உன்னாலே

Thursday, May 13, 2010


நீ இந்நேரம் விழித்திருப்பாயோ
என்னும் எண்ணத்திலேயே
தினமும் போனது அதிகாலை
உற‌க்க‌த்தின் சில‌ ம‌ணிக‌ள்

நீ அழைக்கையில் அலைபேசியில்
ஒளிரும் உன் பெய‌ரைப்
பார்த்தே பேசப்படாமல்
போனது உன் அழைப்புகள்

நீ கேட்கும் கேள்விக‌ளுக்கு
சிந்தனை நிலையின்றி உள‌றிக் கொட்டி
பின் த‌லையில் த‌ட்டி யோசித்தே
போகிறது பல‌ நிமிட‌ங்க‌ள்

.

57 comments:

நிஜமா நல்லவன் said...

:)

ஈரோடு கதிர் said...

அய்யோ....

குழ்ந்தைக்கு எழுதின கவிதையா இது!!!!

ஈரோடு கதிர் said...

//தினமும் போனது அதிகாலை
உற‌க்க‌த்தின் சில‌ ம‌ணிக‌ள்//

க்கும் ராத்திரி எட்டு மணிக்கே தூங்கினா இப்படித்தான் வயசானவங்க மாதிரி வெடிகாலையில தூக்கம் போயிரும்...

எங்கள மாதிரி யூத்தா பன்னண்டு மணி வரைக்கும் முழிச்சிருக்கனும் ராஜி

ஈரோடு கதிர் said...

//ஒளிரும் உன் பெய‌ரைப்
பார்த்தே பேசப்படாமல் //

ஏன்... கடன்கிடன் வாங்கியிருக்கீங்களா?

ஆயில்யன் said...

//பின் த‌லையில் த‌ட்டி யோசித்தே
போகிறது பல‌ நிமிட‌ங்க‌ள்//

இன்னுமொருமுறை பின் தலையில் தட்டி போட்டோவை மாத்துங்க பாஸ் !

ஈரோடு கதிர் said...

//சிந்தனை நிலையின்றி உள‌றிக் கொட்டி//

க்க்கும்... இது புதுசாக்கும்

எப்பவும் நடக்கிறதுட்தானே

ஆயில்யன் said...

// நிஜமா நல்லவன் said...

:)/

குழந்தை போன்ற சிரிப்பு இவுருக்கு போற எடமெல்லாம் ஒன்லி ஸ்மைலிதான் குட் பாய் !

ஈரோடு கதிர் said...

//பின் த‌லையில் த‌ட்டி யோசித்தே //

பேட்டரி தீர்ந்த ரிமோட் மாதிரி, தட்டுனாத்தான் மூளை வேலை செய்யுமோ....

Iyappan Krishnan said...

எம்ட்டியா இருக்கிறதை அடிக்கடி தட்டி தட்டி நினைவுக்கு கொண்டு வந்துட்டா பிரச்சினையே இல்லை

ஈரோடு கதிர் said...

//நிஜமா நல்லவன் said...

:)//

பாரதீதீதீதீதீதீதீதீதீதீதீதீதீதீதீதீதீதீ..

கும்மியடிக்க வாங்கப்பா...
வசமா ஒரு புள்ள மாட்டியிருக்குது

எம்.எம்.அப்துல்லா said...

ரைட்டு :)))

ஆயில்யன் said...

//ஈரோடு கதிர் said...

//நிஜமா நல்லவன் said...

:)//

பாரதீதீதீதீதீதீதீதீதீதீதீதீதீதீதீதீதீதீ..

கும்மியடிக்க வாங்கப்பா...
வசமா ஒரு புள்ள மாட்டியிருக்குது//

ஆஹா கதிர் அண்ணாவிடமிருந்தா?


இதை இதைத்தான் நானும் எதிர்பார்த்தேன் :)

நிஜமா நல்லவன் said...

/
ஈரோடு கதிர் said...

//நிஜமா நல்லவன் said...

:)//

பாரதீதீதீதீதீதீதீதீதீதீதீதீதீதீதீதீதீதீ../

இதுக்கு மேல வராம போனா தீதீதீதீதீதீதீதீதீதீதீதீதீதீ பரவிடும் ஓடி வந்துட்டேன் அண்ணே:)

நிஜமா நல்லவன் said...

/
ஈரோடு கதிர் said...

//பின் த‌லையில் த‌ட்டி யோசித்தே //

பேட்டரி தீர்ந்த ரிமோட் மாதிரி, தட்டுனாத்தான் மூளை வேலை செய்யுமோ..../

எப்படி தட்டினாலும்...இருந்தா தானே வேலை செய்யும்:))

ஈரோடு கதிர் said...

//
நீ கேட்கும் கேள்விக‌ளுக்கு
சிந்தனை நிலையின்றி//

பள்ளிக்கோடம் படிக்கிற காலத்திலயிருந்தே கேள்வி கேட்டாவே சிந்தனை நிலை தடுமாறரதே வேலையாப்போச்சு..

இப்போ வாத்யாரம்மாவான பிறகும்.. ப்சங்க கேள்வி கேட்டாலும் சிந்தனை தடுமாறரதே வேலையாப் போச்சு

நிஜமா நல்லவன் said...

/
Jeeves said...

எம்ட்டியா இருக்கிறதை அடிக்கடி தட்டி தட்டி நினைவுக்கு கொண்டு வந்துட்டா பிரச்சினையே இல்லை/

அண்ணே...உங்க கதைய யாரு இப்போ கேட்டாங்க:))

ஈரோடு கதிர் said...

//க‌மெண்ட் போடாம‌ போக‌ மாட்டீங்க‌ன்னு தெரியும்.//

இந்த தட்டு வாங்குன பின் தலைக்கு இதுவாவது தெரிஞ்சுதே... வெரி குட் ராஜி

//ஆனாலும் நியாப‌க‌ப்ப‌டுத்த‌றது என் க‌ட‌மை.:-)//

நீங்க நியாபகப்படுத்தாட்டியும் நாங்க கும்முவோம்ல

ஈரோடு கதிர் said...

ராஜி...........

எதுக்கும் இந்த வாரத்துல ஒரு நாள் ஊட்டுப்பக்கம் வந்து அப்பா அம்மாகிட்ட ஒரு வார்த்த சொல்லீட்டு வாரேன்

vasu balaji said...

ஈரோடு கதிர் said...

அய்யோ....

குழ்ந்தைக்கு எழுதின கவிதையா இது!!!!//

அட ஆமாங்க:). உங்களுக்கு புரியல!

நிஜமா நல்லவன் said...

/
ஈரோடு கதிர் said...

ராஜி...........

எதுக்கும் இந்த வாரத்துல ஒரு நாள் ஊட்டுப்பக்கம் வந்து அப்பா அம்மாகிட்ட ஒரு வார்த்த சொல்லீட்டு வாரேன்/


இதை..இதைத்தான் அண்ணே உங்ககிட்ட இருந்து எதிர் பார்த்தேன்....உடனே சொல்லிட்டு வந்துடுங்க:)

vasu balaji said...

ஈரோடு கதிர் said...

//தினமும் போனது அதிகாலை
உற‌க்க‌த்தின் சில‌ ம‌ணிக‌ள்//

லார்டு லபக் தாசா மாதிரி டவுட் கேட்டாய்ங்களோ?

vasu balaji said...

ஈரோடு கதிர் said...

//ஒளிரும் உன் பெய‌ரைப்
பார்த்தே பேசப்படாமல் //

ஏன்... கடன்கிடன் வாங்கியிருக்கீங்களா?//

ப்ளாக்கர் மாதிரி கூப்பிட்டா எடுக்காதேன்னு ப்ரொஃபைல் நேமோ?

vasu balaji said...

//சிந்தனை நிலையின்றி உள‌றிக் கொட்டி//

24 x7 class நினைப்போ

ஈரோடு கதிர் said...

//வானம்பாடிகள் said...//
அஃக்க்ஃகா ..

வந்துட்டாரய்யா வந்துட்டாரு

எங்க ப.பா.பா......

அடடா... இந்தப் பாலாசி பையன் இல்லாம போயிட்டானே..

நான் என்ன பண்ணுவேன்...

சொக்க்க்க்கா

vasu balaji said...

ஈரோடு கதிர் said...

ராஜி...........

எதுக்கும் இந்த வாரத்துல ஒரு நாள் ஊட்டுப்பக்கம் வந்து அப்பா அம்மாகிட்ட ஒரு வார்த்த சொல்லீட்டு வாரேன்//

இது கொஞ்சம் ரிஸ்காச்சே. அவிய்ங்க பதிலுக்கு ஊட்டுப்பக்கம் வந்தா கட சோறுதானுங்ணோவ்.

ஈரோடு கதிர் said...

//வானம்பாடிகள் said...
இது கொஞ்சம் ரிஸ்காச்சே. அவிய்ங்க பதிலுக்கு ஊட்டுப்பக்கம் வந்தா கட சோறுதானுங்ணோவ்.//

பார்டரத்தாண்டி நானும் வரல... பார்டரத்தாண்டி நீங்களும் வரப்படாது... கும்மி கும்மியாத்தான் இருக்கனும்...

செர்ர்ர்ர்ரியா...

இதென்ன சந்துல சிந்து பாடி ராஜிகிட்ட என்ன மாட்டிவிடறது...

சின்னப்புள்ளத்தனமா இல்ல

*இயற்கை ராஜி* said...

vacation start agatum..kathir anna....apuram irukku ungalukku.... full report annikku submit panrren irunga

க.பாலாசி said...

ஆஜர்.... ஸ்டார் மியூஜிக்.....

க.பாலாசி said...

//*இயற்கை ராஜி* said...

vacation start agatum..kathir anna....apuram irukku ungalukku.... full report annikku submit panrren irunga//

பட்... இந்த டீலிங் எனக்கு பிடிச்சிருக்கு....

ஈரோடு கதிர் said...

//*இயற்கை ராஜி* said...
vacation start agatum..kathir anna....apuram irukku ungalukku.... full report annikku submit panrren irunga//

மிரட்டல் வந்த காரணத்தால் நான் எல்லா பின்னூட்டங்களையும் திரும்ப பெற்றுக் கொண்டு என் வருத்தத்தை பதிவு செய்கிறேன்..

*இயற்கை ராஜி* said...

ஈரோடு கதிர் said...
//*இயற்கை ராஜி* said...
vacation start agatum..kathir anna....apuram irukku ungalukku.... full report annikku submit panrren irunga//

மிரட்டல் வந்த காரணத்தால் நான் எல்லா பின்னூட்டங்களையும் திரும்ப பெற்றுக் கொண்டு என் வருத்தத்தை பதிவு செய்கிறேன்..
//neenga thirumba vangitta..acha? en manasu kashta patathukku pali vanganum illa?

ஈரோடு கதிர் said...

//ஈரோடு கதிர் said...
மிரட்டல் வந்த காரணத்தால் நான் எல்லா பின்னூட்டங்களையும் திரும்ப பெற்றுக் கொண்டு என் வருத்தத்தை பதிவு செய்கிறேன்..//

இது ஜும்மா... லுலாயிக்கு...

பாலாசி மட்டும் ஃபார்ம்க்கு வரட்டும் அப்புறம் இருக்கு இன்னிக்கு

ஈரோடு கதிர் said...

//க.பாலாசி said...
பட்... இந்த டீலிங் எனக்கு பிடிச்சிருக்கு....//

புடிக்கும்டி... புடிக்கும்...

ங்கொய்யாலே உனக்கு மட்டும் கண்ணாலம் பிக்ஸ் ஆகட்டும்... உன்னோட பழைய இடுகையெல்லாம்தான் உங்க வீட்டுக்காரம்மாவுக்கு பார்சல் பண்ணி கிப்ட்டா தரப்போறேன்

vasu balaji said...

ங்கொய்யாலே உனக்கு மட்டும் கண்ணாலம் பிக்ஸ் ஆகட்டும்... உன்னோட பழைய இடுகையெல்லாம்தான் உங்க வீட்டுக்காரம்மாவுக்கு பார்சல் பண்ணி கிப்ட்டா தரப்போறேன்//

அது சின்ன வயசுல விளக்குமாறு டேன்ஸ் நல்லாருக்கும். இந்த வயசுல சகிக்காதே:))

க.பாலாசி said...

கதிர் அய்யா எனக்கு டீ வாங்கித்தர்ரன்னு சொல்லிட்டார்... சோ...

//தினமும் போனது அதிகாலை
உற‌க்க‌த்தின் சில‌ ம‌ணிக‌ள்//

சும்மா தூக்கம் வராம பொரண்டு கெடந்துட்டு என்னா பேச்சுப் பேசுறாங்கப்பா...

க.பாலாசி said...

//ஒளிரும் உன் பெய‌ரைப்//

என்னாது பேரு ஒளிருதா.... இங்கொருத்தரு இப்டித்தான் அப்பப்ப கஸ்ஸ்ஸ்ஸியிதுன்னு பீலா உட்டுகினு திரியுறாருங்க.........

க.பாலாசி said...

//வானம்பாடிகள் said...
அது சின்ன வயசுல விளக்குமாறு டேன்ஸ் நல்லாருக்கும். இந்த வயசுல சகிக்காதே:))//

நோ...எனக்கெதிரா நடக்கிற உள்நாட்டு சதியிது....

ஈரோடு கதிர் said...

க.பாலாசி said...
//கஸ்ஸ்ஸ்ஸியிதுன்னு பீலா உட்டுகினு திரியுறாருங்க.........//

கட்டத்தொர உனக்கு கட்டஞ் சரியில்லைனு நினைக்கிறேன்

Madumitha said...

இதுதான்
காதல்
என்பதா?

ஈரோடு கதிர் said...

ராஜி சோகத்துல நல்லா தூங்கிட்டு.. நாளைக்கு காலேஜ் கட் அடிச்சிறாதீங்கா...

மிச்சத்தை நாளைக்கு விஜி துணையோடு கும்மிக்கிறோம்....

அதுவரைக்கும்...

அல்லார்த்துக்கும் குட் நைட்டுப்பா..

க.பாலாசி said...

//ஈரோடு கதிர் said...
ஏன்... கடன்கிடன் வாங்கியிருக்கீங்களா?//

பப்ளிக்..பப்ளிக்...உண்மையல்லாம் வெளியிலச்சொல்லப்படாது... என்னயிருந்தாலும் ஒரே ஊருக்காரங்கள்ல நாம.....

பா.ராஜாராம் said...

:-)

Anonymous said...

இன்னைக்கு சி.இ.ஓ இதைப்பார்த்துதான் ஸ்டெட்டஸ் மெசேஜ் அப்படி போட்டாரா?

Anonymous said...

இதே இப்படி உளரினா இதுகிட்ட படிக்கர பயலுகள நினச்சா :))

Anonymous said...

பாவம் ராஜி நீ, தினம் ஒரு குழந்தை படமா போட்டு கவுஜயா எழுதி குவிக்கர, உங்க வீட்டில் கண்டுக்கவே மாட்டேன்ராங்க. கதிர் கொஞ்சம் பார்த்து சொல்லுங்க :))

Anonymous said...

இப்படி யாருக்காவோ முழிச்சிருந்துட்டு காலேஜில் போய் தூங்கினா பசங்க மொக்கை மேம்னுதான் சொல்லுவாங்க. அவனுகளுக்கு தெரியும். புத்திசாலி பசங்க:)

sathishsangkavi.blogspot.com said...

//நீ கேட்கும் கேள்விக‌ளுக்கு
சிந்தனை நிலையின்றி உள‌றிக் கொட்டி
பின் த‌லையில் த‌ட்டி யோசித்தே
போகிறது பல‌ நிமிட‌ங்க‌ள்//

ரொம்ப சிந்திப்பீங்களோ.....

*இயற்கை ராஜி* said...

எல்லா அண்ணாஸூம் கூட்டணி போட்டி வர்றீங்க... ... ம்ம்.. நடக்கட்டும்..... நடக்கட்டும்...

சம்மர் வெகேஷன் என்ன பண்றதுன்னு யோசிச்சிட்டு இருந்தேன்.. இப்போ பிளான் பண்ணிட்டேன்.. பெங்களூர்,சென்னை,வேதாரண்யம், டீச்சர்ஸ் காலனி,ரயில்வே காலனின்னு ன்னு டூர் போறதா முடிவு பண்ணிட்டேன். அண்ணாஸ்..அங்க‌ல்லாம் முடிக்க வேண்டிய வேலைகள் நிறைய இருக்கு:-))

Anonymous said...

:-D

மங்குனி அமைச்சர் said...

அருமை , நான்கூட பஸ்ட்டு குழந்தைய சொல்ரிகன்னு தப்பா நெனச்சிட்டேன்

☀நான் ஆதவன்☀ said...

கும்மிகள் முடிஞ்சிருச்சு போலயே!

குருவே காதல் கவிதைக்கு குழந்தையின் படம் ஏனோ?

பிரேமா மகள் said...

ஆத்தி ராஜி.... கத்திரி வெயில் அதிகமாயிடுச்சா உங்க ஏரியா‍ல?

//தினமும் போனது அதிகாலை
உற‌க்க‌த்தின் சில‌ ம‌ணிகள்//

ஏம்மா வயசான காலத்தில் தூக்கம் வரலைனா அதுக்கு அந்த பையன் என்ன பண்ணுவான் பாவம்?

//நீ கேட்கும் கேள்விக‌ளுக்கு
சிந்தனை நிலையின்றி உள‌றிக் கொட்டி//

இதுக்கு எங்க ஊருல லூசுன்னு சொல்லுவாங்க..

siva said...

Nice kavithai... :-)!!!
But, kavithaiku vara aplas elam comments'laye vagitu poaiduvanga pola intha commenters..

'பரிவை' சே.குமார் said...

இதுதான்
காதல்
என்பதா?????????????????????????

நட்புடன் ஜமால் said...

நல்லாத்தானே இருக்கு கவிதை ...

சுசி said...

நல்லா இருக்கு ராஜி..

*இயற்கை ராஜி* said...

வருகைக்கும் கருத்துக்கும் அனைவருக்கும் நன்றி.

கும்மிய நல்லுள்ளங்களே.. நீங்க எல்லாம் போஸ்ட் போடாமயா போவீங்க.. அப்போ இருக்கு கச்சேரி