் உயர் பதவிகளுக்கானத் தகுதியாய் அமைய வேண்டும்]]
இவையும் 10ம் அழகு.
ரங்காவுக்கு வாழ்த்துகள்
ஹி ஹி ஹி.. அந்த தேவதைக்கு என்ன வயசுங்க!!!
//யார் கண்ணுக்கும் தெரியாமல் மறையும் சக்தி வேண்டும்///
இது உங்க கிட்ட படிக்கிற பசங்க சார்ப்பா கேட்ட மாதிறி இருக்கே!!!
5.அதிக பொதுச்சேவை செய்வதே நாட்டின் உயர் பதவிகளுக்கானத் தகுதியாய் அமைய வேண்டும்8.
குழந்தைப் பருவத்திலேயே உழைக்கும் கட்டாயம் எவருக்கும் வரக்கூடாது
பிடிச்சிருக்கு
//தெரிந்தோ தெரியாமலோ நான் மனதை புண்படுத்தியவர்களிடம் மன்னிப்பு கேட்கும் மனப்பக்குவம் வேண்டும்//
வேண்டும் :-)))
அத்தனையும் கிடைக்க வாழ்த்துக்கள் ராஜி
முதலில் ரங்க ராஜனுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.
\\"யார் கண்ணுக்கும் தெரியாமல் மறையும் சக்தி வேண்டும்"//
ஜித்தன் மாதிரியா? நல்லா இருக்கும்
\\"யார் கண்ணுக்கும் தெரியாமல் மறையும் சக்தி வேண்டும்"//
ஜித்தன் மாதிரியா? நல்லா இருக்கும்
\\"முதல்ல நான் வேண்டிக்கறது என்னன்னா.. என் தொல்லை தாங்காம ஏஞ்சல் ஓடிப் போயிடக்கூடாது..( இது அவுட் ஆஃப் சிலபஸ் வேண்டுதல்).."//
ராஜி நீங்க ரொமப நல்லவங்க தான் எங்க உங்களை கலாய்ச்சிடுவோம்னு முதல்லயே சரண்டர் ஆகிட்டீங்க. ஆனாலும் நாங்கல்லாம் ரொம்ப மோசமான ஆளுங்க உருப்படியான போஸ்ட் போட்டாலும் கலாய்ப்போம் ராஜி
\\"நான் விரும்பும் நேரத்தில், விரும்பும் இடத்தில், விரும்புபவர்களுடன் இருக்க வேண்டும்"//
நல்லாருக்கே! பட் சாரி எங்களை பார்க்க அப்பாய்ன்மெண்ட் வாங்கி வந்தா தான் அலோ பண்ணுவோம்.
\\"நான் விரும்பும் நேரத்தில், விரும்பும் இடத்தில், விரும்புபவர்களுடன் இருக்க வேண்டும்"//
நல்லாருக்கே! பட் சாரி எங்களை பார்க்க அப்பாய்ன்மெண்ட் வாங்கி வந்தா தான் அலோ பண்ணுவோம்.
\\"போதுமென்ற மனம் அனைவருக்கும் வேண்டும் "//
ஸ்டூடண்ட்ஸ் நோட் பண்ணிக்கோங்கப்பா நல்லா நோட் பண்ணிக்கோங்க!
உங்க டீச்சர் மார்க் ஏன் கம்மியா இருக்குன்னு கேட்டா அவங்க சொன்ன இந்த பொன்மொழிகளை எடுத்துக் காட்டுங்க
\\"அதிக பொதுச்சேவை செய்வதே நாட்டின் உயர் பதவிகளுக்கானத் தகுதியாய் அமைய வேண்டும்"//
அப்ப நீங்க தான் அடுத்த முதலமைச்சர்.
\\"அதிக பொதுச்சேவை செய்வதே நாட்டின் உயர் பதவிகளுக்கானத் தகுதியாய் அமைய வேண்டும்"//
அப்ப நீங்க தான் அடுத்த முதலமைச்சர்.
\\"இத்தனை வரங்கள் தந்த தேவதையின் ஏதேனும் ஒரு ஆசையை நான் நிறைவேற்ற வேண்டும்"//
ஓ அப்டியா சரி கைமாத்தா ஒரு ஐநூறு ருபாய் கடன் கொடுங்க. நோ நோ ஐ யம் நாட் ஆஸ்கிங். தேவதை ஆஸ்கிங்பா...
அப்பாடா இப்பதான் எனக்கு நிம்மதியா தூக்கம் வரும்.
bye angle
bye raji
//5.அதிக பொதுச்சேவை செய்வதே நாட்டின் உயர் பதவிகளுக்கானத் தகுதியாய் அமைய வேண்டும்//
இந்த தக்காளி சேவை, ஆனியன் சேவை, முட்டை சேவை எல்லாம் செய்றது தகுதி இல்லையா? பொது சேவை தான் செய்யனுமா ராஜி? அதை எப்டி செய்றதுன்னும் சொல்லிட்டிங்கனா சட்டு புட்டுன்னு செஞ்சி குடுத்துட்டு நான் பிரதமர் ஆய்டுவேன் பாருங்க.
எழுதிடறேன் ராஜி :)
// SanjaiGandhi said...
//5.அதிக பொதுச்சேவை செய்வதே நாட்டின் உயர் பதவிகளுக்கானத் தகுதியாய் அமைய வேண்டும்//
இந்த தக்காளி சேவை, ஆனியன் சேவை, முட்டை சேவை எல்லாம் செய்றது தகுதி இல்லையா? பொது சேவை தான் செய்யனுமா ராஜி? அதை எப்டி செய்றதுன்னும் சொல்லிட்டிங்கனா சட்டு புட்டுன்னு செஞ்சி குடுத்துட்டு நான் பிரதமர் ஆய்டுவேன் பாருங்க.//
கடவுளே இந்த பையன்கிட்ட இருந்து இந்த நாட்டை காப்பாத்து :)
ஆயில்யன் said...
//என் தொல்லை தாங்காம ஏஞ்சல் ஓடிப் போயிடக்கூடாது//
குட் !
கரீக்டான வேண்டுதல் தான்!
நாங்களும் ரெக்கமண்ட் பண்றோம் !
தேவதை மேடம்க்கு!:))//
நன்றி பாஸ்
ஆயில்யன் said...
//யார் கண்ணுக்கும் தெரியாமல் மறையும் சக்தி வேண்டும்///
டெரராத்தான் டிசைட் பண்ணுறாங்கப்பு! :))
உங்க கூட எல்லாம் இருகோமில்லப்பு..கொஞ்சம் டெரராதான் இருப்போமுங்க
// ஆயில்யன் said...
//தெரிந்தோ தெரியாமலோ நான் மனதை புண்படுத்தியவர்களிடம் மன்னிப்பு கேட்கும் மனப்பக்குவம் வேண்டும்//
குட்!
குட்!!
மறப்போம் மன்னிப்போம் !//
:)
மன்னிப்பு கேட்கும் மனம்..
எங்கயோ போயிட்ட போ..
அருமை
// ஆயில்யன் said...
//தனிமையில் ஏங்கும் நிலையோ, உணவுக்காக ஏங்கும் நிலையோ யாருக்கும் வரக்கூடாது//
:((
//
ஒய்..ஃபீலிங்ஸ்.. நோ பீலிங்ஸ்
//ஆயில்யன் said...
//இத்தனை வரங்கள் தந்த தேவதையின் ஏதேனும் ஒரு ஆசையை நான் நிறைவேற்ற வேண்டும்//
வரம் தந்த ஏஞ்சலுக்கு சுகமான லாலி பாடாம பேக் பண்ணி அனுப்பிட்டீங்களே! ம்ம் ! :)//
நான் பாடி அவங்க தூங்கிட்டா... அப்புறம் அடுத்தவங்க எப்படி வரம் கேக்கறது
//gayathri said...
//இத்தனை வரங்கள் தந்த தேவதையின் ஏதேனும் ஒரு ஆசையை நான் நிறைவேற்ற வேண்டும்//
ithelam rompa over pa
//
ஹி..ஹி..
//gayathri said...
naan kekka nenachatha ellam nengale kettutenga ini naanga enna kekarthu
//
சும்மா கேளுங்க..காசா பணமா...வரம்தானே
//kanagu said...
ஏஞ்சல் கிட்ட நல்ல விஷயங்கள கேட்டு இருக்கீங்க..
கிடைக்க வாழ்த்துக்கள் :)//
நன்றிங்க
//S.A. நவாஸுதீன் said...
கொஞ்சம் டெரர், கொஞ்சம் பொதுநலம், கொஞ்சம் குசும்பு கொஞ்சம் லொல்லு கலந்த கலவை. நல்லா இருக்கு//
என்னை மாதிரியே இருக்குன்னு சொல்றீங்களா நவாஸ் அண்ணா
அது சரி யார் கன்ணுக்கும் தெரியாம மறையனுமா? ரொம்ப வித்யாசமா இருக்கே:-)))
//
ரங்கன் said...
//குழந்தைப் பருவத்திலேயே உழைக்கும் கட்டாயம் எவருக்கும் வரக்கூடாது//
/
..நச்!!..//
நன்றி
//
ரங்கன் said...
////அதிக பொதுச்சேவை செய்வதே நாட்டின் உயர் பதவிகளுக்கானத் தகுதியாய் அமைய வேண்டும்//
.. இது நல்லா இருக்கே!..//
:)
//போதுமென்ற மனம் அனைவருக்கும் வேண்டும்
.. போர் அடிக்குமே மா!..//
அதைத் திருப்பி அடிச்சிடலாம்
////தனிமையில் ஏங்கும் நிலையோ, உணவுக்காக ஏங்கும் நிலையோ யாருக்கும் வரக்கூடாது//
.. உடனே கிடைச்சுட்டா ஒரு த்ரில் இருக்காதே.. ஆனா தனிமையில் தவிப்பது கொடுமை தான்..//
ம்ம்ம்ம்ம்...
//அன்புடன் அருணா said...
ஓ...உங்க வீட்டுக்கும் வந்தாச்சா தேவதை!!!!//
ம்ம்..வந்தாச்சிங்க அக்கா
//Anbu said...
நல்லா இருக்கு அக்கா..
//
நன்றி அன்பு
//ஸ்வாமி ஓம்கார் said...
//
3.யார் கண்ணுக்கும் தெரியாமல் மறையும் சக்தி வேண்டும்//
ஸ்டேட்டஸ் இன்விஸிபிள் செஞ்சுக்குங்க. இதுக்கு போயி தேவதையெல்லாம் கேட்டுக்கிட்டு...//
அய்யோ ஸ்வாமிஜி...உங்கள........
//ஸ்வாமி ஓம்கார் said...
////இத்தனை வரங்கள் தந்த தேவதையின் ஏதேனும் ஒரு ஆசையை நான் நிறைவேற்ற வேண்டும்//
இது இது இதுதான் இயற்கைங்கிறது :)...
//
மீதி எல்லாம் செயற்கையா ஸ்வாமிஜி
// நட்புடன் ஜமால் said...
4.தெரிந்தோ தெரியாமலோ நான் மனதை புண்படுத்தியவர்களிடம் மன்னிப்பு கேட்கும் மனப்பக்குவம் வேண்டும்
5.அதிக பொதுச்சேவை செய்வதே நாட்டின் உயர் பதவிகளுக்கானத் தகுதியாய் அமைய வேண்டும்]]
இவையும் 10ம் அழகு.//
நன்றி அண்ணா
//நட்புடன் ஜமால் said...
ரங்காவுக்கு வாழ்த்துகள்//
ரங்கா சார்பில் நன்றி அண்ணா
//குறை ஒன்றும் இல்லை !!! said...
ஹி ஹி ஹி.. அந்த தேவதைக்கு என்ன வயசுங்க!!!//
தேவதைக்கு உங்கள மாப்பிள்ளையா கேக்கராங்க.. வயசப் பத்தி என்ன?
// குறை ஒன்றும் இல்லை !!! said...
//யார் கண்ணுக்கும் தெரியாமல் மறையும் சக்தி வேண்டும்///
இது உங்க கிட்ட படிக்கிற பசங்க சார்ப்பா கேட்ட மாதிறி இருக்கே!!!
//
நோ.. நோ.. மை ஸ்டூடண்ஸ் ஆர் குட்
//நோ.. நோ.. மை ஸ்டூடண்ஸ் ஆர் குட் //
யா..யா.. ஒன்லி தெய்ர் டீச்சர் இஸ் பேட்.. :))
//கவிக்கிழவன் said...
5.அதிக பொதுச்சேவை செய்வதே நாட்டின் உயர் பதவிகளுக்கானத் தகுதியாய் அமைய வேண்டும்8.
குழந்தைப் பருவத்திலேயே உழைக்கும் கட்டாயம் எவருக்கும் வரக்கூடாது
பிடிச்சிருக்கு//
நன்றி
//T.V.Radhakrishnan said...
//தெரிந்தோ தெரியாமலோ நான் மனதை புண்படுத்தியவர்களிடம் மன்னிப்பு கேட்கும் மனப்பக்குவம் வேண்டும்//
வேண்டும் :-)))//
நன்றிங்க அண்ணா
//பிரியமுடன்...வசந்த் said...
அத்தனையும் கிடைக்க வாழ்த்துக்கள் ராஜி//
நன்றி வசந்த்
//MAHA said...
முதலில் ரங்க ராஜனுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.//
ரங்கராஜன் சார்பில் நன்றிப்பா
// MAHA said...
\\"யார் கண்ணுக்கும் தெரியாமல் மறையும் சக்தி வேண்டும்"//
ஜித்தன் மாதிரியா? நல்லா இருக்கும்//
:)
// MAHA said...
\\"யார் கண்ணுக்கும் தெரியாமல் மறையும் சக்தி வேண்டும்"//
ஜித்தன் மாதிரியா? நல்லா இருக்கும்//
:)
//MAHA said...
\\"முதல்ல நான் வேண்டிக்கறது என்னன்னா.. என் தொல்லை தாங்காம ஏஞ்சல் ஓடிப் போயிடக்கூடாது..( இது அவுட் ஆஃப் சிலபஸ் வேண்டுதல்).."//
ராஜி நீங்க ரொமப நல்லவங்க தான் எங்க உங்களை கலாய்ச்சிடுவோம்னு முதல்லயே சரண்டர் ஆகிட்டீங்க. ஆனாலும் நாங்கல்லாம் ரொம்ப மோசமான ஆளுங்க உருப்படியான போஸ்ட் போட்டாலும் கலாய்ப்போம் ராஜி//
ஹா..ஹா..கண்டுபிடிச்சிடீங்களே
//MAHA said...
\\"நான் விரும்பும் நேரத்தில், விரும்பும் இடத்தில், விரும்புபவர்களுடன் இருக்க வேண்டும்"//
நல்லாருக்கே! பட் சாரி எங்களை பார்க்க அப்பாய்ன்மெண்ட் வாங்கி வந்தா தான் அலோ பண்ணுவோம்.//
:) சரி..வாங்கிட்டே வரேன்
//MAHA said...
\\"நான் விரும்பும் நேரத்தில், விரும்பும் இடத்தில், விரும்புபவர்களுடன் இருக்க வேண்டும்"//
நல்லாருக்கே! பட் சாரி எங்களை பார்க்க அப்பாய்ன்மெண்ட் வாங்கி வந்தா தான் அலோ பண்ணுவோம்.//
:) சரி..வாங்கிட்டே வரேன்
//MAHA said...
\\"போதுமென்ற மனம் அனைவருக்கும் வேண்டும் "//
ஸ்டூடண்ட்ஸ் நோட் பண்ணிக்கோங்கப்பா நல்லா நோட் பண்ணிக்கோங்க!
உங்க டீச்சர் மார்க் ஏன் கம்மியா இருக்குன்னு கேட்டா அவங்க சொன்ன இந்த பொன்மொழிகளை எடுத்துக் காட்டுங்க//
அவ்வ்வ்வ்வ்வ்........
//MAHA said...
\\"அதிக பொதுச்சேவை செய்வதே நாட்டின் உயர் பதவிகளுக்கானத் தகுதியாய் அமைய வேண்டும்"//
அப்ப நீங்க தான் அடுத்த முதலமைச்சர்.//
ஐய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்........
//MAHA said...
\\"அதிக பொதுச்சேவை செய்வதே நாட்டின் உயர் பதவிகளுக்கானத் தகுதியாய் அமைய வேண்டும்"//
அப்ப நீங்க தான் அடுத்த முதலமைச்சர்.//
ஐய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்........
// MAHA said...
\\"இத்தனை வரங்கள் தந்த தேவதையின் ஏதேனும் ஒரு ஆசையை நான் நிறைவேற்ற வேண்டும்"//
ஓ அப்டியா சரி கைமாத்தா ஒரு ஐநூறு ருபாய் கடன் கொடுங்க. நோ நோ ஐ யம் நாட் ஆஸ்கிங். தேவதை ஆஸ்கிங்பா...//
அடப்பாவி..தேவதையயும் கடன்காரி ஆக்க பாக்கறீங்களா
//MAHA said...
அப்பாடா இப்பதான் எனக்கு நிம்மதியா தூக்கம் வரும்.
bye angle
bye raji
//ம்ம்ம்ம்ம்ம்
SanjaiGandhi said...
//5.அதிக பொதுச்சேவை செய்வதே நாட்டின் உயர் பதவிகளுக்கானத் தகுதியாய் அமைய வேண்டும்//
இந்த தக்காளி சேவை, ஆனியன் சேவை, முட்டை சேவை எல்லாம் செய்றது தகுதி இல்லையா? பொது சேவை தான் செய்யனுமா ராஜி? அதை எப்டி செய்றதுன்னும் சொல்லிட்டிங்கனா சட்டு புட்டுன்னு செஞ்சி குடுத்துட்டு நான் பிரதமர் ஆய்டுவேன் பாருங்க.
//
நீங்க செஞ்சத சாப்டா.. நாட்ல எல்லாரும் அவுட்.. நீங்க மட்டும்தான் மிஞ்சுவீங்க.. அப்புறம் என்ன...பிரதமர்.. ஜனாதிபதி எல்லாம் நீங்கதான்
// தாரணி பிரியா said...
எழுதிடறேன் ராஜி :)//
நன்றி தாரணி
//தாரணி பிரியா said...
// SanjaiGandhi said...
//5.அதிக பொதுச்சேவை செய்வதே நாட்டின் உயர் பதவிகளுக்கானத் தகுதியாய் அமைய வேண்டும்//
இந்த தக்காளி சேவை, ஆனியன் சேவை, முட்டை சேவை எல்லாம் செய்றது தகுதி இல்லையா? பொது சேவை தான் செய்யனுமா ராஜி? அதை எப்டி செய்றதுன்னும் சொல்லிட்டிங்கனா சட்டு புட்டுன்னு செஞ்சி குடுத்துட்டு நான் பிரதமர் ஆய்டுவேன் பாருங்க.//
கடவுளே இந்த பையன்கிட்ட இருந்து இந்த நாட்டை காப்பாத்து :)//
ரிப்பீட்டோ ரிப்பீட்டு
//பதுமை said...
மன்னிப்பு கேட்கும் மனம்..
எங்கயோ போயிட்ட போ..
அருமை//
நன்றிப்பா
//அபி அப்பா said...
அது சரி யார் கன்ணுக்கும் தெரியாம மறையனுமா? ரொம்ப வித்யாசமா இருக்கே:-)))//
ஹி..ஹி..
//SanjaiGandhi said...
//நோ.. நோ.. மை ஸ்டூடண்ஸ் ஆர் குட் //
யா..யா.. ஒன்லி தெய்ர் டீச்சர் இஸ் பேட்.. :))//
அவ்வ்வ்வ்.... எல்லாம் உங்க பிரண்டா ஆனதாலதான்..
//
2.நான் விரும்பும் நேரத்தில், விரும்பும் இடத்தில், விரும்புபவர்களுடன் இருக்க வேண்டும்
//
என்னங்க அநியாயமா இருக்கு..
வேண்டுதல்னு சொல்லிட்டு கட்டளை இட்டுட்டு இருக்கீங்க..
//
3.யார் கண்ணுக்கும் தெரியாமல் மறையும் சக்தி வேண்டும்
//
இதுவேனா சீக்கிரம் நடக்கும்..
ரொம்ப சீக்கிரம் நடக்கணும்னா, ரோட்ல நல்லதொரு லாரியா பாத்து குதிச்சுடுங்க..
ஆவியா போய்ட்டா மக்கள் யாரு கண்ணுக்கும் தெரியமாட்டிங்க..
//
8.குழந்தைப் பருவத்திலேயே உழைக்கும் கட்டாயம் எவருக்கும் வரக்கூடாது
//
எனக்காக சொல்றிங்களோ.. ரொம்ப நன்றிங்க.. மாசா மாசம் ஒரு அமவுண்ட் போட்டுகொடுத்துடுங்க..
//
10.இத்தனை வரங்கள் தந்த தேவதையின் ஏதேனும் ஒரு ஆசையை நான் நிறைவேற்ற வேண்டும்
//
இப்போதானே கேட்டிருக்கிங்க..
தேவதை கொடுத்துவிட்டதவே முடிவு பண்ணிட்டிங்களா..
இருந்தாலும்.. கேட்டதெல்லாம் கைகூட வாழ்த்துக்கள்..
நன்றிங்க சுரேஷ்
டீச்சர்! நீங்க கொடுத்த ஹோம் வெர்க் செஞ்சாச்சு பாருங்க! படிச்சி பார்த்திட்டு ஆஹா ஓஹோன்னு போற்றிப் புகழ்ந்து மார்க்கு குடுப்பீங்களாம்...! ஹி ஹி ஹி :))
http://tamilpoongga.blogspot.com/2009/09/blog-post_29.html
/ஆயில்யன் said...
//யார் கண்ணுக்கும் தெரியாமல் மறையும் சக்தி வேண்டும்///
டெரராத்தான் டிசைட் பண்ணுறாங்கப்பு! :))/
ரிப்பீட்டு!
Post a Comment