கவித்துளிகள் சில‌

Sunday, February 21, 2010
ம‌வுன‌ம்


உனை ம‌றுக்க‌ நினைக்கும் நேர‌ங்க‌ளில்
என‌தான‌ கூரிய‌ ஆயுத‌ம்

உன் ப‌திலுக்கான‌ காத்திருப்பில்
என்னைக் குத்திக் கிழிக்கும் பேராயுத‌ம்


வெயில்



சூரியனின் சுட்டெரிப்பாய் கனன்று

உனை முதலாய்ச் சந்தித்த காலம் என குளிர்ந்து

உன் பிரிவைக் காட்டும் வெம்மையாய் நிலைத்தது


காதல்


எவனோ ஒருவன் எனத் தொடங்கி

என்னவனாயிருக்கலாமே நீ என மாறி

உனக்கானவளாய் நான் நிலைப்பது

.

54 comments:

தமிழ் said...

எல்லாமே ந‌ல்ல‌ இருக்கிற‌து

நட்புடன் ஜமால் said...

2ல் துவங்கி
3ல் முழ்கி
1ல் இருக்கேன் ...

☀நான் ஆதவன்☀ said...

நல்லாயிருக்குங்க :)

அண்ணாமலையான் said...

நல்லாருக்கு...

ஈரோடு கதிர் said...

மவுனம்... கனம்

அந்த படம் கூடுதல் அழகு

Menaga Sathia said...

எல்லாமே சூப்பர்ர்!!

அன்புடன் நான் said...

முத்துக்கள் மூன்று.

பாராட்டுக்கள்.

பா.ராஜாராம் said...

மூணுமே பிடிச்சிருக்கு மக்கா.

Anonymous said...

காதல்...மௌனம் எப்பவுமே பிடித்தமானதொன்று :-) முதல் படம் மிக அருமை!!!

குறை ஒன்றும் இல்லை !!! said...

எல்லாமே நல்லா இருக்கு






















அப்படி சொல்ல ஆசை தான் .. ஆனா? உண்மையா நல்லா தான் இருக்கோ !!!

குறை ஒன்றும் இல்லை !!! said...

ம்ம்ம்ம்ம்..யாரோ ஒரு அப்பாவி அம்புட்டுக்கிட்டார் போல ....

குறை ஒன்றும் இல்லை !!! said...

இந்த வார பதிவுலக கிசுகிசு : கல்யாணம் பண்ணிக்கொள் எனக்கேட்ட பெற்றோருக்கும், அண்ணாவுக்கு இப்போ என்ன அவசரம் என பார்மலாக சொன்னதை ப்ராப்பராக குடும்பம் பாலோ செய்வதால் இப்படி கவிதை மூலம் நினைவூட்டுவதாக வதந்தி !!! நான் உங்களை சொல்லல பொதுவா சொன்னேன் !!!

சந்தனமுல்லை said...

இன்னும் ஃபெப் 14 எபெக்ட் விடலையா ;-))) படங்களும் நல்லா இருக்கு!

Sanjai Gandhi said...

அட அட.. கொழந்தை என்னமா யோசிக்கிது.. :)

Anonymous said...

எல்லா படமும் நல்லருக்கு.. எங்க சுட்டது :)

சுசி said...

மவுனம் சூப்பர்..

அடுத்து காதல்.. பின் வெயில்.

Kanchana Radhakrishnan said...

நல்லாருக்கு...

சீமாச்சு.. said...

//ம்ம்ம்ம்ம்..யாரோ ஒரு அப்பாவி அம்புட்டுக்கிட்டார் போல ....

//

ரிப்பீட்ட்ட்ட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

அகநாழிகை said...

மூன்று கவிதைகளும் நன்றாக இருந்தது. 3/வது கவிதை மிகவும் பிடித்திருக்கிறது.

Subha said...

நச்சுன்னு இருக்கு மூணுமே...மூணாவது சூப்பரு:)

நாமக்கல் சிபி said...

வாழ்த்துக்கள்!

நாமக்கல் சிபி said...

4 வது கவிதை மிக அருமை!

gayathri said...

நல்லாருக்கு...

Anonymous said...

after long time.

i saw one good pic as well one

of the good lines
உன் ப‌திலுக்கான‌ காத்திருப்பில்
என்னைக் குத்திக் கிழிக்கும் பேராயுத‌ம்"
என்னவனாயிருக்கலாமே நீ என மாறி
உனக்கானவளாய் நான் நிலைப்பது

hmmm...so cute...
eppudinga eppadi ellam yesikrenga...

migavum nandraga ullathu..

enga V.V.S Group sarbaga
"ela vennir kavi"endra patthai alithu mahilkirom...

Nandri
Valaga valamudan.
Varuthapadtha valibar sangam sarbpaga
complan surya.

sivanes said...

அழகான‌ வரிகள்...! எண்ணங்களே வண்ணங்களாய் படங்கள்...! சூப்பர் அம்மணி...! பாராட்டுக்கள்... :-)

*இயற்கை ராஜி* said...

திகழ் said...
எல்லாமே ந‌ல்ல‌ இருக்கிற‌து//

ந‌ன்றி திக‌ழ்

*இயற்கை ராஜி* said...

/நட்புடன் ஜமால் said...
2ல் துவங்கி
3ல் முழ்கி
1ல் இருக்கேன் ...//

வாங்க‌ வாங்க‌.. க‌வித்துவ‌ பின்னூட்ட‌மா..ம்ம் க‌ல‌க்குங்க‌ அண்ண

*இயற்கை ராஜி* said...

/☀நான் ஆதவன்☀ said...
நல்லாயிருக்குங்க :)/

ந‌ன்றிங்க‌

*இயற்கை ராஜி* said...

/அண்ணாமலையான் said...
நல்லாருக்கு.../

ந‌ன்றிங்க‌

*இயற்கை ராஜி* said...

/ஈரோடு கதிர் said...
மவுனம்... கனம்

அந்த படம் கூடுதல் அழகு/

எல்லாரும் ப‌ட‌த்தையே அழ‌குன்னு சொல்றாங்க‌.. ம்ம்ம்ம்

*இயற்கை ராஜி* said...

/Mrs.Menagasathia said...
எல்லாமே சூப்பர்ர்!!/

தேங்ஸ் மேன‌கா

*இயற்கை ராஜி* said...

/சி. கருணாகரசு said...
முத்துக்கள் மூன்று.

பாராட்டுக்கள்.
ந‌ன்றி

*இயற்கை ராஜி* said...

//பா.ராஜாராம் said...
மூணுமே பிடிச்சிருக்கு மக்கா.//

த‌ங்க‌ள் வ‌ருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க‌ ந‌ன்றியும்,ம‌கிழ்ச்சியும்

*இயற்கை ராஜி* said...

/புனிதா||Punitha said...
காதல்...மௌனம் எப்பவுமே பிடித்தமானதொன்று :-) முதல் படம் மிக அருமை!!!/

ந‌ன்றி புனிதா

*இயற்கை ராஜி* said...

//குறை ஒன்றும் இல்லை !!! said...
எல்லாமே நல்லா இருக்கு






















அப்படி சொல்ல ஆசை தான் .. ஆனா? உண்மையா நல்லா தான் இருக்கோ !!!//


ம்ம்ம்ம்;-))

*இயற்கை ராஜி* said...

//குறை ஒன்றும் இல்லை !!! said...
ம்ம்ம்ம்ம்..யாரோ ஒரு அப்பாவி அம்புட்டுக்கிட்டார் போல ....//

ம்ம்ம்ம்ம்ம்ம்... இந்த‌ப் புர‌ளி கெள‌ப்புற‌ லிஸ்ட‌ நீங்க‌ எத்த‌னாவ‌து ந‌பர்ங்க‌

*இயற்கை ராஜி* said...

/குறை ஒன்றும் இல்லை !!! said...
இந்த வார பதிவுலக கிசுகிசு : கல்யாணம் பண்ணிக்கொள் எனக்கேட்ட பெற்றோருக்கும், அண்ணாவுக்கு இப்போ என்ன அவசரம் என பார்மலாக சொன்னதை ப்ராப்பராக குடும்பம் பாலோ செய்வதால் இப்படி கவிதை மூலம் நினைவூட்டுவதாக வதந்தி !!! நான் உங்களை சொல்லல பொதுவா சொன்னேன் !!!/

அட‌ப்பாவி ம‌க்கா.. ஒரு க‌விதையா ஃபீல் ப‌ண்ண‌ உட‌மாட்டேன்றாங்க‌ளே...

*இயற்கை ராஜி* said...

/சந்தனமுல்லை said...
இன்னும் ஃபெப் 14 எபெக்ட் விடலையா ;-))) படங்களும் நல்லா இருக்கு!/

ஹி..ஹி..

*இயற்கை ராஜி* said...

/SanjaiGandhi™ said...
அட அட.. கொழந்தை என்னமா யோசிக்கிது.. :)/

அட‌..அட‌.. இந்த‌க் கொழ‌ந்த‌ என்ன‌மா டைப் ப‌ண்ணுது.. ந‌ன்றி கொழ‌ந்த‌:-)

*இயற்கை ராஜி* said...

/மயில் said...
எல்லா படமும் நல்லருக்கு.. எங்க சுட்டது :)/

வேற‌ எங்க‌.. எல்லாம் கூகுளார் வீட்டில‌தான்

*இயற்கை ராஜி* said...

/சுசி said...
மவுனம் சூப்பர்..

அடுத்து காதல்.. பின் வெயில்./


வாங்க‌ சுசி.. ந‌ன்றி

*இயற்கை ராஜி* said...

/Kanchana Radhakrishnan said...
நல்லாருக்கு.../




ந‌ன்றி

*இயற்கை ராஜி* said...

//Seemachu said...
//ம்ம்ம்ம்ம்..யாரோ ஒரு அப்பாவி அம்புட்டுக்கிட்டார் போல ....

//

ரிப்பீட்ட்ட்ட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்//


அவ்வ்வ்.... நீங்க‌ளுமா

*இயற்கை ராஜி* said...

/அகநாழிகை said...
மூன்று கவிதைகளும் நன்றாக இருந்தது. 3/வது கவிதை மிகவும் பிடித்திருக்கிறது./

வாங்க‌.. வாங்க‌.. மிக்க‌ ந‌ன்றி

*இயற்கை ராஜி* said...

/சுபா said...
நச்சுன்னு இருக்கு மூணுமே...மூணாவது சூப்பரு:)/


ம்ம்ம்...என‌க்குத் தெரியும் சுபா.. மூணாவ‌தோட‌ த‌லைப்புனால‌யே உங்க‌ளூக்கு ரொம்ப‌ பிடிக்கும்ன்னு:-)

*இயற்கை ராஜி* said...

/ நாமக்கல் சிபி said...
வாழ்த்துக்கள்!/

ந‌ன்றி

*இயற்கை ராஜி* said...

/நாமக்கல் சிபி said...
4 வது கவிதை மிக அருமை!/

சும்மாவா பேர் வ‌ச்சாங்க‌ உங்க‌ளுக்கு மாந‌க்க‌ல் சிபின்னு:-)

*இயற்கை ராஜி* said...

/gayathri said...
நல்லாருக்கு.../

ந‌ன்றி

*இயற்கை ராஜி* said...

/Complan Surya said...
after long time.

i saw one good pic as well one

of the good lines
உன் ப‌திலுக்கான‌ காத்திருப்பில்
என்னைக் குத்திக் கிழிக்கும் பேராயுத‌ம்"
என்னவனாயிருக்கலாமே நீ என மாறி
உனக்கானவளாய் நான் நிலைப்பது

hmmm...so cute...
eppudinga eppadi ellam yesikrenga...

migavum nandraga ullathu..

enga V.V.S Group sarbaga
"ela vennir kavi"endra patthai alithu mahilkirom...

Nandri
Valaga valamudan.
Varuthapadtha valibar sangam sarbpaga
complan surya.//

மிக்க‌ ந‌ன்றிங்க‌.. இள வேனிற் கவி தானே? வெந்நீர்க‌வின்னு சொல்லாம‌ இருந்தா ச‌ரி:-))

*இயற்கை ராஜி* said...

/சிவனேசு said...
அழகான‌ வரிகள்...! எண்ணங்களே வண்ணங்களாய் படங்கள்...! சூப்பர் அம்மணி...! பாராட்டுக்கள்... :-)
/

வாங்கோ அம்மிணி.. எப்டி இருக்கீங்க.. நன்றி

Princess said...

அழகு அழகு அழகு..

காதல் சொட்ட சொட்ட எழுதியதோ..

ரொம்ப சுவையாய் இனிக்கிறது சொற்கள்

maddy boy said...

Your lover is so lucky to have such a girl with loads of love.Wishes to both of you

கண்ணகி said...

இயற்கை ....எப்பருந்து இப்படி...

மவுனம்தான் டாப்....

பனித்துளி சங்கர் said...

அனைத்து கவிதைகளும் அருமை . வாழ்த்துக்கள் .