இங்கிலீஷ் பாட‌ம்

Monday, January 19, 2009
இங்கிலீஷ்ல‌ புலின்னு யாருக்காவ‌து நெனைப்பு இருக்கா?
ஆமான்னா இது ஏற்க‌ன‌வே தெரிஞ்சிருக்க‌ணும்...
இல்லேன்னா உங்க‌ளுக்காக‌ தான் இந்த‌ போஸ்ட்
ப‌டிச்சு என்ஜாய் ப‌ண்ணுங்க‌!
(முக்கிய‌மாய் க‌ல்யாண்ம் ஆன‌ அக்காஸ் யாராவ‌து ப‌டிச்சீங்க‌ன்னா,உட‌னே இதை ம‌ற‌ந்துடுங்க‌.)Especially the last one;-)))
FLORENCE NIGHTINGALE
When you rearrange the letters:
FLIT ON CHEERING ANGEL

DILIP VENGSARKAR
When you rearrange the letters:
SPARKLING DRIVE

PRINCESS DIANA
When you rearrange the letters:
END IS A CAR SPIN

MONICA LEWINSKY
When you rearrange the letters:
NICE SILKY WOMAN

ASTRONOMER:
When you rearrange the letters:
MOON STARER

DESPERATION:
When you rearrange the letters:
A ROPE ENDS IT

THE EYES:
When you rearrange the letters:
THEY SEE

GEORGE BUSH:
When you rearrange the letters:
HE BUGS GORE

THE MORSE CODE
When you rearrange the letters:
HERE COME DOTS

SLOT MACHINES:
When you rearrange the letters:
CASH LOST IN ME

ELECTION RESULTS:
When you rearrange the letters:
LIES - LET'S RECOUNT

SNOOZE ALARMS:
When you rearrange the letters:
ALAS! NO MORE Z 'S

A DECIMAL POINT:
When you rearrange the letters:
IM A DOT IN PLACE

THE EARTHQUAKES:
When you rearrange the letters:
THAT QUEER SHAKE

ELEVEN PLUS TWO:
When you rearrange the letters:
TWELVE PLUS ONE

MOTHER-IN-LAW
When you rearrange the letters:
WOMAN HITLER


ஓட்டு போட‌லியோ ஓட்டு!.

அமெரிக்காவின் எதிர்கால‌ம் 20$ க‌ர‌ன்சியில்

அமெரிக்க‌ 20$ க‌ர‌ன்சிக்கு வ‌ர‌லாற்றில் ஒரு மிக‌ப்பெரிய‌ முக்கிய‌த்துவ‌ம் உள்ள‌து.என்ன‌ன்னு தெரிய‌னுமா?
1.அமெரிக்க‌ 20$ க‌ர‌ன்சியை கீழே உள்ள‌ப‌டி ம‌டியுங்க‌ள்


அடுத்த‌ முனையை ப‌ட‌த்தில் காட்டிய‌ப‌டி ம‌டியுங்க‌ள்.
வ‌ட்ட‌மிட்ட‌ ப‌குதியை நோட்ட‌மிடுங்க‌ள்.என்ன‌ தெரியுது?

பெண்டக‌ன் புகையுட‌ன் எரிகிற‌தா?
பின்ப‌க்க‌ம் திருப்புங்க‌ள்

இர‌ட்டைகோபுர‌த்தாக்குத‌ல்
இன்னும் ஆச்ச‌ரிய‌ப்ப‌ட‌ வேண்டுமா?கீழே பாருங்க‌ள்

என்ன‌மோ போங்க‌..என்ன‌ என்ன‌மோ ந‌ட‌க்குது!!!

புத்தாண்டு ச‌ப‌த‌ம் நிறைவேறுமா!

Thursday, January 1, 2009
1.ஒரு நாளாவ‌து சூரிய‌ உத‌ய‌த்தை பாக்க‌ணும்(6 ம‌ணிக்கு எழுந்திருக்க‌ணுமாமே!)

2. மொக்கை sms எதுவும் அனுப்ப‌ கூடாது(அப்போ செல்போன் எதுக்கு?)

3.ஐஸ்கிரீம்,சாக்லேட் குறைக்க‌ணும்(அய்யோ! இந்திய‌ பொருளாதார‌ம் என்ன‌ ஆகும்:‍‍‍( )

4.பேச்சைக் குறைக்க‌ணும் (ந‌ம்ம ஒரிஜினாலிடியே போய்டுமே)

இப்ப‌டியெல்லாம் ச‌ப‌த‌ம் போட‌ணும்ன்னு ஆசைதான்.ஆனா அதுல‌யே எவ்வ‌ள‌வு பிர‌ச்சினை பாருங்க‌.. ந‌ம்ம‌ ஒரிஜினாலிடிக்கே ப‌ங்க‌ம் வ‌ந்துடும் போல‌ இருக்கு.
அத‌னால என்னோட‌ ஒரே ஒரு புத்தாண்டு ச‌ப‌த‌ம்

இந்த வ‌ருச‌மாவ‌து‌ தேதி போடும் போது ஜ‌ன‌வ‌ரி 1 ல‌ இருந்தே த‌வ‌றாம‌ வ‌ருட‌ம் 2009ன்னு எழுத‌ணும்.(முடியும்ன்னு நெனைக்கிறேன்..ம்ம்ம்ம்..பாக்க‌லாம்)

க‌லெக்ட‌ர் ஆவ‌து க‌ஷ்ட‌மில்லையா?:-)

த‌மிழ்நாடு அர‌சு ப‌ணியாள‌ர் தேர்வாணைய‌ம், கோட்ட ஆட்சிய‌ர்(RDO),துணை காவ‌ல்துறை க‌ண்காணிப்பாள‌ர்(DSP) போன்ற‌ ப‌ல‌ நிர்வாக‌ப் ப‌ணியிட‌ங்க‌ளுக்கான‌ த‌குதி தேர்வு அறிவித்துள்ள‌து.

க‌ல்வி த‌குதி:ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌ இள‌ங்க‌லை ப‌ட்ட‌ம்
வ‌ய‌து:21‍முத‌ல் 35 வ‌ரை
முக்கிய‌ தேவை:ப‌டிக்கும் ஆர்வ‌ம் ம‌ட்டுமே

மேலும் விவ‌ர‌ம் அறிய‌ கீழே சொடுக்குங்க‌ள்
http://www.tnpsc.gov.in/Notifications/not_eng_grp12k8.pdf


நாம் பெற்ற‌ இ(து)ன்ப‌ம் பெறுக‌ இவ்வைய‌க‌ம்.அத‌னால‌ ஓட்டுப் போட‌ ம‌ற‌ந்துடாதீங்க‌!

31622401 ம் நொடியில் உல‌க‌ம்?

2008 ஆம் ஆண்டு மற்ற ஆண்டுகளை விட நீண்டு இருந்தது. இத‌ற்கு அறிவியல் ரீதியாக விளக்கமும் இருக்கிறது.
இந்த ஆண்டு நான்காண்டுகளுக்கு ஒரு முறை வரும் லீப் ஆண்டு என்பதால் பிப்ரவரி மாதம் ஒரு முழுநாள் கூடுதலாக கிடைத்தது.மேலும் 2008 ஆம் ஆண்டில் லீப் நொடி என்றழைக்கப்படும் ஒரு நொடியும் கூடுதலாக கிடைத்த‌து. இந்நிக‌ழ்வு 1992 ஆம் ஆண்டுக்கு பிறகு இப்போதுதான் ஏற்படுகிறது.ஆண்டின் இறுதி நாளான நேற்று புத்தாண்டு தொடங்குவதற்கு முன்னர் இந்த ஒரு நொடி கூடுதலாகக்க‌ப்ப‌ட்ட‌து. என‌வே 2008 ஆண்டு ம‌ற்ற‌ ஆண்டுக‌ளைப் போல‌ அல்லாம‌ல் 31622401 நொடிக‌ளைக் கொண்டிருந்த‌து

எதற்காக ஒரு நொடி கூடுதல்?

புவியின் தற்போதைய சுழற்சி முன்னர் இருந்ததைவிட சீராக மிகவும் மெதுவாக குறைந்து வருவதால், இந்த சிறிய மாற்றம் தேவைப்படுகிறது. புவியின் சுழற்சி வேகம் இவ்வாறு குறைந்தது வருவதற்கு காரணம் புவி வெப்பமடைதலும் கடல் அலைகளின் அசைவுகளும் இயக்கமும் காரணம்.

உலகளவில் கணினி சர்வர்கள், மொபைல் தொலைபேசி சேவைகளை வழங்குபவர்கள், விண்ணில் ஒரு நிலையில் இருந்து செயல்படும் செயற்கை கோள் கருவிகள் ஆகியவை அணு கடிகாரங்களை ஆதாரமாகக் கொண்டுதான் தமது நேரங்களை சரி செய்கின்றன.

இந்த‌ நொடி கூடுதல் மூலம் அணு கடிகார நேரத்துடன் புவி ஒருங்கிணைந்து இருக்கும்.நேரத்தை எந்த அளவுக்கு துல்லியமாக அள‌விட‌ முடியுமோ அந்த அளவுக்கு துல்லியமாக அள‌விட‌லாம்.
எனவே இந்த ஆண்டு முடிவுக்கு வந்து புத்தாண்டை மகிழ்ச்சியுடன் கொண்டாடத் தொடங்கும் தருணத்தில், 2008 ஆம் ஆண்டில் ஒரு நொடி கூடுதலாக இருந்ததை நினைவு கூறுவது மகிழ்ச்சிக்குரிய ஒரு விடயமே.


நாம் பெற்ற‌ இ(து)ன்ப‌ம் பெறுக‌ இவ்வைய‌க‌ம்.அத‌னால‌ ஓட்டுப் போட‌ ம‌ற‌ந்துடாதீங்க‌!
ந‌ன்றி:Tamilskynews.com

வாங்க‌! வாங்க‌!!

வாராது வ‌ந்த மாம‌ணிக‌ளே வாங்க‌!

ந‌ம‌‌க்கு வாய் கொஞ்சம் அதிக‌ம்ன்னு எப்போவுமே பிரெண்ட்ஸ் சொல்வாங்க‌.அந்த வாய் ச‌வ‌டாலை எழுத்தில் கொண்டு வ‌ர்ர‌ முய‌ற்சி தான் இந்த‌ பிளாக்!
அத‌னால‌, அது இதுன்னு இல்லாம‌ எதுவும் இருக்கும்.ப‌டிங்க‌! சிரிங்க‌!

முடிஞ்சா(சிந்திக்க‌ற‌ அள‌வு ஏதாவ‌து இருந்தா) சிந்திக்க‌வும் செய்யுங்க‌!!!

ந‌ன்றி 2008! வ‌ருக‌ 2009!



2008ன் மீதான‌ ந‌ன்றி உண‌ர்வோடு ,அனைவ‌ரின் வ‌ள‌மும் ந‌ல‌மும் ப‌ல்கிப் பெருகும் என்ற‌ எதிர்பார்ப்போடு,2009 ம் ஆண்டை வ‌ர‌வேற்போம்.
புத்தாண்டு ந‌ல்வாழ்த்துக்க‌ள்:)