மனம் நிறைந்த மண நாள் வாழ்த்துக்கள் அண்ணா அண்ணி

Friday, May 28, 2010
பெயரில் மட்டுமல்லாமல் நிஜமாவே நல்லவங்களான என் அன்பு பாரதி அண்ணாக்கும் அண்ணிக்கும் மண நாள் வாழ்த்துக்கள்...

15 comments:

SanjaiGandhi™ said...

அண்ணனுக்கும் அண்ணிக்கும் என் அன்பும் வாழ்த்துகளும்.. என்றும் சந்தோஷமாகவும் ஆரோக்கியமாகவும் வாழனும்னு வாழ்த்தறேன்..

அகல்விளக்கு said...

நிஜமான நல்ல ஜோடிக்கு எனது நெஞ்சம் வாழ்த்துக்கள்...

கானா பிரபா said...

காலை எழுந்து அழகா கோலம் போட்டு, நெஸ்கபே போட்டு கொடுத்து விதவிதமா சமையல் ஆக்கிக் கொடுக்கும் எங்கள் அண்ணன் நிஜம்ஸுக்கும் அண்ணனை கண்கலங்காம வச்சிருக்கும் அண்ணிக்கும் வாழ்த்துக்கள்.

ரோகிணிசிவா said...

happy anniversary , and thanks to raji for sharing

வால்பையன் said...

என் வாழ்த்துக்களும்!

ஈரோடு கதிர் said...

பாரதி தம்பதிக்கு வாழ்த்துகள்

யோவ்... பழக்க தோசத்துல இதுக்கும் எதிர் இடுகை போட்டுடாதே

Jeeves said...

வாழ்த்துக்கள் பாரதிண்ணே & மிஸஸ் பாரதிண்ணே!

கபீஷ் said...

வாழ்த்துகள் :))

முகிலன் said...

My best wishes!!

சுசி said...

மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

ஆயில்யன் said...

காலை எழுந்து அழகா கோலம் போட்டு, நெஸ்கபே போட்டு கொடுத்து விதவிதமா சமையல் ஆக்கிக் கொடுக்கும் எங்கள் அண்ணன் நிஜம்ஸுக்கும் அண்ணனை கண்கலங்காம வச்சிருக்கும் அண்ணிக்கும் வாழ்த்துக்கள்.

நட்புடன் ஜமால் said...

மனம் நிறைந்த வாழ்த்துகள்! :)

cheena (சீனா) said...

அன்பின் பாரதி

இனிய மண நாள் நல்வாழ்த்துகள்
வீட்டில் அனைவரிடமும் எங்கள் அன்பினைத் தெரிவிக்கவும்

ஆயில்ஸ் சொன்னது ரிப்பீட்டு

நட்புடன் சீனா - செல்வி ஷங்கர்

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

அன்பு அண்ணன் பாரதி தம்பதிகளுக்கு இனிய திருமண நாள் வாழ்த்துகள்!


சமையலில் அண்ணன் ஜொலிக்க வாழ்த்துகள்!

கோதுமை தோசையில் இருந்து கொஞ்சம் பரிணமித்து சாப்பட்டை அடுத்த தளத்துக்கு நகர்த்த வேண்டும் என்று வாழ்த்துகிறேன்!

*இயற்கை ராஜி* said...

நன்றி சஞ்சய் காந்தி.. அகல்விளக்கு