தேவதைக்கு வாழ்த்துக்கள்

Thursday, May 20, 2010அன்பின் தேவதையாய் ஜொலிக்கும் நம் ரம்யா அக்காக்கு பிறந்த நாள் வாழ்த்துகளைச் சொல்லிக்கிறேனுங்கோ


அக்காவைப் பத்தி தெரியாதவங்க..இங்க போய் பாருங்க. அவங்க சாதனையின் அருமை புரியும்.. இங்க போய் பாருங்க அவங்க நட்பின் பெருமை தெரியும்


இனிய‌ பிற‌ந்த‌ நாள் வாழ்த்துக்க‌ள் அக்கா

.

29 comments:

ஆரூரன் விசுவநாதன் said...

ரம்யாவிற்கு அன்பு வாழ்த்துக்கள்

அன்புடன் அருணா said...

பூங்கொத்தோடு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

மணிநரேன் said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்..:)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் ரம்யா..

மணிஜி said...

அன்பு பிறந்த நாள் வாழ்த்துக்கள் ரம்யா...

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ரம்யா அக்கா!

Madumitha said...

ரம்யாவிற்கு ஒரு
பூந்தோட்டம்.

ஈரோடு கதிர் said...

நெஞ்சம் நிறைந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ரம்யா!!!

ராஜி, நேத்தே சொல்லியிருக்கக்கூடாதா!!???

அகல்விளக்கு said...

அக்காவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

வால்பையன் said...

தோழிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

ராஜி @ இயற்கை said...

வாழ்த்துக்கு நன்றி


@ஆரூரன் விசுவநாதன்
@அருணாக்கா
@மணிநரேன்
@முத்துலெட்சுமி
@அத்திவெட்டி ஜோதிபாரதி
@Madumitha
@அகல்விளக்கு

Anonymous said...

மனம் நிறைந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள் ரம்யா... :-)

தமிழ் அமுதன் said...

ரம்யாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...!

க.பாலாசி said...

ரம்யா அக்காவிற்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்....

தோழி said...

ரம்யாவுக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்...!
இன்று போல் என்றும் வளமுடன் வாழ வாழ்த்துகிறேன்...!

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துகள்!

*இயற்கை ராஜி* said...

வாழ்த்துக்கு நன்றி
@மணிஜீ
@வால்பையன்

*இயற்கை ராஜி* said...

நன்றி கதிர் அண்ணா..நேத்தே நீங்க கேட்டிருக்கப்படாதா:-)

*இயற்கை ராஜி* said...

வாழ்த்துக்கு நன்றி

@புனிதா
@தமிழ் அமுதன்
@க.பாலாசி
@தோழி
@ஜமால் அண்ணா

நசரேயன் said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ரம்யா பாட்டி

Menaga Sathia said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் ரம்யாக்கா!!

சுசி said...

இனிய வாழ்த்துக்கள் ரம்யா :))

வாழ்த்த வைத்த ராஜிக்கு நன்றி.

அபி அப்பா said...

என் அன்பு ரம்யாவுக்கு என் வாழ்த்துகளும் ஆசிகளும்!!

மாதேவி said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ரம்யா.

வினையூக்கி said...

Many Many Happy returns of the day

RAMYA said...

//
நசரேயன் said...
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ரம்யா பாட்டி
//

பாட்டியா:((((((((( ராஜி இதை படிக்கலையா? எப்படி சும்மா விட்டே:(

ம்ம்ம் ஒரே அழுகாச்சியா வருது :(

சரி பரவா இல்லே பேரா நசரேயன் நன்றி வாழ்த்துக்கு!!

RAMYA said...

வாழ்த்திய அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் எனது நன்றிகள்!

பதிவிட்டு பெருமைப் படுத்திய அன்புச் சகோதரி ராஜிக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்!

மங்குனி அமைச்சர் said...

வாழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்த்துக்கள் , சாரி கொஞ்சம் லேட்

smart said...

சகோதரிக்கு, எனது நல்வாழ்த்துக்களையும் கூறிக்கொள்கிறேன்