மகளிர்தின நன்றிகள்:-)

Sunday, March 7, 2010


எல்லா வருஷமும் போல இந்த வருஷமும் மார்ச் 8 வந்திருச்சி.அதாங்க மகளிர்கான கொண்டாட்ட தினம் "மகளிர் தினம்" வந்தாச்சி.கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் மகளிர் நிலை பெரிதும் முன்னேற்றம் கண்டுள்ளது. இந்நாளில் வாழ்த்துக்களை நமக்குள்ளே பரிமாறிக் கொள்வதுடன், நாம் இத்தகைய நல்ல நிலையை அடைவதில் உறுதுணாயாயிருக்கும் ஆண்களுக்கு நன்றி சொல்லும் வாய்ப்பாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம் என விழைகிறேன்

வாழ்க்கைல‌ நாம‌ மொத‌ மொத‌ல்ல‌ ச‌ந்திக்க‌ற‌ ஆண் அப்பா.எல்லாப் பொண்ணுகளுக்கும் அப்பான்னா கண்டிப்பா ஒரு சிறப்பான இடம் உண்டு.அப்பாக்கள் தங்கள் பெண் குழந்தைகளை தேவதைகளாகத்தான் பார்க்கிறார்கள்.தங்கள் குழந்தைகள் வளர வளர தங்களையும் நிச்சயமாய் வளர்த்திக் கொள்கிறார்கள்.தங்கள் குழந்தையின் நலனுக்காக எத்தகைய தியாகமும் செய்யத் தயாரானவர்களாகவே எப்போதும் இருக்கிறார்கள்.தங்கள் பெண் குழந்தைகளின் பேச்சு மட்டுமே அவர்களுக்கு வேத வாக்கு.தாய்ப்பாசத்திற்கு சற்றும் குறைந்ததல்ல தந்தைப் பாசம்.


அடுத்து வர்றது அண்ணாக்கள்.
அண்ணாக்க‌ளோட‌ க‌ட‌மை முக்கிய‌த்துவ‌ம் அடைய‌ற‌து, நாம‌ வீட்டை விட்டு வெளில‌ போக‌ ஆர‌ம்பிக்கும்போது தான்...அவ‌ங்க‌ விளையாட‌ப் போனா நாம‌ளும் பின்னாடியே கெள‌ம்புவோம். ந‌ம‌க்கு அந்த‌ ஸ்டேஜ் ல‌ ஃப்ர‌ண்ட்ஸ் யாரும் இருக்க‌ மாட்டாங்க‌.ஸோ அண்ணாவோட‌ ஃப்ர‌ண்ட்ஸ் தான் ந‌ம‌க்கும்.அந்த‌ குரூப்ல‌ நாம‌ தாங்க‌ தேவ‌தை...(ஒரே ச‌ம‌ய‌த்துல‌ அத்த‌னை அண்ணாக்க‌ள் கிடைப்பாங்க‌...) நாம‌ சின்ன‌ பொண்ணா இருக்க‌ற‌தால‌ அவ‌ங்க‌ விளையாட‌ற‌ விளையாட்டெல்லாம் நாம விளையாட‌ முடியாது.அத‌னால ந‌ம‌க்காக‌ அவ‌ங்க‌ விளையாட‌ற‌ விளையாட்டுக‌ளையே ந‌ம‌க்காக‌ மாத்திக்கு வாங்க‌. இந்த‌ ஸ்டேஜ்ல‌ ஆர‌ம்பிக்க‌ற‌ அவ‌ங்க‌ விட்டுக் கொடுத்த‌ல் லைஃப் லாங் க‌ண்டின்யூ ஆகும்.

அடுத்து த‌ம்பி.. நெஜ‌ம்மாவே பாவ‌ம்.சின்ன‌ வ‌ய‌சுல‌ நாம வீட்ல‌ ப‌ண்ற‌ த‌ப்பையெல்லாம் தன் த‌லைல‌ போட்டுக்க‌ற‌ ஜீவ‌ன்.அப்போ அவ‌ன் ந‌ம்மால வாங்க‌ ஆர‌ம்பிக்க‌ற‌ திட்டு எப்போ முடியுதுன்னு க‌ட‌வுளுக்குத் தாங்க‌ தெரியும். அவ‌னை நாம‌ தான் சின்ன‌ பைய‌ன்னு ம‌திக்க‌ற‌தில்லைன்னு பார்த்தா.. ந‌ம்ம‌ குழ‌ந்தைக‌ளும் அதே மாதிரி தான் ட்ரீட் ப‌ண்ணும்.ந‌ம்ம‌ கிட்ட‌ ம‌ட்டுமில்லாம ந‌ம்ம‌ அடுத்த‌ த‌லைமுறை கிட்ட‌யும் அட்ஜெஸ்ட் பண்ணிக்கற தேவை த‌ம்பிங்களுக்கு உண்டு

இது ம‌ட்டுமில்லாம‌ வெளி உல‌கில் நாம் ச‌ந்திக்க‌ற‌ ப‌ல‌ பிர‌ச்சினைக‌ளுக்கு தீர்வு சொல்றதும், சில இடங்களில் தீர்வு காண்ற‌தும் ச‌கோத‌ர‌ர்க‌ள் தான்.


அப்புற‌ம் தோழ‌ர்க‌ள்..அவங்க‌ளைப் ப‌த்தி சொல்லிகிட்டே போக‌லாம்..சுருக்க‌மா சொன்னா ..யாதுமாகி நிற்ப‌வ‌ர்க‌ள்.. நாம் இழுக்கும் இழுப்புக்கெல்லாம் இழுப‌ட்டு,த‌ட்டுத் த‌டுமாறினாலும்.புன்ன‌கை மாறாத‌வ‌ர்க‌ள்.தேவையான நேரங்களில் தேவையான அவதாரம் எடுப்பவர்கள்.

அப்புறம் வருவாருங்க ஒருத்தரு கணவர்கிற பேர்ல‌,நாம‌ ச‌மைய‌ல் க‌த்துக்கற‌துல‌ ஆர‌ம்பிச்சி.. ந‌ம்ம‌ பொண்ணுங்க‌ ச‌மைய‌ல் க‌த்துக்க‌ற‌து வ‌ரைக்கும் எல்லாத்துக்கும்
டெஸ்ட் பீஸாய் இருந்து நாம் திரும‌ண‌ம் என்ற‌ பெய‌ரில் பிரியும் த‌ந்தையாய் த‌மைய‌னாய் தோழனாய் அனைத்து அவ‌தார‌மும் எடுத்து ந‌ம்மை ம‌கிழ்விப்ப‌வ‌ர்க‌ள்.

அடுத்து ம‌க‌ன் என்னும் பொக்கிஷ‌ம்.அனைத்து ம‌க‌ன்க‌ளுக்கும் பெண்க‌ளின் அள‌வுகோல் த‌ன் தாய்..அம்மா செய்வ‌து அனைத்தும் ம‌க‌ன்க‌ளுக்கு ச‌ரியாய் தான்ப‌டும். தாயை தெய்வ‌த்துக்கு நிக‌ரான நிலையில் தான் ம‌க‌ன்க‌ள் எப்ப‌வும் வ‌ச்சிருப்பாங்க‌.

நான் எழுதி இருக்க‌ற‌து ஆண்க‌ளோட‌ விட்டுக்கொடுத்த‌ல்ல‌ ரொம்ப‌ கொஞ்ச‌ம் தான்.
ஆண்க‌ளின் குட்டி தேவ‌தையாய் உல‌கினுள் நுழையும் நாம் தெய்வ‌த்துக்கு நிக‌ரான‌ நிலைவ‌ரை உய‌ர்த்த‌ப்ப‌டுவ‌து ஆண்க‌ளால் தான்..இந்த‌ மாதிரி எல்லா நிலைக‌ளிலும் ந‌ம‌க்காக‌வே வாழும் ஆண்க‌ளுக்கு ந‌ன்றி சொல்வோம் இந்ந‌ன்னாளில்.


ஆண்களே! மகளிர்தின நன்றிகள்


(இது ஒரு மாற்றம் செய்யப்பட்ட மீள்பதிவு).

57 comments:

குறை ஒன்றும் இல்லை !!! said...

//அப்பாக்கள் தங்கள் பெண் குழந்தைகளை தேவதைகளாகத்தான் பார்க்கிறார்கள்//சரி தான் ஆனால் எல்லோரும் தேவதைகளாகவே இருப்பதில்லை !!! நான் பொதுவா சொன்னேன் !!!

Anonymous said...

என்னுடைய நன்றிகளும் நண்பர்களே :))

குறை ஒன்றும் இல்லை !!! said...

//அப்புறம் வருவாருங்க ஒருத்தரு கணவர்கிற பேர்ல‌. நாம‌ ச‌மைய‌ல் க‌த்துக்கற‌துல‌ ஆர‌ம்பிச்சி.. ந‌ம்ம‌ பொண்ணுங்க‌ ச‌மைய‌ல் க‌த்துக்க‌ற‌து வ‌ரைக்கும் எல்லாத்துக்கும்
டெஸ்ட் பீஸாய் இருந்து// ஹீம்ம்ம்ம் என்ன ஒரு ஆணவம்.. ஹி ஹி ஹி உண்மையும் கூட.. சீக்கிரமே டெஸ்ட் பீஸ் பாக்கிய பிராப்ரத்து !!!

குறை ஒன்றும் இல்லை !!! said...

நல்ல இடுகை...நன்றி மற்றும் வாழ்த்துக்கள் மகளிர் தின வாழ்த்தை ஒரு வேறு பட்ட கோணத்தில்( எத்தனை டிகிரி என்பதெல்லாம் ரகசியம்) சொல்லியதற்கு !!!

Anonymous said...

Magalir Thina Vaazthukkal Raaji :)

Subha

ஜோசப் பால்ராஜ் said...

மகளிர் தின வாழ்த்துக்கள் இராஜி மேடம்.

கார்த்திகைப் பாண்டியன் said...

உங்க அப்ரோச் ரொம்பவே நல்லா இருக்கு தோழி.. வாழ்த்துகள்..:-)))

sivanes said...

இயற்கைக்கும் சக பதிவ, வாசக தோழிகள் அனைவருக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள்...! :) ஆண்களுக்கு நன்றி சொல்வதற்கில்லை ! ஏனெனில் அவர்கள் நமக்கு அந்நியம் இல்லையே ? தந்தை, தமையன், தம்பி, தோழன், துணைவர், மைந்தன், பேரன் என‌ நம் வாழ்வில் இரண்டரக் கலந்தவர்களை நன்றி சொல்லி பிரிக்கலாகாது அல்லவா? நல்ல படைப்பு தோழி ! நல்வாழ்த்துக்கள் :)

ஆயில்யன் said...

வாழ்த்துக்கள் :)

☀நான் ஆதவன்☀ said...

வாழ்த்துகள் :)

நன்றி எல்லாம் இருக்கட்டும்... ட்ரீட் எங்க?

சுசி said...

அருமையா எழுதி இருக்கீங்க.

என்னுடைய நன்றிகளும்..

நட்புடன் ஜமால் said...

வித்தியாசமா நன்றி சொல்லியிருக்கீங்க

அதற்காக நன்றி மற்றும் வாழ்த்துகள்.

Rajeswari said...

வாழ்த்துக்கள்

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நானும் நன்றிகளை தெரியப்படுத்துகிறேன்..
உங்களூக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள், இயற்கை.

எம்.எம்.அப்துல்லா said...

மகளிர் தின வாழ்த்துகள் ஃபுரோபசர்

:)

Prapa said...

மகளிர் தின நல வாழ்த்துக்கள்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வாழ்த்துகள் ராஜி

Anonymous said...

வாழ்த்துகள் :)

டக்கால்டி said...

மகளிர் தின வாழ்த்துகள்

ஈரோடு கதிர் said...

என் இனிய தங்கைக்கு மகளிர் தின நல்வாழ்த்துகள்

தேவன் மாயம் said...

அட யாரும் இப்படி ஆண்களுக்கு நன்றி சொல்லவில்லையே!!!!!!!!!!1

க.பாலாசி said...

தம்பியாக நானும்.... வாழ்த்துக்கள்...

அன்புடன் அருணா said...

வித்தியாசமா நன்றி சொல்லியிருக்க ராஜி!வாழ்த்துக்கள் :)

Thenammai Lakshmanan said...

மீள் பதிவா அருமை இயற்கை வேறோரு கோணத்திலும் மகளிர் தினம்ம்...ம்ம்

Anonymous said...

498A கொடுங்கோல் ஆட்சி செய்யும் இக்காலத்தில் ஆண்களைப் புரிந்து கொண்டு மதிக்கும் இப்படிப்பட்ட பெண்களும் இருக்கிறார்கள் என்பதில் மகிழ்ச்சி.

உங்கள் உறவுகளுக்கு வாழ்த்துக்கள் உங்களைப் பெற்றதற்கு.
மகளிர் தின வாழ்த்துகள் உங்களுக்கு

RAMYA said...

டெஸ்ட் பீஸாய் இருந்து நாம் திரும‌ண‌ம் என்ற‌ பெய‌ரில் பிரியும் த‌ந்தையாய் த‌மைய‌னாய் தோழனாய் அனைத்து அவ‌தார‌மும் எடுத்து ந‌ம்மை ம‌கிழ்விப்ப‌வ‌ர்க‌ள்.
//

ரொம்பவே பாவம்ப்பா அந்த கணவர்ங்கிற பேருலே வரவங்க டெஸ்ட் பீஸ் :)

ஆமாம் எல்லா அவதாரமுமாய் கணவரும் எடுக்க வேண்டும், இது எழுதப் படாத சட்டம் இல்லையா?

நானும் உங்க கட்சிதான் இயற்கை :)

RAMYA said...

//
அடுத்து ம‌க‌ன் என்னும் பொக்கிஷ‌ம்.அனைத்து ம‌க‌ன்க‌ளுக்கும் பெண்க‌ளின் அள‌வுகோல் த‌ன் தாய்..அம்மா செய்வ‌து அனைத்தும் ம‌க‌ன்க‌ளுக்கு ச‌ரியாய் தான்ப‌டும். தாயை தெய்வ‌த்துக்கு நிக‌ரான நிலையில் தான் ம‌க‌ன்க‌ள் எப்ப‌வும் வ‌ச்சிருப்பாங்க‌.
//

ஆமாம் ஆமாம் தனக்குன்னு ஒரு வாழ்க்கை அமையிற வரையில்தான்.

ஆனா சிலர் நீங்க சொல்லுரமாதிரியும் இருப்பாங்க.

RAMYA said...

இடுகை ரொம்ப அருமையை எழுதி இருக்கீங்க :)

நானும் அனைவருக்கும் நன்றி கூறிக் கொள்கின்றேன் :))

ம்ம்ம் திட்டாதீங்க எப்படியோ வந்துட்டேன் :)

கண்ணகி said...

அழகாய் சொன்னீர்கள்...ஆண்கள் ஒவ்வொரு கட்டத்திலும் சரிபாதியல்லவா..

மகளிர்தின வாழ்த்துக்கள்...

*இயற்கை ராஜி* said...

குறை ஒன்றும் இல்லை !!! said...
//அப்பாக்கள் தங்கள் பெண் குழந்தைகளை தேவதைகளாகத்தான் பார்க்கிறார்கள்//சரி தான் ஆனால் எல்லோரும் தேவதைகளாகவே இருப்பதில்லை !!! நான் பொதுவா சொன்னேன் !!!/



ச‌ரிங்க‌

*இயற்கை ராஜி* said...

/மயில் said...
என்னுடைய நன்றிகளும் நண்பர்களே :))/



வாங்க‌ கூட்டாளி:-)

*இயற்கை ராஜி* said...

குறை ஒன்றும் இல்லை !!! said...
//அப்புறம் வருவாருங்க ஒருத்தரு கணவர்கிற பேர்ல‌. நாம‌ ச‌மைய‌ல் க‌த்துக்கற‌துல‌ ஆர‌ம்பிச்சி.. ந‌ம்ம‌ பொண்ணுங்க‌ ச‌மைய‌ல் க‌த்துக்க‌ற‌து வ‌ரைக்கும் எல்லாத்துக்கும்
டெஸ்ட் பீஸாய் இருந்து// ஹீம்ம்ம்ம் என்ன ஒரு ஆணவம்.. ஹி ஹி ஹி உண்மையும் கூட.. சீக்கிரமே டெஸ்ட் பீஸ் பாக்கிய பிராப்ரத்து !!!//

ஹி..ஹி.. ந‌ன்றி

*இயற்கை ராஜி* said...

/குறை ஒன்றும் இல்லை !!! said...
நல்ல இடுகை...நன்றி மற்றும் வாழ்த்துக்கள் மகளிர் தின வாழ்த்தை ஒரு வேறு பட்ட கோணத்தில்( எத்தனை டிகிரி என்பதெல்லாம் ரகசியம்) சொல்லியதற்கு !!!/


:‍)

*இயற்கை ராஜி* said...

/Anonymous said...
Magalir Thina Vaazthukkal Raaji :)

Subhஅ/

ந‌ன்றி

*இயற்கை ராஜி* said...

//ஜோசப் பால்ராஜ் said...
மகளிர் தின வாழ்த்துக்கள் இராஜி மேடம்.//

ம‌க‌ளிர்தின‌ ந‌ன்றிக‌ள் ஜோச‌ப் சார்:-)

*இயற்கை ராஜி* said...

//கார்த்திகைப் பாண்டியன் said...
உங்க அப்ரோச் ரொம்பவே நல்லா இருக்கு தோழி.. வாழ்த்துகள்..:-)))//

ந‌ன்றி தோழா

*இயற்கை ராஜி* said...

/சிவனேசு said...
இயற்கைக்கும் சக பதிவ, வாசக தோழிகள் அனைவருக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள்...! :) ஆண்களுக்கு நன்றி சொல்வதற்கில்லை ! ஏனெனில் அவர்கள் நமக்கு அந்நியம் இல்லையே ? தந்தை, தமையன், தம்பி, தோழன், துணைவர், மைந்தன், பேரன் என‌ நம் வாழ்வில் இரண்டரக் கலந்தவர்களை நன்றி சொல்லி பிரிக்கலாகாது அல்லவா? நல்ல படைப்பு தோழி ! நல்வாழ்த்துக்கள் :)/

ந‌ன்றிப்பா

*இயற்கை ராஜி* said...

//ஆயில்யன் said...
வாழ்த்துக்கள் :)//

ந‌ன்றிக‌ள்

*இயற்கை ராஜி* said...

/☀நான் ஆதவன்☀ said...
வாழ்த்துகள் :)

நன்றி எல்லாம் இருக்கட்டும்... ட்ரீட் எங்க?/


த‌ரேன்..த‌ரேன்

*இயற்கை ராஜி* said...

/சுசி said...
அருமையா எழுதி இருக்கீங்க./



என்னுடைய நன்றிகளும்..//

நன்றி

*இயற்கை ராஜி* said...

//நட்புடன் ஜமால் said...
வித்தியாசமா நன்றி சொல்லியிருக்கீங்க

அதற்காக நன்றி மற்றும் வாழ்த்துகள்.
..//

ந‌ன்றிங்க‌ அண்ணா

*இயற்கை ராஜி* said...

/Rajeswari said...
வாழ்த்துக்கள்
/


நன்றி

*இயற்கை ராஜி* said...

//முத்துலெட்சுமி/muthuletchumi said...
நானும் நன்றிகளை தெரியப்படுத்துகிறேன்..
உங்களூக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள், இயற்கை.//


ந‌ன்றிங்க‌..உங்களூக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்

*இயற்கை ராஜி* said...

/எம்.எம்.அப்துல்லா said...
மகளிர் தின வாழ்த்துகள் ஃபுரோபசர்

:)/


ந‌ன்றிங்க‌ ஆபீச‌ர்

*இயற்கை ராஜி* said...

/பிரபா said...
மகளிர் தின நல வாழ்த்துக்கள்
/

நன்றிங்க‌

*இயற்கை ராஜி* said...

/T.V.ராதாகிருஷ்ணன் said...
வாழ்த்துகள் ராஜி/

ந‌ன்றிங்க‌ அண்ணா

*இயற்கை ராஜி* said...

//புனிதா||Punitha said...
வாழ்த்துகள் :)

//


ந‌ன்றி

*இயற்கை ராஜி* said...

.//டக்கால்டி said...
மகளிர் தின வாழ்த்துகள்//

ந‌ன்றி

*இயற்கை ராஜி* said...

/ஈரோடு கதிர் said...
என் இனிய தங்கைக்கு மகளிர் தின நல்வாழ்த்துகள்/

ந‌ன்றிங்க‌ அண்ணா

*இயற்கை ராஜி* said...

/ தேவன் மாயம் said...
அட யாரும் இப்படி ஆண்களுக்கு நன்றி சொல்லவில்லையே!!!!!!!!!!/

அதான் நான் சொல்லிட்டேனே.. டாக்ட‌ர்:-)

*இயற்கை ராஜி* said...

/க.பாலாசி said...
தம்பியாக நானும்.... வாழ்த்துக்கள்.../

ந‌ன்றிங்க‌ த‌ம்பி

*இயற்கை ராஜி* said...

// அன்புடன் அருணா said...
வித்தியாசமா நன்றி சொல்லியிருக்க ராஜி!வாழ்த்துக்கள் :)//

உங்க‌ளுக்கும் வாழ்த்துக்க‌ள் அக்கா

*இயற்கை ராஜி* said...

/ thenammailakshmanan said...
மீள் பதிவா அருமை இயற்கை வேறோரு கோணத்திலும் மகளிர் தினம்ம்...ம்ம்
/

ந‌ன்றிங்க‌

*இயற்கை ராஜி* said...

/ Anonymous said...
498A கொடுங்கோல் ஆட்சி செய்யும் இக்காலத்தில் ஆண்களைப் புரிந்து கொண்டு மதிக்கும் இப்படிப்பட்ட பெண்களும் இருக்கிறார்கள் என்பதில் மகிழ்ச்சி.

உங்கள் உறவுகளுக்கு வாழ்த்துக்கள் உங்களைப் பெற்றதற்கு.
மகளிர் தின வாழ்த்துகள் உங்களுக்கு/

ஆஹா.. ந‌ன்றிங்க‌

*இயற்கை ராஜி* said...

/RAMYA said...
டெஸ்ட் பீஸாய் இருந்து நாம் திரும‌ண‌ம் என்ற‌ பெய‌ரில் பிரியும் த‌ந்தையாய் த‌மைய‌னாய் தோழனாய் அனைத்து அவ‌தார‌மும் எடுத்து ந‌ம்மை ம‌கிழ்விப்ப‌வ‌ர்க‌ள்.
//

ரொம்பவே பாவம்ப்பா அந்த கணவர்ங்கிற பேருலே வரவங்க டெஸ்ட் பீஸ் :)

ஆமாம் எல்லா அவதாரமுமாய் கணவரும் எடுக்க வேண்டும், இது எழுதப் படாத சட்டம் இல்லையா?

நானும் உங்க கட்சிதான் இயற்கை :)/

வாங்க‌ அக்கா. ந‌ன்றி.. மிக்க‌ ம‌கிழ்ச்சி..கூட்டு சேர்ந்துக்க‌லாம் வாங்க‌

*இயற்கை ராஜி* said...

/ RAMYA said...
இடுகை ரொம்ப அருமையை எழுதி இருக்கீங்க :)

நானும் அனைவருக்கும் நன்றி கூறிக் கொள்கின்றேன் :))

ம்ம்ம் திட்டாதீங்க எப்படியோ வந்துட்டேன் :)/

என்ன‌க்கா,,, உங்க‌ள‌ போயி திட்டுவேனா

*இயற்கை ராஜி* said...

/கண்ணகி said...
அழகாய் சொன்னீர்கள்...ஆண்கள் ஒவ்வொரு கட்டத்திலும் சரிபாதியல்லவா..

மகளிர்தின வாழ்த்துக்கள்.../

ந‌ன்றிங்க‌