என்டர் தட்டிய வரிகள் சில‌

Friday, March 5, 2010
வீடு

இல்லாதோர்க்கு வாழ்க்கைக் கனவு
இருப்போர்க்கு வாழ்க்கைக் கடன்


க‌ல்வி

கிடைக்காதோர்க்கு அரிய‌ வ‌ர‌ம்
கிடைத்தோர் ம‌ன‌தில் அழுத்தும் பார‌ம்


உற‌வுக‌ள்

எல்லை மீறினால் அன்புத் தொல்லை
எல்லைக்குள் இருந்தால் அன்பே இல்லை


திரும‌ண‌ம்

எக்கரையில் நிற்பினும் எதிர்க்க‌ரையை
ப‌ச்சையாகத் தோன்ற‌வைக்கும் மாயாஜால‌ம்


வறுமை

அடுத்த வேளை உணவுக்கு பசியில்லாத‌தல்ல‌
அடுத்த வேளை பசிக்கு உணவில்லாதது

.

46 comments:

Rajalakshmi Pakkirisamy said...

Good one :)

நட்புடன் ஜமால் said...

வீடு - உறவுகள்

மிகவும் அருமை, நிதர்சணத்தோடு.

Anonymous said...

:))

பிரேமா மகள் said...

கலக்கறீங்க....

☀நான் ஆதவன்☀ said...

உறவுகளும் திருமணமும் கலக்கல்ங்க. ரொம்ப பிடிச்சிருந்தது.

கண்ணகி said...

எனக்கும்...பிடித்தது..உறவுகளும், திருமணமும்...நல்லாருக்குங்க...

கவிதாயினி ஆகிட்டு வருகீறீங்க..

திகழ் said...

அருமை

குறை ஒன்றும் இல்லை !!! said...

1234567890-qwertyuiop[]\asdfghjkl;'
zxcvbnm,./!@#$%^&*()_+


நீங்க எண்டர் மட்டும் தானே தட்டுவீங்க ? நாங்க எல்லா பட்டனையும் தட்டுவோம்!!!!

க.பாலாசி said...

//திரும‌ண‌ம்
எக்கரையில் நிற்பினும் எதிர்க்க‌ரையை
ப‌ச்சையாகத் தோன்ற‌வைக்கும் மாயாஜால‌ம்//

இது சூப்பரு....மெய்யாலுமே....

சிவனேசு said...

உற‌வுக‌ள்

எல்லை மீறினால் அன்புத் தொல்லை
எல்லைக்குள் இருந்தால் அன்பே இல்லை

சூப்பருங்க அம்மணி...! :-)

சுசி said...

உறவுகள் கலக்கல்.

நல்லா எழுதி இருக்கீங்க.

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

என்டர் தட்டிய வரிகள் கவிதைகளாகிவிட்டது..!

ஈரோடு கதிர் said...

நல்லாயிருக்கு ராஜி

T.V.ராதாகிருஷ்ணன் said...

//எல்லை மீறினால் அன்புத் தொல்லை
எல்லைக்குள் இருந்தால் அன்பே இல்லை//

கலக்கறீங்க

ஜோசப் பால்ராஜ் said...

அட அட, மிக அருமை.

இம்புட்டுத் திறமையா உங்களுக்கு? கலக்கலா எழுதியிருக்கீங்க டீச்சர் மேடம்.

thenammailakshmanan said...

வீடும் வறுமையும் அருமை இதயப்பூக்கள்

A.சிவசங்கர் said...

எல்லோரும் சொன்ன மாதிரியே அருமை

Anbu said...

கலக்கல்

SanjaiGandhi™ said...

தோடா.. ஒளவையார் பேத்தி...

SanjaiGandhi™ said...

//வறுமை

அடுத்த வேளை பசிக்கு உணவில்லாதது//

என்னா ஒரு கண்டுபிடிப்பு.. எத்தனை வருஷ ஆராய்ச்சியின் முடிவு இது? 3 வேளைக்கும் செஞ்சி வைக்கிறதை ஒரே வேளைல முழுங்கிட்டு அடுத்த வேளைக்கு உணவில்லைனா அது வறுமையாம்..

புனிதா||Punitha said...

:-)

Deepak G said...

nice

விக்னேஷ்வரி said...

ப்ரொஃபஸர் பின்றீங்க. சூப்பரு எல்லாமே.

இய‌ற்கை said...

//Rajalakshmi Pakkirisamy said...
Good onஎ :)//

நன்றி

இய‌ற்கை said...

// நட்புடன் ஜமால் said...
வீடு - உறவுகள்

மிகவும் அருமை, நிதர்சணத்தோடு.//

நன்றி அண்ணா

இய‌ற்கை said...

மயில் said...
:)) //

அல்லோவ்.. என்னாங்க மேடம் சிரிப்பு

இய‌ற்கை said...

/பிரேமா மகள் said...
கலக்கறீங்க..../

நன்றி

இய‌ற்கை said...

/☀நான் ஆதவன்☀ said...
உறவுகளும் திருமணமும் கலக்கல்ங்க. ரொம்ப பிடிச்சிருந்தது./

நன்றிங்க‌

இய‌ற்கை said...

/ கண்ணகி said...
எனக்கும்...பிடித்தது..உறவுகளும், திருமணமும்...நல்லாருக்குங்க...

கவிதாயினி ஆகிட்டு வருகீறீங்க../

உங்கள போன்றவர்களின் ஆசிகள் தான்

இய‌ற்கை said...

/திகழ் said...
அருமை/

நன்றி

இய‌ற்கை said...

/ குறை ஒன்றும் இல்லை !!! said...
1234567890-qwertyuiop[]\asdfghjkl;'
zxcvbnm,./!@#$%^&*()_+


நீங்க எண்டர் மட்டும் தானே தட்டுவீங்க ? நாங்க எல்லா பட்டனையும் தட்டுவோம்!!!!/

ஹி..ஹி.. அப்படியே சுத்தியல எடுத்து தட்டுங்க‌

இய‌ற்கை said...

/க.பாலாசி said...
//திரும‌ண‌ம்
எக்கரையில் நிற்பினும் எதிர்க்க‌ரையை
ப‌ச்சையாகத் தோன்ற‌வைக்கும் மாயாஜால‌ம்//

இது சூப்பரு....மெய்யாலுமே..../

அப்படிங்களா.. நன்றிங்க‌

இய‌ற்கை said...

/
சிவனேசு said...
உற‌வுக‌ள்

எல்லை மீறினால் அன்புத் தொல்லை
எல்லைக்குள் இருந்தால் அன்பே இல்லை

சூப்பருங்க அம்மணி...! :‍)/

நன்றிங்கோவ்வ்வ்வ்

இய‌ற்கை said...

/சுசி said...
உறவுகள் கலக்கல்.

நல்லா எழுதி இருக்கீங்க./

நன்றிங்க‌

இய‌ற்கை said...

/உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
என்டர் தட்டிய வரிகள் கவிதைகளாகிவிட்டது..!/

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

இய‌ற்கை said...

/ ஈரோடு கதிர் said...
நல்லாயிருக்கு ராஜி/

நன்றிண்ணா

இய‌ற்கை said...

/ T.V.ராதாகிருஷ்ணன் said...
//எல்லை மீறினால் அன்புத் தொல்லை
எல்லைக்குள் இருந்தால் அன்பே இல்லை//

கலக்கறீங்க/

நன்றிங்க அண்ணா

இய‌ற்கை said...

//ஜோசப் பால்ராஜ் said...
அட அட, மிக அருமை.

இம்புட்டுத் திறமையா உங்களுக்கு? கலக்கலா எழுதியிருக்கீங்க டீச்சர் மேடம்.//


வாங்க.. வாங்க .. வராதவக வந்திருக்கீக.. ம்ம்.. பாராட்டு வேறயா...
நடக்கட்டும்..ந‌டக்கட்டும்;-)

இய‌ற்கை said...

/thenammailakshmanan said...
வீடும் வறுமையும் அருமை இதயப்பூக்கள்/

ந‌ன்றிங்க‌ மேட‌ம்

இய‌ற்கை said...

/ A.சிவசங்கர் said...
எல்லோரும் சொன்ன மாதிரியே அருமை/

ந‌ன்றி

இய‌ற்கை said...

/ Anbu said...
கலக்கல்/

ந‌ன்றி

இய‌ற்கை said...

/SanjaiGandhi™ said...
தோடா.. ஒளவையார் பேத்தி.../

க‌ண்டுபிடிச்சிட்டாருப்பா.. திருவ‌ள்ளுவ‌ர் பேர‌ன்

இய‌ற்கை said...

/ SanjaiGandhi™ said...
//வறுமை

அடுத்த வேளை பசிக்கு உணவில்லாதது//

என்னா ஒரு கண்டுபிடிப்பு.. எத்தனை வருஷ ஆராய்ச்சியின் முடிவு இது? 3 வேளைக்கும் செஞ்சி வைக்கிறதை ஒரே வேளைல முழுங்கிட்டு அடுத்த வேளைக்கு உணவில்லைனா அது வறுமையாம்../

ஒரு க‌விதை கூட‌ ஒழுங்கா புரியாதா உங்க‌ளுக்கு

இய‌ற்கை said...

/ புனிதா||Punitha said...
:-)/

வாங்க‌ புனிதா

இய‌ற்கை said...

/ Deepak G said...
nicஎ/

ந‌ன்றிங்க‌ தீப‌க்

இய‌ற்கை said...

/விக்னேஷ்வரி said...
ப்ரொஃபஸர் பின்றீங்க. சூப்பரு எல்லாமே./

ஹா..ஹா.. ந‌ன்றிங்க‌ .........ராணி;))