அதிகாலைப் பனியாய்
காலைக் கதிரவனாய்
மதியச்சோம்பலாய்
மாலை மயக்கமாய்
பின்னிரவுக் குளிராய்
அனைத்திலும் நீயிருந்தும்
உன் அருகாமைக்கான ஏக்கம் ஏனோ
**********************************************************************************
நீயில்லா நொடிகள் மணிகளாகவும்
உன்னுடனான மணிகள் நொடிகளாகவும்
மாறும் மாயம் தான் என்ன
நானென்பதே நீயான பின்னும்
நாமென சொல்லித் திரிவது எதற்கு
.
Subscribe to:
Post Comments (Atom)
56 comments:
சூப்பரு:)
அடங்க மாட்டியா நீ :))
ஸ்ஸ்ஸ்ஸ்ப்ப்பா முடியலை :)
நல்லாயிருக்குங்க அதுவும் ரெண்டாவது கலக்கல் :)
என்னமோ நடக்குது மர்மமா இருக்குது ,ஒன்னுமே புரியல இந்த உலகத்துல !!!
//மயில் said...
அடங்க மாட்டியா நீ :))
ஸ்ஸ்ஸ்ஸ்ப்ப்பா முடியலை :)
//
ஜெலஸ் பீப்புள்ஸ்.... வாட் டூ do? :)))
எக்ஸ்கீயூஸ் மீ
"ஏனோ..என்ன..எதற்கு" என்று தானே இருக்க வேண்டும்....தலைப்பிலேயே தவறு இருக்கு:)))
//அனைத்திலும் நீயிருந்தும்
உன் அருகாமைக்கான ஏக்கம் ஏனோ//all line explain love. good love poem.
/
மயில் said...
அடங்க மாட்டியா நீ :))
ஸ்ஸ்ஸ்ஸ்ப்ப்பா முடியலை :)/
இன்னும் நிறைய எதிர் பார்க்கிறோம் உங்ககிட்ட இருந்து....சம்திங் லைக் அந்த குரங்கு வயசு கமெண்ட் மாதிரி:)))
//மயில் said...
அடங்க மாட்டியா நீ :))
ஸ்ஸ்ஸ்ஸ்ப்ப்பா முடியலை :)
// @ Viji... neenga adanga maadinga pole..paavam thangachi aasaiya kavithai eluthunaa atharavu kodukkanum..ippadi poraamai pada koodathu :-)
@Raji..innum konjam neelama eluthi irukkalam... daily oru kavithai eluthuda chellam :-)
ஏய் யாருப்பா அங்கே ... எல்லோரும் கெளம்புங்க இந்த பொண்ணு வீட்டுக்கு .... சீக்கிரமா இந்த பொண்ணுக்கு ஒரு அப்பாவிய பாத்து முடுச்சிடலாம் ...
புரியுது புரியுது.. :))))
டாக்டர்.ரோகினி கூட அதிகம் சேட் பண்ணாதன்னு சொன்னா கேக்குறியா!!!!
ரோகிணிசிவா said...
//@ஈரோடு கதிர் said...
டாக்டர்.ரோகினி கூட அதிகம் சேட் பண்ணாதன்னு சொன்னா கேக்குறியா!!//
-வாங்க , நானா தீ பூக்குது ,பச்சை தண்ணி சுடுதுன்னு கவுஜ எழுதறேன்???
May 1, 2010 10:05 PM
//ரோகிணிசிவா said...
-வாங்க , நானா தீ பூக்குது ,பச்சை தண்ணி சுடுதுன்னு கவுஜ எழுதறேன்???//
நாட்டாமைய கூப்பிடுங்கப்பா.. இல்லனா குழுமத்துல வச்சி பஞ்சாயத்த முடிச்சுடலாம்
// ஈரோடு கதிர் said...
//ரோகிணிசிவா said...
-வாங்க , நானா தீ பூக்குது ,பச்சை தண்ணி சுடுதுன்னு கவுஜ எழுதறேன்???//
-நாட்டாமைய கூப்பிடுங்கப்பா.. இல்லனா குழுமத்துல வச்சி பஞ்சாயத்த முடிச்சுடலாம்,,,,
வாங்க வாங்க ,கூட்டுவோம் ,
ஆனா எதுக்கு ??????தீ பூக்கற கவுஜ என்னுது இல்ல !!!!!
நல்லாயிருக்குங்க...
//ரோகிணிசிவா said...
வாங்க வாங்க ,கூட்டுவோம் ,//
கொஞ்சம் கூட குப்பையில்லாம
கூட்டனும் ஆமா
Supeeeeeeeeeeeeeeeer...!!!!!!!!!!!!
அன்றொரு நாள் இதே தீ பிடிக்கும் கவிதக்கு நடந்த பஞ்சாயத்தெல்லாம் மறந்துபோச்சா மக்களே... மறுபடியும் பஞ்சாயத்தா... கதிர் அண்ணா.... உங்களுக்கு உண்மைலயே ரொம்ப தைரியம்தான்:-))
//ஈரோடு கதிர் said..
கொஞ்சம் கூட குப்பையில்லாம
கூட்டனும் ஆமா//
-இவர் வழக்குக்கு சம்பந்தம் இல்லாமல் பேசுகிறார் ,நாட்டாமை சார் !!!
May 1, 2010 10:18 PM
//இவர் வழக்குக்கு சம்பந்தம் இல்லாமல் பேசுகிறார் ,நாட்டாமை சார் !!!//
அவர பேச விட்டதுதான் நாம பண்ணின தப்பு
//*இயற்கை ராஜி* said...
... மறுபடியும் பஞ்சாயத்தா... கதிர் அண்ணா.... உங்களுக்கு உண்மைலயே ரொம்ப தைரியம்தான்:-))//
-well said raaji ,
//இயற்கை ராஜி* said...
அவர பேச விட்டதுதான் நாம பண்ணின தப்பு//
ஆசையா வளர்த்த அன்புத் தங்கச்சி மணிமேகல...
இனிமே உன் கண்ணுல வெங்காயம் வெட்டும்போதுதான் தண்ணி வரனும்னு உத்தரவு போட்ட இந்த அண்ணனுக்கே, அந்த டாக்டர் கூட சேர்ந்து ஆப்பு வைக்கிறியா...
**********************************************************************************
//புனிதா||Punitha said... //
@Raji..innum konjam neelama eluthi irukkalam
//
**********************************************************************************
இதுக்கும் மேல இன்னும் என்ன நீளமா எழுதறது?
@ஈரோடு கதிர் said...
//ஆசையா வளர்த்த அன்புத் தங்கச்சி மணிமேகல... இனிமே உன் கண்ணுல வெங்காயம் வெட்டும்போதுதான் தண்ணி வரனும்னு உத்தரவு போட்ட இந்த அண்ணனுக்கே, அந்த டாக்டர் கூட சேர்ந்து ஆப்பு வைக்கிறியா.//
நாட்டாமை சார்,
கதிர் வழக்கைத் திசை திருப்புகிறார் ,
டி.ராஜேந்தர் டயலாக் எல்லாம் பேசி ..
அந்த டாக்டர் கூட சேர்ந்து ஆப்பு வைக்கிறியா//
இல்லன்னா இல்ல... உங்களுக்கு ஆப்பு வைப்பேனா.. ஆனால் நீங்க நல்ல வழில போகணுமேங்கிற கவலைல சொல்லிட்டது அது. :-(
//இயற்கை ராஜி* said...
அவர பேச விட்டதுதான் நாம பண்ணின தப்பு//
ஆசையா வளர்த்த அன்புத் தங்கச்சி மணிமேகல...
இனிமே உன் கண்ணுல வெங்காயம் வெட்டும்போதுதான் தண்ணி வரனும்னு உத்தரவு போட்ட இந்த அண்ணனுக்கே, அந்த டாக்டர் கூட சேர்ந்து ஆப்பு வைக்கிறியா...
*இயற்கை ராஜி* said...
//இல்லன்னா இல்ல... உங்களுக்கு ஆப்பு வைப்பேனா.. ஆனால் நீங்க நல்ல வழில போகணுமேங்கிற கவலைல சொல்லிட்டது அது. :-(//
வா சாமீ ,அப்ப தீ பூத்தது தப்புன்னு ஒத்துகிட்டதுக்கு ரொம்ப நன்றி அம்மா
//வா சாமீ ,அப்ப தீ பூத்தது தப்புன்னு ஒத்துகிட்டதுக்கு ரொம்ப நன்றி அம்மா
//
எங்க அண்ணன் சரியான வழில தான் போறார்.அதைப் புரிஞ்சிகிற மெச்சூரிடி இல்லாம நான் அப்படி சொல்லிட்டேன்..இப்போதான் புரியுது.. எனக்குப் புரிஞ்சும் உங்களுக்கு புரியலியே டாக்டர்
// *இயற்கை ராஜி* said...
ஆனால் நீங்க நல்ல வழில போகணுமேங்கிற கவலைல சொல்லிட்டது அது. ://
அய்யோ பாசமலரே...
இந்த அண்ணன பார்த்து என்ன்ன்னம்ம்ம்மா சொல்லிட்டே.. நானா நல்ல வழியில போகல? பாவிப்பசங்க போற வழியெல்லாம் ஸ்பீடு பிரேக்கர் போட்டிருக்காங்கம்மா...
நான் என்ன பண்ணுவேன்... நீயே சொல்லு
*இயற்கை ராஜி* said...
//எங்க அண்ணன் சரியான வழில தான் போறார்.அதைப் புரிஞ்சிகிற மெச்சூரிடி இல்லாம நான் அப்படி சொல்லிட்டேன்..இப்போதான் புரியுது.. எனக்குப் புரிஞ்சும் உங்களுக்கு புரியலியே டாக்டர்//
-புரியுது மா,புரியது, ஏன் சீர் செய்ய மாட்டேன்னு சொல்லிட்டாரா?????
பல்டி அடிக்கற ???
இப்போ புரிஞ்சிக்கிட்டேன் அண்ணா.. அண்ணா.. உங்களத் தெரிஞ்சிகிட்டேன்.. இந்த டாக்டரப் புரிஞ்சிகிட்டேன்... :-))
புரியுது மா,புரியது, ஏன் சீர் செய்ய மாட்டேன்னு சொல்லிட்டாரா?????
பல்டி அடிக்கற ???//
இது சீருக்காக வந்த உறவில்லை..டாக்டர் சீர் மிக்க, சீரான உறவு
@ ஈரோடு கதிர் said...
//. நானா நல்ல வழியில போகல? பாவிப்பசங்க போற வழியெல்லாம் ஸ்பீடு பிரேக்கர் போட்டிருக்காங்கம்மா...
நான் என்ன பண்ணுவேன்... நீயே சொல்லு//
-காரணம் ஏதுவா வேணா இருக்கட்டும் ,ஆனா வழிமாறிச் சென்றதை ஒத்துக்கொண்ட கதிருக்கு நன்றி ,
பார்த்து செல்லுங்கள் நண்பரே !!!!!!
May 1, 2010 10:48 PM
நல்ல வழிலதான் போறேன்.. ஸ்லோவா போறேன்னு சொல்றார்.. இதுல என்ன தப்பு:-)
என்னமோ கமென்ட்டாம்ல...அதை எங்க போடுறது.. :-)
ரெண்டுமே நல்லாருக்கு ராஜி.
//நீயில்லா நொடிகள் மணிகளாகவும்
உன்னுடனான மணிகள் நொடிகளாகவும்
மாறும் மாயம் தான் என்ன//
ஒண்ணுமே புரியல்லை
உலகத்தில்லை
பின்னூட்டம் கலக்குது
பஞ்சாயத்து நடக்குது
:-)))))))
இரண்டும் அருமை....
//நீயில்லா நொடிகள் மணிகளாகவும்
உன்னுடனான மணிகள் நொடிகளாகவும்
மாறும் மாயம் தான் என்ன//
இஃகிஃகி... நொடிங்றதுக்கு இடர் எனும் பொருளும் இருக்கு.... நோய் நொடி..நொடிஞ்சு போய்ட்டேன்...இப்படி வரும்ங்க... அந்தப் பொருள் கொண்டு வாசிச்சேன்... சிரிச்சேன்.... இஃகிஃகி....
விநாடிகள்னு போட்டுட்டா... no ambiguity....
'//ஏனோ..என்ன..எதற்கு"//
எதற்கு
நானென்பதே நீயான பின்னும்
நாமென சொல்லித் திரிவது எதற்கு
////
காதல் காதல் அப்படித்தான்
ரொம்ப பிடித்தது
வாழ்த்துக்கள் சகோதரி
விஜய்
பாஸ்
உங்க மேல யாரோ பொது நல வழக்கு தொடர்ந்திருக்காங்க
பத்தாவதில் படிச்ச ஐஸ்டீன் தியேரி ரெண்டாவது கவிதையில்... :)
ஒத்துகிறேன் நீங்க பத்தாவது வரை படிச்சிருக்கீங்கனு.. :)
கவிதை சூப்பரு..!!
இன்னும் நீளமா எழுதுங்கோ..!!!
வீட்டுல பேசறோமின்னாலும் வேண்டாம் சொல்ல வேண்டியது. இப்படி கவிதையா போட்டு தள்ள வேண்டியது என்னமோ போங்க ராஜி
தங்காச்சி தாரணி - நாம பேசிடுவோமா அவங்க வீட்ல ...
கவிதை நல்லாத்தானே இருக்கு ...
//நீயில்லா நொடிகள் மணிகளாகவும்
உன்னுடனான மணிகள் நொடிகளாகவும்
மாறும் மாயம் தான் என்ன//
நல்லாயிருக்குங்க....
கடவுளே.....
unga Kavithai Nice Raaji..
apadiye athu yarunu sonna engaluku vela konjam michama pogum...
நாலு வரி கவிதக்கு 40 கமெண்ட்..அதில் ஒவ்வொண்ணுலயும் ஒவ்வொரு டேமேஜ்... ஹ்ம்ம்ம்.. நல்லாருங்க மக்கா:-)))
Post a Comment