அட்டெண் டன்டன்டன்டன் ஸ்

Thursday, October 22, 2009
வணக்கம் மக்கள்ஸ். நான் இங்கே டெபுடேஷன்ல போயி நாலு நாள் ஆகிப்போச்சு. போன இடத்துல வேலை எல்லாம் நல்லாத் தான் நடக்குது. பொழுது ஜாலியாத் தான் போகுது. நட்புகள் நல்லாவே ஆதரிக்கறாங்க. அதுக்காக நம்ம சொந்த ஆபீஸ அப்படியே விட்டுட முடியாதே.அப்போ அப்போ தலையக் காட்டணுமே.அதுக்குத்தான் வந்தேன். எல்லாரும் நல்லா இருக்கீங்களா.. சரி..பத்திரமா இருந்துக்கோங்க.

அங்க நான் என்ன பண்ணிட்டு இருக்கேன்னு தெரிஞ்சிக்கனும்ன்னா இங்கே வாங்க.( பெரிசா வேலை செய்யவா போறேன். வழக்கம் போல் மொக்கைதான்)

முதல் நாள்
இரண்டாம் நாள்
மூன்றாம் நாள்
நான்காம் நாள்

.
நான் அங்க போன நேரத்தில இங்க‌ ஒரு சந்தோஷமான விஷயம் நடந்திருக்கு. அது என்னன்னா...


எனக்கும் 100 followers வந்திட்டாங்கோ......

ஸ்வீட் எடு.. கொண்டாடேய்ய்ய்ய்ய்ய்ய்


.

25 comments:

☀நான் ஆதவன்☀ said...

ஸ்வீட் எடுத்து கொண்டாடுறதெல்லாம் உங்க காசுல நாங்க செய்யனும். அதுனால ஒழுங்கா ஸ்வீட்ட பார்சல் அனுப்புங்க

Ungalranga said...

//பெரிசா வேலை செய்யவா போறேன். வழக்கம் போல் மொக்கைதான்)//

இத..இத..இத...இத தான் நான் எதிர்பார்த்தேன்..ஒத்துகிட்டா சரி..!!

ஹாஹாஹா..நூறு பாலோவர்ஸா?

வாழ்த்துக்கள்!!..

காசு எடு..

ஸ்வீட் பாக்ஸை குடு..

நான் சாப்பிடுறதை பார்த்து நீ கொண்டாடேய்ய்ய்ய்ய்ய்ய்...!!

Anonymous said...

அருமை...
எனக்கு ஸ்வீட் ;)

விக்னேஷ்வரி said...

ஸ்வீட் எங்க? ஒழுங்கா கொரியர் பண்ணி வைங்க.

T.V.ராதாகிருஷ்ணன் said...

ஸ்வீட் எங்க

சுசி said...

வாழ்த்துக்கள்... ஸ்வீட் எனக்கும் மறக்காம அனுப்பிடுங்க.

cheena (சீனா) said...

அன்பின் ராஜி

நூறு யாரு தெரியுமா - நாந்தேன்

சரியா - நல்லாரும்மா

DG said...

வாழ்த்துக்கள்...

Rajalakshmi Pakkirisamy said...

100 peru yemanthu poitaangala.. naalam vivaramla... naan antha 10o la onnu illa....

Jawahar said...

ஸ்வீட்டா ஒரு இடுகை போடுங்க, ஸ்வீட்டை விட ரசனையா இருக்கும்.

http://kgjawarlal.wordpress.com

gayathri said...

சுசி said...
வாழ்த்துக்கள்... ஸ்வீட் எனக்கும் மறக்காம அனுப்பிடுங்க.

susiku anupum pothu appadiye enakum anupidunga

*இயற்கை ராஜி* said...

☀நான் ஆதவன்☀ said...
ஸ்வீட் எடுத்து கொண்டாடுறதெல்லாம் உங்க காசுல நாங்க செய்யனும். அதுனால ஒழுங்கா ஸ்வீட்ட பார்சல் அனுப்புங்க
//


இப்பிடியெல்லாம் கேக்ககூடாதுன்னுதானே.. ஸ்வீட் போட்டோ கூட போடாம இருக்கேன்

*இயற்கை ராஜி* said...

ரங்கன் said...
//பெரிசா வேலை செய்யவா போறேன். வழக்கம் போல் மொக்கைதான்)//

இத..இத..இத...இத தான் நான் எதிர்பார்த்தேன்..ஒத்துகிட்டா சரி..!!

ஹாஹாஹா..நூறு பாலோவர்ஸா?

வாழ்த்துக்கள்!!..

காசு எடு..

ஸ்வீட் பாக்ஸை குடு..

நான் சாப்பிடுறதை பார்த்து நீ கொண்டாடேய்ய்ய்ய்ய்ய்ய்...!!/


என்னா ஒரு வில்ல‌த்த‌ன‌ம்..

*இயற்கை ராஜி* said...

/பதுமை said...
அருமை...
எனக்கு ஸ்வீட் ;)/


ம்ம்.. இந்த‌ செய்தியே உன‌க்கு ஸ்வீட் தானே ப‌துமை
:-)

*இயற்கை ராஜி* said...

/விக்னேஷ்வரி said...
ஸ்வீட் எங்க? ஒழுங்கா கொரியர் பண்ணி வைங்க./


கொரிய‌ர் ப‌ண்ணினா கெட்டுப் போயிடாது?

*இயற்கை ராஜி* said...

/T.V.Radhakrishnan said...
ஸ்வீட் எங்க/

அண்ணா.. அது ஸ்வீட் ஸ்டால்ல‌ இருக்கு

*இயற்கை ராஜி* said...

/சுசி said...
வாழ்த்துக்கள்... ஸ்வீட் எனக்கும் மறக்காம அனுப்பிடுங்க./


ஆஹா..ச‌ரிங்க‌

*இயற்கை ராஜி* said...

/ cheena (சீனா) said...
அன்பின் ராஜி

நூறு யாரு தெரியுமா - நாந்தேன்

சரியா - நல்லாரும்மா/

தெரியும் ஐயா.. இந்த‌ வாரம் சீனா ஐயா வார‌ம் ஆகிடுச்சி என‌க்கு..

வாழ்த்திற்கு மிக்க‌ ந‌ன்றி

*இயற்கை ராஜி* said...

/DG said...
வாழ்த்துக்கள்.../

ந‌ன்றி

*இயற்கை ராஜி* said...

/இராஜலெட்சுமி பக்கிரிசாமி said...
100 peru yemanthu poitaangala.. naalam vivaramla... naan antha 10o la onnu illa..../


உன்னைக்கேக்க‌ ஆளே இல்லியா..

*இயற்கை ராஜி* said...

/Jawarlal said...
ஸ்வீட்டா ஒரு இடுகை போடுங்க, ஸ்வீட்டை விட ரசனையா இருக்கும்.

http://kgjawarlal.wordpress.coம்/


ச‌ரிங்க‌.. போட‌றேன்

*இயற்கை ராஜி* said...

/gayathri said...
சுசி said...
வாழ்த்துக்கள்... ஸ்வீட் எனக்கும் மறக்காம அனுப்பிடுங்க.

susiku anupum pothu appadiye enakum anupidungஅ/


ச‌ரிங்க‌ அம்ம‌ணி

அன்புடன் அருணா said...

நூறுக்கு ஒரு பூங்கொத்து!

S.Muruganandam said...

வாழ்த்துக்கள் பொறியியல் கல்லூரியில் விளையாடும் இயற்கை மகளே. இன்னும் வளர்ந்து 500 அன்பர்கள் தங்களை தொடரட்டும்.

sivanes said...

வாழ்த்துக்கள் டீச்சரம்மா...!
100 => 1000, 10000 என மேலும் மேலும் பல்கிப்பெருகி, வாழ்க‌ வளமுடன், அன்பும் வாழ்த்துக்களும்...!