வாழ்த்துக்கள் அன்புச் சகோதரி:-)

Thursday, April 29, 2010அன்புத் தோழி,பேருக்கேத்த வாலி,தருமபுரியின் இளவரசி,அயல் நாட்டு மஹாராணி, என் செல்ல அக்கா கபீஷ் தீபாக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
என் அக்கா இன்றுபோலே என்றென்றும் மாமாவை மிரட்டிக் கொண்டு வாழ வாழ்த்துக்கள்

.

26 comments:

இராகவன் நைஜிரியா said...

கபீஷ் தீபா அக்காவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

இராகவன் நைஜிரியா said...

மீ த ஃபர்ஸ்டோய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

நிஜமா நல்லவன் said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

ஈரோடு கதிர் said...

பிறந்த நாள் வாழ்த்துகள்.

நிஜமா நல்லவன் said...

/
இராகவன் நைஜிரியா said...

மீ த ஃபர்ஸ்டோய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்/

இராகவன் அண்ணா...இப்படி ஒரு கமெண்ட் பதிவுலகில் தடை செஞ்சிட்டதா சொன்னாங்களே....இன்னும் நைஜீரியாவுக்கு தகவல் வந்து சேரலையா????

Thamiz Priyan said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துகளுங்க கபீஷுங்க

Sanjai Gandhi said...

இவ எனக்கு தான் அக்கா.. உங்களுக்கு தங்கச்சி.. கேக்கில் இருக்கும் குரங்கு பொம்மை உங்கள் நுண்ணரசியலை வெளிப்படுத்துகிறது :))

*இயற்கை ராஜி* said...

@SanjaiGandhi™


வந்துட்டாருய்யா நாட்டாமை.... தீர்ப்பை தப்பு தப்பா சொல்ல‌

Subha said...

My wishes too Deepa :)

சுசி said...

தீபாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

பகிர்ந்து கொண்ட ராஜிக்கு நன்றி.

Anonymous said...

இவ எனக்கு தான் அக்கா.. உங்களுக்கு தங்கச்சி.. கேக்கில் இருக்கும் குரங்கு பொம்மை உங்கள் நுண்ணரசியலை வெளிப்படுத்துகிறது :)//

என்ன கொடுமை இது? 7 குரங்கு வயசுக்கு அக்காவாம், 6 1/2 குரங்கு வயசுக்கு தங்கச்சியாம் :))

'பரிவை' சே.குமார் said...

அக்காவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

sathishsangkavi.blogspot.com said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்...

RAMYA said...

HAPPY BIRTHDAY DEEPA:)

க.பாலாசி said...

வாழ்த்துக்கள் தீபா அம்மாவுக்கு....

கபீஷ் said...

மிக்க நன்றி நிஜமா நல்லவன் :-):-)
மிக்க நன்றி ஈரோடு கதிர் :-):-)
மிக்க நன்றி தமிழ் பிரியன் :-):-)

மிக்க நன்றி நட்புடன் ஜமால் :-):-)
மிக்க நன்றி சுபா :-):-)
மிக்க நன்றி சுசி :-):-)
மிக்க நன்றி சே.குமார் :-):-)
மிக்க நன்றி Sangkavi :-):-)
மிக்க நன்றி RAMYA :-):-)
மிக்க நன்றி க.பாலாசி :-):-)

கபீஷ் said...

ராஜி திட்டனும்னா நேர்லயே திட்டியிருக்கலாமே. நல்லா பழிவாங்கிட்டே நல்லாரு :-)

பிரேமா மகள் said...

அக்கா பர்த் டேக்கு நீங்க பண்ற அட்டகாசம் தாங்க முடியலையே ராஜி...

மாதேவி said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

Anonymous said...

கபீஷ் தீபா அக்காவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

*இயற்கை ராஜி* said...

வாழ்த்திய அனைவருக்கு நன்றி:-)

*இயற்கை ராஜி* said...

மாதாஜி.... நோ நோ... நோ டேமேஜ் ஆஃப் மீ

*இயற்கை ராஜி* said...

லாவண்யா.... வாங்க...வாங்க..அக்கா பர்த்டே தானே நமக்கு சான்ஸ்:-)

*இயற்கை ராஜி* said...

நன்றி மகா, மாதேவி

அபி அப்பா said...

நான் கொஞ்ச நாளா அத்தனை ஆக்டிவா இல்லை மெயில்ல. அதனால இந்த புது அக்காவை தெரியாது. இருந்தாலும் என் அன்பான வாழ்த்துக்கள்!!!