இட மாற்றம்..

Monday, October 19, 2009
இன்னும் ஒரு வாரத்துக்கு வலைச்சரம்ல எழுதப்போறேன் மக்களே.. அப்படியே அங்கனயும் வந்து கொஞ்சம் கண்டுக்கோங்க‌

.

23 comments:

ராமலக்ஷ்மி said...

வாழ்த்துக்கள் இயற்கை!

☀நான் ஆதவன்☀ said...

வாழ்த்துகள் :) வந்திடுறோம்

S.A. நவாஸுதீன் said...

வாழ்த்துக்கள் டீச்சர்

Menaga Sathia said...

வாழ்த்துக்கள் இயற்கை!!

T.V.ராதாகிருஷ்ணன் said...

வாழ்த்துக்கள் இயற்கை!!

gayathri said...

வாழ்த்துக்கள் டீச்சர்

அன்புடன் அருணா said...

அட சொல்லவேயில்லை!!!வாழ்த்துக்கள் பூங்கொத்துக்களுடன்!

Sanjai Gandhi said...

தலைப்பு தப்பு

சனிப்பெயர்ச்சின்னு வைக்கனும்..

:))

குறை ஒன்றும் இல்லை !!! said...

//தலைப்பு தப்பு

சனிப்பெயர்ச்சின்னு வைக்கனும்..

:))//

நான் இதை வன்மையாக கண்டிக்கிறேன்..

சனிப்பெயர்ச்சி சிலருக்கு நன்மை தரும் ஆனால் இந்த இடப்பெயர்ச்சி?????

Rajalakshmi Pakkirisamy said...

//தலைப்பு தப்பு

சனிப்பெயர்ச்சின்னு வைக்கனும்..//

correct correct... ha ha ha

வாழ்த்துகள்

cheena (சீனா) said...

அன்பின் இயறகை மகள்

நல்வாழ்த்துகள் கலக்குக அங்கும் இங்குமாக

*இயற்கை ராஜி* said...

/ராமலக்ஷ்மி said...
வாழ்த்துக்கள் இயற்கை!/

மிக்க நன்றி

*இயற்கை ராஜி* said...

/☀நான் ஆதவன்☀ said...
வாழ்த்துகள் :) வந்திடுறோம்
/

வாங்க ..வாங்க‌

*இயற்கை ராஜி* said...

S.A. நவாஸுதீன் said...
வாழ்த்துக்கள் டீச்சர்/


ந‌ன்றி

*இயற்கை ராஜி* said...

/Mrs.Menagasathia said...
வாழ்த்துக்கள் இயற்கை!!/

ந‌ன்றிங்க‌

*இயற்கை ராஜி* said...

/T.V.Radhakrishnan said...
வாழ்த்துக்கள் இயற்கை!!/

ந‌ன்றிங்க‌ அண்ணா

*இயற்கை ராஜி* said...

/ gayathri said...
வாழ்த்துக்கள் டீச்சர்/

ந‌ன்றி

*இயற்கை ராஜி* said...

/ அன்புடன் அருணா said...
அட சொல்லவேயில்லை!!!வாழ்த்துக்கள் பூங்கொத்துக்களுடன்!/


ந‌ன்றிக்கா.. உங்க‌ள‌ப் பார்த்து நாள் ஆச்சு.. அதான் சொல்ல‌ முடிய‌ல‌

*இயற்கை ராஜி* said...

/SanjaiGandhi said...
தலைப்பு தப்பு

சனிப்பெயர்ச்சின்னு வைக்கனும்..

:))/

ம்ம்ம்

*இயற்கை ராஜி* said...

/ குறை ஒன்றும் இல்லை !!! said...
//தலைப்பு தப்பு

சனிப்பெயர்ச்சின்னு வைக்கனும்..

:))//

நான் இதை வன்மையாக கண்டிக்கிறேன்..

சனிப்பெயர்ச்சி சிலருக்கு நன்மை தரும் ஆனால் இந்த இடப்பெயர்ச்சி?????/


அட‌ங்க‌ மாட்டீங்களா

*இயற்கை ராஜி* said...

/ இராஜலெட்சுமி பக்கிரிசாமி said...
//தலைப்பு தப்பு

சனிப்பெயர்ச்சின்னு வைக்கனும்..//

correct correct... ha ha ha /

வாழ்த்துகள்//


ஓய்.. கொழுப்பா.. அட‌ங்கு

*இயற்கை ராஜி* said...

/cheena (சீனா) said...
அன்பின் இயறகை மகள்

நல்வாழ்த்துகள் கலக்குக அங்கும் இங்குமாக/


மிக்க‌ ந‌ன்றி சீனா சார்

Sakthi said...

okay