நன்றி மக்களே

Sunday, July 11, 2010
மக்களே.. இன்றுவரை என் வலைப்பூவுக்கு ஆதரவு அளித்தமைக்கு நன்றி.இனிமேல் இந்த வலைப் பூவில் எந்த புதிய பதிவும் வராது..

அனைவருக்கும் நன்றி

23 comments:

Riyas said...

ஏன்..?

Anonymous said...

சரி சரி, நன்றி ஏத்துக்கிட்டோம். கிளம்பு :))

ஆயில்யன் said...

மீள் பதிவுகளாய் பதிவிடப்போகிறீர்களா?

வாழ்த்துக்கள் :)

ஆயில்யன் said...

//மக்களே..//

எங்கே? எங்கே? எங்கே?

கமெண்ட்ல இதுவரைக்கும் 3 பேர்தான்? இருக்காங்க :(((

கானா பிரபா said...

இதென்ன பாஸ் எதிர்க்கட்சி நடத்தின பந்த் மாதிரி சவசவத்துப் போச்சு, ஆளுங்களையே காணோம் :(
வேணும்னா நாளைக்கும் இதே மாதிரி "நன்றி மக்களே" பதிவு போடுங்க பாஸ்

ஆயில்யன் said...

@ கானா பிரபா

ச்சே ச்சே நாளைக்கு வீக் முதல் நாள் பாஸ் இப்படி அபசகுனமா பை பை சொன்னா எந்த ப்ளாக்கருக்கும் புடிக்காது ஸோ...! நாளை மறுநாள் அல்லாங்காட்டி புதன் கிழமை ஒரு பை பை போஸ்டிடுங்க

நிஜமா நல்லவன் said...

/மக்களே.. இன்றுவரை என் வலைப்பூவுக்கு ஆதரவு அளித்தமைக்கு நன்றி.இனிமேல் இந்த வலைப் பூவில் எந்த புதிய பதிவும் வராது../

ரைட்டு...அடுத்த பதிவில் சந்திப்போம்:))

கானா பிரபா said...

தமிழ்மண ஆதரவு ஓட்டுப் போட்டாச்சு பாஸ்

ஆயில்யன் said...

// கானா பிரபா said...

தமிழ்மண ஆதரவு ஓட்டுப் போட்டாச்சு பாஸ்/


அச்சச்சோ!!!

இதுக்கு மைனஸ் ஓட்டு போடணுமா அல்லது ப்ளஸ் ஓட்டு போடணுமா பாஸ்?

Anonymous said...

//
ரைட்டு...அடுத்த பதிவில் சந்திப்போம்:))//

repeateeee

Anonymous said...

சின்ன அம்மிணி said...
//
ரைட்டு...அடுத்த பதிவில் சந்திப்போம்:))//

repeateeee

siva said...

Sari.. apo unga new blogger id'a enaku sms panunga..

siva said...

Sari.. adutha blogger id'a matum enaku sms panidunga..

siva said...

Sari.. apo unga new blogger id'a enaku sms panunga..

வால்பையன் said...

என்னாங்க ஆச்சு!?

பிரேமா மகள் said...

நீயுமா ராஜி?

அகல்விளக்கு said...

ஏன்... என்ன ஆச்சு...??

gayathri said...

neeyuma eaan intha mudivu

'பரிவை' சே.குமார் said...

hai...

enathu valaipoovirkku ungalai varaverkirean...

http://www.vayalaan.blogspot.com

RAMYA said...

/மக்களே.. இன்றுவரை என் வலைப்பூவுக்கு ஆதரவு அளித்தமைக்கு நன்றி.இனிமேல் இந்த வலைப் பூவில் எந்த புதிய பதிவும் வராது../

ஏன் என்னாச்சு ராஜீஈஈஈஈஈஇ????

RAMYA said...

/மக்களே.. இன்றுவரை என் வலைப்பூவுக்கு ஆதரவு அளித்தமைக்கு நன்றி.இனிமேல் இந்த வலைப் பூவில் எந்த புதிய பதிவும் வராது../

ஏன் என்னாச்சு ராஜீஈஈஈஈஈஇ????

RAMYA said...

வேறே எங்க எழுதப்போறீங்க ராஜி:)

Unknown said...

பத்திரிக்கை துறை சாராத எத்தனையோ இளைஞர்களிடமும், அனுபவசாலிகளிடமும
ஒளிந்து கிடக்கும் சிந்தனைகைளையும் வெளி உலகிற்கு கொண்டுவருவதே ஜீஜிக்ஸ்.காமின் (www.jeejix.com ) நோக்கம்.
இன்றைய நிகழ்வுகள் சார்ந்த உங்கள் கருத்துக்களை ஜீஜிக்ஸ்.காமில் பதியுங்கள், எழுத்துலக ஆர்வலர்களின் கவனத்தை பெறுங்கள்!!
உங்களின் பதிவு செய்யும் சமூக மாற்றங்களை சுவாசியுங்கள் !!