தாய்மொழியில் ம‌ட்டுமே பேசுவ‌து ச‌ரியா?

Sunday, June 28, 2009
ஒரு வெளிநாட்டை சேர்ந்த‌ வ‌ர‌லாற்று ஆராய்ச்சி மாணாவ‌ர் ஒருவ‌ர் இந்தியாவைப் ப‌ற்றி ஆராய்ச்சி செய்ய‌ முடிவு செய்தார்.இ ந்தியாவைப் ப‌ற்றி அறிய‌ இந்தியா வ‌ந்தார்.வ‌ ந்திற‌ங்கிய‌து மும்பை விமான‌ நிலைய‌ம்.

மும்பைக்கு வ‌ந்த‌ அவ‌ர் நேரா போன‌து கேட் வே ஆஃப் இந்தியாவுக்கு..சில‌ ம‌ணி நேர‌ம் சுற்றி பார்த்து விட்டு அங்கிருந்த‌வ‌ரிட‌ம் இங்கிலீஷில் கேட்டார்."Who bulit this great structure?". (ந‌ம்ம‌ ஹிந்திகார‌ங்களைப் ப‌த்திதான் தெரியுமே..இங்கிலீஷ் தெரிஞ்சாலும் ஹிந்தில‌ தான் ப‌தில் சொல்லுவாங்க‌)..அங்கிருந்த‌வ‌ருக்கு ப‌தில் தெரிய‌ல‌..அத‌னால் அவ‌ர் சொன்னார் " ந‌ஹி மாலும் ஜி" (தெரியாதுங்க‌)..
அந்த‌ வெளிநாட்டுக்கார‌ர்..கேட் வே ஆஃப் இந்தியாவை க‌ட்டிய‌வ‌ர் பெய‌ர் " ந‌ஹி மாலும் ஜி" என‌ குறித்துக் கொண்டார்.


பின்ன‌ர் அங்கிருந்து குதுப்மினார் பார்க்க‌ போனார்.அங்கேயும் குதுப்மினாரைக் க‌ட்டியவார் பேரைக் அருகிலிருந்த‌வ‌ரிட‌ம் கேட்டார்.அங்கிருந்த‌வ‌ருக்கும் ப‌தில் தெரிய‌ல‌..அத‌னால் அவ‌ர் சொன்னார் " ந‌ஹி மாலும் ஜி" .அந்த‌ வெளிநாட்டுக்கார‌ர்..ஆஹா..இதையும் ந‌ஹி மாலும் ஜி தான் க‌ட்டினாரா..அவ‌ர் பெரிய‌ ஆள் போல‌ இருக்கே என‌ ம‌ன‌துக்குள் பாராட்டி குறித்துக் கொண்டார்.

பின்ன‌ர் அங்கிருந்து ஆக்ரா சென்றார். அங்கேயும் இதே க‌தை.அவ‌ருக்கு ஒரே ஆச்ச‌ரிய‌ம். இந்தியாவில் எவ்ளோ பெரிய‌ ம‌னித‌ர்க‌ள் எல்லாம் வாழ் ந்திருக்காங்க‌.ஒரே ம‌னித‌ர் இத்த‌னை இட‌ங்க‌ளில் இவ்ளோ பெரிய‌ க‌ட்டிட‌ங்க‌ளையெல்லாம் க‌ட்டியிருக்க‌றாரே என‌ இந்திய‌ர்க‌ளைப் ப‌ற்றி மிக‌ உய‌ர்வாய் எண்ணினார்.


பின்ன‌ர் ஒரு நாள் காசியின் வீதிக‌ளில் போய் கொண்டிருந்தார்.அங்கே ஒரு இற‌ந்த‌ ச‌ட‌ல‌த்தை ந‌க‌ராட்சிப் ப‌ணியாளார்க‌ள் தூக்கிப் போய் கொண்டிருந்தார்க‌ள். அதைக் க‌ண்ட‌ இவ‌ர் அ ந்த‌ ந‌க‌ராட்சிப் ப‌ணியாளாரிட‌ம் கேட்டார்."Who is this?" அவ‌ர் சொன்னார்.. "ந‌ஹி மாலும் ஜி"


இவ‌ருக்கு வ‌ந்த‌தே ஆத்திர‌ம்.காச் மூச்ன்னு க‌த்திட்டு போய்ட்டார். பின்ன‌ர் அவ‌ர் ரிப்போர்ட் எழுதினார்..இந்திய‌ர்க‌ள் ந‌ன்றி கெட்ட‌வ‌ர்க‌ள். ந‌ஹி மாலும் ஜி என்ப‌வ‌ர் இந்தியாவில் ஒரு மிக‌ப்பெரிய‌ ம‌னித‌ர். ப‌ல‌ புக‌ழ்பெற்ற க‌ட்டிட‌ங்க‌ளைக் க‌ட்டிய‌வ‌ர். இந்தியாவின் புக‌ழுக்கு கார‌ண‌மான‌ ப‌ல‌ நினைவுச்சின்ன‌ங்க‌ளை எழுப்பிய‌வ‌ர். அவ‌ருக்கு யாரும் உரிய‌ ம‌ரியாதை த‌ருவ‌தில்லை.அவ‌ர‌து இறுதி ஊர்வ‌ல‌த்தில் கூட‌ யாருமே க‌ல‌ந்து கொள்ளவில்லை.இந்திய‌ர்க‌ள் மிக‌ மோச‌மான‌வ‌ர்க‌ள்..


குறிப்பு: இது சிரிக்க‌ ம‌ட்டுமே..சிந்திக்க‌ அல்ல‌....ஹி..ஹி..ஹி..
சிரிச்சிட்டு அப்ப‌டியே த‌மிழ்மண‌த்தில் ஒரு ஓட்டு போட்டுடுங்க.
இந்த க‌தையை நானும் உரையாட‌ல் போட்டிக்கு அனுப்பிட்டேனே
.

65 comments:

thevanmayam said...

சிந்திக்க வைக்கிறீர்கள்!!

இய‌ற்கை said...

aiyo..thirumbavum blog prob panna arambichiduche:-(((

$anjaiGandh! said...

:))

Anonymous said...

aiyo..thirumbavum blog prob panna arambichiduche:-(((

///


something wrong in ur links chk it first

ஆயில்யன் said...

//இது சிரிக்க‌ ம‌ட்டுமே..சிந்திக்க‌ அல்ல‌....ஹி..ஹி..ஹி..//


ஹய்யோ :(

என்னைய பயங்கரமா சிந்திக்க வைக்குதே நான் இன்னா பண்றது :((

நட்புடன் ஜமால் said...

சொல்லுவாங்க‌)..அங்கிருந்த‌வ‌ருக்கு ப‌தில் தெரிய‌ல‌..அத‌னால் அவ‌ர் சொன்னார் " ந‌ஹி மாலும் ஜி" (தெரியாதுங்க‌)..
\\


ஹா ஹா ஹா ...

நட்புடன் ஜமால் said...

இது சிரிக்க‌ ம‌ட்டுமே..சிந்திக்க‌ அல்ல‌....ஹி..ஹி..ஹி..\\

நிறைய சிரிக்க வைத்தீங்க


அதவீட அதிகமா சிந்திக்கவும் வைத்திட்டீங்க ,,,

S.A. நவாஸுதீன் said...

"தாய்மொழியில் ம‌ட்டுமே பேசுவ‌து ச‌ரியா?"

Well said with a message. Very Good.
And by the way who wrote this?

ந‌ஹி மாலும் ஜி

ஸ்வாமி ஓம்கார் said...

அருமையான சிந்தனை..

தாய்லாந்தில் எல்லோரும் தாய்மொழியில் (Thai Language) தான் பேசுவார்களாம்.. ஆனா அங்க மட்டும் டூரிஸ்ட் கூட்டம் நிறைய இருக்கே... உலகத்தில ஒன்னும் புரியல..

மயாதி said...

நிஜமாலுமே நல்ல இருக்கே...

தீப்பெட்டி said...

:))

எட்வின் said...

அருமை அருமை. யோசிக்க வேண்டிய விடயம்.

T.V.Radhakrishnan said...

அருமை இய‌ற்கை

குறை ஒன்றும் இல்லை !!! said...

நல்லா இருக்குங்க.. விடுங்க உங்க கருத்த வச்சே அடுத்த பதிவ போட்றலாம்..

அபி அப்பா said...

தங்கச்சியக்கா! ஒரு செகண்ட் படீர்ன்னு சிரிச்சேன்:-)))

அன்புடன் அருணா said...

மெய்யாலுமே சிந்திக்க வச்சுட்டீங்கப்பா!!!

Mrs.Menagasathia said...

நிசமாவே சிரிக்கவும் சிந்திக்கவும் செய்தீங்க.வடைந்தியர்களே இப்படித்தான் ஆங்கிலம்,வேறு மொழி தெரிந்தாலும் ஹிந்தில தான் பதில் சொல்லுவாங்க இதான் தேசபக்தி போல...

Shangeetha said...

:-)

Shangeetha said...

Very good thought

பிரியமுடன்.........வசந்த் said...

கண்டிப்பாக சிந்திக்க தூண்டியது

பழமைபேசி said...

top ji!

Anonymous said...

As a blogger commented earlier my experience with Thai people is the same.Even if they know English they wont speak to you in English.These western tourists wont talk about Thailand in this way.Even if they wrote about this their comments wont make it to blogland.This is typical bashing of Hindi speakers by the so called thamil unarvaalarhal!Making fun of others in itself is not a crime but taking a superior attitude to others is not a good thing!

இராஜலெட்சுமி பக்கிரிசாமி said...

Good one :)

Joe said...

நல்ல நகைச்சுவை.

தாய் மொழியை நல்லபடியா கற்றுக் கொள்ளுங்கள். மற்ற மொழிகளையும் முடிந்தால் கற்றுக் கொள்ளுங்கள்!

அமுதா said...

:-))

Rajeswari said...

ஹா ஹா.. நல்லா சிரிக்க வைக்கிறீஙக ..ரொம்ப நல்லா இருந்தது..

Anbu said...

கண்டிப்பாக சிந்திக்க தூண்டியது அக்கா..

இராயர் அமிர்தலிங்கம் said...

sathiyama romba nalaiki piragu vai viitu sirithen

romba nanri iyarkkai

unga pera yennanu sollunga

ganesh said...

supera yosichu irukkinga... very nice...

" உழவன் " " Uzhavan " said...

அடடா.. எப்படியெல்லாம் யோசிக்குறாங்கனு பாருங்களேன்.. :-)

Anonymous said...

மீண்டும் யூத் விகடன் குட் ப்ளாக்கில் உங்கள் இடுகை "தாய்மொழியில் ம‌ட்டுமே பேசுவ‌து ச‌ரியா?" வந்திருக்கிறது...வாழ்த்துகள் தோழி...

இய‌ற்கை said...

//thevanmayam on June 28, 2009 10:20 AM said...
சிந்திக்க வைக்கிறீர்கள்!!
//

சிந்தியுங்க‌....சிந்தியுங்க‌

இய‌ற்கை said...

@Sanjai..

enna smiley??postah paticheengala?

இய‌ற்கை said...

Thanks @ithayathirudan

இய‌ற்கை said...

//ஆயில்யன் said...
//இது சிரிக்க‌ ம‌ட்டுமே..சிந்திக்க‌ அல்ல‌....ஹி..ஹி..ஹி..//


ஹய்யோ :(

என்னைய பயங்கரமா சிந்திக்க வைக்குதே நான் இன்னா பண்றது :((///


ந‌ல்ல‌ வ‌ழில‌ சிந்தியுங்க பாஸ்..ப‌ய‌ங்க‌ர‌மெல்லாம் த‌ப்பு

இய‌ற்கை said...

@ நட்புடன் ஜமால்

அண்ணா..ரொம்ப‌ சிரிப்பு வ‌ருதா‌?


வ‌ருகைக்கு ந‌ன்றி

இய‌ற்கை said...

//S.A. நவாஸுதீன் said...
"தாய்மொழியில் ம‌ட்டுமே பேசுவ‌து ச‌ரியா?"

Well said with a message. Very Good.
And by the way who wrote this?

ந‌ஹி மாலும் ஜி//

Thanks..
This is the story usually my dad tells me:-))

ஜோசப் பால்ராஜ் said...

நல்ல நகைச்சுவை.
ஹிந்திக்காரங்க எப்பவும் அப்டித்தான்.

உங்களுக்கு ஒரு விசயம் ஞாபகம் இருக்கா? வாஜ்பாய் பிரதமரா இருந்தப்ப கிளிண்டன் இந்தியா வந்தாரு, அப்ப நடந்த சிறப்பு பாராளுமன்றக் கூட்டத்துல வாஜ்பாய் ஹிந்தியிலத்தான் பேசுனாரு.

sakthi said...

really very gud post....

:))))))))))

முனைவர்.இரா.குணசீலன் said...

சிரிக்க மட்டுமல்ல சிந்திக்வும் வைத்துவிட்டீர்கள் நண்பரே......

இய‌ற்கை said...

//ஸ்வாமி ஓம்கார் said...
அருமையான சிந்தனை..

தாய்லாந்தில் எல்லோரும் தாய்மொழியில் (Thai Language) தான் பேசுவார்களாம்.. ஆனா அங்க மட்டும் டூரிஸ்ட் கூட்டம் நிறைய இருக்கே... உலகத்தில ஒன்னும் புரியல..//

வாங்க‌..ஸ்வாமிஜி.....தாய்லாந்துக்கு ஒரு டிக்க‌ட் போட்டு குடுங்க‌. போய் பாத்திட்டு வ‌ந்து புரிய‌ வைக்கிறேன் உங்க‌ளுக்கு

இய‌ற்கை said...

@ம‌யாதி!!....வாங்க‌ ம‌யாதி!!

இய‌ற்கை said...

முத‌ல் வ‌ருகைக்கு ந‌ன்றிங்க‌ தீப்பெட்டி

இய‌ற்கை said...

முத‌ல் வ‌ருகைக்கு ந‌ன்றிங்க‌ எட்வின்

இய‌ற்கை said...

@T.V.Radhakrishnan..வாங்க‌ அண்ணா..ந‌ன்றிங்க‌

இய‌ற்கை said...

குறை ஒன்றும் இல்லை !!! said...
நல்லா இருக்குங்க.. விடுங்க உங்க கருத்த வச்சே அடுத்த பதிவ போட்றலாம்..//

போட்டுட்டு என‌க்கும் சொல்லுங்க‌..படிக்க‌றேன்:-)

இய‌ற்கை said...

//அபி அப்பா said...
தங்கச்சியக்கா! ஒரு செகண்ட் படீர்ன்னு சிரிச்சேன்:-)))//

இப்பிடித்தான் சிரிச்சிகிட்டே இருக்க‌ணும் அண்ணா

இய‌ற்கை said...

Mrs.Menagasathia said...
நிசமாவே சிரிக்கவும் சிந்திக்கவும் செய்தீங்க.வடைந்தியர்களே இப்படித்தான் ஆங்கிலம்,வேறு மொழி தெரிந்தாலும் ஹிந்தில தான் பதில் சொல்லுவாங்க இதான் தேசபக்தி போல...//


வ‌ருகைக்கு ந‌ன்றி

இய‌ற்கை said...

Thanks shangeetha

இய‌ற்கை said...

ந‌ன்றிங்க‌ வசந்த்

இய‌ற்கை said...

பழமைபேசி அண்ணா ந‌ன்றிங்க‌

இய‌ற்கை said...

Welcome Anony..

இய‌ற்கை said...

@இராஜலெட்சுமி பக்கிரிசாமி ..Thanks

இய‌ற்கை said...

வாங்க‌ Joe..ந‌ல்ல‌ க‌ருத்து

இய‌ற்கை said...

வாங்க‌ அமுதா

இய‌ற்கை said...

Thanks Rajeswari

இய‌ற்கை said...

Thanks Anbu

இய‌ற்கை said...

Thanks ganesh

இய‌ற்கை said...

முத‌ல் வ‌ருகைக்கு ந‌ன்றிங்க‌.. இராயர் அமிர்தலிங்கம்

இய‌ற்கை said...

வாங்க‌ உழவன்

இய‌ற்கை said...

@இங்கிலீஷ்காரன் ....ந‌ன்றி தோழா

இய‌ற்கை said...

வா‌ங்க‌ ஜோசப் பால்ராஜ்

இய‌ற்கை said...

Thanks Sakthi ka

இய‌ற்கை said...

ந‌ன்றிங்க‌ முனைவர்.இரா.குணசீலன்

விக்னேஷ்வரி said...

நல்லாருந்தது உங்க கதை.