என்ஜினீய‌ர்க‌ள் மிஸ் ப‌ண்ணிடாதீங்க‌

Saturday, April 11, 2009
எல்லா என்ஜினீய‌ரிங் பாட‌த்துக்கும் Video Lessons இந்த‌ லின்க்ல இருக்கு. IIT,IIscபோன்ற‌ சிற‌ந்த‌ நிறுவ‌ன‌ பேராசிரிய‌ர்க‌ள் பாட‌ம் ந‌ட‌த்த‌றாங்க‌‌.

common link

பாருங்க‌ க‌ண்டிப்பா ப‌ய‌னுள்ள‌தா இருக்கும்


.

29 comments:

பழமைபேசி said...

ஆகா, இப்ப இப்படியெல்லாம் வந்திடுச்சா? நன்றிங்க!

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....

இவண்
உலவு.காம்

ரொம்ப நல்லவன் said...

சூப்பரப்பு....

Raju said...

பகிர்ந்தமைக்கு நன்றி...

Anonymous said...

Really useful...Thankx

Rajeswari said...

பகிர்தலுக்கு நன்றி இயற்கை

யூர்கன் க்ருகியர் said...

Great ...Thanks for sharing.

வடுவூர் குமார் said...

அருமை,மிக்க நன்றி.
கல்லூரிக்குள் நுழையும் முன்பே இதைப் பார்த்து பல விஷயங்கள் தெரிந்துக்கொள்ளலாம்.

Deepa said...

very useful one

Anonymous said...

nice..informative

sarathy said...

பயனுள்ளது தான்... யாராவது DATA STRUCTURE நடத்துறாங்களா??? காலம் போன கடைசியிலே...
சங்கரா.... சங்கரா....

sarathy said...

நவின் சொல்றத கேட்டுட்டு வரேன்...

நிலவுக்காதலன் said...

Thank u soooo much :)

R.Manikandan said...

very useful links. thanks a lot.

வெட்டிப்பயல் said...

Excellent...

Thanks for sharing

Anonymous said...

very very nice and very useful links. thanks. please continue.

Anonymous said...

very useful tips iyarkai. please continue.

சொல்லரசன் said...

பயனுள்ள பதிவு

சொல்லரசன் said...

நம்ம கார்த்திகைப் பாண்டியன் பாடம் எடுப்பதையும் இதில் கோத்து விடுங்கோ!

Sanjai Gandhi said...

தகவல் தமயந்தி.. இதை தானே நம்ம க்ரூப் ப்ளாக்லயும் போட்டிருக்கிங்க.. :))

*இயற்கை ராஜி* said...

//பழமைபேசி said...
ஆகா, இப்ப இப்படியெல்லாம் வந்திடுச்சா? நன்றிங்க!//

ஆமாங்க‌ வ‌ந்திடுச்சி

*இயற்கை ராஜி* said...

நன்றி...@jchat,டக்ளஸ்....... ,Rajeswari... ஜுர்கேன் க்ருகேர்

*இயற்கை ராஜி* said...

//வடுவூர் குமார் said...
அருமை,மிக்க நன்றி.
கல்லூரிக்குள் நுழையும் முன்பே இதைப் பார்த்து பல விஷயங்கள் தெரிந்துக்கொள்ளலாம்.//




தெரிஞ்சிக்கோங்க‌ குமார்..க‌ல்லூரியில் நுழைந்த‌வுட‌ன் இதுக்கெல்லாம் நேர‌ம் இருக்காது

*இயற்கை ராஜி* said...

நன்றிங்க Deepa

*இயற்கை ராஜி* said...

தேடிப்பாருங்க‌ Sarathy க‌ண்டிப்பா கிடைக்கும்

*இயற்கை ராஜி* said...

Subramania Athithan ,R.Manikandan வெட்டிப்பயல், மகா, சொல்லரசன்....

Thanks

*இயற்கை ராஜி* said...

ச‌ரிங்க‌ சொல்ல‌ர‌ச‌ன்...அவ‌ர் பாட‌ம் எடுக்கும் போது CC Camera ஃபிக்ஸ் ப‌ண்ணிட‌லாம்

*இயற்கை ராஜி* said...

Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...
தகவல் தமயந்தி.. இதை தானே நம்ம க்ரூப் ப்ளாக்லயும் போட்டிருக்கிங்க.. :))
//
க‌ண்டுபுடிச்சிடீங்க‌ளே...வெரிகுட் ச‌ஞ்ச‌ய்:-))

Sanjai Gandhi said...

//க‌ண்டுபுடிச்சிடீங்க‌ளே...வெரிகுட் ச‌ஞ்ச‌ய்:-)) //

2 இடத்துலையுமே மேட்டர் என்னன்னு பார்க்கலை.. :))))